Тёмный

The Untold Story of Mangalyaan | மங்கள்யான் - உண்மையில் நடந்தது என்ன? 

Vaanaviyal Arputhangal
Подписаться 80 тыс.
Просмотров 436 тыс.
50% 1

Marking India's first venture into the interplanetary space, MOM will explore and observe Mars surface features, morphology, mineralogy and the Martian atmosphere. Further, a specific search for methane in the Martian atmosphere will provide information about the possibility or the past existence of life on the planet.
The enormous distances involved in interplanetary missions present a demanding challenge; developing and mastering the technologies essential for these missions will open endless possibilities for space exploration. After leaving Earth, the Orbiter will have to endure the Interplanetary space for 300 days before Mars capture. Apart from deep space communications and navigation-guidance-control capabilities, the mission will require autonomy at the spacecraft end to handle contingencies.
Once India decided to go to Mars, ISRO had no time to lose as the nearest launch window was only a few months away and it could not afford to lose the chance, given the next launch would present itself after over 780 days, in 2016. Thus, mission planning, manufacturing the spacecraft and the launch vehicle and readying the support systems took place swiftly.

Опубликовано:

 

13 авг 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@SureshSuresh-ip1ig
@SureshSuresh-ip1ig 4 года назад
ஒருமாத காலம் உங்கள் உழைப்பிற்கும் ஒரு மாதம் நாங்கள் காத்து இருந்ததற்கும் நல்ல பலன் கிடைத்துள்ளது வீடியோ மிகவும் அருமையாக உள்ளது
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
ரொம்ப நன்றி 😀
@tkprogamming4635
@tkprogamming4635 4 года назад
Nana number
@durai11
@durai11 4 года назад
அந்த செவ்வாய்க்கே போனது போல ஒரு மகிழ்ச்சி 😄 உலக தரத்தில் தாய்மொழியில் விண்வெளி தகவல்களை தந்ததற்கு மிக்க நன்றி நண்பரே 💝💐
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
மிக்க நன்றி நண்பரே 😎
@sankaravadivel7822
@sankaravadivel7822 3 года назад
Bro I'm a astronomy interested person so can you give your contact details
@techjourney8064
@techjourney8064 2 года назад
@@VaanaviyalArputhangal hi 👌👌👌👌👌👌
@ArulazaganRathinam
@ArulazaganRathinam 4 года назад
உங்களோட தமிழ் உச்சரிப்பும் .. விவரிக்கும் விதமும் "செம" 👌 குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் 🙂
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
மிக்க நன்றி 🤩
@UnsignedMC
@UnsignedMC 4 года назад
Semma Bro.... Keep Rising 😍
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
I am really grateful for all the love and support bro 😀🙏
@sivavineeth1725
@sivavineeth1725 3 года назад
Amazing bro, both are going very well, i learning lots of yours channel , good luck for both
@sankaravadivel7822
@sankaravadivel7822 3 года назад
Bro I'm astronomy cosmology science interested person so can you give your contact details
@veeratamilvendan5470
@veeratamilvendan5470 3 года назад
Yow military ni yengaya inga moment 😁 -One of the subscriber ♥️
@UCA_PrakashKumarP
@UCA_PrakashKumarP 3 года назад
Anna neegalaa nee etha channelaa papigalaa
@kicksoma3621
@kicksoma3621 4 года назад
25:44 நிமிஷம் போனது தெரியல அருமையான பதிவு.கார்த்தி இருந்ததற்கு நல்ல காணொளி நன்றி 🤗🤗🤗🤗🤗🤗😁😁😁😁😁😃😃😃😃😃👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏✌️✌️✌️✌️✌️✌️
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
என்றென்றும் உங்களுக்கு என் நன்றி 😍
@maruthasalamoorthiviswanat153
@maruthasalamoorthiviswanat153 4 года назад
உங்க voice க்கு நான் அடிமை Bro. வீடியோவும் வேற லெவல் காத்திருந்தது வீண் போகவில்லை நல்ல ஆர்டிகிள் நல்ல வீடியோ. Thank you
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Thanks for your love and support bro 😇👍
@hya-wv8lm
@hya-wv8lm 3 года назад
ஓரு நாள் ஒரு இந்தியர் செவ்வாயில் இந்திய கொடியை பறக்க விடும் நாள் வெகுதொலைவில் இல்லை ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
@king don - 😀
@user-fw4nz5ps7c
@user-fw4nz5ps7c 4 года назад
உணர்ச்சிமிக்க சொற்கள் இல்லாமல், அறிவியலை அறிவியலாக மட்டுமே எண்ணி, கவர்ச்சியான சொற்றொடர் இல்லாமல், எளிய அறிவியல் தமிழில் , பிபிசி தரத்தில் , மிக நேர்த்தியான படைப்பு. தமிழுக்கும், தமிழருக்கும் உங்களின் பங்களிப்பு.
