Тёмный

The Rights of Second Wife And Her Children 2வது மனைவி மற்றும் குழந்தைகளின் உரிமைகள் 

ஜி.எம். சேவியரின் சட்டம் தெளிவோம்
Просмотров 11 тыс.
50% 1

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 80   
@mohandas4070
@mohandas4070 Месяц назад
சட்ட பூர்வம் இல்லாத இரண்டாம் மனைவி வாரிசுகளுக்கு பூர்விக சொத்தில் உரிமை உள்ளதா
@நமதுதோழன்விவசாயி
அருமையான👌👌👍 விளக்கம் சார் நன்றி 🙏🙏
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom Год назад
🙏🙏🙏
@Ashokkumar-yu8vj
@Ashokkumar-yu8vj 23 дня назад
தந்தை எழுதி வைத்த உயிரின் அடிப்படையில் பட்டா மாற்றம் செய்ய முடியுமா தயவுசெய்து கூறுங்கள் ஐயா
@kanybashakanybasha4492
@kanybashakanybasha4492 26 дней назад
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 26 дней назад
@@kanybashakanybasha4492 🙏🙏🙏
@sivagovindhan1976
@sivagovindhan1976 11 месяцев назад
Sir எங்க அப்பா ku பூர்விக சொத்து இருக்கிறது. இப்பொழுது அது என் தந்தையின் பெயரில் பட்டா வாக உள்ளது ஆனால் பத்திரம் இல்லை. என் தந்தைக்கு 2 தாரம் முதல் தாரம் ஊர் பஞ்சாயத்தின் மூலம் தாலி வாங்கி சென்று விட்டார்கள். அதன் பிறகு என் தாயாரை திருமணம் செய்தார். என் தந்தை அவர் பெயரில் உள்ள பட்டா நிலத்தை பாதி என் பெயருக்கு தான செட்டில்மெண்ட் செய்து விட்டார். மீதி என் தந்தையார் பெயரிலேயே உள்ளது. இப்பொழுது முதல் தாரம் மற்றும் அவரது பிள்ளைகள் உரிமை இல்லை என்று கூறுகிறார்கள். என் தந்தை எனக்கு செய்து வைத்த தானசெட்டில் மென்ட் செல்லும் haa செல்லாதா.
@angelballb3511
@angelballb3511 Год назад
Wow....keep rocking sir..and very usefull to us🙏
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom Год назад
👍
@sushmithalakshman3168
@sushmithalakshman3168 9 месяцев назад
En hus 2nd wife payan sir 1st wife irukanga avangaloda samadhathula dhan mrge nadandhadhu avanga co sister dha en aatha ipo avangaluku oru paiyan irukan avruku en hus ku dha pangu tharanu solranga en hus kuda pirandha 2 sis irukanga avangaluku en hus sothula irundhu tharanunu solranga ipo 4 property ha pirikalama?
@anithachelladurai5564
@anithachelladurai5564 Год назад
👌👌👌
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom Год назад
🙏
@meenakshiaranganathan
@meenakshiaranganathan 9 месяцев назад
Iam second wife's daughter. My father age is 85 and now he became terminally ill. He is bed ridden. Now he is at first wife's house, they are not allowing us to talk to him & see him. Our demand is only to see & talk to him. They abused us verbally, we have call recording as proof. We don't want any single penny from them but they are asking money to us. Now what should we do. It is been 3 months we haven't seen my father. Kindly give us a solution what should we do now?
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 9 месяцев назад
You make a police before the concern police station are you file a case before the jurisdictional court there you can avail remedy.
