Тёмный

Thendral Vanthu Theendum Pothu இசைஞானி இசையமைத்து S.ஜானகியுடன் பாடிய மனதை லேசாக்கும் தென்றல் வந்து 

4K Tamil Cinema
Подписаться 1,1 млн
Просмотров 28 млн
50% 1

Singers - Ilaiyaraaja, S. Janaki
Music by Isaignani Ilaiyaraaja
Nasar - Revathy
Avathraram
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Pethu eduthava Than song - • இசைஞானி இசையில் மலேசிய...
Idhu Namma Aalu Movie - • Video
Subscribe our channel - / 4ktamilcine. .
Like - / 4ktamilcinema
Follow - / 4ktamilcinema

Кино

Опубликовано:

 

11 авг 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,7 тыс.   
@ananthikumar185
@ananthikumar185 5 месяцев назад
2024 la pakravangalam oru like paddunga ❤
@prabhu7079
@prabhu7079 4 месяца назад
2024 கேட்கிறீங்களே இதுவே போதும் எனக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே♥️♥️♥️♥️
@srinimitra3236
@srinimitra3236 4 месяца назад
2024 மட்டும் இல்லை 2224 இந்த பாட்டுதான்!
@m.stamilzhan
@m.stamilzhan 4 месяца назад
My favourite song ❤❤❤ bro
@SD-tl7xw
@SD-tl7xw 4 месяца назад
இருக்கும் வரை அல்லது இறக்கும் வரை இந்த பாட்டு தான்
@s.rajeshs.rajesh5911
@s.rajeshs.rajesh5911 3 месяца назад
Life long my favourite
@human123.universe-earth
@human123.universe-earth 2 месяца назад
Tamil ❤ what a language❤️ the most poetic language i have ever heard... Dear tamilians, you people are really blessed to have Tamil as your mother tongue..❤ from Kerala.. ❤️
@balunachimuthu4798
@balunachimuthu4798 7 месяцев назад
100 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன் இன்னும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@gtgovardan6930
@gtgovardan6930 4 месяца назад
இந்தப் பாட்டை யாரெல்லாம் 2024 கேக்குறீங்க......இல்ல இந்தப் பாட்டை எத்தனை வருஷம் ஆனாலும்.,...... நாங்க இந்த உலகத்துல இருக்கும் வரைக்கும் கேட்போம்❤❤❤❤😂
@prabhu7079
@prabhu7079 4 месяца назад
உங்களுடன் நானும் கேட்டுக் கொண்டே இருப்பேன் என் அன்பு நண்பரே❤❤❤
@jamarabee5334
@jamarabee5334 4 месяца назад
I have been on this earth for a long time, I live on the other side of the world and don't speak Tamil. I've discovered this song only recently and from now on I will listen to it over and over. Beautiful music will stay with us forever, and new people will come to know and appreciate it. Love from Italy ❤
@suryachannel9637
@suryachannel9637 2 месяца назад
😊
@sundarprabhu9160
@sundarprabhu9160 2 месяца назад
Nanum than kekren
@sundarprabhu9160
@sundarprabhu9160 2 месяца назад
​@@jamarabee5334hey
@banupriyap3615
@banupriyap3615 2 года назад
ஜானகி அம்மா voice 🗣️ புகழ 😍வார்த்தையே ella😘 janaki amma fans oru like potunga🤩
@steveraj2790
@steveraj2790 2 года назад
Potu enna pannatum 😂
@veluairtelsathy8939
@veluairtelsathy8939 Год назад
MY BEST & SWEET FRIEND ANBU. S. JANAKIMMA! GOD BLESS YOU LOOOOOOOOOOOOOOOOONG LIFE.
