Тёмный

Thedi Vandha Mappillai Old Movie Songs | Vetri Meethu Vetri Video Song | MGR | Jayalalitha | MSV 

Pyramid Glitz Music
Подписаться 2,4 млн
Просмотров 873 тыс.
50% 1

Vetri Meethu Vetri Vanthu Video Song from Thedi Vantha Mappillai Tamil Movie on Pyramid Glitz Music. Thedi Vandha Mappillai ft. MGR and Jayalalitha in lead roles. Music composed by MS Viswanathan, Directed & Produced by BR Panthulu under the banner Padmini Pictures. For more superhit songs of MS Viswanathan, subscribe to Pyramid Glitz Music.
Song Details:-
Song: Vetri Meethu Vetri Vanthu
Singers: SP Balasubrahmanyam
Lyrics: Vaali
Music: MS Viswanathan
Release Date: 29 August 1970
Thedi Vandha Mappillai also stars SA Ashokan, Major Sundarrajan, Cho Ramaswamy, MV Rajamma, Jothilakshmi, Vijayasree and Gandhimathi.
Click here to watch:
Thayai Katha Thanayan Old Movie Songs - bit.ly/2Acdfb8
Vivasayee Old Tamil Movie Video Songs - bit.ly/2jZ1P3Q
Kanavan Old Tamil Movie Video Songs - bit.ly/2hGX0I8
Idhayakkani Tamil Movie Video Songs - bit.ly/2z2Rx9A
Oru Thaai Makkal Movie Video Songs - bit.ly/2yWhUhz
For more tamil Songs:
Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
Like us on Facebook: / pyramidglitzmusic
Follow us on Twitter: / pyramidglitz

Видеоклипы

Опубликовано:

 

27 ноя 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 166   
@lathasuresh4606
@lathasuresh4606 3 года назад
இந்த பாடலை கேட்டு காரியத்திலும் முயற்ச்சியிலும் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம் அடித்து சொல்கிறேன் புரட்சித்தலைவர்‌நாமம் வாழ்க
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 3 года назад
தலைவரின் இப்படிப்பட்ட பாடல்களை கேட்டு கொண்டு இ௫ந்தாலே பெற்றவர் மீது பக்தி பாசம் தானாகவே வ௫ம்
@venugopalvenu7361
@venugopalvenu7361 2 года назад
மக்கள்திலகம் மக்களோட வாழ்வியலோடு கலந்துவிட்டவர். காலத்தாலும் நிறைந்தவர்
@honeyhoney2140
@honeyhoney2140 3 года назад
எவ்வளவு நிதர்சனம்.. என் தலைவர் புகழ் மறையாமல் இருக்கும்.
@thangapushpam3561
@thangapushpam3561 3 года назад
தலைவர் என்ன சுறுசுறுப்பு தாயிடம் அன்பு மிகவும் பிடித்தபாடல் வாழ்க வாத்தியாரின் நாமம்
@rajiniraju5468
@rajiniraju5468 2 года назад
Ennoda wife Neme Ithu
@rajiniraju5468
@rajiniraju5468 2 года назад
Thanga pushbam
@manjappanmuthusamy3661
@manjappanmuthusamy3661 3 года назад
மகளிர் தின மென்று இப்போ கொண்டாடும் உலகம் இந்தப் பாடலை கேட்க வேண்டும்
@chandruk5032
@chandruk5032 3 года назад
சூப்பர் கருத்து
@manjappanmuthusamy3661
@manjappanmuthusamy3661 3 года назад
எத்தனை முறைகேட்டாலும் ஒரு சலிப்பும் வராது மனசுக்கு இதமான கருத்தான பாடல் வரிகள்
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 3 года назад
இப்படிப்பட்ட பாடல் ௭ல்லாம் தலைவரால் மட்டுமே சாத்தியம் ௭ன்ன ஒரு சுறுசுறுப்பு துள்ளல் ௭றும்பு தோற்றுவிடும் புரட்சி தலைவர் வாழ்க
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
அழகு எம்ஜிஆர் அப்பா! படு ஸ்மார்ட்! எஸ்பீபீ குரல் அப்பாக்குப் பொருந்துறதும் சிறப்பு படு பாப்புலர் இது அப்பா முகராசீ எப்பவுமே நல்லராசீ 👸
@sivagaamiyinselvan
@sivagaamiyinselvan 3 года назад
மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ அது உன்னிடத்தில் நான் அறிந்த பாடம் அல்லவோ தாய்மையை போற்றும் அற்புதமான வரிகள்
@Ravichandran-qx1rj
@Ravichandran-qx1rj 2 года назад
🙏✌🙏
@sureshallinagaramsuresh
@sureshallinagaramsuresh 2 года назад
sureshAllingaram,superM,GRIlovesong
@kamaldeenkamaldeen392
@kamaldeenkamaldeen392 Год назад
SPB யின் இளமைக்கால குரலில் வேகமெடுக்கும் பாடல்!
