Тёмный

The Filthy Lives of the Ultra Rich - Bill Gates Private Jetஆல் இவ்வளவு மாசுபாடா? அதிர வைத்த அறிக்கை 

DW Tamil
Подписаться 439 тыс.
Просмотров 9 тыс.
50% 1

#richpeoplewreckclimate #carbonemissionbytherich #millionairesandclimatechange #topmillionaireslist #poorpeopleaffectedbytherich #millionairesnetworth #climatechange
உலகம் முழுவதும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், அவர்களின் சொகுசு வாழ்க்கையால் வெளியாகும் கார்பன் உமிழ்வுகள் காலநிலை மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. உலகின் ஒவ்வொரு பணக்காரரும் எவ்வளவு மாசுபாட்டை ஏற்படுத்துகிறார்கள் என நம்மால் கணக்கிட முடியுமா? அவற்றை நாம் எவ்வாறு சுத்தம் செய்வது?
Subscribe Now: bit.ly/dwtamil
Like Us on Facebook: bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@வாழ்கதமிழ்-ல8ந
Enna achariyam enna achariyam, ennada ippadi posukumu unmaiya pesita. Miga miga sariyana vaarthaigal DW. BBC unkitta school vanthu kathukanum ya
@jk_thoughts
@jk_thoughts 5 дней назад
Govt than full support kudukuthu😢
@Hindu_pajeets
@Hindu_pajeets 2 дня назад
Who will support the beggers 😂
@SIVAKUMART-m8n
@SIVAKUMART-m8n 4 дня назад
இந்தியாவில் , தமிழ் நாட்டில் இருக்கும் சர்ச்சிற்கு பணம் அணுவுவதற்காக , ஜெர்மனியின் DW "தமிழ்" Channel ஆரம்பிக்கப்பட்டதா 😢😮😂
@samuelshace
@samuelshace 4 дня назад
humans dangerous beings in this world
@Gypsy_Kv
@Gypsy_Kv 5 дней назад
United nation should intervene in the issues which should impacting world....
@nanthaarch5694
@nanthaarch5694 5 дней назад
அரசாங்கம்தான் பொருபேர்க்க வேண்டும்
@ArunArun-n2f
@ArunArun-n2f 5 дней назад
தமிழ் நடடயே அழித்து கருணாநிதி குடும்பமும் கோபால புறமும் வாழணுமா
@rajadurai8067
@rajadurai8067 5 дней назад
ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஆசிய அளவில் ஐந்தாவது இடத்தில் இருந்தவர்கள் இப்போது முதல் இடத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது.
@Pacco3002
@Pacco3002 4 дня назад
தமிழன் என்று புரானக் கட்டுக் கதைகளையும் சிலைகளையும் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு உலக நிலப்பரப்புகள், எத்தனை நாடுகள், நாடோடிகள், கனிம வளம் மிக்க வெப்ப நாடுகள், விவசாய நாடுகள், கனிம வளமற்ற விவசாய தகுதியற்ற நாடுகள் இவற்றை கணக்கிடு கின்றானோ அன்றுதான் அவன் முன்னேறுவான். இல்லாவிடில் அவன் கையில் பைபிள், குரான், பகவத்கீதை கல்சிலைகள் மட்டும்தான் இருக்கும். பணமும் நாடும் அதைக் கொடுத்தவன் உருவாக்கியவன் கையில் இருக்கும். தட்ஸ் ஆல் யுவர் ஆனர் 😂
@elantthendralilanthirayan9175
@elantthendralilanthirayan9175 2 дня назад
இந்தியாவை அழித்த அம்பானி, அதானி பற்றி பேச மாட்டேங்கிற,, ஓ மோடியின் நண்பர்கள் என்றா?? கேடு கெட்ட சங்கீ ஜென்மமே
@TamilTamil-sc5po
@TamilTamil-sc5po 5 дней назад
பொருளாதாரத்தை பற்றி பள்ளியில் கற்றுக் கொடுத்தால் ஏழை பணக்காரன் பிரச்சினையை இருக்காது இருக்காது
@rakum6814
@rakum6814 2 дня назад
