Тёмный
No video :(

The story of Aurangzeb and how he became the king ! | Gabriel Devadoss | 

Lets Talk History
Подписаться 63 тыс.
Просмотров 129 тыс.
50% 1

#lifeofaurangzeb #aurangzeb #letstalkhistory #gabrieldevadoss #historyintamil
This Video is about The story of Aurangzeb and how he became the king.
----------------------------------------------
Let’s Talk History is a Tamil digital media platform focused on creating quality history related content. We firmly believe that to understand ourselves and the people around us, a solid understanding of history is important. So we talk both Indian and world history. We invite everyone to join us and help us take our material to a wider audience.
Click the link and subscribe to our channel : www.youtube.co...
----------------------------------------------
Follow us on
Facebook: www.facebook.c...
Instagram: / lth_tamil
Twitter: / lth_tamil
Do Listen our Podcast on spotify :spotifyanchor-...
----------------------------------------------
Some of our other videos: • DEATH OF STALIN!! | GA...
Our top playlists:
Russian Revolution: • Russian Revolution Series
Napoleon Bonaparte : • Napoleon Bonaparte
Interviews: • Interviews
----------------------------------------------
For queries: letstalkhistory.tamil@gmail.com
For Advertisements and promotions do get in touch with our Social Media Head
[ Mr. Arish Kumar, Ph: 8124441262 ]

Опубликовано:

 

14 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 391   
@letstalkhistory
@letstalkhistory 11 месяцев назад
Listen to our podcast on spotify : open.spotify.com/show/1gz5MuBZBun5S9tuxPKu2W?si=f576e60db0714ce3 Facebook Page : facebook.com/profile.php?id=100083317390231 Instagram : instagram.com/lth_tamil/
@rajeshkanna3453
@rajeshkanna3453 Год назад
தயவு செய்து இவ்வளவு நேரம் இடைவெளியை எடுத்துக் கொள்ளாதீர்கள், ஏனென்றால், எங்களுக்காக நிறைய வரலாறுகள் சொல்ல வேண்டும். பணிக்கு நன்றி சகோதரரே..
@hanisganesalingham6030
@hanisganesalingham6030 Год назад
Thelivana vilakkal
@JodyD-js9ho
@JodyD-js9ho 11 месяцев назад
Bu 1 ..
@shivalingampk9614
@shivalingampk9614 Год назад
அவுரங்கஜீப் பற்றி மிகவும் குறைந்த அளவே அறிந்து இருந்தோம். முழுமையாக, தெளிவாக அறிய வைத்ததற்கு மிகவும் நன்றி. தொய்வு இல்லாமல் சுவாரசியமாக இருந்தது. உங்கள் முயற்சிக்கு எங்கள் மனம் கனிந்த வாழ்த்துக்கள். மிக்க நன்றி.
@kadhermohideen9901
@kadhermohideen9901 11 месяцев назад
தவறான வரலாறு சகோ. ஔரங்கசீப்பின் சகோதரர்கள் எப்படி இறந்தார்கள் என்பதற்கு ஆசிரியர் திவான் எழுதிய புத்தகத்தில் ஆதாரங்களுடன் ஔரங்கசீப்பின் சகோதரர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தயவு கூர்ந்து அந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள் சகோ.
@kuttyvaralaru2.094
@kuttyvaralaru2.094 11 месяцев назад
தாரா எப்படி இறந்தார்? ஒரு வார்த்தைல நீங்க சொல்லுங்க.
@antovinithcr7337
@antovinithcr7337 Год назад
I, my wife and my daughter are so much angry on you that you were abscond for the last couple of months...😠😠😠.. pls don't do this bro... We need the people like you in the social media to teach our generation... Good work can never have hindrances...😍😍❤️❤️❤️
@atyabben2005
@atyabben2005 4 месяца назад
31 July 1658 good day
@gnsarathbabu
@gnsarathbabu Год назад
Its like a summary of nearly 10 books. Thanks a ton for the efforts
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 11 месяцев назад
சுருக்கமாகவும் , விருப்பு , வெறுப்பு இன்றி வரலாறு கூறப்பட்டதாகவும் உணர்கிறேன் . வாழ்த்துகள் !!
