Тёмный

The Secret of Us taking our Birth | Things we see in the Soul World | ND Talks | Tamil 

ND Talks
Подписаться 35 тыс.
Просмотров 25 тыс.
50% 1

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 96   
@gurua286
@gurua286 Год назад
1வாரமா சேத்துவச்சு மொத்தமா பார்த்துட்டேன் ...ஒரு வேல ஆன்ம உலகத்துல நீங்க என்னோட குரு வா இருப்பிங்களோ😁😄
@koorimadhavan8951
@koorimadhavan8951 Год назад
நீங்கள் சொன்ன ஒரு வார்த்தை எனக்கு சிரிப்பை வரவழைத்து.( ஜாலியா தருதளையா திரிவோம்)
@RajKumar-px9oq
@RajKumar-px9oq Год назад
😂😅
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Год назад
4:28 ஜால்ய தறுதலை மாறி 😂 😆😂
@rajadhaya2106
@rajadhaya2106 Год назад
ஆன்மா உலகிற்க்கே சென்றது போல் இருக்கு
@shantikanna9044
@shantikanna9044 Год назад
Interesting Nithilan!எனக்கு எப்போதுமே இந்த free will பற்றிய கேள்வி மனதில் உண்டு.சாதாரண நிகழ்வுகளை நம் இஷ்டம் போல நடத்தினாலும் அது அந்த தீர்மானிக்கப் பட்ட முக்கியமான தருணங்களை மாற்றாது எனில் இந்த free will என்ற என் சொந்த விருப்பில் நேர்மையாக வாழ்ந்து மேல் நிலையை அடைவது எவ்விதம் சாத்தியம் நிதிலன்?ஒரு வேளை அந்த மாற்ற முடியாத முக்கிய நிகழ்வுகளால்(அவை எதிர்மறையானவையாயிருந்தும்) frustrate ஆகாமல் பாதிக்கப் படாமல் நேர்வழியில் செல்கிறோமா என்பது தான் நமக்கு வைக்கப்படும் பரீட்சையா?அதில் வெல்வது தான் நம்மை மேல்நிலை அடைய வைக்குமா?விளக்குங்கள் தம்பி.
@rajeshkumarkumar4637
@rajeshkumarkumar4637 Год назад
கரு எல்லாம் உருவாகுது பூமில ஆன்மா வருவது ஆகாயம். மேல இருந்து வரும் கருவுக்கு அனுபவம் உண்டு. வந்த குழந்தைகள் பற்றி வரும் காலம் நாம் பார்க்கும் போது புரியும் வெண்மை நிறம் ஆன்மா
@muthukumarangamuthu5490
@muthukumarangamuthu5490 Год назад
Bro explain completely about tibetian book of dead
@vasanthraj1813
@vasanthraj1813 Год назад
Aama sollunga
@jayakumarithanikachalam7596
வணக்கம் நித்திலன் சார்......நான் ஒரு எழுத்தாளர்.....நான் ஆன்ம ரகசியம் என்ற ஒரு நாவல் எழுதி இருக்கேன் அதை உங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் உங்க address plz......
@rrwayfarer1786
@rrwayfarer1786 Год назад
Wow that's great mam😇Is that book is available in market? Publish panitingala mam? If it so let me know the title of the book and publisher details. Kindly reply 🙏
@thananchjeyansothilingam9560
I cannot believe this story my Kuru explain ed, it so different, So I'm researching it clearly Anyway I will get better answer...