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
உங்கள் அன்பிற்கு நான் என்றும் கடமைப்பட்டு இருக்கிறேன் , என் மனமார்ந்த நன்றிகள் 😆
@sivabalan6566
@sivabalan6566 4 года назад
அருமை சார் நாளைக்கு பள்ளி மாணவர்களுக்கு உங்க வீடியோ தான் பாடம்💐💐💐
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
என்றென்றும் உங்களுக்கு என் நன்றி சார் 😎
@shajithasathik2383
@shajithasathik2383 4 года назад
Vera level bro.. So many goosebumps moments while watching..one day Indian flag will be hoisted in Mars.. Jai Hind🇮🇳
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
thank you ma :)
@ramuramulic8932
@ramuramulic8932 4 года назад
Vera level goosebumps thalaiva namba APJ sir oda speech ku 🥰🥰🥰
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
thank you sir 😉
@ramuramulic8932
@ramuramulic8932 4 года назад
@@VaanaviyalArputhangal 🤗🤗😄
@steephsmicrj5456
@steephsmicrj5456 3 года назад
10:30 படம் பார்த்து கதை சொல்ல ! படம் பிடித்து இதை சொல்ல ! படம் காட்டி அதை சொல்ல ! உங்களால் மட்டுமே முடியும்.
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
😇
@sankarr1080
@sankarr1080 4 года назад
நன்றி வானவியல் அற்புதங்கள் 👌💐 மிக நேர்த்தியான படைப்பு, எனது நீண்ட காலமாக இருந்த சில சந்தேகங்களுக்கு இன்று விடை கிடைத்தது .. அடுத்த காணொளி 🧐
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
மிக்க நன்றி 😇
@ThinkFortuneTamil
@ThinkFortuneTamil 4 года назад
This video makes my eyes wet 😄😇that much efforts our ISRO scientist have taken🤗😍feel proud to be INDIAN Jai hind 🇮🇳 Thanks for this wonderful video bro😍
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Nandri bro 😇👍
@ThinkFortuneTamil
@ThinkFortuneTamil 4 года назад
@@VaanaviyalArputhangal welcome bro😍😇
@jabamalaimary6123
@jabamalaimary6123 11 месяцев назад
Congratulations to Dr. Sivan and entire team👏👏👏👏👏 proud Indian from the soil of Tamilnadu God bless you all
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 11 месяцев назад
@jabamalaimary6123 - Thank u very much 😇
@Jegatheesmeena
@Jegatheesmeena 4 года назад
தலைவா..... வேற லெவல்..... உங்க videos la vara விளம்பரம் கூட நான் skip பண்ணல.. National geographic channel la space program show patha feel irunthathu.. really spr.. 👍.. வாழ்த்துக்கள்
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Thank you for all your loving support 🤩
@suganyapalaniandavar1765
@suganyapalaniandavar1765 11 месяцев назад
My eyes filled with tears when you said this line ஒரு நாள் ஒரு இந்தியன் நம் கொடியை நடுவார். May God bless our ISRO team and their family members.., JAI HIND
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 11 месяцев назад
@suganyapalaniandavar1765 - 😇
@deepakgunasekeren3047
@deepakgunasekeren3047 4 года назад
Brother. I'm totally speechless with little happy tears. I'm very proud to be your subscriber. You nailed it with almost details. Thanks for this video. God bless you.
