Тёмный

The Reasons Behind Train Accidents | ரயில் விபத்துகளின் ரகசியம் | Big Bang Bogan 

Big Bang Bogan
Подписаться 513 тыс.
Просмотров 63 тыс.
50% 1

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 354   
@varunprakash6207
@varunprakash6207 2 месяца назад
0:46 Indian Railways 1:28 India Economy 1:45 Rail accident 3:38 Train driver 4:17 Rail signal 5:18 Balasore accident 6:41 Signal system 9:57 European train 11:33 Kavach system 13:44 loco pilots 14:20 46 hour Rest 15:16 Unreserved ticket The Reason behind The Rail accident by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ The Indian Railways one of the largest employee carrying loads to from state to state The management efficiency rectified the failure The Reformation of Indian Railways for travel passenger
@pgovindarajpgraj
@pgovindarajpgraj 2 месяца назад
நீங்க கடைசியாக சொன்னதுதான் உண்மையான காரணம்
@santhoshkumars885
@santhoshkumars885 2 месяца назад
மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது தான் சிறந்த அரசு ஆகும்.❤
@user-dr4km2kt1d
@user-dr4km2kt1d 2 месяца назад
மக்களுக்கு உரிய பாதுகாப்பை அளிப்பது தேசிய கட்சியின் தலையாய கடமையாகும் ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியின் பெயரை குறைப்பதற்காக திட்டமிட்டு செயல்படுத்தி இருக்கலாம்... என்று கூட ஒன்று உண்டல்லவா.. .. எட்டாவது இடத்தில் இருந்த இந்தியன் ஆர்மி இப்பொழுது நான்காவது இடத்திற்கு வந்திருக்கிறது யாரால் என்று நினைக்கிறீர்கள்.... பா சிதம்பரம் அவர்கள் விற்றுவிட்ட நாணயத்தின் அச்சுப் பேழை.... அதிலிருந்து பாகிஸ்தான் செழுமையான நாடகம் மாறியது அதையே மாற்றி மோடி அவர்கள்... மாற்றியமைத்து பாகிஸ்தானை சீனாவிடம் தஞ்சம் புகுமாறு செய்தது இதெல்லாம் ஏன் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை 1000 விஷயங்கள் இந்திய பாதுகாப்பிற்காக மோடி ஒவ்வொரு முறையும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் தன்னுடைய கடமையை.... ஆனால் சில விஞ்ஞானிகள் விலைபோன விலைமாதுகள் மோடி இழிவுபடுத்தி பதிவுகளை வரிசையாக அடுக்கிக் கொண்டே இருக்கின்றன உங்கள் வீரம் இவ்வளவுதானா... கண்ணால் காண்பதும் பொய் காதல் கேட்பதும் பொய் தீர விசாரித்தால் தான் உண்மை வெளிப்படும்...
@thilagamani1974
@thilagamani1974 2 месяца назад
அதானிக்கு இரயில்வே துறையை கொடுக்க தான் இந்த விபத்துகளை நடக்க விட்டு வேடிக்கை பார்ப்பது போல் இருக்கு!