@lingesha.r8511
@lingesha.r8511 Год назад
எல்லா ஆன்மாவும் இந்தியாவில் பிறக்க ஆசைப்படும். அதனால் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ளது. ஆன்மிக பூமி இந்தியா
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 6 месяцев назад
Exactly
@suganya7465-x4r
@suganya7465-x4r Год назад
Ennaku intha whole series romba romba athigama interesting ga iruku😊😊😊😊😊😊
@Mohanakannan369
@Mohanakannan369 Год назад
இத தேஜா வூ ஓட சேர்ந்த வாரு பார்க்க தோன்றுகிறது நாம் ஆன்மாவாக இருந்து பார்த்தது, உடல் எடுத்து மீண்டும் பார்க்கும் போது, அத்தகைய எண்ணம் ஏற்கனவே பார்த்தது போல தோன்றுகிறதோ?🤔 நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Год назад
Irukkalam
@gib3600
@gib3600 Год назад
அப்படியும் இருக்கலாமோ
@kaviyaelango89
@kaviyaelango89 Год назад
Oh semma
@TheLightworker369
@TheLightworker369 Год назад
முக்கிய புள்ளி இடம் ஆன்மா வந்து பார்க்கும் தருணம் dejavu தருணம் ஆக இருக்குமோ 🤔
@chakravarthi1853
@chakravarthi1853 Год назад
true
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Huh 🤔 that’s a good point of view 🤔
@manuneedhicholan
@manuneedhicholan Год назад
“Inter Dimensional Hyper-loop Teleportation”.!!🙏💐
@vigneshm1557
@vigneshm1557 2 месяца назад
Some time nama nerla parthamari antha etathuku already ponamari takkunu oru feel aagum ....ethu unmaiya .......
@rrwayfarer1786
@rrwayfarer1786 Год назад
From your yesterday's video understood that Doreamon works on journey of souls book basis. In one episode they show planet with two suns. Light weighted persons. Long wait over and I I decoded this. Thanks once again for the video sir. I kept searching how are they creating concepts like this. Now its apparent and evident 🤷‍♀️ so director of tat deals with soul and planet study 🤷‍♀️🙏
@vslovevs202
@vslovevs202 Год назад
இவலோ விஷயங்களை பகிர்ர நீங்க என்ன மன நிலைல இருகிங்க😉புறிகிரது❤from Malaysia
@sudharam3407
@sudharam3407 Месяц назад
ஆன்மாவுக்கு முடிவு இருக்கா இல்லையா..
@btskpopfangirl777
@btskpopfangirl777 8 месяцев назад
Neenga" kathir " youtube chanal oru thadava paarunga atha patthi eethavathu peesunga anna
@mahalakshmisanthanam5071
@mahalakshmisanthanam5071 Год назад
Its really intense topic...as you use colloquial terms (da, tharudhalai etc) inbetween, it lightens up...its nice you make us smile inbetween. Keep it up Nithilan. Looks like you are young guy, but have so much maturity in reading n sharing with us. God bless you !
@kamalaa3007
@kamalaa3007 9 месяцев назад
Why theyborning like that pls telll
@vidhya.k5611
@vidhya.k5611 Год назад
Super sir.Interesting series sir.
@mummum_vlog
@mummum_vlog Год назад
😂😂😂😂😂ஜாலியா தருதலயா 😂😂😂😂😂😂😂
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Год назад
அப்படி என்றால் நாம் இந்த பிறவியில் பெறும் ஞானம் அடுத்த பிறவியில் நமக்கு நினைவு இருக்கும்.அதோட தொடர்ச்சியாக தான் நாம் பயணிப்போம்.. அதற்கிடையில், எவ்வளவு சண்டை, சச்சரவு, நீயா, நானா? என் பரம்பரை இப்படி உன் பரம்பரை இப்படி.... வாழ்கையின் உண்மையான இலக்கு எது என்பதை உணர்தலே போதும் மனம் அமைதி அடைந்துவிடும்
@blackRose-fp5kx
@blackRose-fp5kx Год назад
பெரும் ஞானம் மற்றும் பெறும் ஞானம் இரண்டு வார்த்தைகளின் அர்த்தம் புரிகின்றதா ! நண்பரே. பெரும் ஞானம் : நாம் பெற்ற அதிகப்படியான அறிவு. பெறும் ஞானம்: நாம் அடைகின்ற( கற்ற) அறிவு.