@mspandipandi5043
@mspandipandi5043 Год назад
Me
@ganeshang9555
@ganeshang9555 3 года назад
200 வருடம் ஆனாலும் என்றும் இளமை ததும்பும் பாடல் இசைஞானிக்கு ராயல் சல்யூட் 😍😍
@indhumathia6318
@indhumathia6318 2 года назад
S👍👍
@somanbharathi5871
@somanbharathi5871 2 года назад
200 வருடம் அல்ல இன்னும் 2000 வருடம் ஆனாலும் இசைஞானி இசையை கேட்கலாம்
@arul302
@arul302 10 месяцев назад
Ikķ
@s.naveenyuvarajsundarapand1869
" யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோம் " என்று பாரதியார் சும்மாவா சொன்னாங்க 🔥 தமிழனாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன் ❤️, ஐயா இளையராஜாவின் இசையையும், குரலையும் கேட்டு இன்புற தமிழ் போன்ற இனிமையான மொழிதான் வேண்டும், எத்தனை பிறப்புகள் இருந்தாலும் தமிழனாக, தமிழ்பேசுபவனாக நான் பிறக்க வேண்டும் 🔥
@vasanthkumar7906
@vasanthkumar7906 Год назад
True 💞💞💞💞
@nesavantheyvendran2180
@nesavantheyvendran2180 Год назад
தமிழ் போதை தீர இந்த பாடல்
@smartsathish831
@smartsathish831 Год назад
😍🔥
@apratheep9140
@apratheep9140 Год назад
கற்றது தமிழ்
@thachinamoorthyd6100
@thachinamoorthyd6100 Год назад
​@@vasanthkumar7906 வாழ்த்துகள்
@gklnedits1571
@gklnedits1571 Месяц назад
உண்மையிலேயே இசைஞானியின் இசையில் ஏதோ ஒன்று இருக்கிறது ❤.
@user-pi9wy3nh6h
@user-pi9wy3nh6h Месяц назад
unmai bro
@rajeswarim5330
@rajeswarim5330 3 года назад
ஜானுமா குரல்ல ஒரு காந்த சக்தி இருக்கு அந்த சக்திதான் நம்மள இலுக்குது
@vskannan6562
@vskannan6562 3 года назад
எத்தனை தடவை கேட்டாலும் என் கண்களில் ஈரம் கசியும்!!😢
@muthumumar6204
@muthumumar6204 2 года назад
Very nice song
@muthumumar6204
@muthumumar6204 2 года назад
Very nice song
@indhumathia6318
@indhumathia6318 2 года назад
S very nice song 🤩🤩
@nanthinijagen5018
@nanthinijagen5018 2 года назад
Shegsjsha😍🥰
@yuvikeerthiyuvikeerthi5499
@yuvikeerthiyuvikeerthi5499 2 года назад
Correct enakumthan
@Arroweat_tamilan
@Arroweat_tamilan 7 месяцев назад
2024 La yarallam intha song kekkuriga 🥰🌀🌀🌀🌜🌜
@venkatestamil6415
@venkatestamil6415 Месяц назад
Yes
@ShahiAbiShahiAbi
@ShahiAbiShahiAbi Месяц назад
Nan
@mrlonely861
@mrlonely861 10 месяцев назад
அடுத்த ஜென்மம் பிறந்து வந்து கூட இந்த பாட்டு கேக்கலாம்பா 💜💜💜😍😍😍😍😍இன்னா பாட்டு
@Rifashahul
@Rifashahul 3 года назад
எத்தன ஆஸ்கார் வந்தாலும் இசையிக்கெ ராஜா இளையராஜாவாக திகழும் உங்களை மிஞ்ச ஐயலுமா
@satishr4295
@satishr4295 3 года назад
Arr melody!!!
@sundarsundar5842
@sundarsundar5842 2 года назад
Isaikku mattume avar king of Raja...but ......
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 2 года назад
என் 6 வயது பேரனுக்கு பிடித்த பாடல். எத்தனை தலைமுறை வந்தாலும் எங்கள் இசை சக்கரவர்த்தியின் இசை ஒலிக்கும்.
@vineethkumarv3110
@vineethkumarv3110 9 месяцев назад
ഇളയരാജയുടെ മാന്ത്രിക സംഗീതമാണ് ഈ പാട്ടിൻ്റെ ശക്തി.. ഒരു തവണ കേട്ടാലും കടിഞ്ഞാൺ ഇല്ലാതെ മനസ്സിനുള്ളിൽ മുഴങ്ങിക്കൊണ്ടിരിക്കുന്ന ഒരു മായ പ്രതിഭാസം.. My favourite song for ever.. 2010 ഇൽ ആണെന്ന് തോന്നുന്നു ആദ്യമായി ഈ പാട്ട് കേൾക്കുന്നത്.. ഈ 2023ഇലും that process is continuing.. Majestic ഇളയരാജ sir.. Hat's off..