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Thanks for your love and support brother 😉
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 11 месяцев назад
Scirntists like MR Sivan are taking India to great heights. When advanced coutries in Europe are simply silent spectators, India is inbthe forefront of space technology. Kudos. Jayaram
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 11 месяцев назад
@subbaramjayaram6862 - 😌🙏
@Arasuppallimaanavargal
@Arasuppallimaanavargal 4 года назад
தங்களின் விளக்கமான video எங்கள் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.... இன்றுதான் உங்களின் videos எல்லாமே பார்த்தேன்... அருமை இதுவரை யாரும் கொடுக்காத விளக்கம்... அருமை அருமை 💖💖💖💖💖👏👏👏👏🤝🤝🤝🤝👍👍👍👍🙏🙏🙏🙏
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
மிக்க நன்றி 😇👍
@Ranjithkumar-if7sx
@Ranjithkumar-if7sx 4 года назад
23:15 gooseup movements , thanks for your efforts anna i will be a astrophysist on ISRO in my future ,proud to be an indian 🔥🔥🔥
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Thankyou very much pa 😌
@ArulazaganRathinam
@ArulazaganRathinam 4 года назад
Now i understood why you took 1 month.. So much effort to collect all the info properly and presented it beautifully .. Hats off 👌👌👏👏
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Romba Thanks 😇👍
@moltenshard
@moltenshard 4 года назад
My goodness. This was not boring for a 25 minute video. Superb presentation ! Thank you for giving such knowledge to all Tamil people. Our young generation needs these kinds of videos.
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Thankyou very much 🤩
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y 4 года назад
அருமை அண்ணன், அருமையான விரிவான விளக்கம்.. நன்றி..
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
மிக்க நன்றி 😍
@user-maha5820
@user-maha5820 4 года назад
அருமை அருமை சகோதரர்.... உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் வந்துவிட்டது.... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
நன்றி சகோ 😌
@369babu
@369babu 4 года назад
நான் ஸ்கிப் பண்ணாம பாக்குற ஒரே ஒரு சானல் நீங்க மட்டும் தான் ப்ரோ... நடுவுல ஒரு நிதி ஒப்பீடு போட்டீங்களே... செம்ம... நல்ல வேள அந்த க்ரூப் அறிவியல் வீடியோ பாக்க மாட்டாங்கல்ல...😂😂🤣😂🤣🤣😂🤣😂🤣😄🤣😄🤣😄🤣
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நான் என்றும் கடமைப்பட்டு இருக்கிறேன் ப்ரோ, மிக்க நன்றி ப்ரோ 😆
@Gandhiraj.N
@Gandhiraj.N 4 года назад
I have studied more than 30 articles and watched more than 40 videos about Mangalyaan mission .... But narration of this video is finest and beautiful bro....... Thank you so much for made this video..... I, You and We can proud of this mission..... India and Indians are always being unique in space technology...
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Thank you very much for your love and support bro 😀🙏
@Gandhiraj.N
@Gandhiraj.N 3 года назад
@@VaanaviyalArputhangal Welcome bro...
@sathyamathavi9721
@sathyamathavi9721 Год назад
Super.
@Rajarajagametrick8122
@Rajarajagametrick8122 3 года назад
திக்..திக்... நிமிடங்கள்.... மிக துல்லியமான விவரிப்பு..நன்றி.
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
நன்றி 😉
@mj.kannanmj8552
@mj.kannanmj8552 3 года назад
மிகவும் நன்றாக இருக்கிறது மகிழ்ச்சியின் அளவை சொல்லவே முடியவில்லை, nandri
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
என்றென்றும் உங்களுக்கு என் நன்றி 😁
@subashphysics8065
@subashphysics8065 4 года назад
25:43 seconds don't skip ,...one of the most useful video ever,...so more over first nation in the world to successfully reach Mars on its first attempt proud to be INDIAN. finally Thanks a lot to making the video ,....