@radhakrishnan7422
@radhakrishnan7422 2 месяца назад
உண்மை
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj 2 месяца назад
அதில் லாபம் அதானிக்கு போய் சேரவில்லை, அதிகார வர்க்கத்திற்கும் , பிராமண ஐயர்கள் ராஜ் புட் சாதிக்காரர்கள் தேசிய கட்சிகளில் இருப்பவர்களுக்கு தான் அதான் நீ பெயரை வைத்து இவர்கள்தான் தின்று கொண்டிருக்கிறார்கள்
@kannansrini9130
@kannansrini9130 2 месяца назад
110%%% Yes
@satyalover
@satyalover 2 месяца назад
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா…
@JaiDinesha
@JaiDinesha 2 месяца назад
​@@satyalover Sori Mutthu Sanathana.. Orama poi Penathana..😅
@gyttgg5731
@gyttgg5731 2 месяца назад
LIC, போஸ்டல், டிவி,தொலை தொடர்பு, விமானம் எல்லாம் விற்றாயிற்று. இப்போ ரயில் ஒன்னு தான் இருக்கு அதனையும் விற்று விடுவோம்
@RJ-cf3bu
@RJ-cf3bu 2 месяца назад
அண்ணா கார்ல் மார்க்ஸ் அஹ் பத்தி காணொளி பதிவிடுங்கள்
@RajuR-xo5up
@RajuR-xo5up 2 месяца назад
உண்மை தலைவா. தனியார் நிறுவனத்திடம் இரயில்வே துறையை கூட்டி கொடுக்க நினைக்கிறது.இந்த திறன் இல்லாத பாஜக அரசு.❤❤❤
@satyalover
@satyalover 2 месяца назад
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:20
@vinoth10
@vinoth10 2 месяца назад
உண்மையில் அவர்கள் இதை அதானியிடம் தாரைவார்த்து கொடுப்பது உறுதி அதற்காக தான் இத்தனை உயிர்பலி இருக்கும் வளங்களை ஏற்கனவே கொடுத்தார்கள் இதுவும் அவ்வளவு தான்
@beastkumaran9984
@beastkumaran9984 2 месяца назад
Bro 9/11america twin tower attack pathi detailed ha (hiden facts ) oru video podunga bro 😢😢😢😢,,,,,ஔ yen bro kandukave matrenga 😢😢😢😢😢😢
@shankar.a5228
@shankar.a5228 2 месяца назад
Hidden facts 😂 yo.....athu oru incident ya movie mari hidden facts uhh hidden details la ketu erukigha 😂
@abisheakramasamy5871
@abisheakramasamy5871 2 месяца назад
Ama bro athu america goverment oda plan nu sollurga athu unmaiya
@Shakirasha888
@Shakirasha888 2 месяца назад
​@@abisheakramasamy5871 Zakir Naik video parunga Detailed ah irukku
@sudhakarelumalai8440
@sudhakarelumalai8440 2 месяца назад
I was very sad, about your last vedio because of your voice issue, I hope your Alright now. I am happy today bcoz I am 2viewers of this vedio❤, I am your big fan , continue with your interesting vedios, every day I am watching your channel vedios , very soon you will reach 1M, Sudhakar from Bangalore 🙋🏽🙋🏽
@BigBangBogan
@BigBangBogan 2 месяца назад
Thank you so much 😊
@user-ze7lu8fn5i
@user-ze7lu8fn5i 2 месяца назад
மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதே அரசின் கடமை என்பதை மறவாதீர்...
@samueljoseph4106
@samueljoseph4106 2 месяца назад
உண்மை தம்பி தனியாருக்கு கொடுத்து விட்டு நல்லா தான் இருப்பாங்க.நம்மளும் பார்த்து கொன்டு பேசி கொன்டு தான் இருப்போம்.. கடவுள் தான் சாட்சி அவ்வளவு தான் நாம் மனதிற்குள் நினைக்க முடியும்..
@Simply_Sathish
@Simply_Sathish 2 месяца назад
இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் திரு. ரவிந்திர கௌசிக் பற்றி சொல்லுங்க
@vasu_devan
@vasu_devan 2 месяца назад
Agree on reduction in unreserved so many travel in it ..labourers, school, college students etc
@neeshwar
@neeshwar Месяц назад
what a clear explanation with beautiful graphical representation
@geethassg8026
@geethassg8026 2 месяца назад
Reaction semma nanba keep it up 🤣🤣🤪🤪🤪👍👍
@silambansengodan6339
@silambansengodan6339 2 месяца назад
Very very useful topic ......... Ur informations are totally interesting ,,,,,,,,, we have to think and follow
@SasiSasikumar-bt4kv
@SasiSasikumar-bt4kv 2 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா தங்கள் தமிழ் தேசிய உணர்வுக்கு?
@tamilarivutamiltakavel4099
@tamilarivutamiltakavel4099 2 месяца назад
எப்ப ஐயா நீங்கள் 1M subscribers எடுக்க போரீங்க.....
