ஐயா வணக்கம் நான் ஒரு ரயில்வே இரட்டிப்பு ப்ரொஜெக்ட் நிறுவனத்தில் 4 வருடம் 11 மாதம் 20 நாள் தொடர்ச்சியாக வேலை செய்தேன்... அதன் பிறகு அந்த ப்ரொஜெக்ட் நிறைவு பெற்றதனால் அந்த நிறுவனத்தில் நான் மற்றும் என்னுடன் பணிபுரிந்த அனைவரும் வெளியேற்றப்பட்டோம் .. நாங்கள் Gratutiy பெற தகுதி உள்ளதா என்பதை தயவு கூர்ந்து தெரிவிக்கவும்...
பணிக்கொடை வட்டி 10÷ என்பது மாதத்தில் கணக்கிடுவார்களா இல்ல வருடத்தில் கணக்கிடப்படுமா? 40000 ருபாய்க்கு 10% வட்டி விகிதத்தில் 13 வருடம் கணக்கிட்டால் எவ்வளவு வரும் அய்யா...?