Тёмный

The Miracles Of Your Mind full audiobook in tamil | full book in Tamil | subconscious mind in tamil 

Beyond The Ordinary - Tamil Audiobooks
Подписаться 448 тыс.
Просмотров 938 тыс.
50% 1

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 706   
@DailyCookwithselvi
@DailyCookwithselvi 2 года назад
அக்கா இந்த book audio need well sister. இதைவிட நீங்கள் சொன்ன கதை ரொம்ப அழகா புரிஞ்சிக்கிற வகையில் இருக்கு மற்றும்அழகா எக்ஸ்ப்ளைன் பண்ணியிருக்கீங்க நன்றி...
@vanitha4242
@vanitha4242 2 года назад
Oru inam kadavulai oruvamaagavum oruvan illamalum eppadi vazhi padukindraan yenpathai therinthu kollalaam kovilai vaithu vazhipaattu thalathai vaithu oru inathain makkalai makal eppadi pattavargal yenpathai piranthu avan patta thunpaththai kaatti onarthi viduvaan purinthu kol therinthu kol vera vilakkamvendumaa naam iravanai eppadi azhaikindrom eppadi pani vidai seikindrom
@gouthamsiva5277
@gouthamsiva5277 2 года назад
Hi sister I'm a chain somker. Now I'm free somker.. It's all because this story.. Thanks 🥺🥺🥺🥺❤️❤️❤️❤️❤️ I have seen this video on 24th this month.. And now I realized how my parents worried about me. 🙏🙏🙏🙏🙏🥺🥺🥺❤️❤️❤️
@pappathib6749
@pappathib6749 Год назад
இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோகயம். நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் பெற்று மன நிம்மதியான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி
@nancychristina970
@nancychristina970 2 года назад
Ur voice is awesome and mesmerizing. But neenga pesuradhu indha video la konjam alatchiyama pesura madhri enakku thonudhu. Full book ketutu dhan solren. Just consider pannunga. Negative comment nu nenaikadheenga. Indha madhri good books padika mudiyama irukavangaluku ungaloda narration romba helpful a iruku. Already best a iruku. So innum adhu best a irundha romba nalla irukum. Adhan sonnen. Then indha madhri books narrate pannumbodhu exact book content mattum sonna better a irukum. Extra explanations, examples and stories illama irundha author solla varradhu exact a kekuravangaluku puriyum. Don't mistake me. Just my point of u. Ur work s awesome. Take care Dear.
@manivasagamannamalai1744
@manivasagamannamalai1744 2 года назад
அன்பு சகோதரி, இப்புத்தகத்தை தேடிக்கொண்டிருந்தேன். இப்பொழுது உங்கள் இனிமையான, தெளிவான உச்சரிப்பு மூலம் கேட்கும்படியும், ரசிக்கும்படியும் இடையிடையே சிறுகதைகள் மூலம் பேசி ஆடியோ புத்தகமாக உங்கள் மூலம் கிடைத்திருக்கிறது. என் ஆழ்மனதின் எல்லையில்லா பேரரறிவும், சகோதரி உங்களுக்கும் என் உணர்வுப்பூர்வமான நன்றிகள்.🙏
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 года назад
Nandri
@gokulselvaraj6453
@gokulselvaraj6453 2 года назад
First thank you madam, apparam entha book already read pannitta thirumba entha audiobook kekkum pothum refresh pannuna mathiri erunthuchu romba thank you madam, antha book pathi evalavu porumaiya oru video ready panni pottathukku romba thanks
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 20 часов назад
மிக அருமையான பதிவு........ குரல் இனிமை........ வேகம் சற்று அதிகம் குறைக்கவும்........
@தமிழ்கவிதைகள்-ந5த
அருமையான இயற்க்கை விதி நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@solaikumar8301
@solaikumar8301 Год назад
you are doing a Very Good Service to Society....Hats off to you...