@Siva_Jegan
@Siva_Jegan 2 месяца назад
அண்ணா சாமி விவேகானந்தரைப் பற்றி ஒரு வீடியோ ஒன்று தயாரிங்கள் அண்ணா💝💝🔥🔥 🙋🙋❤️❤️ வீடியோ ரொம்ப நாளாக தொடர் பார் கிறேன் அண்ணா🙋🙋🔥🔥❤️❤️💝💝
@sriganesan3356
@sriganesan3356 2 месяца назад
உண்மையை உரக்கச் சொன்னதுக்கு நன்றி சகோதர
@vkrishnan-pd1bp
@vkrishnan-pd1bp 2 месяца назад
TTE really can't do anything if open ticket holders enter reserve compartment let us assume 72 reserved seats 100 people with open ticket enters each coach I agree general compartments must increase
@saravana5467sm
@saravana5467sm 2 месяца назад
I respect you narration bro
@kishoredhoni5734
@kishoredhoni5734 2 месяца назад
புலவர் கலியபெருமாள் மற்றும் பொன் பரப்பி தமிழரசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு போடுங்கள்
@ckishorerambemba
@ckishorerambemba 2 месяца назад
Hats off to Mr.Editor John. His work is clean and clear for appreciation. The next video is millipedes (train worm)🐛.?
@sureshkumar054
@sureshkumar054 2 месяца назад
This is the first time I am watching your video really super explain...now I am your subscriber
@thennaliathi5170
@thennaliathi5170 2 месяца назад
அருமை தல.... விரிவான அலசல்.... 16:30 unreserved coach பத்தி யாரும் பேச மாட்டாங்க.... Adhani Raiways....😂😂😂😂😂
@tonytony3337
@tonytony3337 2 месяца назад
நஷ்டத்தில் இருந்த இந்திய ரயில்வே துறையை துக்கி நிறுத்தியவர்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் மம்தா பானர்ஜி
@manikandanthamban1264
@manikandanthamban1264 2 месяца назад
Yes.. It is strategical move to privatisation
@Srinivasan_1532
@Srinivasan_1532 2 месяца назад
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@prabhakarandakshinamurthy8916
@prabhakarandakshinamurthy8916 2 месяца назад
'கவாச்' இல்லை. 'கவச்' என்பதே சரி. கவசம் என்பதின் இந்தி வடிவம்.
@malamarshal1983
@malamarshal1983 2 месяца назад
Great India we have 😊😊😊
@virginiebidal4090
@virginiebidal4090 2 месяца назад
அருமை நன்றிங்க
@karthikramu
@karthikramu 2 месяца назад
Watching from Karnataka Mysore😊
@rky9438
@rky9438 2 месяца назад
10 varshathikku munnadi bangalore - Arakkonam passenger train nnu irundhichi. Kaalaila yerita saayngalam Arakkonam reach aayi angerundhu Chennai kku local trains kidaikum. Mothamaave oru 30rs kku ulle payanam seira lower income society irundhadhu. Ippo andha train ah verum jolarpettai varaikkum thaan vidraanga. Sari connection train irukka nnu paartha adhuvum sariyaana nerathile ille. Neenga ninaikalaam, yaar da 134rs SF train ku kudukkaama 70rs la blore Chennai passenger train la travel pannuvaan nnu. Sila perukku adhuvum kashtama irukkum. Avangalukku nnu thaniya oru train irundha adhule eppadiyo poyiduvaanga. Evlo neram aanalum poguvaanga. Indha maadhiri nareya route la passenger trains kammi pannitaanga. Ellorum express, superfast train la yerna appadi thaan kootam irukkum
@reenavlogs7534
@reenavlogs7534 2 месяца назад
நக்சலைட் மாவோயிஸ்ட் தீவிரவாதி பயங்கரவாதி வேற்றுமை விளக்கம் தருக.
@kamarmusicbose1800
@kamarmusicbose1800 2 месяца назад
Fentastic Visual explanation 👍👍👏👏.
@iq8483
@iq8483 2 месяца назад
Bro It was very informative do more contents on this In depth with some comparison with other country Like Germany , Japan and china
@rajasekar7009
@rajasekar7009 2 месяца назад
அடுத்த பதிவு மரவட்டை பூச்சி தானே நண்பா.❤🎉
@swaminathan8629
@swaminathan8629 Месяц назад
Bro 😂 unga video paathu mudichutu notifications paathaen chandigarh - dibrugarh train derails in UP inshorts la varuthu 🤝🏻
@sammiedruler
@sammiedruler 2 месяца назад
Reminder 4 : Expecting video on திருவள்ளுவர் & பாரதியார் soon.
@bharathiparthasarathi29
@bharathiparthasarathi29 2 месяца назад
Today topic super. Next topic maravattai thana
@kasim_klk
@kasim_klk 2 месяца назад
Share auto கண்டுபிடித்தது யாரு? வீடியோ போடுங்க...