@gangapravingangapravin682
@gangapravingangapravin682 9 месяцев назад
Sir nan enoda husband ku second wife first wife devorce panitu than marriage pananga enoda husband property enoda son age 6 husband ku apram enoda son ku property nu pathiram writing pana mudiuma sir
@princysoundariya7573
@princysoundariya7573 11 месяцев назад
Sir, my mother is first wife, me and my sister are their children, after 7 yrs of married life, my mother went away somewhere leaved us with my father, after that second wife live with him without divorce and no marriage, lived 40 yrs with him, we had lived in my grandmother house, now my father passed away 4 months before, my father registered his own earned properties to me and sister, now the second wife asks the parambarai property to register in her name, case podrenu soldranga, i have her name 2 nd wife name in all my certificates as mother's place, ithu problem aguma, pls reply me sir
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 11 месяцев назад
Please WhatsApp me 9489118400
@RevathiRaja-s7q
@RevathiRaja-s7q 3 месяца назад
Sir Vanakkam enathu Amma iranda Tharam Grand Mathar Appa Peru ullathu soththu ullathu urudan irukkum pothu pillaigal peril sarisamaga eluthi ullar appa sir ethu sattathin etam ullatha sri
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 3 месяца назад
தங்களின் கேள்வி புரியவில்லை
@madhuS-0109
@madhuS-0109 7 месяцев назад
Sir frist wifeku marriage aeduchu second wife pregnant aga mudiyadhunu avanga vittula solradhunala vittu poga mudiuma
@gtsmoorthy
@gtsmoorthy 6 месяцев назад
இது போன்ற வழக்குகளை எந்த நீதி மன்றத்தில்? கொடுக்க வேண்டும். அதே சமயத்தில். மனுதாரர் வழக்கறிஞர் இல்லாமல். நடத்த முடியுமா?
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 6 месяцев назад
உரிமையியல் நீதிமன்றங்களிலும் குடும்ப நல நீதிமன்றங்களிலும் வழக்கு தாக்கல் செய்து நடத்தலாம். மனுதாரர் வழக்கறிஞர் இல்லாமல் தானே நேரடியாக ஆஜராகி வழக்கு நடத்த முடியும்
@balajijagadeeson9351
@balajijagadeeson9351 4 месяца назад
முதல் திருமணம் விவாகரத்து ஆகாத நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண்ணின் குழந்தைகளுக்கு பராமரிப்பு செலவு பெற முடியுமா இதற்கு என்ன வழிமுறை
@Kavikavin-tf9vq
@Kavikavin-tf9vq 5 месяцев назад
Enoda husband government job la irukaaru 1st wife a divorce pannitu enna marriage pannikitaaru engaloda marriage a registered pannirukom ippo en kitta divorce venumnu kekararu enaku 2 children irukanga 5 age & 1 year baby iruku avaroda settlement amount la ennoda pasangaluku rights iruka.. Sir
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 5 месяцев назад
உங்களுக்கும் உங்களுடைய இரண்டு குழந்தைகளுக்கும் செட்டில்மெண்ட் மூலமாக மட்டுமல்ல சட்டத்தில் அவருக்கு இருக்கக்கூடிய அனைத்திலும் உங்களுக்கும் உங்கள் இரண்டு குழந்தைகளுக்கும் உரிமை உள்ளது
@arunvijay-sq2pg
@arunvijay-sq2pg 9 месяцев назад
Nan second merge pannita 1 husband ta tha yen kulanthiga erukaga epo yen kulanthiga venum ga please help pannuga
@rpradeeshkumar1455
@rpradeeshkumar1455 8 месяцев назад
Go to court
@prabhuvlogskarur
@prabhuvlogskarur Год назад
Sir my father has two wife, i am son of second wife, my father married my mother after first wife death around the year 1981,now first wife have one daughter and myself and my younger sister is child for my mother (second wife) , now my father died one month ago, how my fathers property will be divided, will all will come as legal heirs fory father and have equal rights, or first wife daughter has rights acquire 50%of property. Pls advise
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom Год назад
All of you have equal share
@SelviHari-ie3qq
@SelviHari-ie3qq 10 месяцев назад
🎉
@vedivedi4632
@vedivedi4632 11 месяцев назад
Sir , second wife son ku , parambarai sothu seruma sir
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 11 месяцев назад
அவருக்கு உரிமை இருந்தால் கண்டிப்பாக சொத்தில் உரிமை கிடைக்கும்
@kschitra1970
@kschitra1970 Год назад
Illegal marriage of second wife's son also treated as legitimate child sir?
@muralikrishna9056
@muralikrishna9056 Год назад
Vanakam sir... section 33A Dispute pathe solunga sir
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom Год назад
Definitely
@prithikav3687
@prithikav3687 8 месяцев назад
Vanakkam sir........ Enga appa ku rendu wife... First wife death... But angalukku rendu pasanga....... Enga amma second wife...... Avangalukku naa oru ponnu....irukkurathu poorviga sothu mattum thaan irukku..... Enakkum enga amma kum rights irukka sir...... Please reply pannunga sir....... 🙏
@rpradeeshkumar1455
@rpradeeshkumar1455 8 месяцев назад
பூர்வீக சொத்து உங்க பெரியம்மா பெயரில் இருந்தால் வராது !! தந்தை பெயரில் இருந்தால் நீங்கள் உரிமை கேட்கலாம் வாய்ப்புகள் குறைவு தான் உங்கள் தந்தை இடம் கேட்டு பாருங்கள் !!