@thenuthenuya2712
@thenuthenuya2712 2 года назад
அக்கா இந்த புத்தகம் ஆங்கில மொழியில் படித்து இருக்கிறேன்.ஆனால் தமிழ் மொழியில் தங்கள் இனிய குரலில் கேட்க இனிமையாக உள்ளது அக்கா
@Rockingwomen786
@Rockingwomen786 2 года назад
Negative examples
@prathis7703
@prathis7703 2 года назад
Super
@thenuthenuya2712
@thenuthenuya2712 2 года назад
@@Rockingwomen786 which one , ithu English book thane, the power of subconscious mind
@knoorjahan4719
@knoorjahan4719 Год назад
Book enga vaaguneega eanakkum vendum
@prabavathip7445
@prabavathip7445 Год назад
@@knoorjahan4719 flipcart and amazon
@vijju0911
@vijju0911 2 года назад
You have given lot of excellent messages and your speech is very nice. Thankyou very much. I like your all the videos.
@MurugaMP
@MurugaMP 2 года назад
First time hearing audio 📚 Such a wonderful way of telling the book chapters 🥰 Great mam💯
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 года назад
Thanks
@manimegalasudhakar4539
@manimegalasudhakar4539 Год назад
மிக அருமை 💐💐👌👌எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நல்லா புரியுது. நன்றி தோழி 🙏🙏💐🦋🌈🌹
@talkwithpeople
@talkwithpeople Год назад
Kindly let me know your suggestions for my youtube video.
@miraclestatus5192
@miraclestatus5192 2 года назад
Vera level nga! ❤🤗..... Sister ur voice &explanation 👏👌supereee... 🤩🤩🤩ungala mari story solrathuku indha ulagathula yarum ilanga💯💥veraaaa levl sisterrrrrrrrrr❤🤩👌
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 года назад
Thanks
@blackbird9019
@blackbird9019 2 года назад
நன்றி சகோதரி. நீங்கள் கதை சொல்லும் திறனும் விவரிக்கும் விதமும் அருமை.
@ATRRajan.317
@ATRRajan.317 2 года назад
நன்றி...அம்மா....
@aswin6261
@aswin6261 2 года назад
Super akka. keep rocking 🤙🤙🤙🤙
@rev.dr.philipantioch7599
@rev.dr.philipantioch7599 Год назад
சகோதரியே, ஏன் நீங்கள் முழுமையாக தமிழில் பேசக்கூடாது? அதுவும் அல்லாமல் மிக வேகமாக பேசுகிறீர்கள். யோசிக்கக்கூட நேரம் இல்லை. கொஞ்சம் ஸ்பீட்டை குறைத்தால் அனைவருக்கும் நன்றாயிருக்கும் என்று நினைக்கிறேன். மற்றபடி இனிமையான குரல் தெளிவான விளக்கத்திற்கு நன்றி.
@prakashr777
@prakashr777 2 года назад
God bless u.. Sis
@ramugt9970
@ramugt9970 2 года назад
நான் இந்த புத்தகத்தை ஏற்கனவே படித்து விட்டேன் இருந்தாலும் நீங்கள் சொல்வதை கேட்கும் பொழுது தான் நான் முழுவதுமாக புரிந்தது எனக்கு மிக்க நன்றி இதுபோல் நீங்கள் நிறைய சைக்காலஜி புத்தகங்களை பற்றி பேச வேண்டும்
@sketchucbe
@sketchucbe 10 месяцев назад
thank u very very much for this video... 🙏🙏 wonderful voice... 👌👌 what a fantastic narration... very helpful...
@saravanansara3545
@saravanansara3545 2 года назад
அம்மாவின் அன்பு தாலாட்டு
@tnpscthewar
@tnpscthewar 2 года назад
எல்லாம் சரி....நீங்க என்ன பண்ணாலும் உணர்வுகள் மூலம் வெளிப்படுத்துங்கள்...அப்பதான் subconscious atha நம்பும்.....உங்களோட உணர்வுகளுக்கும் செயலுக்கும் அதிக dfrt இல்லாம பாத்துக்கங்க.....
