Тёмный

The Secret History of the Vesti: You Won't Believe This! தமிழர்களின் வேட்டி வரலாறு என்ன? 

Deep Talks Tamil
Подписаться 1,2 млн
Просмотров 25 тыс.
50% 1

தமிழர்களின் பாரம்பரியம் உடை வேட்டியா? அல்லது வேறு உடையா? ஆய்வாளர்களின் கருத்துக்கள் என்ன? வேறு உடை என்றால் அது என்ன?
உங்கள் கருத்துக்களை / deeptalkstamil பக்கத்தில் சொல்லுங்கள்.
#வேட்டி
👇👇Our New Audiobook Channel Link. Subscribe for more interesting Tamil Audiobooks 👇👇
/ @deeptalkstamilaudiobooks
👇 Rajesh Kumar Crime Novels 👇
சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
கடைசி எதிரி: • Kadaisi Ethiri | கடைசி...
-------------------------------------------------------------------------------
👇மகாபாரதம் கதை👇
• மஹாபாரதம் கதை தமிழில் ...
-------------------------------------------------------------------------------
Join this channel to get access to the perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in/வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: Contact@deeptalks.in
********************
Follow Me On:
Facebook New Page: / deeptalksdeepan
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GooglePodcastDTT
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Опубликовано:

 

