தீர்ந்து போன வானில் பகல் ஏதடி... வீழ்ந்து போன அன்பில் பறக்காதடி... 😊❤ இறுகப்பற்றிக்கொள்ளும் வரிகள் தானே? "Office ல இருந்து லேட்டா வந்தா ஏன் எதுக்குன்னு கேட்டு தொந்தரவு பண்ணாம இருக்கறதுக்கு பேர் Love இல்ல... ஒரு நாலு தடவ ஃபோன் பண்ணி கிளம்பிட்டிங்களா கிளம்பிட்டிங்களானு கேட்டு தொந்தரவு பன்றதுல கூட ஒரு Love இருக்கு" 😊❤