@mcvinoth9223
@mcvinoth9223 10 месяцев назад
Sir 1man kku 2 wife 2nd marriage mm legal ah nadandhathu 1st wife kku 2son 2nd wife kku 2son ipo avar Death so ipo vaarisu certificate la yaara legal heir ah poda mudium 2nd wife and 4son
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 10 месяцев назад
அனைவரும் சட்டப்பூர்வ வாரிசு தாரர்கள் தான்
@mcvinoth9223
@mcvinoth9223 10 месяцев назад
@@G.M.Xavier_Sattamthelivom tk u sir
@rajigeetha5637
@rajigeetha5637 8 месяцев назад
Sir.enga appaku 2 wife. Enga amma death anathuku aparamthan second marriage panikitanga. Property enga grandfather namela eruku. Avaru death aitaru.epo eputi sir property share paanuvanga. Enga appavoda second wife enakum,enpulaikum 2share venum. Ne 1 share yeduthukonu soluranga. Apo enaku oru share thana ela equal share vangalama sir.
@rajigeetha5637
@rajigeetha5637 8 месяцев назад
Enga appa eranthutaru sir
@ArunKumar-xy4ee
@ArunKumar-xy4ee 6 месяцев назад
Hi sir I'm arukumar எனது அப்பாவுக்கு மூன்று மனைவிகள். மூன்று பேரும் உயிரோடு இருக்கார்கள். முதல் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை உள்ளது.இரண்டாம் மனைவிக்கு நான் மட்டும்.மூன்றாவது மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை உள்ளது.எனது அப்பா இறந்துவிட்டார். வாரிசு சான்றிதழ் எடுப்பதற்கு. என்னை ஒதுக்கி விட்டு. முதல் வாரிசும், மூன்றாவது வாரிசும் சேர்ந்து எடுக்க உள்ளர்கள். என்னிடம் எனது அப்பா அம்மா ஃபோட்டோ உள்ளது, குடும்ப அட்டையில் பெயர் உள்ளது, பிறப்பு சான்றிதழில் பெயர் உள்ளது, ஆதார் அட்டையில் பெயர் உள்ளது, மாற்று சான்றிதழில் பெயர் உள்ளது. அப்பா ஓட இறப்பு சான்றிதழ் என்னிடம் உள்ளது, அவருடைய ஆதார் அட்டை நகல் உள்ளது. எனது பெயரை வாரிசு சான்றிதழில் செர்க்க முடியுமா
@ArunKumar-xy4ee
@ArunKumar-xy4ee 6 месяцев назад
சொத்துக்கள் அனைத்தும் பட்டி ஓட அப்பா சொத்து
@ArunKumar-xy4ee
@ArunKumar-xy4ee 6 месяцев назад
அந்த சொத்துக்கள் அனைத்தும் தாதா பெயரில் உள்ளது
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 6 месяцев назад
உங்கள் தந்தையின் வாரிசுதாரர்கள் யாரெல்லாம் வருவீர்கள் என்று பார்த்தால் முதல் மனைவி அவரது இரண்டு குழந்தைகள் இரண்டாவது மனைவியின் மகன் மூன்றாவது மனைவியின் இரண்டு குழந்தைகளும் வாரிசுதாரர்கள் ஆவீர்கள். உங்களது தாயும் உங்கள் தந்தையின் மூன்றாம் தாரமும் சட்டப்படியான வாரிசுதாரர்கள் ஆக வர மாட்டார்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் முதல் தாரமும் மூன்றாம் தாரமும் ஒன்றாக சேர்ந்து போய் வாரிசு சான்றிதழ் கேட்டாலும் பொதுவாக வழங்க மாட்டார்கள் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ள வலியுறுத்துவார்கள். ஒருவேளை உங்களை தவிர்த்து விட்டு அவர்கள் வாரிசு சான்றிதழ் வாங்கினாலும் நீங்கள் அதனை சட்டப்படி வழக்குத் தொடர்ந்து வாரிசு சான்றிதழை ரத்து செய்ய முடியும்
@rpradeeshkumar1455
@rpradeeshkumar1455 9 месяцев назад
தெளிவான விளக்கம் !! முதல் மனைவி பெயரில் உள்ள சொத்துகளில் இரண்டாவது மனைவி பிள்ளைகள் உரிமை கேக்க முடியுமா !! விளக்கவும். முதல் மனைவி உயிரோடு இருக்கும் பேச்சில் !!
