Тёмный

The Alchemist Full Audiobook - by Paulo Coelho | உங்கள் புதையலை அடையுங்கள் | பிரபஞ்சத்திடம் பேசுவது 

Beyond The Ordinary - Tamil Audiobooks
Подписаться 448 тыс.
Просмотров 79 тыс.
50% 1

பிரபஞ்சத்திடம் பேசுவது, தேவையானதை கேட்பது எப்படி?
The Alchemist Full Audiobook - by Paulo Coelho | உங்கள் புதையலை அடையுங்கள்
Access Free AudioBooks Here ↗️
bto-tamil.in/
Join Our Telegram Community ↗️
telegram.me/bt...
Join this channel to get access to perks:
/ @beyondtheordinary-tamil
Instagram Link:
/ beyondtheordinarytamil
Promotion Details:
beyondtheordinarytamil@gmail.com

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 145   
@perfectlyimperfect1733
@perfectlyimperfect1733 3 месяца назад
Sister neenga sonna namba maatinga... Na already indha book sila years ku munnadi padichirukan... Oru 2 days ah indha book ah thirumba padikanumnu enakulla oru ennam vandhute irunthuthu aana enaku neram kedaikirathillaiyenu yosichi feel panan... But coincident ah ungaloda indha video notification ah innaiku paathan.... Indha prabanjam enakagave idha kaatinathupola feel panan... Mikka nandri... Indha prapanjathirukum ellaam valla en Iraivanukum nandri😇❤️
@manikandan-lk8jt
@manikandan-lk8jt 3 месяца назад
Nice ❤️
@LingeshSci
@LingeshSci 3 месяца назад
Same pinch broo
@digital_stocks
@digital_stocks 2 месяца назад
Same here but I started a few months ago.
@darkholiday2001
@darkholiday2001 Месяц назад
Same here 😂
@Pathaganrichway
@Pathaganrichway Месяц назад
ரொம்ப அழகான முறையில் சொல்லி இருக்கீங்க, கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்
@djangocollections2263
@djangocollections2263 3 месяца назад
எப்படி இவ்ளோ பெரிய கதையை வீடியோ மற்றும் ஆடியோ சேத்து பண்ணிங்க ரொம்ப நன்றி உங்களோட பதிவுக்கு You are great✨👍
@geethavanis6363
@geethavanis6363 Месяц назад
😅Naa english la padichen, tamil epdi iruku paakanum aasa but indha audiobook and voice and narration ellame since akka, thank you and keep rocking 🎉
@normalhuman5060
@normalhuman5060 25 дней назад
படுச்ச வரைக்கும் எப்படி bro இருந்துச்சு. இங்லிஸ் கத்துகரக்காக படிச்சுட்டு இருக்கேன்.
@eelanveeman7844
@eelanveeman7844 Месяц назад
ஒரு சில வருடங்களிற்கு முன்னர் நான் இந்த புத்தகத்தினை என் பள்ளிக்கால பொழுதில் பிரஞ்சு மொழியில் படித்திருக்கிறேன். பள்ளித்தேவைக்காக விருப்பமில்லாமலே படிக்கத்தொடங்கினேன். ஆனால் இன்று வரை நான் பிறருக்கு கொடுத்த அன்பளிப்புகளில் இப்புத்தகம் தான் அதிகம். அந்த அளவிற்கு இப்புத்தகம் எனக்கு பெறுமதியாகிவிட்டது.
@chellappasadasivan
@chellappasadasivan 2 месяца назад
இன்று இந்த கதையை கேட்க வாய்ப்பளித்த இறைசக்திக்கு நன்றி நன்றி வெறும் கதை அல்ல பல வாழ்க்கை தத்துவங்களை எளிமையாக கதை மூலம் தெளிவு படுத்திருக்கிறார்கள் உங்களின் ஆடியோ வீடியோ மிக அருமை உங்கள் சேவை தொடரட்டும் நன்றி வாழ்க வளமுடன்
@AlwaysInspiredMe111
@AlwaysInspiredMe111 3 месяца назад
the secret audiobook venum akka ❤️
@phoenixrise999
@phoenixrise999 Месяц назад
Image correct ah upload panni story sollringa unga work ku periya salute ❤
@HasanMali-qe9bk
@HasanMali-qe9bk Месяц назад
அற்புதமான புத்தகம் அற்புதமான முறையில் கூறினீர்கள் நன்றி சகதரி நீவிற் வாழ்க வளமுடன்
@JKCODE46
@JKCODE46 2 дня назад
அருமை அருமை ..... ஆனால் நீங்கள் கடைசியில் ஒரு சிறந்த சினிமா பார்ததுபோல் இருந்ததா என்று கேட்டீர்கள். அதுதான் இல்லை நீங்கள் ஒவ்வொருவருக்கும் உருவம் தந்துவிட்டீர்கள். இதை வீடியோவாக செய்யாமல் ஆடியோவாக செய்திருந்தால் இந்த நாவலில் வந்த ஒவ்வொருவருக்கும் எங்கள் மனமே ஒரு உருவத்தை தந்து அழகான கற்பனை வெள்ளத்தில் மூழ்கடித்திருக்கும். நன்றாக கற்பனை பண்ணி ரசித்து கேட்க இன்னும் இலகுவாக இருந்திருக்கும். உங்களுக்கும் சிரமம் குறைந்திருக்கும். இனி இப்படியான நல்ல நாவல்களை படித்தவுடன் ஒரு சிறந்த கற்பனை அனுபவம் உங்களுக்கு கிடைத்தால் அதே போல் நாங்களும் அனுபவிக்க ஆடியோவாக தாருங்கள் நன்றி சகோதரி.....