@girishbj3403
@girishbj3403 10 месяцев назад
One thing I like about Tamilians is their culture and they never compromise, though I'm a Kannadiga maximum collection of songs are from Tamil well I feel proud that you people still don't compromise on your language or culture together we grow best wishes from Karnataka to all my Tamil brothers and Sisters
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj 7 месяцев назад
Thanks bro...❤❤❤❤
@girishbj3403
@girishbj3403 7 месяцев назад
@@lakshmanKumar-ky2tj Ok bro together we should grow
@sandhiyas540
@sandhiyas540 5 месяцев назад
Thanks bro ❤ you have a great heart because, most of the people won't appreciate other people's language
@girishbj3403
@girishbj3403 5 месяцев назад
@@sandhiyas540 Thanks for your words I've a habit of appreciating irrespective of language infact Tamil is close to my heart
@meetmythamu3440
@meetmythamu3440 5 месяцев назад
Thank you so much 😊
@murugeshp2073
@murugeshp2073 3 года назад
இசை ஞானி இளையராஜா அவர்களை படைத்த இறைவனுக்கு நன்றி
@elaiyarajat942
@elaiyarajat942 3 года назад
Definitely sir..
@MathanKumar-yl3df
@MathanKumar-yl3df 2 года назад
Yes thank God
@rmahendran5394
@rmahendran5394 2 года назад
👏👌sure
@n.arunkumar
@n.arunkumar 2 года назад
இது தான் சரியான பாராட்டு.👍🏻 அவரை கடவுள் போல ஆராதிப்பதும், சிலாகிப்பதும் சரியல்ல.
@tprabhakarant
@tprabhakarant 2 года назад
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ... மனசுல... திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ... நெனப்புல... வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையம்மா உள்ளத நானுஞ்சொன்னேன் பொன்னம்மா சின்னக் கண்ணே தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ... மனசுல... திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ... நெனப்புல... எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது ஒறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது ஓட நீரோட இந்த ஒலகம் அது போல ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போல நெலையா நில்லாது நினைவில் வரும் நெறங்களே தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லா துளிர்க்குது நேசம் பொறந்தாலே... ஒடம்பெல்லாம் ஏதோ சிலிக்குது ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது அலையும் மனம் போலே அழகெல்லாம் கோலம் போடுது குயிலே குயிலினமே அந்த எசையால் கூவுதம்மா கிளியே கிளியினமே அதக்கதையாப் பேசுதம்மா கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான் தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையிலே உள்ளது என்ன
@jafeerreem4913
@jafeerreem4913 2 года назад
Tnx
@kabilesh6081
@kabilesh6081 2 года назад
@@jafeerreem4913 ♥️
@diogadi5016
@diogadi5016 2 года назад
Super
@nadhiyasureshbaba4061
@nadhiyasureshbaba4061 2 года назад
Super bro
@freefirebooyahking1895
@freefirebooyahking1895 2 года назад
Very good nice song
@vivapcreation6407
@vivapcreation6407 9 месяцев назад
என்ன தவம் செய்தேனோ தமிழனாக பிறக்க...❤
@pawankalyanthoti700
@pawankalyanthoti700 5 месяцев назад
ఇళయరాజా గారు మీ గాత్రానికి నా పాదాభివందనం.. ఇలాంటి పాట మళ్ళీ మళ్ళీ రాదు ❤❤❤❤
@raoj.k.9353
@raoj.k.9353 3 года назад
இப்பாடலைப் பெறுவதற்க்கு இவ்வியக்குனர் என்ன தவம் செய்திருக்கக் கூடும்.
@autoagag
@autoagag 3 года назад
அது பெரிய காமெடி கதை..நாசர் தான் இயக்குனர்.. தென்றல் வந்து பாடல் பிறந்த கதை பாருங்க..
@gmpchiyaankgf8500
@gmpchiyaankgf8500 3 года назад
@@autoagag ஆம் நண்பா நாசர் பேட்டியை பார்த்துள்ளேன் நாசர் ஏமாற்றத்தோடு போய் ஏணி பிடித்து ஏறினாலும் கிடைக்காத மிகப்பெரிய வெற்றி பாடலை நம் இசைஞானி நாசர்க்கு தந்துள்ளார் வாழ்க வளமுடன்
@prasanthkrish5444
@prasanthkrish5444 3 года назад
@@autoagag apove director ah 🙂
@udhayarajanm7276
@udhayarajanm7276 2 года назад
கையில் மது இல்லை, சிகரெட் இல்லை, போதைப்பொருள் இல்லை, ஆனாலும் போதை ஏறுகிறது ராஜா சார் இசை.