Correct
@z_unknown
@z_unknown 5 дней назад
Yes the rich are living well while the poor are suffering
@Hindu_pajeets
@Hindu_pajeets 2 дня назад
Poor are still breeding
@z_unknown
@z_unknown 2 дня назад
@@Hindu_pajeets the poor are the ones slaving away doing the hard work for almost nothing
@Tod471
@Tod471 3 дня назад
SCHWARTZ family Germany liye richest and adhigam sogusa valuraangalsme 😁😁😁 idheyum pesu pakki 😂😂
@srinathsri7
@srinathsri7 5 дней назад
Guts tham lea...😎
@pandiv8982
@pandiv8982 5 дней назад
Dw 🎉❤ ninagaldhu crt ah pesuringaley
@saravanakumar-wq1pi
@saravanakumar-wq1pi 4 дня назад
இந்த Topic பேசுவதற்கே ஒரு Salute 👏👏 வைக்கலாம்...!!!!!!
@DWTamil
@DWTamil 2 дня назад
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
@rakum6814
@rakum6814 2 дня назад
Avaru views than pottu irukka thamira Vera onnum illa
@harishkumarr7552
@harishkumarr7552 5 дней назад
இதற்கு காரணம் நடுத்தர மற்றும் ஏழைகளும் தான் ஒவ்வொருவரும் சட்டத்தை உபயோகித்து சிறிதளவு ஊழல்களை தட்டிக்கேட்டால் பணக்காரர்களே இந்தியாவில் குறைந்து விடுவார்கள் இதற்கு நானும் ஒரு காரணம்
@Hindu_pajeets
@Hindu_pajeets 2 дня назад
Un பொண்ண ஏழைக்கு குடுப்பியா?
@bisyguy
@bisyguy 4 дня назад
பணக்காரர்கள் லிட்டருக்கு. 3 கி.மீ தரும் ரொல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்களில் பயணம் செய்வது அரசு கண்களுக்கு தெரிவதில்லை மாறாக நடுத்தரவர்க்கம், சாமானியன் 1.50 லட்சங்களில் மின்சார, CNG இரு சக்கர வாகனங்களை பயன்படுத்த நிர்பந்திக்கப்படுவது ஆகச்சிறந்த அறிவிலி...
@TT-xg7qd
@TT-xg7qd 4 дня назад
Apidiyae stalin full family photo podunga da
@solaikrishnavenivijayakuma8443
Rich vs poor Past 30 years 2018 calculat or from 1996 till 2024 Super
@rakum6814
@rakum6814 2 дня назад
Millionaire's are living in future
@venkateshthangavel
@venkateshthangavel 3 дня назад
You mean DW CEO lives like normal people and don’t fly by business class Romba pongal udatheenga da What is the salary of DW tamil head salary ? 😂😂😂😂
@akasha6728
@akasha6728 10 часов назад
In india rich people have to pay less tax and poor people to pay more tax... But no one can try to spend how our government works and what happening now in our country..... All are spending and wasting your time in social media😢........
@z_unknown
@z_unknown 5 дней назад
DMK ADMK politicians 👎
@sundaresanponniah4822
@sundaresanponniah4822 5 дней назад
Daai DW thee ka kaikolee..put Maran photos in rich person list...why are you putting employment and economy growth stimulation people
@alexmercer3001
@alexmercer3001 4 дня назад
திறமை இருக்கிறவன் சம்பாதிக்கிறான், வாழ்கிறான். உங்களுக்கு என்ன டா வயித்தெரிச்சல்??😂😂😂
Далее
КОТЯТА В ОПАСНОСТИ?#cat
00:36
Просмотров 921 тыс.
Most Useless Megaprojects in the World
16:31
Просмотров 49 млн