@deivasubramanian531
@deivasubramanian531 2 года назад
ஆழ்மன குரல் போல் தங்களின் குரல் இருக்கிறது. பேசும் உத்தி தெளிவு காணொளிக்கு அழகு ஊட்டுகிறது. வாழ்த்தக்கள் சகோதரி
@MsSunmoon123
@MsSunmoon123 2 года назад
Who are you madam? You are really not ordinary. Love all your book collections. Every book is inspiring ❤
@KRSBmotivation7393
@KRSBmotivation7393 2 года назад
மேடம் நீங்க வெறும் negative words use பண்றிங்க 90% words only negative. நீங்க யாதை சொல்றிங்களொ அதைத்தான் எங்களுடைய ஆழ்மனம் ஏற்றுகொள்ளும்
@ramalingamvinodhini9178
@ramalingamvinodhini9178 2 года назад
Superb sister😘❤ungakitta peasanum pola irruku
@s.mbestiechannel3252
@s.mbestiechannel3252 2 года назад
mam namba dailyum oru visayatha nenaithu athu nadakumnu nambuna athu nadakuma plz sollunga
@Ravanan335
@Ravanan335 2 года назад
அக்கா நீங்க ஆங்கிலத்துக்கு அடிமையா இருக்கிங்க நீங்க உங்க ஆழ் மனசிடம் சொல்லுங்க நான் வளையொழியில் குரல் பதிவு பன்னும்போது தமிழ் பதியவேண்டும் என்று
@sivathilakar5297
@sivathilakar5297 Год назад
Nice narration of facts. I m ur fan mam
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil Год назад
Thank you so much 🙂
@mobiletricksandhacks3979
@mobiletricksandhacks3979 2 года назад
Simply awesome especially fluency
@unakulle-unnai-thedi
@unakulle-unnai-thedi 2 года назад
Super book and your explanation was inspired me 👍
@mynamyna7602
@mynamyna7602 2 года назад
hi
@geethan6256
@geethan6256 2 года назад
Neville Goddard books Tamil la audio books ah podunga plzzz neraya perku usefull ah irukum
@tirumathisrlvam964
@tirumathisrlvam964 2 года назад
Anthe exam bittu adikirathu enakku nadanthurukku.naa casual ahh eluthuve.aana en friendella teacherte matipange .aana naa except ayiruve😂
@parthibanutr9130
@parthibanutr9130 2 года назад
மனம் ஒன்று என்றாலும் அது நேர்மறையான சக்தி எதிர்மறையான சக்தி என இரண்டாலும் தொடர்ந்து செயல்படவிப்பதால் இரண்டு போல் தோன்றும்.மனதை அறிந்துகொள்ள முயற்சிப்பது வேண்டாம் அறிவை அறிய முயற்சி செய்யுங்கள் மனம் தானே மறையும்.
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 года назад
Super. Thanks
@ksjjanar9520
@ksjjanar9520 2 года назад
Very nice 👍🏼 thank you for your time 💕
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 года назад
Thanks for watching!
@shellystories-tamilaudiobooks
@shellystories-tamilaudiobooks 2 года назад
Very good, i too started same audio book channel. 👍 u r inspiration
@mindvoiceofmylapore6909
@mindvoiceofmylapore6909 2 года назад
Really enjoyed the full book... Good job.... Peaceful voice.... The voice hold me until end of the book....
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 года назад
Great
@mynamyna7602
@mynamyna7602 2 года назад
நன்றி...