@uppukandam8489
@uppukandam8489 2 года назад
பக்கத்துல எவனாச்சும் கஞ்சாப்பொக போட்டுட்டு இருக்கப்போறான் போயி பாரு
@vetrimaru995
@vetrimaru995 2 года назад
@@uppukandam8489 😂😂😂😂
@ArunKumar-pd7jr
@ArunKumar-pd7jr 2 года назад
kaasu kudutha kooda indha alavuku solla maatta pola irukku
@ragavaragavan5295
@ragavaragavan5295 2 года назад
Suppar
@shaerabanumubarakali5955
@shaerabanumubarakali5955 2 года назад
Exactly
@anirudhvaradarajan73
@anirudhvaradarajan73 13 дней назад
இனி இந்த மாதிரி பாடல் அமைவதெல்லாம் கனவிலும் இன்னாத ஒன்று 🥺😔 கேட்க கேட்க பாடலின் இளமையை உணர முடிகிறது தமிழின் இளமையை போல ✨💫 இளையராஜா 🔥💖
@tamilventhan2990
@tamilventhan2990 Год назад
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் மக்கள் மனதில் இருக்கும்
@shalinibanugunasekar1435
@shalinibanugunasekar1435 3 года назад
இந்தப் பாடல் இளையராஜாவின் தனி திறமைக்கு அடையாளம் இந்தப் பாடலைக் கேட்கும்போது மனதில் உள்ள கவலைகள் நீங்கி இன்பமாக உள்ளது
@shalinibanugunasekar1435
@shalinibanugunasekar1435 3 года назад
😘😘👍
@indhumathia6318
@indhumathia6318 2 года назад
S very nice song 🤩🤩🤩
@afrazhmalickammajan7779
@afrazhmalickammajan7779 2 года назад
உண்மைதான்....😌
@a.kalaimuhilankalai5199
@a.kalaimuhilankalai5199 2 года назад
True brother
@karunamurthyayyamuthu3131
@karunamurthyayyamuthu3131 9 месяцев назад
🎉
@sethur2315
@sethur2315 2 года назад
இந்த படம் வந்த நேரத்தில் படம் பார்க்கும் போது மிக சாதாரணமாக தெரிந்த பாடல். இப்போது பல கடமுடா சத்தம் உள்ள பாடல்களை கேட்டபின் இது தேவலோக இசை போல் உள்ளது. வாழ்க ராஜா அய்யா
@rahulsuja4667
@rahulsuja4667 2 года назад
Indha anirudh, hip-hop ellam naama edhukudaa music poda vandhomnu vetki thalai kuniyanum indha pasta kettu.
@prabhuswasthik9145
@prabhuswasthik9145 2 года назад
Yes Brother....First i cant realise it...when i deeply concentrate hear this song...it made magic things...Background music and rhythem cant explain in words...we feel heaven close to ours...
@thavakumarpnk9337
@thavakumarpnk9337 2 года назад
Crct unmaiyana varthaikl
@skynila2132
@skynila2132 Год назад
காமெடி பண்ணாதீங்க... படம் வர முதலே அது ஹிட்... நீங்க வேற
@mohan1771
@mohan1771 Год назад
​@@skynila2132 👍🏻👍🏻
@vsshankar72
@vsshankar72 Год назад
“கதையாய் விடுகதையாய் ஆனதில்லையே அன்புதான்”❤️
@Yaal1986
@Yaal1986 Год назад
கண்களில் தண்ணீர் மட்டுமே உள்ளது, ஆனால் சந்தோசம் சங்கீதத்தில் உள்ளது
@gauthamramesh3373
@gauthamramesh3373 2 года назад
A few years ago, a professor from Germany came to my college for a few weeks as a guest lecturer. He was a great, very friendly guy and asked us if he could listen to some Indian music. I made him listen to this masterpiece by isaignani. He came back to me after the weekend and said that his song haunted him. He couldn't stop thinking about it, he couldn't stop humming the tune, he couldn't sleep properly because the song was playing constantly in his head. He was almost in tears thanking me for making him listen to this song. He is a proud isaignani fan now.
@murugesasp7887
@murugesasp7887 2 года назад
Awesome ❤️
@dssujesh4816
@dssujesh4816 2 года назад
😊
@mortalgaming9613
@mortalgaming9613 2 года назад
You should have made him listen to Pallavi anupallavi BGM,He wouldn't have slept ever😂
@uppuluribharath
@uppuluribharath 2 года назад
haunting is the correct word. even i was haunted by this song. still being.
