அஸ்ஸலாமு அலைக்கும் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் நானும் தொழுது தூவா செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் எனக்கான நீங்களும் தூவா செய்க என் கணவர் என்னிடம் கன்னியமாக எனக்காக மட்டும் வாழ வேண்டும் தவறான பாதைக்கு போக கூடாது என்று ஆசை படுகிறேன் அல்லாஹ் என் ஆசையை நிறைவேற்ற வேண்டும் 🤲🤲😭😭😭😭
Wa alaikum salam wa rahmathullahi wa barakathuhu. In Shaa Allah Surah Fathiha uhm odhalam, Surah Waqiavum odhalam. Allah ungalukkum ungal kudumbathinargalukkum Arul seivanaga, Aameen.
Wa alaikum salam wa rahmathullahi wa barakathuhu, رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا Rabbana Hablana min azwaajina wa dhurriy-yatina, qurrata 'ayioni wa-jalna lil-muttaqeena Imaama ரப்பனா ஹப்லனா மின் அஸ்வாஜினா வ துர்ரிய்யாத்தினா குர்ரத்த அஃயுனி(வ்) வஜ் அல்னா லில் முத்தகீன இமாமா எங்கள் இரட்சகனே! எங்கள் மனைவியரையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக! மேலும் எங்களை பயபக்தியாளர்களுக்கு முன்னோடிகளாக ஆக்குவாயாக! - அல்குர்'ஆன் 25:74 Our Lord! Bestow on us from our wives and our offspring the comfort of our eyes, and make us leaders for the Muttaqûn - Al Quran 25:74
Yes, you are welcome to participate in prayer, keeping in mind that the act of sujood (prostration) is a sign of submission to Allah, who is recognized as the One God in Islam.
This 17 times is based on the five daily prayers: Fajr: 2 Rak'ahs Dhuhr: 4 Rak'ahs Asr: 4 Rak'ahs Maghrib: 3 Rak'ahs Isha: 4 Rak'ahs Total Rak'ahs prayed each day: 17 (2 + 4 + 4 + 3 + 4) In each Rak'ah, Surah Al-Fatiha is recited or the phrase "Aameen" is said.
الباسط 1000tyms oodhi dua seinga sis insha allah ungala vittu vilaganumnu Ungalukku khair illanaa ungala vittu allah vilakiruvaan idha odhunga insha allah fast result kidaikum
Sister I don't know if there is any Dua for it.. But I feel if a person is loving you one sided and you too feel something for them you should acknowledge that and if you feel it's a torture for you Pray to Allah may he get in love with a person who truly value his feelings and who entery could bring peace to his restless soul. And keep on making Dua that if you are not good for him or he is not good for you may he find someone good for his entire life whom he could shower his love..
Hi broo , ennaka neega allah ketta Thu va pannnuvigala please, na oruthavala romba love pandra avagalumm Ena love pannuraga but avaga Muslim na Indu , avga V2la marriage okay solla mattaganu avaga Ena venanu sollaraga, please ennaka neega allah kettta payer pannuvigala Naga onu seranum please bro
ஜஸாக்கல்லாஹு ஹைரன், அனைத்து விடியோகளும் அறிஞர்களால் ஸஹீஹான ஹதீஸ்களில் இருந்தும் குர்ஆனிலுருந்தும் எடுக்கப்பட்ட மற்றும் சரியான குறிப்புகளுடன் முன்கூட்டியே சரிபார்க்கப்படுகின்றன. நீங்கள் இஸ்லாத்திற்கு எதிராக ஏதேனும் இருந்தால் அல்லது தவறுகளைக் கண்டால், தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள்.