@SuryaPrakash-pk6gb
@SuryaPrakash-pk6gb 19 дней назад
Kite Runner panningana sirappa irukkum🎉
@sirrubaanapplaidu5979
@sirrubaanapplaidu5979 Месяц назад
I feel attracted to your voice and like to listen to all your audio books. You're not only reading but you taling us into the book by your storytelling skill, Awesome effort and thank you to this book. It was a total coincidence that i came across this audiobook. Thank You and Be Blessed 🙌
@RajeshKannaR-vu2vm
@RajeshKannaR-vu2vm 3 месяца назад
என் இதயத்தில் இருந்து நன்றி உணர்வோடு நன்றி சொல்லுகிறேன் ❤🙏
@Tamilgirlatsingapore
@Tamilgirlatsingapore 9 дней назад
Big opening to me personal legend and opening to my soul , language without words and sagunam kathukatan
@subbulionx8697
@subbulionx8697 Месяц назад
மிக்க நன்றிங்க. உங்கள் சேவை எங்களுக்கு எப்பவும் தேவை.
@indhumyilsamy6757
@indhumyilsamy6757 3 месяца назад
Unga voice romba cute❤ enaku nega sollura story romba pudikum😊thank you🥰 👍
@SalaiSwarnavarshitha
@SalaiSwarnavarshitha Месяц назад
This book was recommended by my college professor.....I am very happy that I got the chance to listen to this... feeling grateful ♥️
@Rithuska17
@Rithuska17 3 месяца назад
THANK YOU MAM❤... Neega graphics use panna background image nalla eirku mam... Nann daliyma unga video epa varunu wait pannuvan mam.... Neega 2days once potara video daily pota nalla eirkunu neppan😂mam.... Thank you mam ... Neega potura ovaru video lifeku usefull eirku mam❤....
@mrsk3372
@mrsk3372 23 дня назад
Wow vere level perpomace extlly oru Hollywood movi patha feel iruku unga voice la oru grace irukuuuu
@dineshkumars813
@dineshkumars813 3 месяца назад
இக்கதையின் விளிம்பில் மிகப்பெரிய சக்தி ஒளிந்திருக்க நான் உணர்ந்தேன்...❤ *அற்புதமான உணர்வுகள்* 🌄🧬
@balalb1755
@balalb1755 3 месяца назад
மனமார்ந்த நன்றி மா 🎉🎉🎉❤❤❤❤
@__abullu__aadhil_7862
@__abullu__aadhil_7862 3 месяца назад
Super enaku romba santosama iruku intha kataya kekurapo
@artisticfantasy9296
@artisticfantasy9296 3 месяца назад
Unaku onnu venumna atha adaiya intha motha prabanjame uthavi pannum .... Intha words enakula oru positivity create pannuthu ... Itha neenga neraiya idathula use pannirkinga ... Thanks sister
@navinprabakaran8072
@navinprabakaran8072 3 месяца назад
மக்தப் 🪄✨🪃 அற்புதமான படைப்பு. மிக்க நன்றி 👍 👍 👍
@YOGASRI16
@YOGASRI16 2 месяца назад
Your storytelling is captivating!!!💓❤️‍🔥💥💫👍
@ilakyaabi9331
@ilakyaabi9331 3 месяца назад
Akka ithu mathiri pitcher all videos potal nalla irukum
@vijaysankaran5961
@vijaysankaran5961 3 месяца назад
Yu r the best channel in Tamil, Sister. You ll reach million n above soon !
@digital_stocks
@digital_stocks 2 месяца назад
Amazing. The King with 2 sons story was a heart melting story.