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
I am really grateful for all the love and support 😄
@subashphysics8065
@subashphysics8065 4 года назад
@@VaanaviyalArputhangal support the effect video ever
@sarathkumarkanniyappan
@sarathkumarkanniyappan 4 года назад
Bro... 😍😍😍😍😍😍 Ultimate one... Thanks for this wonder 🤗
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Nandri bro 😀
@msaravanan8364
@msaravanan8364 4 года назад
உங்கள் ஒரு மாத உழைப்பு இஸ்ரோ ஒரு வருட உழைப்பு போல் உணர வைக்கிறது, புதிய தகவல் வீடியோ அருமையாக உள்ளது. வாழ்த்துகிறோம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
ரொம்ப நன்றி 😉
@maheshwariravi9409
@maheshwariravi9409 4 года назад
சூப்பர் உங்கள் அறிவியல் நுனுக்கங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது இப்படி நல்ல பதிவுகள் தரும் நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
மிக்க நன்றி 😁🙏
@SureshSuresh-ip1ig
@SureshSuresh-ip1ig 4 года назад
ஒரு மாத காலம் என்பது மிகவும் அதிகமாக உள்ளது 10 நாட்களுக்கு ஒரு வீடியோ போடலாம்
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
தரமாக உருவாக்க முடியாது என்பதே ஒரே குறை :)
@sampathkumar.s9622
@sampathkumar.s9622 3 года назад
Super brother I wand more isro starting history
@moorthik337
@moorthik337 4 года назад
Idellam live ah pakra madhiri irukku bro🤯😍Vera level naama
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Thanks bro 😉
@tharunmuthu748
@tharunmuthu748 3 года назад
உங்க குரலை கேட்டாலே மன அழுத்தம் நீங்கிவிடுகிறது நண்பா
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
மிக்க நன்றி நண்பா 😌👍
@ponnarularockiaraj5038
@ponnarularockiaraj5038 4 года назад
Goosebumps !!! Our Indian brains are phenomenal. Your narration for entire video is just amazing. Happy Independence day Hari bro.. Keep it up .
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Thankyou very much bro 😇
@bhuvardhenam336
@bhuvardhenam336 4 года назад
Goosebumps..... India reach the Mars on its first attempt....😌
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Nandri 🤩👍
@saroprabu
@saroprabu 4 года назад
அருமையான பதிவு தெளிவான விளக்கம்... 👌..உங்களின் உழைப்பு வீணாகவில்லை... நண்பரே.. அதுவும் நம் நாட்டின் விஞ்ஞானிகளின் உழைப்பும் திறமையும் போற்றத்தக்கது...🙏🙏 இன்னும் எதிர் பார்க்கிறேன் நண்பா...💐💐 வாழ்த்துக்கள் 💐☺️
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
என்றென்றும் உங்களுக்கு என் நன்றி நண்பா 😍
@cheffarul1343
@cheffarul1343 4 года назад
கற்பனைக்கு எட்டாத தூரங்கள் இல்லை. ஆனால் அவற்றில் நிஜம் இல்லை. அறிவியல் தனக்கு எட்டும் தூரத்தையும் படம் பிடித்துக்கொள்கிறது. உண்மையான தகவல்களை நமக்கு தருகிறது. அப்படியொரு பயணம் இந்திய மண்ணிலிருந்து, செய்வாய் கிரகம் நோக்கி எனும் போது ஆச்சிரியங்களுக்கு அளவே இல்லை. அந்த வகையில் மங்கள்யான் பயணம் மிக முக்கியமானது. விண்வெளியில் நம்மால் முடியும் எனும் சாத்தியம் உலக அரங்கில் இந்தியரை தகுதிபடுத்தும், எதிர்கால இந்தியாவை மேன்மை படுத்தும்.. இந்த தகவல்கள் அனைவருக்கும் அறிவியல் தரவுகளுடன் துள்ளியமாக சேரவேண்டும். அதை பாராட்டும் வகையில் வானவியல் அற்புதங்கள் சேர்த்துள்ளதாகவே நான் கருதுகிறேன். ஒரு படம் பார்த்த மகிழ்ச்சியுடன் இஸ்ரோவின் உழைப்பின் வெற்றி... நெஞ்சை நெகிழ செய்தது. அதுவும் நம் தாய்மொழி தமிழில் எனும் போது பாராட்ட. வார்த்தைகள் இல்லை. காரணம் தாய்மொழி தமிழில் அறிவியல் மேன்படும்போது ஐயா, அப்துல்கலாம் அவர்களின் கனவு நிஜமாகிறது. மேலும் அறிவியல் சிந்தனைகள் வளரவேண்டும். வல்லரசு இந்தியா மலரவேண்டும். நன்றி! வாழ்த்துக்கள் 🌸
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நான் என்றும் கடமைப்பட்டு இருக்கிறேன் , மிக்க நன்றி 😁🙏
@Mukesh-ot5kp
@Mukesh-ot5kp 4 года назад
Vera Level brother...u deserve much number of subscribers.. One day u will 👍
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Thankyou very much bro 😀👍
@dharshan7904
@dharshan7904 4 года назад
Goosebumps through out the video...