@user-pe7ms6zt9y
@user-pe7ms6zt9y 4 года назад
மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தது என்றுமே பழைய பாடல்கள் தான் அருமை அருமை
@saravananc1474
@saravananc1474 Год назад
@santhoshsk6155
@santhoshsk6155 Год назад
Yes really it is true.
@venkatachalamraja3434
@venkatachalamraja3434 3 года назад
தாய் அன்போடு இந்த பாடலை தினம் கேட்டாலே வெற்றிகள் நம்மை தேடி வரும் நன்றிகள் பல திரு mgr அவர்களுக்கு
@Jk-jr7nl
@Jk-jr7nl 2 года назад
ஊஞ்சலில் இருந்து எம் ஜி ஆர் தரையில் குதிக்கும் வேகம்(2.25)....நாமலும் இப்படி இருக்கனும்னு ஆசையை ஏற்படுத்துது...
@suseelaarun9056
@suseelaarun9056 2 года назад
Exactly
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 года назад
தெய்வமாக வந்த தாய்மையின் உண்ணதமான இயல்பு பாடும் மக்கள் திலகம்.. "தாய் பாலில் வீரம் கண்டேன்".. "தாலாட்டில் தமிழை கண்டேன்".. என்று தமிழை பாடி பாராட்டும் பாலசுப்பிரமணியத்தின் ஆரம்ப காலத்திய இனிமைகளில் இதுவும் ஒன்று. 'உருவம் தந்து.. உண்ணாமல் இருந்து. உறங்காமல் விழித்து'. பெற்ற பிள்ளைக்கு பேசும் தெய்வமாக விளங்கும் தாய்மை.. தாயாக எம்.வி.ராஜம்மா.. தான் பெற்ற வெற்றிக்கு இளமை துள்ள எம்.எஸ்.விசுவநாதன் இசையில் புகழ் பாடும் மகனாக எம்ஜிஆர்... உற்சாகத்தை உண்டாக்கும் பாடல் தந்த.. "தேடி வந்த மாப்பிள்ளை"...
@logarasurangasamy5720
@logarasurangasamy5720 3 года назад
மக்கள் திலகத்தின் மடியில் இசை திலகம்.மக்கள் திலகத்தால் அடையாளம் காணப்பட்ட இசை திலகம்.இன்று(25-09-2020) மண்ணுலகத்தை விட்டு மறைந்தாலும் என்றென்றும் இசை உலகத்தில் நீங்கள் ஒரு திலகம்..உங்கள் ஆன்மா இசையோடு இளைப்பாறட்டும் அய்யா.
@santhoshsk6155
@santhoshsk6155 Год назад
Marukka mudutada unmai
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 3 года назад
உந்தன் ஒவ்வொரு பாடலிலும் உங்கள் உயிர் உள்ளது! நீங்கள் மறையவில்லை SPB sir!
@rajeshwari5809
@rajeshwari5809 2 года назад
And MGR👍
@gillmat2021
@gillmat2021 Год назад
I love you SPB Sir i மிஸ் you
@raagumegan
@raagumegan 2 года назад
பொன்மனச்செம்மல் னா பொன்மனச்செம்மல்தான் .
@rajendranm1765
@rajendranm1765 2 года назад
பாடல் தேனிலும் திகட்டாத இனியது
@somasundaram6660
@somasundaram6660 3 года назад
அன்னையின் காலடியே சொர்க்கம் எங்கே இருந்தாலும் அன்னையின் ஆசியால் வெற்றி மீது வெற்றி வந்து நம்மை சேரும்
@somasundaramsrinivasan6965
@somasundaramsrinivasan6965 2 года назад
Sona sunda
@selvaraja2873
@selvaraja2873 2 года назад
🙏💐🙏
@SriniVasan-gr9vy
@SriniVasan-gr9vy 3 года назад
காட்சியில் எம்.வி. ராஜம்மாவை விட எம்.ஜி.ஆர் வயதில் பெரியவர். ஆனால் அவருடைய அழகும் சுறுசுறுப்பும் இளைஞனைப் போன்ற தோற்றத்துடன் இருப்பதுதான் இவருடைய ப்ளஸ். இந்த வயதில் எந்த ஹீரோவும் இவ்வளவு சுறுசுறுப்பாக இருந்ததில்லை.