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
Romba naal ah unga videos kaga wait pannitu irunthen 😇❤️. Thirupi oru good historical content oda ungala meet pannathula romba santhosam sir 😇🙏🏼.
@sajeswarmank6873
@sajeswarmank6873 Год назад
welcome back bro.... badly I missed your videos for a long time, happy to see you again in the game. cheers
@therisingdarkknight472
@therisingdarkknight472 Год назад
As usual nice Content and Narration 😍🔥🔥
@christyanarose
@christyanarose Год назад
Glad for this new video... Looking forward to new videos in "Let's talk everything " and "News Focus World" channels too... Have not forgotten those channels... ❤❤❤ Keep up the good work anna❤❤❤ All the best team... 🙏🏾🙏🏾🙏🏾
@jamaldeen3181
@jamaldeen3181 11 месяцев назад
தவறான வரலாறு உண்மை வரலாறு வேறு
@MrArunkumardeepan
@MrArunkumardeepan Год назад
Sago, Keep doing your good work, knowing these histories are important that too for this generation readily available video format will be easy to access for everyone. Kudos to your team 👏
@KanagasabapathyVlogs
@KanagasabapathyVlogs 10 месяцев назад
0:20
@book4me333
@book4me333 Год назад
Welcome back bro 👍 Keep inspiring us.
@therisingdarkknight472
@therisingdarkknight472 Год назад
After 1-2 month yesterday only I opened your channel for updates...100 yrs for you..today you have uploaded a video
@revacreations1486
@revacreations1486 Год назад
மிகச் சமீபமாகத்தான் உங்கள் விழியங்களைத் தொடர்கிறேன். Really informative. Either the throne or the Grave என தாங்கள் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை அண்மையில்தான் Ottoman Empire குறித்த வரலாற்றிலும் கவனித்தேன்.
@agenttom960
@agenttom960 11 месяцев назад
நா உங்க சேனலுக்கு புதியவன் ஆனால் முதல் 5நிமிடங்களிலேயே உங்கள் கதைசொல்லும் வீதம் அழகு ❤ தெளிவான புரிதல்(புரியவைத்தல்) மிக்க நன்றி அருமையான தகவல்கள் தெரிஞ்சிக்கிட்டேன்
@govindarajp756
@govindarajp756 Год назад
No one can't explain like your way of speech thank you sir🙏
@shiva20838
@shiva20838 Год назад
உங்கள் தமிழ் மிக அருமை, மொத்த பதிவையும் தமிழில் சொல்லுங்க. ஆங்கில சொற்களை தவிர்த்திடுங்கள்
@jaferali
@jaferali Год назад
தங்களுடைய பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பதிவு கூட. ஆனால் ஒரு சீர்திருத்தம் நீங்கள் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன இந்த மன்னரை பற்றி தன்னுடைய தந்தை மக்கள் வரிப்பணத்தை ஆரம்ப செலவு செய்ததாலும் தன்னுடைய சகோதரர்கள் பொறுப்பில்லாமல் மது சூது மாது என்று ஆடம்பர வாழ்க்கை ஈடுபட்டாலும் அவர்களை இந்த முடிவு செய்தார் அன்றைய கால சூழ்நிலையில் அவர் எடுத்த முடிவு சரியானது ஆனால் உங்களுடைய பார்வையில் தீய வழியில் சென்றால் நல்லது என்று போல் கூறுகின்றீர்கள் கடைசிவரை அவர் மக்களுடைய பணத்தில் ஒரு பைசா கூட எடுத்து தன்னுடைய தனிப்பட்ட நபருக்காக அவர் எதையும் செய்யவே இல்லை அது தெரியுமா உங்களுக்கு? இந்த ஒரு குணம் அவருக்கு போதும் அவர் தூய்மையானவர் . இவருடைய காலத்தில் தான் இந்தியாவில் பல சேர்க்கும் செல்வ செழிப்பும் இருந்தது அது தெரியுமா உங்களுக்கு?
@cjk9211
@cjk9211 Год назад
துலுக்கனுங்களுக்கு ரொம்ப நல்லவர் இந்துக்களுக்கும் அவருடைய தந்தைக்கும் கல்நெஞ்சக்காரர்.சகோதரர்களுக்கு எமன்.