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
Romba Thanks 😌🙏
@MrSrimanimaran
@MrSrimanimaran 4 года назад
அருமையான பதிவு எனக்கு வேறு எதுவும் பேசு முடியவில்லை. மூன்று முறை பார்த்துவிட்டேன் அருமை வாழ்த்துக்கள் நண்பா
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
என்றென்றும் உங்களுக்கு என் நன்றி நண்பா 😌
@sathishkumar8936
@sathishkumar8936 4 года назад
Kannula Enna Ariyamaye Kanneer Varudhu Bro.... Semmaya Feel Pana Vachitinga Idha Pakura Ovvoruthangalukum Naatu Patru Automatic Ah Odambukulla Enter Agidum Bro.. Really Unga Vdos Ku Oru Uyir Iruku Bro.. Andha Uyir Kudukradhu Neenga Dhan.. Andha Uyir Vazhradhu Unga Azhagana Pechu.. ❤️❤️❤️ Love U Bro.....
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Thanks for all your love and support bro 😄👍
@suryaambika5122
@suryaambika5122 4 года назад
அண்ணா அருமையோ அருமை. 25நிமிஷம் எப்படி போச்சுன்னே தெரியல. 👍👍👍👍👍
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
மிக்க நன்றி பா 😌
@jagatheeswaran4229
@jagatheeswaran4229 4 года назад
14:35 Goosebumps
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Romba Thanks :)👍
@mkumar9613
@mkumar9613 3 года назад
So inspired!!! when i was in school studying 9th MARS orbiter mission from ISRO had launched succesfully! Always inspired by our indian scientists efforts! "Arise! awake! Stop not till the goal is reached!"
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
Nandri 😍👍
@VsdDeepak
@VsdDeepak 3 года назад
இந்த பதிவை நான்கு மாதங்கள் கழித்து பார்த்துள்ளேன் உங்கள் உழைப்பும் இந்தியாவின் மீது உள்ள பற்றும் எனக்கு புரிகிறது உங்கள் அடுத்த முயற்சியான சந்திராயன் திட்டத்திற்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் அண்ணா.
@johnkarthik5136
@johnkarthik5136 4 года назад
Bro chanrayan 2
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
🤔
@johnkarthik5136
@johnkarthik5136 4 года назад
@@VaanaviyalArputhangal ama bro pakkathula poittu yepdi mission fail achu bro
@kannanm2295
@kannanm2295 4 года назад
Paaahhh etho Discovery Channel patha mari oru feel itha thanniya pana evolo kasta patruvinga....... Superb bro semmmaa indha mari videokaga evolo naal venalum kaathutu irukalam
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Mikka nandri bro 😀
@maniraja324
@maniraja324 4 года назад
பதிவை தமிழில் கேட்க மிக அருமையாக உள்ளது.
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
என் மனமார்ந்த நன்றிகள் 😉
@vinothr7328
@vinothr7328 4 года назад
motha rocket science ah 25 min soli mudichi elimaya purincha ore video ithu than. Goosebumps guaranteed. Thank u ISRO & Vaanaviyal Arputhangal
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Thank you 😉👍
@venkatvenkates5738
@venkatvenkates5738 4 года назад
காலதாமதம் ஆனாலும் மிகவும் சிறப்பான காணொளி வாழ்த்துக்கள் சகோதரா👏👏👏👏💐💐💐💐💐💐
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
ரொம்ப நன்றி சகோ 😇👍
@mathanvino8286
@mathanvino8286 4 года назад
விண்வெளியை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன் உங்கள் யூடியூப் சேனல் பார்த்த பிறகு நன்றி👍
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
என் சேனல் இல்லை. நம் சேனல். :)
@sankarlingam6747
@sankarlingam6747 4 года назад
உலகத்தரமான வீடியோ !! ஒரு ஹாலிவுட் படம் பார்த்த பிரம்மிப்பு !! எனக்கு தெரிஞ்ச விண்வெளி செயற்கைக்கோள் வீடியோல இதுதான் பெஸ்ட் ! கலக்கிட்டீங்க ப்ரோ !!! 👌👌👌♥️🙏
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
ரொம்ப நன்றி ப்ரோ 😇
@sankarlingam6747
@sankarlingam6747 4 года назад
@@VaanaviyalArputhangal இவ்ளோ அழகா புரிய வச்சதுக்கு நான்தான் ப்ரோ உங்களுக்கு நன்றி சொல்லனும் ! 🙏 சீக்கிரம் உங்க சேனல்ல மெம்பர் ஆகுறேன் !!!👍
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
என்றென்றும் உங்களுக்கு என் நன்றி ப்ரோ 😃
@mekalapugazh6192
@mekalapugazh6192 4 года назад
நன்றி நண்பரே..விடுதலைநாள் சிறப்பு விருந்தாக எனக்கு அமைந்தது..நன்றியும் வாழ்த்தும்..