@sumijaraja26
@sumijaraja26 3 месяца назад
I like this story very much.. we need this kind of story more..
@mmmdharshan
@mmmdharshan 3 месяца назад
Your voice is for me like melchizedek. Thank you❤❤❤❤❤
@surendar099
@surendar099 3 месяца назад
it's nice to hear this book again with a video ,your explanation is awesome
@JKCODE46
@JKCODE46 2 дня назад
அருமையான பதிவு அக்கா எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 அக்கா! இந்த வீடியோ make பண்ண எவ்வளவு நாள் எடுதுச்சி?
@AlwaysInspiredMe111
@AlwaysInspiredMe111 3 месяца назад
Thank you for free audiobook akka❤
@Mr.TechTrader
@Mr.TechTrader 3 месяца назад
It's one of my favourite book thank u sis...
@arunsks3337
@arunsks3337 3 месяца назад
3:07:54 completed. Thanks sister for this audio book. It changed my thought process completely.
@goodwell7406
@goodwell7406 3 месяца назад
Super work. Lovely voice of explanation
@elaverasimuniandy9051
@elaverasimuniandy9051 26 дней назад
Thank you Beyond The Ordinary 🙏🇲🇾
@vijivr
@vijivr 3 месяца назад
Hi ma ...one of the voices which I like to listen..😊So tonight I'm keeping this on my playlist😊
@-vf6cm
@-vf6cm 18 дней назад
Ithai kerkum pothu thriller drame varuthu so good 👍
@kirubakarans5878
@kirubakarans5878 Месяц назад
Yeah, I read it, it was an amazing experience of a Shepherd Boy
@V.S.K.23
@V.S.K.23 18 дней назад
Amazing voice and amazing book.Thank you so much
@LoveSugarPie
@LoveSugarPie 2 месяца назад
This is a very good book for our soul. Thanks for bringing up this book to us. Your voice and the way you narrate was awesome 👌. It's not easy to edit visually along the story. Kudos to the editing team 👏 Sister can bring up siddhartha by hermann hesse novel for us? Appreciate it.. This channel changed my life and help to identify the purpose of my life. My hearty thanks to the channel ❤
@umaganesh8430
@umaganesh8430 3 месяца назад
நல்ல வாய்ஸ். எல்லாம் ஓகே தான். உச்சரிப்பு தான் ரொம்ப கஷ்டமாக இருககு கேக்க. வாலா இல்ல வாளா???? கொஞ்சம் திருத்திக்கம்மா
@jayak111
@jayak111 Месяц назад
Really excellent Sister, Thank you
@essakkimuthu5449
@essakkimuthu5449 3 месяца назад
தங்கள் கடின உழைப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@-vf6cm
@-vf6cm 15 дней назад
Super dream madam,neram than happy madam 😊
@ANANTH1111
@ANANTH1111 Месяц назад
Only 10%people will complete full video and get the secret point❤
@oneworld1978
@oneworld1978 3 месяца назад
கதை கேட்டபடி அப்பப்போ தூங்கிவிட்டேன், ஆகையினால, திரும்ப கேக்கணும், சந்தோசமா 🤠
@jenifermi
@jenifermi 3 месяца назад
Naanum😂.
@k.s.dakshineshkannan1379
@k.s.dakshineshkannan1379 13 дней назад
Nice story and telling Going to subscribe ❤
@ragachandrika2352
@ragachandrika2352 3 месяца назад
Really awesome this story and u narrated it really good nd it's creats a great impact do more.
@Dumbo-Jero
@Dumbo-Jero 3 месяца назад
ரசவாதி - super book
@VIPTechie
@VIPTechie 19 дней назад
great work.
@kaliselvam5024
@kaliselvam5024 Месяц назад
Super sister,i watched whole video It is really super.nice voice over❤❤❤
@Abishek.p143
@Abishek.p143 2 месяца назад
Super ka. ❤❤❤❤❤❤love you soo much ❤❤❤❤❤from rajapalayam ❤❤😊
@nobody2809
@nobody2809 2 месяца назад
அருமையான பதிவு
@mahendrendurai9369
@mahendrendurai9369 Месяц назад
Excellent 🎉
@veeraselvimathiazhagan5374
@veeraselvimathiazhagan5374 Месяц назад
Thank you ❤
@vidushanmoorthi7609
@vidushanmoorthi7609 Месяц назад
❤❤❤❤❤good luck
@Yaje-u7s
@Yaje-u7s 3 месяца назад
Thank you very much for your effort sister
@sarathkumarvelan691
@sarathkumarvelan691 3 месяца назад
Your voice romba sweet ta irruku ❤❤❤❤
@thilagac5946
@thilagac5946 3 месяца назад
Superb ennoda puthayal enaku kidaichu iruchu
@PrabuYoga-td3dc
@PrabuYoga-td3dc 3 месяца назад
என் வாழ்கை நகர்வது உங்க கதைய கேட்டுதா ரொம்ப நன்றி
@_Self_motivation_
@_Self_motivation_ 2 месяца назад
Nice book ending wow❤️thank you❤️
@goodwell7406
@goodwell7406 3 месяца назад
Must listen
@pandikarthick9575
@pandikarthick9575 Месяц назад
Nalla irukku 🎉
@digital_stocks
@digital_stocks 2 месяца назад
Thank you so much.