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Год назад
Athellam illa bro palakkam illanaalum auraganzeb thaa por senju aatchi pudichu iruppaaru....dhara sheikku ku alcohol palakkam la ila
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Год назад
Bro ellaa Raja Kum good and bad face irukku so aurangazeb um vithi vilakku illaa bro..... Sambaji ya kodurama konnathu.... Dhara sheikku konnathu.... Avaru seruppa Ella rajiyathu oda simasanathula vachu en aatchiya kodukkanumnu sonnathu ithelllam ... Irukku bro
@jeyaprakash3848
@jeyaprakash3848 Год назад
சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு பேசுங்கள் சகோதரரே...
@jacobvijayan16
@jacobvijayan16 Год назад
wonderful share , thanks Gabriel , love from Malaysia
@nallanmohan
@nallanmohan Год назад
Very interesting explanation. I would like to hear more stories of history from you sir,
@aathavannethaji1503
@aathavannethaji1503 11 месяцев назад
Finally you are back, thank you 👍👍👍
@134_rsivabalaji2
@134_rsivabalaji2 Год назад
Boss is Back
@ramsoundar
@ramsoundar Год назад
Gabs. dont take longer duration to appear on RU-vid - you are one of the respected interviewer and narrator - keep up the good work
@gokulrajaj7531
@gokulrajaj7531 Год назад
Warm Welcome sir, A Fantastic explanation and If possible kindly start from Babur.
@ashvinthk1050
@ashvinthk1050 Год назад
Bruh is back with the banger 🔥❤️‍🔥
@prabakarkg
@prabakarkg 11 месяцев назад
Thank you team. I think regular short breaks will work fine instead of a long gap.
@letstalkhistory
@letstalkhistory 10 месяцев назад
Thanks a lot brother.
@saivicky7586
@saivicky7586 Год назад
Clear explanation 👏🏻 Super Bro👏🏻
@Jonesarun
@Jonesarun Год назад
HAPPY I AM WAITING YOUR VIDEO EVERY DAY I VISIT YOUR CHANNEL
@ashwinkumar1700
@ashwinkumar1700 Год назад
Waited so many days for your video... Welcome back gabriel...
@satheeshsarathi896
@satheeshsarathi896 Год назад
30 mins ponadhe therla, Story kullayae muligitaen.! Nice one
@Rajyourfitnesspal
@Rajyourfitnesspal Год назад
It’s important to take a break when you’re stressed out. Take care of your mental health. Best wishes. Good narration 👍
@meenakshik7777
@meenakshik7777 Месяц назад
இந்திய வரலாறு மற்றும் உலக வரலாறு பேசக்கூடிய ராஜராஜன் சோழன் பற்றிய பெருமையை பேசுங்கள்
@udku2975
@udku2975 Год назад
Always with youtube.com/@letstalkhistory
@rajaraasa492
@rajaraasa492 Год назад
உலக வரலாற்றை அறிய காத்திருக்கிறோம்.. தங்கள் பார்வைக்கு நாங்களும் ரசிகர்கள்
@selvakalai281
@selvakalai281 10 месяцев назад
Thank you Mr Gabriel Devadoss.
@smoothcirmnal
@smoothcirmnal Год назад
Long time wait,,,, ‘ my favorite topic 😊
@jawaharananth2620
@jawaharananth2620 11 месяцев назад
Sir unga videos laam romba nalla arumaiya irukku....intha videos la background music ethavuthu potta innum viruviruppa pogumnu naan nenaikuren.....maybe ithu thappa kooda irukkalaam. But you just think about it. Thank you❤
@MugeshKumarBADS
@MugeshKumarBADS Год назад
Anna muhal empire full history topics podunga romba use fullah irukum
@vanithamohanraj7424
@vanithamohanraj7424 Год назад
Welcome back Gabriel 🎉
@venkatraman8777
@venkatraman8777 Год назад
Chhatrapati Shivaji Maharaj history please
@purushchennai5253
@purushchennai5253 8 месяцев назад
Shivaji Maharaja story 👍
@Mufee-abdul
@Mufee-abdul Месяц назад
Super❤ thank u ❤ i like history...