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
நன்றி நண்பரே 😆
@kandasamym6600
@kandasamym6600 3 года назад
Vanaviyal Arputhangal sir.Regarding Mangalyan and its facts is narrated by you very nicely.The science people were worked hard.In a shortest period of time with low budgetMangalyan attains victory.Scientists of NASA and other scientist like Michio Kaku apprciatrd this venture.Very happy to for telling about Mangalyan in Tamil tks.Tieupur Kandasamy
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
@Kandasamy M - Nandri sir 😇
@senthiljun1987
@senthiljun1987 4 года назад
மிக சிறப்பான video bro. Nat geo documentary விட உங்க vedio அருமை. BGM superb, we expecting more vedios from you.. congrats 👍🤝💐💐👏
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Thanks bro 😎🙏
@kannakunan8698
@kannakunan8698 4 года назад
வாழ்த்துக்கள் இந்திய... மலேசியாவிலிருந்து
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
மிக்க நன்றி 😎
@raghavjagan9002
@raghavjagan9002 2 года назад
Wow arpudhamana vilakkam ..thank you so much ..goosebumps..proud of our nation 😇
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal Год назад
@raghav jagan - 😀🙏
@thiyagarajanrajan4262
@thiyagarajanrajan4262 3 года назад
தினசரியில் மயில்சாமி அண்ணாதுரை Avl ன்பதிவுகளை படித்து பாதுகாத்து வருகிரேன். உங்களின் இந்த பதிவு மிக அதிக விளக்கமும் புரியும்படியானதமிழாக்கமும் அருமை . நன்றி Avoid plastic
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
என் மனமார்ந்த நன்றிகள் பா 😆
@karthickc3373
@karthickc3373 4 года назад
தலைவா நீங்க Vera Level uh தலைவா VERA LEVEL uh .. எனக்கு Mars போய்ட்டு வந்த Feel eh வந்துருச்சு... உங்க Videoகாக ரொம்ப நாள் Wait பண்ணிட்டு இருந்தேன்.. இப்போ செம Happy... Thank u so much How easy to understand everyone... Thank a lot.... Nanbaaaaaa😍😍😍😍😍😍😍
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Thanks for all your love and support nanba 😀
@vikramk1712
@vikramk1712 4 года назад
Romba naal ku apram video vanthuruchu😍😍😍 romba kashta patu details collect panni engalukaga video pandringa. Hats of you bro, keep going on. Next video um sikram podunga bro we are all waiting 🤩
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Thank you for all your loving support bro 😍
@Prabhat04smart
@Prabhat04smart 4 года назад
திரைக்கதை & வசனம் அருமையாக இருந்தது நண்பரே 🙏
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே 😀👍
@janesh770
@janesh770 4 года назад
அருமை 🙏🙏🙏 புல்லரித்துவிட்டது 😇🤗 மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. இத்தகைய அருமையான காணொளியை வழங்கியமைக்கு மிக்க நன்றி🙏🙏🙏
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
நன்றி 😀
@prathishpm3769
@prathishpm3769 4 года назад
Much awaited Video.It was so informative Bro and the way you explained it was ultimate as always 👏👏👏. I'm sure that our ISRO scientists will do their best in our upcoming space projects
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Mikka nandri bro 😅👍
@arulpranavana7272
@arulpranavana7272 4 года назад
While watching, I cant continue the video without giving comments..... Boss.... You are great.... What an effort...🔥🔥🔥 Solute to give this video to commercial audience....👍👍👍🔥🔥🔥👌👌👏👏👏
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Mikka nandri :)🙏
@phinominusastar5823
@phinominusastar5823 4 года назад
Thankyou so much for ur hardwork to convey this message to everyone in a very simple and appropriate way ...... Very perfect flawless video ......Thankyou for sacrificing ur valuable time ur knowledge for us .... May god bless u and make all ur dreams come true 🤩