@sreejithv8012
@sreejithv8012 2 года назад
மாப்பிளே(1) இவ நல்லவளா, கெட்டவளா தெரியலியே மாப்பிளே (2)
@percymargarete5142
@percymargarete5142 2 года назад
Voice super
@kishoorshanker9042
@kishoorshanker9042 11 месяцев назад
Thank you so much sister.this is very useful for me❤
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 11 месяцев назад
You are welcome 😊
@dinesyalisivas2984
@dinesyalisivas2984 2 года назад
எதுவும் புரிய இல்லை. தமிழில் பேசினால் நன்றாக இருக்கும்
@ushavenkata9292
@ushavenkata9292 2 года назад
Thank you so much ma.. Much needed for me 🙏🙏🙏
@randyranjith6828
@randyranjith6828 2 года назад
Chapter 2 . Faith strong panni work panrathukaana tool tha kadavula onna create panitu poirukanga . Namba munoorgal.😎😜
@saravanansara3545
@saravanansara3545 2 года назад
நீசாப்பிடும் தட்டில் கைகழவாதே அம்மா நன்ரி
@chellappasadasivan
@chellappasadasivan 2 года назад
அருமையான கருத்து வாசிப்பவரின் குரல் இனிமை தமிழ் உச்சரிப்பு மிக மிக அருமை நன்றி வாழ்க வளமுடன்
@sastikvisak693
@sastikvisak693 2 года назад
Amma thirukural padi adu podhum Joseph book ellam thevaillla
@fathima-azeeza8456
@fathima-azeeza8456 2 года назад
Semmaya irukku
@RShivaRShiva-df5if
@RShivaRShiva-df5if 10 месяцев назад
Thank you so much ma'am
@KiranKumar-vm2ik
@KiranKumar-vm2ik 2 года назад
Naan ennai nambugiren, naan nalla irukken, happy ha irukka, viraivil oru movie direction pannuven...☺☺😑
@sureshramalakshmi6736
@sureshramalakshmi6736 2 года назад
Neenga sollurathu unmai nu en allmanathu numpugirathu
@sakthivell3873
@sakthivell3873 2 года назад
வாழ்த்துக்கள் தங்கச்சி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...அருமையான தகவல் நன்றி... 🙏🙏🙏🙏🙏🙏
@h.gopinathann7026
@h.gopinathann7026 2 года назад
Ipdeya ellathukum full book upload panuga mam
@nachimuthuvenkadesh8667
@nachimuthuvenkadesh8667 2 года назад
அற்புதமான தெளிவான விளக்கம்...மிக்க நன்றி.... ஆங்கில வார்த்தைகள் அதிகமாக வருகிறது... தவிர்கலாம்...முயற்சி செய்தால் உங்களாலும் முடியும் ... என்னால் தமிழ் சிறப்பாக வரும் தூய தமிழில் தான் நான் பேசுகிறேன்.. இலக்கண நடையுடன் உரையாடுகிறேன்.... என்னை தமிழ் ஆர்வலர்கள் பாராட்டுகிறார்கள்... என்று உறங்க செல்லும் முன் கூறுங்கள் ...நிச்சயம் ஆழ்மனம் நடத்தி (தீர்த்து) வைக்கும் ...நன்றி வாழ்க வளமுடன்... இதே ஈரோடு ஹீலர் வெங்கடேஷ் என் அற்புதமான தமிழ் உரையை கேட்டு மனதார பாராட்டுகிறார்.....
@clastanclas2647
@clastanclas2647 2 года назад
Super ... Keep doing your work .... one of your positive words can change even one person . Its totally changed of my whole life
@dajrock102
@dajrock102 2 года назад
Wow I'm dead 🤣🤣🤣.that's military dudes story just crazy 🤣
@rasad2175
@rasad2175 2 года назад
naanum 1varama chapter 2thandama thoongiduren thank you
@sara-tamilmotivations
@sara-tamilmotivations 2 года назад
Author Joseph Murphy's Books are best Mam. Thank you Mind is Everything. What you think you become. Please upload the video about " The Power Of Sub-Conscious Mind" separately.
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 года назад
We already released it
@muhilantamilselvan7301
@muhilantamilselvan7301 2 года назад
Can u pls share me the power of subconscious mind audiobook link... Unga page la pathen kanume...
@nivedithaniveditha551
@nivedithaniveditha551 2 года назад
Super sister , i will try in my life
@murugesan-r9u
@murugesan-r9u 2 года назад
Hello hi
@divyaselvam453
@divyaselvam453 2 года назад
எனுடைய அணைத்து கேள்விகளுக்கான விடை இதில் கிடைத்தது மிகவும் நன்றி தோழி. வாழ்க வளமுடன்
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 года назад
Thanks
@gokilaarumugam3589
@gokilaarumugam3589 2 года назад
Miracles Happen: The Transformational Healing Power of Past-Life Memories Please இந்த book audiobook போடுங்க
@manjulakishore8007
@manjulakishore8007 2 года назад
Sister aalmasula Ulla negative va edukka enna pannanum Sister
@foodworld5244
@foodworld5244 2 года назад
Dear mam pls upload the book summary or audio book of Awakening your seductive side book
@meenakshisundaram4138
@meenakshisundaram4138 2 года назад
Thank you so much sister 🙏
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 года назад
Keep watching
@discipline4209
@discipline4209 2 года назад
வணக்கம் பொண்ணு, நீங்க பேசறது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு, சரியாகவும் பேசுறீங்க. ஆனாலும் ஆங்கில வார்த்தைகளை கலக்காமல் தமிழிலேயே விளக்கமா தெளிவா பேசுங்க. பேசவும். இதுவரைக்கும் இந்த பதிவு கொடுத்ததற்காக நன்றி சொல்லிக்கிறேன்.