@kirubakarans5878
@kirubakarans5878 Месяц назад
Wow, super duper
@bhavanisaravanan6785
@bhavanisaravanan6785 3 месяца назад
Thank you
@davidselva3546
@davidselva3546 3 месяца назад
Sister "Way of seeing things" book review podunga
@Vicky-y9n8o
@Vicky-y9n8o 2 месяца назад
45:20
@thilagac5946
@thilagac5946 3 месяца назад
Thank you universe ❤❤❤❤
@ManojKumar-e4o2c
@ManojKumar-e4o2c 3 месяца назад
Thank you ❤
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 3 месяца назад
You're welcome 😊
@AbhijithChikku-v1m
@AbhijithChikku-v1m 3 месяца назад
I like your videos❤
@JN-sr8ot
@JN-sr8ot 3 месяца назад
Big thank you 🙏👍👍
@surya_s_perspective
@surya_s_perspective 2 месяца назад
Voice 💖...
@Vicky-y9n8o
@Vicky-y9n8o 2 месяца назад
47:29
@sambathr5296
@sambathr5296 3 месяца назад
Thank you ❤❤❤
@nishanthangayuma6801
@nishanthangayuma6801 3 месяца назад
Thank you so much sister 💞🥰 my favourite book 📗
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 3 месяца назад
🤗
@maheshwari7409
@maheshwari7409 3 месяца назад
Thank u so much❤
@mnffm
@mnffm 22 дня назад
🤍Awesome ma !!!! ❤
@manickamsakthivel5754
@manickamsakthivel5754 16 дней назад
Super
@roshankrishnanalan9890
@roshankrishnanalan9890 3 месяца назад
Thank you ❤
@SunilRaj-hh5jx
@SunilRaj-hh5jx 3 месяца назад
Super sister❤🎉
@MirthunSrini
@MirthunSrini 3 месяца назад
My fav❤
@Vicky-y9n8o
@Vicky-y9n8o 2 месяца назад
45:42
@SuryaPrakash-pk6gb
@SuryaPrakash-pk6gb 16 дней назад
The way of kings upload pannuga please 😢
@vaniapvadivelukpm-guru8656
@vaniapvadivelukpm-guru8656 3 месяца назад
Sister🎉🎉🎉🎉🎉speechless
@GK-ug1wi
@GK-ug1wi 3 месяца назад
Akka Thinking fast and Slow Book summary podunga ka please....
@santhanamkrishnan91
@santhanamkrishnan91 9 дней назад
Nice
@thayumanavan186
@thayumanavan186 2 месяца назад
sister please never eat alone audio book podunka
@keerthis4783
@keerthis4783 3 месяца назад
Hi sis ...cashflow quadrant book podunga sis
@gudiyattamsportesclub3059
@gudiyattamsportesclub3059 3 месяца назад
Eanna story
@keerthis4783
@keerthis4783 3 месяца назад
@@gudiyattamsportesclub3059 it's a Robert kiyosaki book about money management ...next part of rich dad and poor dad book
@PLATO-en5kp
@PLATO-en5kp 3 месяца назад
Good 🎉🎉❤❤
@Vicky-y9n8o
@Vicky-y9n8o 2 месяца назад
2:42:36
@Vicky-y9n8o
@Vicky-y9n8o 2 месяца назад
2:37:30
@Vicky-y9n8o
@Vicky-y9n8o 2 месяца назад
2:12:49
@ajithkumar-gy7kv
@ajithkumar-gy7kv 3 месяца назад
Super
@Vicky-y9n8o
@Vicky-y9n8o 2 месяца назад
1:19:03
@Vicky-y9n8o
@Vicky-y9n8o 2 месяца назад
2:10:57
@cnpproduction6406
@cnpproduction6406 2 месяца назад
1:31:04
@Vicky-y9n8o
@Vicky-y9n8o 2 месяца назад
1:28:32
Далее
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11
Китайка нашла Метиорит😂😆
00:21
У КОТЯТ ОТКРЫЛИСЬ ГЛАЗКИ#cat
00:26
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11