@selvamselvam6539
@selvamselvam6539 3 года назад
🙏வாத்தியார் பாடல்கள் என்றால் சும்மாவா🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@selvama5861
@selvama5861 2 года назад
Vqq
@ayothiayothi4392
@ayothiayothi4392 Год назад
Yes
@rasmusverkehr4510
@rasmusverkehr4510 Год назад
Good information. Thank you
@CKrishnamoorty
@CKrishnamoorty 2 дня назад
வ ெற்றிமேல் 2:28
@sundars3479
@sundars3479 3 года назад
What a great song of our Puratchithalaivar.
@selvanp6592
@selvanp6592 4 года назад
Over 10000 songs sung by sp balasubramaniam. This one is not just one among them. Rendering when he was affected by cold. Still the best. Every success of a man or woman ...Belongs to his/her mother
@priyadharshinir8278
@priyadharshinir8278 3 года назад
அர்தமான பாடல் வரிகள் 👍🏼
@user-ks9pk4bd2j
@user-ks9pk4bd2j 2 месяца назад
ஆஹா தாயின் பெருமையை கூறும், அருமையான பாடல்
@suseelaarun9056
@suseelaarun9056 3 года назад
Ammavidam thanayan konjum alahu thalaivaral mattume mudium
@rajiniraju5468
@rajiniraju5468 3 года назад
Unmythan Akka correct da sonninga
@rajiniraju5468
@rajiniraju5468 3 года назад
Semma super sang Akka ok
@chandruk5032
@chandruk5032 3 года назад
புரட்சித்தலைவருக்கே இயல்பா அமைந்த குணம் அது👌 அருமையான கருத்தை தெரிவித்த அக்காவுக்கு இதயம் நிறைந்த நன்றி🙏
@hemavathyak7346
@hemavathyak7346 Год назад
தாய்ப்பாசம்என்ரல்தலைவர்தான்
@superthalaiva709
@superthalaiva709 2 года назад
What a great, effective and energetic Song by Mellisai Mannar MSV Sir with a Youthful voice of Paadum Nila SPB Sir for Puratchi Thalaivar MGR...
@sunkovai2007
@sunkovai2007 3 года назад
தாய் கண்ட கனவுகள் எல்லாம் மகன் ஆனால் தான் நிஜம் ஆகும்
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 года назад
Vantha pudhithil 70vakkil SPB Amarar MGR avargalukkaga paadiythu, AZHAGU.......! ANNAN MSV, MGR.. Super Song.
@sajinsajin3242
@sajinsajin3242 2 года назад
Namaste
@rasmusverkehr4510
@rasmusverkehr4510 Год назад
SPB sir awesome voice
@kamaldeenkamaldeen392
@kamaldeenkamaldeen392 Год назад
பாடலோடு ஒத்துப் போகும் இசை M.S.V. சார் புகுந்து விளையாடி விட்டார்!
@balaguru9430
@balaguru9430 3 года назад
SPB sir😭😭
@yesjst4310
@yesjst4310 3 года назад
Sri Rama from Malaysia Mgr. Paadalgalai.ketkum poluthu Makkal Thilagam Uyirodaa erukkiraarr.endra .unarvu varugirathu. Yes.. Uyirodaa erukkum MGR AVARGALUKKU enn.Samaathy.
