கால நேரமும், கர்ம வினைகளும் பொறுத்தே வாழ்க்கை அமைந்தாலும் அப்படி பட்ட என் உண்மையான பக்தனக்கு அந்த விதியையும் மாற்றி எழுதுவேன் நான் : ஸ்ரீ ராகவேந்திரர் உபதேசம் 🙏
வாழ்த்துக்கள் என் செல்லக் குட்டி. அம்மாவின் அன்பு முத்தங்கள். எங்களை எல்லாம் அழவைத்து விட்டாயே கண்ணா. உன் வடிவில் ராகவேந்திரரை நேரில் பார்த்துப் போல் இருந்தது. 🙏 🙏 🙏
மிகவும் அருமை அருமை செல்லம். வாழ்த்துக்கள் செல்லம். நீ வாழ்வில் அனைத்து நலன்களையும், வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ காஞ்சி பெரியவா ஆசிகள். எனக்கு மனசு சரியில்லை என்றால் நீ பாடிய இந்த பாடலைத் தான் கேட்பேன். இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் அழுவேன்
வாழ்த்துக்கள் மகனே, தெய்வீக குரலில் ஒரு தேவாமிர்த பாடல். சித்ராம்மா, அனுராதா சிறீராம், சங்கர் மகாதேவன் ஆகியோரின் reactions super. ஆனால் இந்த கல்பனாவின் முகபாவனை? அளவுக்கு மீறிய make up, over reactions. ஆனந்த கண்ணீர் விடுகிறாளாம்? நிறைகுடங்கள் தழும்பவி்ல்லை, குறைகுடமொன்று சலசலக்கிறது
Beauty is if we do not sing the first few para of this song with the correct mood, the actual song which starts with guruway saranam will not come correctly and weld to the tune.. Yesudas ji sang with his devine voice and experience but how did this child do it perfectly 🙏🙏🙏
She is emotional because her father acted and sung in this movie... Not just that her guru played mirudangam for this song.... Don't judge others blindly..