@rajasekaranchandran1835
@rajasekaranchandran1835 2 месяца назад
Brilliant
@BharathkumarKrishnanDPI
@BharathkumarKrishnanDPI 2 месяца назад
Your videos keep deviating from science or informative towards one side politics… you must stick on to the accident only .
@JagadeeshHarshan
@JagadeeshHarshan 2 месяца назад
And he is very careful in not uttering a word about historic improvements in railway and its infrastructure.
@user-sw5vw4qi5i
@user-sw5vw4qi5i Месяц назад
He is agnark 200 rs UPS. He is yet to target state govt on hooch tragedy. If this happened in gujarat you know what he would say...😁😄
@palpandis755
@palpandis755 2 месяца назад
Unmaiya nanpa intha voice than super iptiye pesunga😅
@saideepak3702
@saideepak3702 2 месяца назад
Bro😂
@vpartindustry4357
@vpartindustry4357 2 месяца назад
Thayavu senju new criminal act 2024 a pathi oru full detailed exlanation and analysis video podunga Bogan......Pleeeaaseee🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KarthickMrsaan
@KarthickMrsaan 2 месяца назад
Anna watching from kuwait 🎉
@mohamedzubair3253
@mohamedzubair3253 2 месяца назад
Air India Express பத்தி பதிவு வேண்டும் bro
@paulrithosh84
@paulrithosh84 2 месяца назад
Railway needs an great update
@ambrosepravin2072
@ambrosepravin2072 2 месяца назад
Then the government should change
@prasantha8048
@prasantha8048 2 месяца назад
அற்புதமான பதிவு ஐயா
@vijikalai4894
@vijikalai4894 2 месяца назад
Bro i thought u will say about train tickets cancellation charges too, But missed it. Anyways thanks for the video.
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 2 месяца назад
2004 முதல் 2014 வரை நடந்த விபத்துகளை விட 2004 முதல் 2014 வரை நடந்த விபத்துகள் இரு மடங்கு. பாதுகாப்பு தேவை ரயில் பயணம். அதற்கு சிறந்த நிர்வாகமும், சிறந்த உள்நாட்டு பாதுகாப்பும் தேவை 🤔
@AbhinavAtom
@AbhinavAtom 2 месяца назад
Bro... ஈசல் pathi video pannunga🙄
@aakash3181
@aakash3181 2 месяца назад
Epdiyum intha comment pakka mattaru but irunthalum ......romba nandri bro nightla thookam varala unga video thaan papan😂😂😂nalla thoomgiduvan bro
@mohamedhalidh7908
@mohamedhalidh7908 2 месяца назад
1001 inventions by Al hassani book published by National Geographic itha book pathi pesunga bro
@Unityindiversity149
@Unityindiversity149 2 месяца назад
This is the biggest national issue but no media is talking about it
@footballtech3291
@footballtech3291 2 месяца назад
Bro but 2014 to 2019 no single accident. But after 2019 very worst. I think it's makes some anti national elements. And also 2008 Mumbai train bomb blast 250 more peoples died
@prabuterro9929
@prabuterro9929 2 месяца назад
வேற லெவல் ப்ரோ நீங்க ❤❤❤❤
@parthibanparthiban9311
@parthibanparthiban9311 2 месяца назад
Railway Act apprentice pathi pesuga plzzzz
@SathishKumar-ds3fd
@SathishKumar-ds3fd 2 месяца назад
Definitely
@kamalesh7213
@kamalesh7213 2 месяца назад
Keir starmer - UK's New Prime Minister pathi oru video podunga Bro
@ayyappank2701
@ayyappank2701 2 месяца назад
Yes .. The railway department expects to give the private sector.
@the_foodiezen
@the_foodiezen 2 месяца назад
Really needed video on this time, we need more political awareness videos like this. Salute to the braveness🫡 #bcuber
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 Месяц назад
Sonnathu ellamea semma, Definite ah intha Modi government avnga pangalinga kitta indian railways koduka than intha vela pathutu irukanunga
@dhineshs2251
@dhineshs2251 2 месяца назад
Srikanth bolla pathi video podunga bro
@Cinema0917
@Cinema0917 2 месяца назад
Angkor wat pathi video podunga plz
@Pro-edit-No.01
@Pro-edit-No.01 2 месяца назад
Bro i like your background ❤
@krishnaprakash2160
@krishnaprakash2160 2 месяца назад
Next topic about 'Millipede' (இரயில் பூச்சி)...😊
@dineshdon.s54
@dineshdon.s54 2 месяца назад
Yes
@Muthu_56
@Muthu_56 2 месяца назад
16:52 nammaloda zone southern railways nit scr ❤
@rexshalu9992
@rexshalu9992 2 месяца назад
True
@subasha1685
@subasha1685 2 месяца назад
Bro ISRO pathi vedio padunga
@khubaibkhan9625
@khubaibkhan9625 Месяц назад
The Kaoboys of R&AW: Down Memory Lane இதைப் பத்தி பேசுங்க
@iyyappansubramani5855
@iyyappansubramani5855 Месяц назад
Watching video at egmore railway station... unreserved...