@KumaranDass-r8l
@KumaranDass-r8l 2 месяца назад
சார் வணக்கம் இரண்டாவது மனைவி வரவங்களுக்கு கணவர் கொடுக்க வேண்டிய சொத்துக்கள் குழந்தைகள் இல்லாமல் அதை இரண்டாவது மனைவியோட குழந்தைக்கு இல்லாம மனைவிக்கு சேர வேண்டிய சொத்துக்கள் என்னென்ன
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 2 месяца назад
@@KumaranDass-r8l அது இரண்டாவது மனைவியின் திருமணம் செல்லுபடியாகும் நிலையை பொறுத்து....
@prakasht9193
@prakasht9193 9 месяцев назад
Sir நான் இரண்டாவது மணைவியின் மகன் எணக்கு சொத்தில் உரிமை யில்லை என்று குறுகிரார்கள் என்ன செய்வது நான்.
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 9 месяцев назад
இரண்டாவது மனைவியின் மகனுக்கும் சொத்தில் உரிமை உள்ளது
@harish.18918
@harish.18918 9 месяцев назад
இரண்டாவது மனைவி மகள்களுக்கு பரம்பரை வீட்டில் பங்கு உள்ளதா sir ​@@G.M.Xavier_Sattamthelivom
@R.lakshmiR.lakshmi-hf1sp
@R.lakshmiR.lakshmi-hf1sp 10 месяцев назад
Sir 1 wife death ku piragu 2nd da yenna yen mamiyar marriage panni vachanga. 1 wife ku 2 pasanga yenakum 2 pasanga. Yen mamiyar peyaril all property iruku . 1 wife pasangaluku mattum than sothu tharuvan solranga yen pasangaluku thara mattan nu solranga nan yenna seiyanum sir
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 10 месяцев назад
உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் முதல் மனைவியின் பிள்ளைகளுக்கு கிடைப்பது போன்றே சம பாகம் கிடைக்க சிவில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
@beshwinbibsha2745
@beshwinbibsha2745 Год назад
Super ❤
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom Год назад
🙏
@suriyakalasuriyakala8340
@suriyakalasuriyakala8340 5 месяцев назад
நான் இரண்டாம் தார மகன்..பூர்வீக சொத்து தாதா பெயரில் உள்லது அதில் எனக்கு உரிமை உள்ளதா..என் பெரியம்மாவிற்கு விவாகரத்து ஆகவில்லை.. என் அப்பா இறந்து விட்டார்.