@discipline4209
@discipline4209 2 года назад
"அன்பு" கொடுத்ததற்காக நன்றி, தலைவி
@percymargarete5142
@percymargarete5142 2 года назад
I have doubt if i say i will get good person perumbakkam it definitely happen because recorded subconscious right
@VishnuPriyaDharshiniM
@VishnuPriyaDharshiniM 2 года назад
Miracles happen when you connect with your brain .
@velmurugesan6641
@velmurugesan6641 2 года назад
Mind or Brain???
@chennail8459
@chennail8459 2 года назад
Yethaachum olaru😂😂
@talkwithpeople
@talkwithpeople Год назад
Kindly let me know your suggestions for my youtube video. Wish you the best in life.
@dinadiya2677
@dinadiya2677 Год назад
​@@velmurugesan6641 pqd
@peterjaganathan7736
@peterjaganathan7736 2 года назад
Hatsoff 2 u. Excellent.
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 года назад
Welcome
@immortalruler4758
@immortalruler4758 2 года назад
Athukku andha ponnukku ok va dog ah kaliyanum pandrakku
@rohinik8363
@rohinik8363 2 года назад
Unga speaking skill semma...u r gifted.. Be thankful for it always ❤
@rasad2175
@rasad2175 2 года назад
Last tip enakku othu varathu I'm on night duty
@vennilasupramani28
@vennilasupramani28 10 месяцев назад
Thank you❤🎉
@sangeethag7301
@sangeethag7301 2 года назад
Great explanation 👍👍 and nice voice sister ❤️
@esakishalini6905
@esakishalini6905 2 года назад
Unga Voice ah oru positive ah kudukuthu akka
@Wom_22
@Wom_22 2 года назад
நன்றி
@thambidurai7483
@thambidurai7483 2 года назад
Don't rape english by mixing tamil words.
@kannnakannan8821
@kannnakannan8821 2 года назад
இந்தக் கதையை ரொம்ப யதார்த்தமாகவும் பிறர் ரசிக்கும்படியாகவும் என்னால் சொல்ல முடியும் என்று நீங்கள் உங்கள் ஆழ்மனதை நம்ப வைத்துள்ளீர்கள்
@ammujanani908
@ammujanani908 2 года назад
Nice
@-ariveaatrral9007
@-ariveaatrral9007 2 года назад
😁😂
@vigneshchandran6213
@vigneshchandran6213 2 года назад
விவேகானந்தர்
@jaiganeshjai7680
@jaiganeshjai7680 2 года назад
@@dayalm3576 po no p po
@siriusful1
@siriusful1 2 года назад
Great video. But that ghost story is the only minus point in this video
@SethukumaranS
@SethukumaranS 2 года назад
இப்போதான் கெட்டு முடித்தேன் . மிக்க நன்றி சகோ, நீங்க, நிரைய பேர் வாழ்க்கை ல ஏதோ ஒரு மாற்றத்தை விதைக்கும் விதையாக இருந்துட்டு வர்றீங்க . என்னையும் உட்பட... நன்றிகள் பல 💯🙏🙏🙏🙏❣️
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 года назад
Means a lot😊
@yogin14
@yogin14 2 года назад
Ketu poititya
@indianmetagraphymetagraphy4274
@indianmetagraphymetagraphy4274 2 года назад
நல்ல பதிவுசகோதரியின்குரலின்மென்மைக்கு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் பதிவுகள்மேலும் தொடரவும் 🙏
@chitrap.chitra6550
@chitrap.chitra6550 2 года назад
This video helps to lift up my life, sis ma... ❤️ Really spr❤️ My hearty thanks to u😊
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 года назад
Our pleasure :)
@chitrap.chitra6550
@chitrap.chitra6550 2 года назад
😊
@Wealth_wisdum
@Wealth_wisdum 2 года назад
Nice video💖. But chapter 1 full ah already neenga pota video la iruka maariye irukey😅
@Umaswety641
@Umaswety641 2 года назад
Nenga kids ku story channel vachirukengala.. Unga voice super ah iruku.