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
Thanks for all the love and support 😍🙏
@prabhuorion9202
@prabhuorion9202 4 года назад
Good presentation bro ungaluku creativity nerya eruku enum nerya ethu pola videos make pannunga and thanks for spending your precious time to make this detailed video ✨all the best ✨ 🚀🇮🇳
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Thankyou very much bro 😍👍
@Senthilsdrawingdesk
@Senthilsdrawingdesk 3 года назад
Excellent video and crisp explanation! I watched fully till the end..Pls do more videos like this about space marvels👍
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
Thank you 😇🙏
@launches4926
@launches4926 2 года назад
The way you introduced how mars have fully sand lands is awesome
@anandp2006
@anandp2006 4 года назад
What a great Video of our Indian Citizens... Eyes went in Anandha Tears because of our Hardwork Success .. APJ Kalam sir still alive in our souls to get all Mission success... Hope Chadrayan 3 will hoist our Indian Flag in Moon First, then Indian Foot and from there to Mars... Jaihind..
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
:)👍
@premkumarr9027
@premkumarr9027 2 года назад
70300 some+..... Nanbargal intha mari video podunga brother❤🌹 super cute
@samjeed
@samjeed 4 года назад
Very good and very informative video..really appreciate your work..post more and more..thank you very much this
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
Romba Thanks 😄🙏
@gangatharanr6026
@gangatharanr6026 4 года назад
Kalakkitinga bro , Vera level !!! Tharamana video !!! Ipdi sollitte pogalam ! APJ kalam sir oda vaarthaigal golden words ultimate , Thank you bro 👏🏻👏🏻👏🏻🚀🚀🚀🙏🏻
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Thankyou very much bro 😌🙏
@spmoorthy2597
@spmoorthy2597 3 года назад
அருமையான விளக்கம் மிக தெளிவான விளக்கம்
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
என் மனமார்ந்த நன்றிகள் 😀
@sampathtlc
@sampathtlc 4 года назад
Really sema bro... Wait panadhuku oru nalla video....
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Thankyou very much bro 😌🙏
@prabhu3340
@prabhu3340 4 года назад
உங்க வீடியோ தரம் நான் சிறு வயதில் கோலார் அரங்கம் சென்றதை நினைவுக்கு கொண்டுவருகிறது, ஒரு கம்ப்ளீட் சயின்ஸ் டாக்குமெண்ட்ரி. நம் விஞ்ஞானிகளின் உழைப்பு, அறிவியலில் உள்ள கூறிய அறிவு, காதல் அனைத்தும் அடையாளங்களாக அண்டை கிரகங்களில் பதிக்கபட்டு கொண்டிருக்கிறது, நீங்கள் எடுத்து கொண்ட கால அளவில் எவ்வளவு உழைத்திருப்பீர்கள் என்று இந்த 25 நிமிட வீடியோ பதிவு சாட்சி சொல்கிறது.
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 😄
@sathishkumar-hl1zl
@sathishkumar-hl1zl 3 года назад
குழந்தைகளுக்கு கதை சொல்வது போன்ற உங்களது வாய்ஸ் மாடுலேசன் செம ப்ரோ.. கேட்க இனிமையா இருக்கு....
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
மிக்க நன்றி ப்ரோ 😅
@srivishalkrishna7272
@srivishalkrishna7272 4 года назад
Thank you for your efforts for making this video this clearly explains the science and efforts of our ISRO scientists.Thank you so much மிக்க நன்றி
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Thanks 😌
@vimal8121989
@vimal8121989 4 года назад
Best presentation bro. Thanks for this video 👏👏👏
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Nandri bro 😅🙏
@yuvarajan
@yuvarajan 4 года назад
This next level of your video. Much appreciate your efforts. Compare to your old short videos, the content and the making is good. Please continue your efforts to higher and higher levels bro. All the very best👍.