@arokiadosscruz3736
@arokiadosscruz3736 2 года назад
Engal manadil vazum engal talaivar mgr
@bhaskaranthananjayan7164
@bhaskaranthananjayan7164 13 дней назад
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எனக்கு மிகவும் பிடிக்கும் உலகத் தமிழனின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிர் நண்பர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கோடிக்கணக்கில் தமிழுக்காக புரட்சித்தலைவர் செந்தில் தமிழ் கூறும் நல்லுலகம் மறக்காது
@GaneshmunusGaneshmunu
@GaneshmunusGaneshmunu Год назад
Beautiful song . Arumai .MGR MGR MGR MGR MGR MGR MGR
@DefEdge
@DefEdge 2 года назад
A very beautiful song... ❤️❤️❤️
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 года назад
MGR💕🌱✌ MSV🎻🎺🎸 SPB🤩😍😀 VALI🎵🎶🎼
@jayakumarjayan3910
@jayakumarjayan3910 2 года назад
Thalaivar is GOD 🙏
@suryakalarajendran7414
@suryakalarajendran7414 Год назад
🎉spb sir voice என்னா ஒரு சுறுசுறுப்பாக இருக்கின்றன👍
@baskaranjayakumar9195
@baskaranjayakumar9195 2 месяца назад
CONGRATS to our Hon'ble Prime Minister of lndia for your successful VICTORY again in the world ❤❤❤🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏
@PRATHAP26
@PRATHAP26 3 года назад
Vathiyar song kettalae manasu apdiyae boost aaguthu
@thangapushpam3561
@thangapushpam3561 3 года назад
எனக்கும்
@dossdoss9210
@dossdoss9210 6 лет назад
Vetri enral mgr
@aravithkumar1286
@aravithkumar1286 5 лет назад
With
@ravivenki
@ravivenki 3 года назад
@@aravithkumar1286 ரத்தத்தின் ரத்தங்கள்
@allgames4879
@allgames4879 2 года назад
Wow in doctor MGR amazing of a beauty and excellent never of person this world
@sankarankaliappansankaran7451
@sankarankaliappansankaran7451 3 года назад
SPB sir 😭 RIP 🙏
@rsathyasathya3010
@rsathyasathya3010 3 года назад
Thalaivarukku eppavum vetrithan mega hit song
@royalworldroyalworld3769
@royalworldroyalworld3769 3 года назад
Legend spb sir🙏
@tamiltamil2828
@tamiltamil2828 3 года назад
ஒரே சொல நன்றே சொல் ....இலக்கணம் இது தான்
@harijeya1326
@harijeya1326 2 года назад
Mattravarku vazhukindra ullam ennavo athai unnidanidathil naan arintha paadam allavo Good mother 👩 will make a good son for society 👏 👍 👌 💙 🙌 🙏 👏
@vijayab6408
@vijayab6408 3 года назад
I lovw mgr
@arumugam8109
@arumugam8109 Год назад
Arumyanapadal🙏👌
@gillmat2021
@gillmat2021 Год назад
I love you புரட்சி தலைவர் டாக்டர் MGR
@raghuraman1440
@raghuraman1440 2 года назад
The real world music super star the one and only the great isaikkadavul MSV ayya.
@gscbose8146
@gscbose8146 2 года назад
❤️👍👌🙏 திரு எம்ஜிஆர் திரு s p b 👌
@baskarankrishnan4373
@baskarankrishnan4373 3 года назад
Spb sir voice superb 👍
@balakannangovind5773
@balakannangovind5773 3 года назад
சூப்பர் mgr ஸ்பிபி
@kaviyajayakumar5306
@kaviyajayakumar5306 2 года назад
முதலாம் ஆண்டு நினைவு நாள்.... 😭😭😭😭😭 spb sir.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@priyadharshinir8278
@priyadharshinir8278 3 года назад
Iam addicted to this song👍🏼
@monaselvam8618
@monaselvam8618 3 года назад
Spb sir you are beautiful singer
@rajendranmurugesan2346
@rajendranmurugesan2346 Год назад
என்றும் எங்கள் தலைவர் எம்ஜிஆர்
@BRINDAVANAMR
@BRINDAVANAMR 3 года назад
Vazgha Puratchi thalaivar
@slingam966
@slingam966 3 года назад
Great MGR
@jameskirubairajsoundararaj43
What a wonderful emotional song,and lyrics very very nice 👍
@elangoj3183
@elangoj3183 2 года назад
பட்டுகோட்டையோ கண்ணதாசனோ msv யோ, tms ஓ, நமக்கு பெரிதல்ல, வரிகள் இசை situation கேமரா எல்லாம் எம்ஜியார் என்ற வாத்யார் இல்லாமல் யாரும் புகழ் பெற முடியாது, அதனால் தான் சென்னை நகர மக்கள் அவரை வாத்யார் என்று அன்போடு அழைக்க காரணம், கிராமவாசிகளுக்கு எம்ஜியார் என்றால் சிவாஜி ஜெமினி போல் ஒரு நடிகர் என்று நினைப்பர், தனது முழுத்திறமையையும் காட்டி அடுத்த இயக்குனர்கள் மிரண்டு போய் அலறி ஓடினார்கள் ஒரு மைல் கல் தொலைவிற்கு, எம்ஜியாருக்கு நடிக்கத்தான் தெரியும், படம் இயக்கத்தெரியதே என நினைத்தவர்களுக்கு விழுந்தது இடி மேல் இடி, படம் உலகம் சுற்றும் வாலிபனாக 57வயதில் 25வயது வாலிபனாக யாரால் முடியும் ????????????????என் தலைவன் ஒருவனைத்தவிர