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Год назад
​@@blackRose-fp5kx நன்றி. திருத்திக் கொள்ளகிறேன்.
@rx100z
@rx100z Год назад
​@@ondrekulamoruvanedevan திருத்தி கொள்ள ஒன்றுமில்லை.. அவர் யாருக்காவது இதை சொல்ல நினைத்து இருப்பர்.. உங்களுக்கு தோன்றினாலும் இப்படி எதாவது அறிவு ஜீவியாக யாருக்கு என்ன தெரியும் தெரியாது என்று அறியாமல் சொல்லலாம் 😂😂😂😂 கருத்து சுதந்திரம்
@rajasuyamburajan8147
@rajasuyamburajan8147 3 месяца назад
Yellam poi....😅😅😅
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish Год назад
Climax was like Matrix movie, let's see all videos
@yvanbador4086
@yvanbador4086 Год назад
வணக்கம் நித்திலன். இதைத்தான் விதியை மதியால் வெல்லலாம் , என்று நம்முடைய முன்னோர்கள் நமக்கு சொன்னார்களோ, நன்றி நித்திலன் 🙏🐞🍀🌻🌺 இவன்லஷ்மி
@muniyaraj4368
@muniyaraj4368 Год назад
விதிதான் மதி மதிதான் விதி
@GunavathiS-rh6kc
@GunavathiS-rh6kc 3 месяца назад
Thanks
@VidhyaVidhya-ri8ni
@VidhyaVidhya-ri8ni 4 месяца назад
நன்றி சார்
@rajamelsirani8128
@rajamelsirani8128 Год назад
Arumai naa travel panna mari eruku sir
@kanakaramiah6392
@kanakaramiah6392 6 месяцев назад
❤🎉❤🎉❤Thank you Chi. Nithilan.Interesting❤❤
@sriramganesh7152
@sriramganesh7152 Год назад
We also can travel through tunnel while meditating... I have experienced in this... We go to another place.....
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Год назад
வணக்கம் நித்திலன்🙏🙂
@alagesanm956
@alagesanm956 Год назад
Hi frds similar book available in kuku fm ( THE LAWS OF THE SPIRIT WORLD) with important information also includes in this book must lesson frds
@malarveemallan7457
@malarveemallan7457 Год назад
வணக்கம் நிதிலன். அருமையான பதிவு தெளிவான விளக்கம். உங்களது வீடியோவில் ஆங்கில suptitle போட முடியுமா?
@EkShlokEkJoke
@EkShlokEkJoke Год назад
If one decides to kill someone because of free will in this birth, then he is deciding the mode and time of death of the other person. This is contradictory because time and mode of death is prefixed by God.
@aathi6137
@aathi6137 Год назад
❤❤❤
@karpagaselvi3963
@karpagaselvi3963 Год назад
🙏🙏🙏
@bhavaniraman7478
@bhavaniraman7478 Год назад
Super brother. Lovely journey with you on "Journey of souls" As per the book, You say that we are born again according to our wish and we decide the kind of person to be born again. In such case why would anyone wish for abirth with not so called "good qualities, behaviour" etc. Are they "empty pages?" Can you please explain or throw light on my ignorance? Thanks.
@vijayibhav9966
@vijayibhav9966 Год назад
Nandri nanba
@Yellow-lo3nc
@Yellow-lo3nc Год назад
Recent addiction journey of souls vedios.. anna
@ganeshm8510
@ganeshm8510 Год назад
Bro interstellar la hero oru black hole kulla poi thaan thannoda past parpparu. Kitta thatta Ring of destiny athe Mathiri thaan iruku. What is your thought...
@bhanumathyshankar6434
@bhanumathyshankar6434 Год назад
Anma renda moona pirinji pirapedukumnu soneenga athu konjam puryala sir.can u please explain.
@rajadhaya2106
@rajadhaya2106 Год назад
நாம் எத்தனை பிறைவி என்று தெறிந்துகொள்வது . நண்பா
@bhaminiganesan1634
@bhaminiganesan1634 Год назад
How the soul selecting their parents?