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Thanks bro :)
@vishakan0411
@vishakan0411 3 года назад
Hats off to you sir... Editing and narration is crystal clear.. Hoping a lot from you.. 🙂
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
thank u sir 😌
@itssathyatalks3996
@itssathyatalks3996 4 года назад
22:45 goosebumps moments , extraordinary efforts bro ! Looking forward ! Awesome!!! Keep doing what you are doing!
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Thank you bro 😎
@naveenraj2008eee
@naveenraj2008eee 4 года назад
Hi sir Interesting and marvellous one.. Exceptional hardwork done by scientist. And also you too done tremendous job to educate us. Thanks...🙏👍😊
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Nandri sir 😅🙏
@arjunvn5679
@arjunvn5679 3 года назад
இந்தியர்கள் ஒருநாள் நிச்சயம் செவ்வாய் கிரகத்தில் இந்தியக் கொடியை நாடுவார்கள். இந்தக் கனவு ஒருநாள் நிச்சயம் நிறைவேறும். ஜெய் ஹிந்த்! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚀🚀🚀🚀🚀
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
😌
@nivassoundappan3255
@nivassoundappan3255 4 года назад
Super explanation bro .. Chinna kolandhaiku kuda puriura maari . Alaga yedudhu sonninga bro great 🤝👌
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Thank you bro 😉
@suryaelangovan8481
@suryaelangovan8481 4 года назад
Vaanaviyal Arputhangal logo ve, MARS Planet la paint pannanum, Space la irundhum, Namma earth la irundhu telescope la irundhu patha kuda teriyanum antha alavukku perusa pannaum, love you V A ❤️
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Love you too 😍❤️
@pujipujikutty6610
@pujipujikutty6610 2 года назад
This information very very usefull me.. thank you sir. do you this type of videos still uploaded 🎗️🔥🔥🔥
@vbatozchannel6781
@vbatozchannel6781 3 года назад
Vera level la peasuringa unga voice sema super continue va indha mariee vedio podunga please
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
thank u 😁
@Srinivasan-hp6xm
@Srinivasan-hp6xm 4 года назад
Super, excellent, portraits your hard work and many thanks for this video.........
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Romba Thanks 😄
@kaddykat8505
@kaddykat8505 4 года назад
Goosebumping bro, outstanding. Thanks for such wonderful video.
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Romba Thanks bro 😀
@vetrivel656
@vetrivel656 3 года назад
Super sir best video about mangalyan and all space video in tamil...Vera level..🥰👍
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
Thanks a lot sir 😃👍
@asha9414
@asha9414 3 года назад
Hats off nanba 👏 Unga ulaippu romba kadinamanathu👍 You will get 1million subscribers soon😃
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
Thanks nanba 😌
@bespace2577
@bespace2577 4 года назад
Very much informative and love the way you speak in Tamil, So natural and pleasant to hear.
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Thank u very much 😄
@omniman3991
@omniman3991 4 года назад
அற்புதமான விளக்கம் உங்கள் உழைப்புக்கு எனது நன்றிகள்❤
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
என் மனமார்ந்த நன்றிகள் 😄
@samvino29
@samvino29 4 года назад
மிக மிக அற்புதமான பதிவு.... நன்றிகள் பற்பல Got ghoosepumb brother... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Guys do watch mission mangalyaan definitely you will be amazed 💥💥💥
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 3 года назад
Mikka nandri bro 😄
@subscribers8072
@subscribers8072 4 года назад
Romba usefulla irukku vunga channel♥️♥️♥️,keep rocking
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Nandri 😌👍
@nagulan9343
@nagulan9343 4 года назад
Bro, Very good Video bro Apdiye Mars ku oru tour pona maathiri irundhuchi All credits to Hari bro!
@VaanaviyalArputhangal
@VaanaviyalArputhangal 4 года назад
Romba Thanks bro 😆
@mukeshofficial8860
@mukeshofficial8860 3 года назад
I inspired your channel by your Hardwork nd History...❤🥳
Далее
Китайка Шрек всех Сожрал😂😆
00:20
Schoolboy - Часть 2
00:12
Просмотров 5 млн
SpaceX's Finally Gives Out The BIG Starship News!
21:27
Китайка Шрек всех Сожрал😂😆
00:20