2 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 46   
@Hari_1030
@Hari_1030 3 месяца назад
கலை நயமும் குறையா செல்வமும் மிக்க தமிழர் ஆடம்பர வாழ்வியலையே கலாச்சாரமாக வைத்திருந்திருக்க வேண்டும். மொழியைகூட இசையாய் கண்டவன் தமிழன்.
@MarudhaKumar-ci7nu
@MarudhaKumar-ci7nu 3 месяца назад
தமிழன் என்ற இனம் உன்டு அவனுக்கு தனி ஒரு குனம் உன்டு வாழ்க முதல் மொழி அன்பும் ரா மருது
@NARUTOtheexplorerofficial2007
@NARUTOtheexplorerofficial2007 2 месяца назад
உண்டு என்பதே சரியானது குணம் என்பதே சரியானது
@PuthukudiyiruppuManmunaiPattu
@PuthukudiyiruppuManmunaiPattu 3 месяца назад
கலிங்க உடை என்பது தமிழர் ஆடை வகையில் ஒன்று. எண்ணற்ற பல உள்ளன..😊
@rajathis8270
@rajathis8270 3 месяца назад
என்னுடைய நீண்ட நாள் கேள்விக்கான பதில்.நன்றி சகோ.🙏🙏🙏🙏🙏👏👏👏
@raj-ck7mv
@raj-ck7mv 3 месяца назад
சகோ திருத்தம் கே(ள்)வி
@annamalaiyar_1
@annamalaiyar_1 3 месяца назад
அண்ணா உங்கள் இனிமையான குரலில் சைவக் குரவர்கள் நால்வர் வரலாறு கேட்க ஆர்வமாக உள்ளேன் தயவுசெய்து வீடியோ போடுங்க சாமி 🥺🙏
@user-xl7gl2mj4z
@user-xl7gl2mj4z 3 месяца назад
அந்த காலத்தில் கட்டியது வேட்டி தான் காட்டும் முறை தான் வேறு. நாம் இப்போது கட்டுவது மாப்பிள்ளை வேட்டி கட்டும் முறை. உழவுக்கு வேட்டி காட்டும் போதும், செய்யும் மற்ற வேலையை செய்ய பொருந்தும் மாறு வேட்டி கட்டப்பட்டது. எப்போதும் சண்டைக்கு தயராக இருக்க வேண்டும் என்பதால் மாப்பிள்ளை வேட்டி கட்டும் முறை பயன் படுத்த முடியாது. கோயில் செல்லும் போதும் வேட்டி கட்டும் முறை உள்ளது. இந்துஸ்தானில் முழுவதும் வேட்டி தான் திருமண ஆனவர்கள் பஞ்கஜம் முறை வேட்டி கட்டும் முறை. திருமண ஆகாதவர்கள் மூளைகஜம் வேட்டி கட்டும் முறை. கோயில் சிற்பங்கள் மற்றும் ஒவியங்களில் இவ்வாறு தான் இருக்கும். கேரளம் வேட்டி தான் வேட்டி தான் கட்டுவார்கள், அங்கு பெண் கூட வேட்டி தான் கட்டுவார்கள். கிருஸ்துவர்கள்(பிரிட்டிஷ், பிரான்ஸ், போர்த்துக்கேயர், டச்சு) நம்மை அடிமையாக ஆட்சி செய்ததால் தான் அவர்கள் ஆடை நடைமுறை இங்கு வந்தது. கிருஸ்துவர்கள் பணி, கடும் குளிர் தாங்கும் வண்ணம் தான் அவர்கள் அடை உள்ளது. நம் நாட்டில் தற்போது நிறை பேருக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய் (கால்களுக்கு இடையில்) வர காரணம் இது தான். நம் பகுதி அரபு போன்ற பாலை இல்லை, ரோம் போன்று பனி உறைந்த பகுதியும் இல்லை.
@saikumarkhan
@saikumarkhan 3 месяца назад
தரமான தகவல் 👍👍👏👏👏👏👏👏
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 3 месяца назад
தமிழர்கள் வேட்டி அல்லது வேஷ்டி வரலாறு வீடியோ சூப்பர் வீடியோ தீபன் அண்ணா 😊😊😊
@user-tu3sc3si2o
@user-tu3sc3si2o 3 месяца назад
இந்த மாதியான தமிழ் வரலாற்றையே இனி போடுங்கள்
@lakshmisampath1773
@lakshmisampath1773 Месяц назад
Nice information bro
@s_k_c_editz
@s_k_c_editz 3 месяца назад
😅😅😅yenakum same question irundhuchu... good one 👍🏼
@karthikak9579
@karthikak9579 3 месяца назад
Your precious one person our tamil, Appreciateable person
@PuthukudiyiruppuManmunaiPattu
@PuthukudiyiruppuManmunaiPattu 3 месяца назад
சோழர் காலத்திற்கு முன்னரே அதாவது முற்கால பாண்டியர் காலத்திலேயே தமிழர் உடை பாரம்பரியம் மாறிவந்துள்ளது. தமிழர்களே ஆடைகளின் முன்னோடி.
@SelvaRani-wu7jb
@SelvaRani-wu7jb 3 месяца назад
அந்த கேள்வி எனக்கு இருந்தது...
@navaneethakrishnan-iv9wg
@navaneethakrishnan-iv9wg 2 месяца назад
தவறான கருத்து.
@mayaManikandan
@mayaManikandan 3 месяца назад
