Тёмный
No video :(

The Diary (Tamil) - Short Film on Domestic Violence 

PCVC Online
Подписаться 1,5 тыс.
Просмотров 655
50% 1

#MakeTheCall 1800 102 7282
வீட்டில் பாதுகாப்பற்றதாக உணர்வது சாதாரணமானது அல்ல. இந்தியாவில் மூன்றில் ஒரு பெண் வீட்டில் வன்முறையை எதிர்கொள்கிறார். குடும்ப வன்முறை என்பது உடல் ரீதியாக மட்டுமில்லாமல் உணர்ச்சி, உளவியல், பாலியல் மற்றும்/அல்லது நிதி சார்ந்ததாக கூட இருக்கலாம்.
கணவரினால் பாலியல் வன்முறையை எதிர்கொள்ளும் பெரும்பாலான பெண்கள் அதைப் பற்றி யாரிடமும் சொல்வதில்லை. திருமண உறவில் உடலுறவு எவ்வளவு வலுக்கட்டாயமாக அல்லது வேதனையளிப்பதாக இருந்தாலும், அது வன்முறையாகக் கருதப்படுவதில்லை. திருமணம் உடலுறவுக்கான வாழ்நாள் ஒப்புதலைக் சான்றிதழாகக் கருதப்படுகிறது.
நீங்கள் நெருக்கடியில் உள்ள ஒரு பெண் அல்லது பால்புதுமையினராக இருந்தால், உங்களுக்கு தேவையான ஆதரவை பெற எங்களின் அவசர கால உதவி எண்ணை அணுகலாம்.
To know more, check www.pcvconline.org/about.php
Director: Stenzin Tankong
Script Writer: Rubita Gidwani
Producer: Aastha Bana
Cinematographer: Stenzin Tankong
Actor: Tsering Norzom
AD: Tsering Wanhchuk
Voice Over: Nasreen Sultana
Editor: Aastha Bana
Colorist: Yash Soni
Sound Designer: Droopad Bujarbaruah
Supers Animation: Prasanna Ghag
Storyboard Artist: Aniket Mitra

Опубликовано:

 

23 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
Далее
🎙ПОЮ твои ЛЮБИМЫЕ ПЕСНИ💥
3:10:10
NOOL - Weave your future
6:31
Просмотров 327