@Aravindblaze95
@Aravindblaze95 2 месяца назад
BRO please put a video on Japanese railway system 🇯🇵🚂🚄 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthilk494
@senthilk494 2 месяца назад
👍👍👍
@delhikingsdk9801
@delhikingsdk9801 Месяц назад
Say something about New Delhi
@chandrudavid7003
@chandrudavid7003 2 месяца назад
Hi brother. Neenga Breaking news videos upload pannuga
@sivasugu
@sivasugu 2 месяца назад
Sir indha IT thurai epdi growth aachu .. Yaen makkal velaya vittutu maadu meika poranga.. Solunga boss
@RamKumarg99
@RamKumarg99 2 месяца назад
ரெயில் பூச்சி அடுத்த topic ,🐛🐛🐛
@kalaimuthu10
@kalaimuthu10 2 месяца назад
Air india yepudi pvt LTD kitta pochu. Yellarum yosinga. Actually atha reliance group kitta kudukatha plan but unfortunately tata rise the price of application.
@vasu_devan
@vasu_devan 2 месяца назад
Beautiful you 😊,super video
@dreamkiwis2664
@dreamkiwis2664 2 месяца назад
please provide details of Kotakethana murders in Srilanka a unsold serial killer case...fan from srilanka
@selvinsmec
@selvinsmec 2 месяца назад
Both voice ok bro
@sivasugu
@sivasugu 2 месяца назад
Water packet/bottles olikanum boss
@selamkuyilraj2931
@selamkuyilraj2931 2 месяца назад
Ben10 history pathi sollunga bass
@sultan3538
@sultan3538 2 месяца назад
Make in India concept is to make things by subcontracting to China, as our workers busy in drinking alcohol
@mullaijacki6275
@mullaijacki6275 2 месяца назад
அட்டை 😮
@kasim_klk
@kasim_klk 2 месяца назад
Bro, video முடியற வரைக்கும் policy bazaar advt எதிர்பார்த்தேன். But வரல. Why bro...?
@anonymous5269-w3s
@anonymous5269-w3s 2 месяца назад
The last part was 💯 truth
@globaltech3476
@globaltech3476 2 месяца назад
Bro odisha train accident ku muslims Karanam illa nu sollurika. Ok but all over India la vandhe Bharat train ya stone attack pannathu 90 percentage muslims than. 2021 la oru Kerala muslim guy train ya burn panna parthan But it's failed.. Antha incident ku munnadi than PFI ya ban pannaka After some months la train accidents continue ya happen.
@sylesh1306
@sylesh1306 2 месяца назад
🙌🏽 sema video
@abuthalif7499
@abuthalif7499 2 месяца назад
Ondriya uirinam 🎉 coming soon kaattu poochi
@karthipsk
@karthipsk 2 месяца назад
Automatic door closing and railway station kula ticket iruntha matu allow pananu…ithu elam pana passengers control panalam
@HMSMV
@HMSMV 2 месяца назад
நீங்க இதே அளவுக்கு நடுநிலையோடு தமிழக கள்ளச்சாராய மரணங்களை பேசுவீங்களா?
@Manoj-MRM
@Manoj-MRM 2 месяца назад
Already இருக்கு
@tharuntharun7705
@tharuntharun7705 12 дней назад
😂😂😂😂
@satyalover
@satyalover 2 месяца назад
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:04
@gopinathperumal1965
@gopinathperumal1965 2 месяца назад
Super
@silambansengodan6339
@silambansengodan6339 2 месяца назад
Supperappu
@kirubanidhi1606
@kirubanidhi1606 2 месяца назад
Bro.. john F Kennedy pathi vedio pannuga bro
Далее
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48