@sudhakarkrishnamurthy
@sudhakarkrishnamurthy Год назад
Taking break is Gud only but while taking break pls do inform us so that we will hold our expectations. Seriously I was missing you guys😢
@rubanshiva1991
@rubanshiva1991 Месяц назад
சிறந்த காணொளி நன்றி ஐயா
@mohanrajkalaivanan7028
@mohanrajkalaivanan7028 Год назад
Really miss your content bro, nice work there
@arunkumars6408
@arunkumars6408 Год назад
Welcome back Brother
@sarukhan4894
@sarukhan4894 Год назад
Welcome back 🎉
@prabacurren8673
@prabacurren8673 Год назад
Hearty welcome back! We missed your HiStories...
@sanmarrsk_92
@sanmarrsk_92 Год назад
Gabby requesting you to post more videos.. pls
@murthydorairaj2211
@murthydorairaj2211 Год назад
Excellent 👌 you are giving data's impartial historical facts, some Dara Seicko as supporter of Hinduism, * alas man proposes God disposes* first step to get into Queen Victoria regime and social reformation
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 Год назад
Bro enga poninga ivlo nall 🥺🥺 Unga slang and expression ah romba miss pannom...
@jayananthanponnaiah
@jayananthanponnaiah 2 месяца назад
All of your History videos are amazing sir.
@arulselvan5937
@arulselvan5937 Год назад
Superb video sir. Very informative. Thanks.
@josephd.r3581
@josephd.r3581 Год назад
Excellent..!!
@Sse364
@Sse364 Год назад
🎉 good come back 🎉
@e.balajishankbala6426
@e.balajishankbala6426 Год назад
Regular ah potuga.. ur story is useful for govt exam
@karuthannagu4383
@karuthannagu4383 23 дня назад
அண்ணா நீங்க பேசுறது நன்றாக இருக்கு
@ashokdazzly23
@ashokdazzly23 Год назад
Annan is back ❤️
@-SantzY
@-SantzY Год назад
Give this guy more recognition for fuck sake!
@ramachandranmuthusami7239
@ramachandranmuthusami7239 2 месяца назад
அருமை யான விளக்கம் நன்றி யுடன் வணக்கம் அய்யா
@ahamed_groups
@ahamed_groups Год назад
Nice ❤❤
@dinakarsekar8952
@dinakarsekar8952 Год назад
Even though its late however content is mass ❤
@SSJ_Sorcerer
@SSJ_Sorcerer 9 месяцев назад
Nice Explanation Brother. Easy way to Understand.
@lakshminarayanang9399
@lakshminarayanang9399 2 месяца назад
This past excellent Mogul history is very very useful for all our future generations.
@prathapMNP
@prathapMNP 11 месяцев назад
Sit intha maari tnpsc ku use aagura mathiri history podunga sir🎉
@jyothir5632
@jyothir5632 Год назад
Ashoka the great also did the same to come to power. When ruling is by a king his verdict being final for such power everything is fair.
@DavidEinstin
@DavidEinstin Год назад
Your WW2 series was awesome.. Why dont you try something like that
@racher3990
@racher3990 9 месяцев назад
Nice
@dxarief
@dxarief Год назад
Oru video miss pannathillai. Try to put more videos. Its underrated channel
@sankarv4368
@sankarv4368 Год назад
Bro,mughal empire patthi theringikka Nalla oru book sollunga bro. Please
@letstalkhistory
@letstalkhistory Год назад
will suggest in the next video bro.
@anbuchandran7577
@anbuchandran7577 11 месяцев назад
Welcome back...... We are expecting your videos always
@Sasi-World
@Sasi-World 3 месяца назад
சிந்துசமவெளி நாகரீகம் குறித்து பல ஆய்வாளர்களை நேர்காணல் செய்து ஒரு தொடராக வெளியிடுங்கள். இந்த வருடம் 100 வருடம் ஆகிவிட்டதல்லவா. மக்கள் விழிப்படையட்டும்.
@tgramachandran5125
@tgramachandran5125 11 месяцев назад
I think all Mughal emperors ascended their thrones in this way only, otherwise he himself will go to GRAVE.Shajahan must have told publicly that Dara will ascend the throne after him.Anyway Dara was not capable of ruling the Mughal empire.Thanks for the nice presentation.