Yes🎉
@SundarS-xj7ol
@SundarS-xj7ol Месяц назад
😊😊
@angel-fv7li
@angel-fv7li 3 месяца назад
🔥
@ratheeshgeetha2197
@ratheeshgeetha2197 3 месяца назад
தவறான எண்ணத்தை உருவாக்க வேண்டாம் நிறுத்தி விட வேண்டும்
@SureshKumar-vs5vq
@SureshKumar-vs5vq 3 месяца назад
❤🔥
@user-gu3gq2ef3d
@user-gu3gq2ef3d 3 месяца назад
Kindly expectations for kaduvatti guru history bro
@chuttitv5006
@chuttitv5006 3 месяца назад
@user-hk8dg2fg2u
@user-hk8dg2fg2u 3 месяца назад
❤🙏
@BoomiNathan-db9kh
@BoomiNathan-db9kh 3 месяца назад
👍👍👍👍👍
@shivashankars1017
@shivashankars1017 3 месяца назад
வேட்டி கட்டும் வழக்கம் உள்ளது ஆதாரங்கள் நடுக்கல். என்ன கட்டும் விதம் மாரும்
@user-nq7tz1em4q
@user-nq7tz1em4q 17 дней назад
வேட்டி கட்டும் முறை பல வகை உள்ளது குழப்பத்தை தவிர்க்கவும்.
@anbu9865
@anbu9865 3 месяца назад
அக்னிசிறகுகள் தங்கள் குரலில் கேட்க காத்திருக்கிறேன். முடியுமா நண்பா?
@msarya2154
@msarya2154 3 месяца назад
தவறான தகவல் . நல்ல வரலாற்று ஆய்வாளரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
@Kavitamilan_Rss18
@Kavitamilan_Rss18 3 месяца назад
சிறு தெய்வம் கூட சல்லடம் அணிந்தது போல தான் இருக்கும்
@schoolbreeze8021
@schoolbreeze8021 3 месяца назад
நன்றி. ஆனால் தமிழகத்தில் வேட்டிக்கு ஏன் ஆங்கில பாணி மேற்சட்டை பொருத்தமில்லாமல் அணிகிறார்கள்? தமிழ் கலாச்சார மேற்சட்டை போடலாமே?
@abcgirlinkallai4157
@abcgirlinkallai4157 3 месяца назад
Nam veddiyai veru muraiyil kaddinal kalikam pol thonrun
@PuthukudiyiruppuManmunaiPattu
@PuthukudiyiruppuManmunaiPattu 3 месяца назад
இருப்பதில் இல்லாததைக் காட்டி இல்லையென கூறிவிடுதல் சரிபடாது. அவ்வாறு கூறுவதாயின் ஆண், பெண்சிலை மேல் உடை இல்லை இவ்வாறிருக்கையில் தமிழர் மேலாடை போடுவதில்லை என எடுத்துக்கொள்வதும் சரியெனலாகிவிடும்.
@ravanangaming8026
@ravanangaming8026 3 месяца назад
எனக்கு நீண்ட கால சந்தேகம் ஏன் எந்த ஒரு பெண் சிற்பத்திலும் மேலாடை இல்லாமல் இருக்கிறது உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்
@nirmalamasilamani8753
@nirmalamasilamani8753 3 месяца назад
தமிழ் பெண்கள் மேலாடை அணியவில்லை50/60 ஆண்டுக்கு முன் என் பாட்டி ரவிக்கை அணியவில்லை
@PuthukudiyiruppuManmunaiPattu
@PuthukudiyiruppuManmunaiPattu 3 месяца назад
@@ravanangaming8026 இது திட்டமிட்ட பண்பாட்டடுச் சரி என நினைக்கிறேன். பொம்மைக்கே மாராப்பு போட்ட தமிழினம் 60 மேலான ஆடை வகைகளையும் வெளிநாட்டவர் விரும்பும் பருத்தி தொடக்கம் என்னற்ற மூலப்பொருட்களை சங்க காலம் தொட்டே ஏற்றுமதி செய்த தமிழர் மேலாடை இல்லாமலா இருந்திருப்பார். அதிலும் பண்பட்ட முதல் தமிழர் மேலாடை இல்லாததை அழகு என்றா கருதியிருப்பர். இவை அனைத்தும் தமிழின சிதைவு.
@PuthukudiyiruppuManmunaiPattu
@PuthukudiyiruppuManmunaiPattu 3 месяца назад
@@nirmalamasilamani8753 நீங்கள் கூடும் எடுத்துக்காட்டு சரியா இருக்கலாம். 50/60 முன் ஏன் சங்ககாலத்திற்கு முன் ஏன் குமரிக்கோடு கொடுங்கடல் கொள்ள முன்னே தமிழர் பண்பட்டு விட்டார். பண்பட்ட தமிழரை பண்கெட வைத்தலே தடந்தேறுகிறது. தாங்கள் கூறும் எடுகோளும் இதனையே உருவாக்கும். பாட்டி அணியாததற்கு காலச் சூழ்நிலை. தமிழர் அணியவே இல்லை என்பதே மடமை..
@sarojakrieg4780
@sarojakrieg4780 3 месяца назад
Why confuse your selves tamil man wesrs weti and women wesr sarees.Other race just follow what tamils wear and language too derive from tamil language.
Далее