@thamizhselvi3rdb307
@thamizhselvi3rdb307 2 года назад
Super
@selvamtamil9503
@selvamtamil9503 2 года назад
Unmai
@MohanKumar-yr4wg
@MohanKumar-yr4wg 4 года назад
Ever green super dharapuram Mohankumar
@poobalanponnusamy7855
@poobalanponnusamy7855 3 года назад
Super song
@a.sikandarbashaa.sikandarb8740
@a.sikandarbashaa.sikandarb8740 2 года назад
SP balasubrahmanyam voice super song amazing Amma song MGR grade song
@RAJARAM-bb2ug
@RAJARAM-bb2ug 2 года назад
God Man purachitthalaivar
@kumarasamyudhayakumar4555
@kumarasamyudhayakumar4555 18 дней назад
உலகம்உள்ளவரைஇப்பாடல்ஓலித்துக்கொண்டேஇருக்கும்.வாழ்க.🎉❤🎉
@jarinabanu7618
@jarinabanu7618 3 года назад
Very very very suparsong
@rajiniraju5468
@rajiniraju5468 3 года назад
SEMMA SUPER Sang Akka
@rajiniraju5468
@rajiniraju5468 3 года назад
Banu Akka Good night
@alphonsesaji4206
@alphonsesaji4206 3 года назад
❤️
@kalarajaraman4734
@kalarajaraman4734 6 лет назад
I. Love. This. Song
@aravithkumar1286
@aravithkumar1286 5 лет назад
Oi
@rajiniraju5468
@rajiniraju5468 3 года назад
Semma super sang Akka
@rajiniraju5468
@rajiniraju5468 3 года назад
Hi Friend
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 2 года назад
Legend vaali ayya
@baratbushan8230
@baratbushan8230 9 дней назад
One of my favourite song
@kuppuswamy9567
@kuppuswamy9567 3 года назад
சுறு சுறுப்பான அம்மா பாடல்
@veeramanoharan7872
@veeramanoharan7872 Год назад
நான் என்றும் புரட்சிதலைவா் ரசிகர்
@yuvaraj1228
@yuvaraj1228 2 года назад
I like MGR sri
@crafttime9820
@crafttime9820 4 месяца назад
🎉spb voice very nice
@dotecc9442
@dotecc9442 3 года назад
சிறந்த பாடல்.
@arunhs1924
@arunhs1924 3 года назад
I Love This Song
@velusamy8600
@velusamy8600 3 года назад
Veriutsonmcr
@baskarandurairaj5650
@baskarandurairaj5650 2 года назад
MGR is not a heman be he is a god !!
@trtamilnadu89
@trtamilnadu89 4 месяца назад
🔯🕉️⚛️👌🙏👍
@rajinipremaadha1179
@rajinipremaadha1179 Год назад
Real life hero only one person mother and lovly fantastic song🎵🎵🎵 touch in my 💕💕💕
@nagarajan6095
@nagarajan6095 4 года назад
Super
@karunanithithiyagarajan2675
@karunanithithiyagarajan2675 14 дней назад
இன்னும்.100.வருடம்.தலைவர்.முகம்.....
@mamuthu5178
@mamuthu5178 3 года назад
பாட்டு அருமை
@kunchikoyapalliyali407
@kunchikoyapalliyali407 3 года назад
പഴയ ഞാപകം വരു ഇന്തപട്ട് കേക്ക് ബോദ് റമ്പറമ്പനല്ല പാട്ട് ഞാൻ കേരളം മലപ്പുറം പരപ്പനങ്ങാടി
@elangovanrajaram1508
@elangovanrajaram1508 2 года назад
GOOD SONG 🙏
@mamuthu5178
@mamuthu5178 3 года назад
பாட்டு சூப்பர்
@gurunathrajendranath3570
@gurunathrajendranath3570 2 года назад
Great SPB
@prof.mohanananthapalphnada3473
@prof.mohanananthapalphnada3473 2 года назад
Good 👍
@raheems6857
@raheems6857 3 года назад
My heart touch song❤️❤️❤️😎😎😎
@chandrakumarramachandran5307
@chandrakumarramachandran5307 3 года назад
Super super super song
@ravindrankrishnamoorthy2982
@ravindrankrishnamoorthy2982 2 года назад
Supersong
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 2 года назад
அருமையான பழைய பாடல்.
@shakkeerhussain4907
@shakkeerhussain4907 2 года назад
Super💕🙏
@saibaba172
@saibaba172 2 года назад
🔥💐👍
@vadivelmeena9215
@vadivelmeena9215 3 года назад
🙏🙏🙏🙏👌👌👌👌
@karunanithithiyagarajan2675
AMMA.ANPU.BASHAM.MGR
@mohanraonr3631
@mohanraonr3631 Год назад
GreatHeartouchsong
@vocsilks5590
@vocsilks5590 2 года назад
he is always great.