@vijayibhav9966
@vijayibhav9966 Год назад
Nandri nanba, can you write 1 book?
@vijaysundar5700
@vijaysundar5700 Год назад
Podathiya thatti poda ha ha ha
@perumalr9756
@perumalr9756 11 месяцев назад
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@srinivaskannan7016
@srinivaskannan7016 Год назад
ஆன்மா முன்னேற்றம் என்றால் என்ன ?
@saisuren6488
@saisuren6488 Год назад
Nanba intha doctor uyiroda irukaara nanba
@sudhajagannathan5667
@sudhajagannathan5667 Год назад
Waiting for the next video
@arunraja6146
@arunraja6146 Год назад
நன்றி
@kichasgroup395
@kichasgroup395 Год назад
Wat happened bro health okngla
@muniyaraj4368
@muniyaraj4368 Год назад
விதிதான் மதி மதிதான் விதி
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Год назад
Nandri Nandri💙💥🙏
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans Год назад
1:08 - kudipinai 🙌
@saisuren6488
@saisuren6488 Год назад
Super nanba
@umaj6437
@umaj6437 6 месяцев назад
Nandri🎉
@trueorfalse7278
@trueorfalse7278 Год назад
Enga bro video
@ravananraju1436
@ravananraju1436 Год назад
Om shree sairam
@kalaimuthu2492
@kalaimuthu2492 Год назад
I experienced it
@sooryarajs95
@sooryarajs95 Год назад
அண்ணா இந்த புத்தகத்தில் குழந்தை ஏண் அழுதுகொண்டு பிறக்கிறது என்று இந்த புத்தகத்தில் கூறுகின்றன
@rrwayfarer1786
@rrwayfarer1786 Год назад
Ipadi vanthu matikitame nainanu tha 😂🤣😂🤣
@rithika387
@rithika387 Год назад
You are great job God bless u
@sivayanama3
@sivayanama3 Год назад
அருமை அண்ணா 🔥
@DeepaDeepa-nf9yz
@DeepaDeepa-nf9yz Год назад
Nice
@naturalissings
@naturalissings Год назад
Thank you 🙏
@ramakrishnann2540
@ramakrishnann2540 Год назад
awesome❤
@bs78saran
@bs78saran Год назад
Nice
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Год назад
வணக்கம்
@annaanrajan3646
@annaanrajan3646 Год назад
Hi Nd
@nishanthrajendran4298
@nishanthrajendran4298 Год назад
❤❤❤❤❤❤
@munish5049
@munish5049 Год назад
excited
@kanagavel666vel4
@kanagavel666vel4 Год назад
Super
@thomassahayaraj3136
@thomassahayaraj3136 Год назад
நமக்கு எந்த கவலையும் தேவையில்லை நாம் இறந்து பிறகு மீண்டும் பூமிக்கு வரப்போவதும் இல்லை என்றால் அதற்குள் பூமி அழிந்துவிடும் 😂😂😂😂😂😂
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Год назад
😂😂
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Год назад
Appo namba vera world ku poiruvom...adhuku earth better ga
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans Год назад
Anna indha book ku 2nd part iruka !? 🤔
@rrwayfarer1786
@rrwayfarer1786 Год назад
Am searching for a video to share with you which I had watched three years ago bro. Tharamana sambavam. Kedacha share pandren. Many life many masters, laws of spirit world la thaaru mara irukum try reading it🙏and paramahamsa yoganandha oda autobiography vera level. He finds his master ahead before his arrival. Two places la at a time la irupanga concept. Even actor rajesh sir spoke about Cairo or uri geller or Michael newton oda research on it. Maranthuten Cairo nu ninaikaren.🙄
@hariramF5
@hariramF5 Год назад
👍🏼
Далее
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11
▼ КАПИТАН НАШЁЛ НЕФТЬ В 🍑
33:40
Просмотров 457 тыс.