@devaanbu2465
@devaanbu2465 Год назад
Vaa thala vaa thala unakaga than waiting ithana naala
@mohankumar6093
@mohankumar6093 Год назад
Welcome back to bro Congratulations ❤
@chakravarthi1853
@chakravarthi1853 Год назад
sir,,,you are great history teller ,,, pls tell us about royal monarch of England
@Ashoksurya
@Ashoksurya Год назад
Nalaiku unga history pathi pesum pothu.. intha 3, 4 months yen video podala nu itha pathi pesa vendi varume 😁😁 Joke apart, as usual nice video 👍👍👍
@bharanitharan5429
@bharanitharan5429 Год назад
இரண்டாம் உலகப் போர் பாதியில் நிற்கிறது அதைப்பற்றி மறுபடியும் வீடியோக்கள் வருமா
@rsp4951
@rsp4951 Год назад
Neenga vanthathe pothum annna
@raghudr5065
@raghudr5065 Год назад
Good
@natheesh
@natheesh Год назад
Keep rocking bro
@r.mukeshhariharan4993
@r.mukeshhariharan4993 Год назад
Sir please explain in the next video what happen to japan after the germany surrender
@murugeshm40
@murugeshm40 11 месяцев назад
அருமை அருமை வாழ்த்துக்கள்
@StalinJRYTPF
@StalinJRYTPF Год назад
Welcome back Bro... Nice Narration...🎉
@cabrialpraveen
@cabrialpraveen Год назад
OMG after two months.... Welcome Gabriel bro....
@top2trender
@top2trender 11 месяцев назад
அருமை அருமை ❤தெளிவாக வரலாறை எடுத்து சொன்னதற்கு நன்றி
@ADgt005
@ADgt005 Год назад
Very informative
@jaganayyavoo
@jaganayyavoo Год назад
Welcome back Gabby 🤝👍
@antonymaria55
@antonymaria55 Год назад
feels like a decade 😮‍💨❤️
@ashwinkumar1700
@ashwinkumar1700 Год назад
Make a video on Vandaargal vendrargal book writen by Madan
@Shameerah_Abdulsalam
@Shameerah_Abdulsalam Год назад
Let’s start second innings ❤
@KaviyarasanAnbu
@KaviyarasanAnbu Год назад
தொடர்ந்து வீடியோ போடுங்க, நன்றி❤.
@HABU111
@HABU111 3 месяца назад
நான் 6ம் வகுப்பு படிக்கும் போது எனது 'சமூக அறிவியல்' ஆசிரியர். ஔரங்கசீப் தன் சகோதர்களை ஓடவிட்டு துரத்தி துரத்தி தன் கையால் வெட்டி கொன்றார் என்று எங்களுக்கு பாடம் நடத்தினார்... நான் அதை உன்மை என்று 20 வருடங்களாக நம்பி வந்திருக்கிறேன் 😢
@vellaiyadevandevan7383
@vellaiyadevandevan7383 10 месяцев назад
Hello Bro u speak about our seran sohlza pandiyan.....and what is yr age.
@velmourouganepushparaj5977
@velmourouganepushparaj5977 10 месяцев назад
Very Very superb explanation
@yut34752
@yut34752 Год назад
Aludin kilji patri podunga
@jaseemab
@jaseemab Год назад
அரசியல் பேட்டி எடுப்பதில் பாண்டேவுக்கு போட்டி என வியக்கும் அளவுக்கு இருந்த (நான் ரசித்த) நீங்கள் ஏன் இப்படி ....? but very good job congrats
@ancienttantra8303
@ancienttantra8303 Год назад
Welcome back..!!!
Далее
Вся Правда Про Хазяевов !
41:02
Просмотров 2,2 млн
would you eat this? #shorts
00:39
Просмотров 2,7 млн
The first Arab - Israeli war (1948) explained!
32:35
Просмотров 59 тыс.
BATTLE OF WATERLOO! | GABRIEL DEVADOSS |
26:36
Просмотров 77 тыс.
PORUS VS ALEXANDER THE GREAT | GABRIEL DEVADOSS |
18:47
Вся Правда Про Хазяевов !
41:02
Просмотров 2,2 млн