@tnpscaspirant8854
@tnpscaspirant8854 4 месяца назад
Ungaluku rights iruku
@soniakalai7837
@soniakalai7837 6 месяцев назад
எங்க அப்பா 2002 லா 2 வது கல்யாணம் பண்ணிகிடங்க அப்போ எங்க அம்மா கிராம பஞ்சாயத்து மூலையுமா அப்பா கிட்ட அவரு வைச்சு இருந்த லேண்ட் sale பண்ணி வர money ய பசங்க பேருல போட sonnaga அப்பறம் அவரு அப்பா வீட்ல அவருக்கு வர பாகம் மனை அல்லது வீடும் அம்மாக்கு தான் கொடுக்கணும் nu 20 rupess பத்திரம் லா 10 பேரு சாட்சி கைெழுத்து போட்டு sign பண்ணி கொடுத்தாங்க அப்பறம் அவரு அதளம் பண்ணல இப்ப அந்த பத்திரம் வைச்சு case கொடுக்க முடியுமா
@yamuna_beatz4269
@yamuna_beatz4269 10 месяцев назад
Sir illegal 2 marrige wife name potu varisu certifacate vangi irukanga athu first wife pasanga cancel panna mudiyuma 2 wife name mattum illa avanga pasanga name mattum potu vanga mudiyuma
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 10 месяцев назад
Yes they can cancel it
@kokilavani6418
@kokilavani6418 4 месяца назад
Unnmiyanaviyavalantamtharinchupannamparichavanthavasikathotipayalukuvantinankamvalamairukamudiyathunalaviyalumaniyayakaralumonalakalyannamaki16varusamaoruthotipayalumoruthavidiyalumanavalavidamatannusolituaviniomalipataoruthotikuvantorupavavumariyathanannoi😊piduchumanthiravathampannikalaatamaadivasiumvasapa
@madhuS-0109
@madhuS-0109 7 месяцев назад
Second wife case podalama
@RomanwwRomanww
@RomanwwRomanww Год назад
சார் எங்க தாத்தா பெயரில் இருக்கும் அந்த சொத்து அண்ணனுக்கு திருமணமாகி குழந்தை இல்லை தம்பிக்கு திருமணமாகி மூன்று வாரிசு இருக்கு அந்த தாத்தா பெயரில் இருக்கும் அந்த சொத்து யாருக்கு சார் நான் மதுரை அண்ணண் விற்க உரிமை உள்ளதா அவரு சஉயசம்பஆத்தஇயம் இல்லை மூன்று வாரிசு இருக்கு.
@RomanwwRomanww
@RomanwwRomanww Год назад
ஒரு காணொளியில் சொல்லுங்க சார் 😢😢😢😢😢😢
@KarthikKarthik-v7p
@KarthikKarthik-v7p Год назад
Poorviga sothil pangu unda
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom Год назад
Kidayathu
@vignesh8841
@vignesh8841 3 месяца назад
Husband death Second wife son note give the land so case wile be file
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 3 месяца назад
தமிழில் உங்கள் சந்தேகத்தை கேட்கவும்
@SankarguruM
@SankarguruM 10 месяцев назад
பூர்வீக சொத்தில் பங்கு உண்டா
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 10 месяцев назад
பூர்வீக சொத்தில் பங்கு உண்டு
@SankarguruM
@SankarguruM 10 месяцев назад
முதல் மனைவிக்கு 1998ல் ஒரு வீட்டின் பூர்வீகசொத்தையும்.1997ல் இரண்டாம் மனைவிக்கு அதே பூர்வீகசொத்தை எழுதி கொடுத்தால் யாருக்கு அந்த சொத்து
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 10 месяцев назад
@@SankarguruM கேள்வியை தெளிவாக கேட்கவும்
@karmegamkarmegam6781
@karmegamkarmegam6781 5 месяцев назад
நீங்கள் சொல்வது தவறு பூர்வீக சொத்து முழுவதையும் முதல் மணவி. குழந்தை மட்டும் உரூமை
@sekard6152
@sekard6152 11 месяцев назад
P
@suganthisuganthi7499
@suganthisuganthi7499 5 месяцев назад
Don't msg me pls
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 5 месяцев назад
I never sent any msg to you. I think you wrongly sent the msg.
@karmegamkarmegam6781
@karmegamkarmegam6781 6 месяцев назад
முதல்மணவிகுழந்தைக்குபூர்வூகசெத்துமுலுவதும்
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 6 месяцев назад
கேள்வியை முழுமையாக கேட்கவும்
@rajbabu2020
@rajbabu2020 2 месяца назад
Sir... இரண்டாம் மனைவியின் மகன் பெயர் வாரிசு சான்றிதழில் உள்ளது. நான் பாதி சொத்து தருவதாக சொல்கிறேன், அவர் கூடுதலாக கேட்கிறார், அவர் கையெழுத்து இல்லாமல் விற்க முடியுமா.... ரெஜிஸ்டர் ஆபீஸில் அவர் கையெழுத்து இல்லாமல் ரெஜிஸ்டர் செய்ய ஒத்துகொல்வார்களா
Далее
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Просмотров 18 млн
Мои нет в ЛАПКЕРАХ
00:11
Просмотров 322 тыс.
4 Year Sibling Difference! 😭 #shorts
00:11
Просмотров 12 млн
2nd wife and childrens can claim as legal heirs?
4:43
Просмотров 3,1 тыс.
Compassionate Appointment 2023
3:22
Просмотров 1,1 тыс.
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Просмотров 18 млн