@prabhakaran1397
@prabhakaran1397 2 года назад
I like that voice,thunkura time vanthachu vanthachu
@delliganesh3000
@delliganesh3000 2 года назад
ஆழ்மனது பற்றிய மிக அருமையான விளக்கம் நன்றி தோழி. நீங்கள் சொல்கிற விதம் மிக அருமையாக உள்ளது. உங்கள் குரலும் இனிமையாக உள்ளது. மிக்க நன்றி
@danishumar4090
@danishumar4090 2 года назад
Iwlo naal unga channel enda kannuku ye padama irundhudhu....????????? My mind changed....
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 года назад
Great
@saravanansara3545
@saravanansara3545 2 года назад
உயிரைக் கேள் ஆனால் உடலை கேட்காதே அம்மா வனக்கம்
@prakashg2k
@prakashg2k 2 года назад
What a voice and rhythm of speech... !!! Thanks for the great messages... Very impressed,😊👌
@stefnchathu3119
@stefnchathu3119 2 года назад
Ennama onaga voice oramura ketta maragaum kekka thonada,enna mayam ida🤔
@iseeyourvideos861
@iseeyourvideos861 2 года назад
ivaroda Ella book um Tamil la sollunga please
@sk7lunar
@sk7lunar 2 года назад
We need full summary of almanck of naval ravikant
@SathishKumar-gb8tg
@SathishKumar-gb8tg 2 года назад
Akka time is more important so please explain the main matter and some examples. My comments so harshly please sorry
@sanjusanju-vl4fb
@sanjusanju-vl4fb 2 года назад
thankyou sister for this wonderful audi
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 года назад
You are most welcome
@bhuvanasri5184
@bhuvanasri5184 2 года назад
Thanks sissy 🌷👍military dog story superrr 😀
@youthgamessouthindia5568
@youthgamessouthindia5568 2 года назад
Original third eye ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-EGFYn6p2oq4.html
@rajeskailas
@rajeskailas 2 года назад
Enna ya ithu 1:45 video eppadi ya
@sreeragavendarachannel2524
@sreeragavendarachannel2524 2 года назад
ILike That Ungalvoice SwttaIrugu Neenga100varudamValavandum.
@EEzham86
@EEzham86 2 года назад
🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
@nishanthangayuma6801
@nishanthangayuma6801 2 года назад
Thank you so much sister 💐 👏
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 года назад
Keep watching
@soundaryaelango3182
@soundaryaelango3182 2 года назад
Thank you
@ravikasinathan2236
@ravikasinathan2236 2 года назад
Thanks for the voice translation. Nothing beats like listening to my own mother tongue 🙏😃😍
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 года назад
Yeah true
@harinisankaran897
@harinisankaran897 2 года назад
Wonderful sister.. Sometimes we don't complete reading the books or lose interest.. It is very nice to hear in the form of audio book and in Tamil too.. Now I have got belief that I can solve my problems through subconscious mind.. Thank you 🙏
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 года назад
Thank you so much 🙂
@prakashudaiyar8180
@prakashudaiyar8180 2 года назад
May the almighty god helps u to overcome... Best wishes sister
@harinisankaran897
@harinisankaran897 2 года назад
@@prakashudaiyar8180 thank you
@TamilTamil-xt3ts
@TamilTamil-xt3ts 2 года назад
@@prakashudaiyar8180 p0
@renugasamuel662
@renugasamuel662 2 года назад
Thanks a lot 🎉
Далее
ХОККЕЙНАЯ КЛЮШКА ИЗ БУДУЩЕГО?
00:29
Вопрос Ребром - Серго
43:16
Просмотров 1,5 млн
ХОККЕЙНАЯ КЛЮШКА ИЗ БУДУЩЕГО?
00:29