@navindranv
@navindranv 2 года назад
Let him listen to TR song
@Saniswarar
@Saniswarar 3 года назад
Smart phone வந்ததுக்கு அப்புறம் தான் இந்த song ah நினைக்கும் போதெல்லாம் கேட்க முடிகிறது ❤❤❤
@kaushikroger956
@kaushikroger956 2 года назад
🤗
@indhumathia6318
@indhumathia6318 2 года назад
S s sareya sonniga 👍😁😁 nice song 😄😄
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 2 года назад
Radio la keda kalam poi ipa smart phonela kekuram
@RAMESH-yg8ik
@RAMESH-yg8ik 2 года назад
S
@ozymandias73
@ozymandias73 2 года назад
casettes
@LL-pw1ib
@LL-pw1ib 24 дня назад
பாடல் காட்சிகள் அருமையிலும் அருமை.
@-jb5dl
@-jb5dl Год назад
அந்த இறைவனே இசைஞானியாக இசையமைத்துள்ளார் ❤🙏 God of Music Raja sir 👑 from 2k kid
@abdulrahumannasser7454
@abdulrahumannasser7454 2 года назад
என் வாழ்நாளில் மறக்கமுடியாத பாடல்... ஜானகியம்மாவின் தேன் போன்ற குரல்வளம்...
@ManiViky1989
@ManiViky1989 Год назад
Thank u.. at tis moment your comment made me to cry… thank you
@naveenm7544
@naveenm7544 2 года назад
1000 ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் புகழ் குறையாது வாழ்க ஜானகி அம்மா
@vijayragavan1491
@vijayragavan1491 Год назад
Ilaiyaraaja ilaiyaraaja
@ramamurthias2460
@ramamurthias2460 Год назад
True.
@ManiViky1989
@ManiViky1989 Год назад
Love you Janu
@murali2825
@murali2825 11 месяцев назад
Nanpa indha voice jesii ok
@janakiammastatus
@janakiammastatus 11 месяцев назад
​@@vijayragavan1491S Janaki amma, Janaki amma... janaki amma padama vera yaarum intha song ah paadiyiruntha ivalo hit aagirukkathu
@rabinalbert5592
@rabinalbert5592 Год назад
மனதில் எவ்வளவு கவலை இருந்தாலும் இப்பாடலை கேட்க்கும் போது மனதில் இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது ,🎧🌃
@praveenkumar.r2344
@praveenkumar.r2344 Год назад
janaki amma voice ultimate...janaki amma is god really
@mr.failure_editz2437
@mr.failure_editz2437 2 года назад
2022 லும் இப்பாடலின் வீரியம் குறையவில்லை.!😍 ராஜா சார் ராஜாசார் தான்..!🖤
@periyasamysaminathan3354
@periyasamysaminathan3354 2 года назад
True
@ratheesharthi1906
@ratheesharthi1906 2 года назад
L like a mm
@mathusuthan912
@mathusuthan912 2 года назад
@@ratheesharthi1906 is to Karen nbbhh hum
@SELVAKumar-ke6ki
@SELVAKumar-ke6ki 2 года назад
Yes all time great Raja sir
@vinayagamoorthy6013
@vinayagamoorthy6013 2 года назад
Endrum kuraiyathu,Amudha Surabhi..,
@kumartpk
@kumartpk 3 года назад
என்னுடைய பதின் மற்றும் இளம் வயதிலும் தற்போது எனது மகனின் விருப்பமான பாடலாக இப்பொழுதும் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் ஓர் அற்புத பாடல் அனைவருக்கும் என்றும் இளமையான பாடல்😍❤️
@rajendranrajendran5279
@rajendranrajendran5279 3 года назад
Super bro
@bharathjustin849
@bharathjustin849 3 года назад
@@rajendranrajendran5279 q😂pqpqppaq😂😂plq
@bharathjustin849
@bharathjustin849 3 года назад
@@rajendranrajendran5279 p😂q
@ameerdeen9659
@ameerdeen9659 2 года назад
Like ur tamil
@ManiMani-fg3xw
@ManiMani-fg3xw 2 года назад
@@bharathjustin849.
@nithiazhagan1919
@nithiazhagan1919 Год назад
குயிலே குயிலினமே அந்த எசையா குவுதம்மா 💎🌏
@user-bb8cj9bn9r
@user-bb8cj9bn9r Год назад
Old is Always Gold என்பதற்கு இந்த பாடல் ஓர் உதாரணம் ♥️♥️
@najuzzz2184
@najuzzz2184 2 года назад
എത്ര വർഷം കഴിഞ്ഞാലും കേൾക്കാൻ മടുപ്പ് തോന്നാത്ത song ❤️❤️❤️ Raja sir music maestro ❤️❤️❤️❤️❤️❤️👍👍👍
@mohanraj-pu2cs
@mohanraj-pu2cs 2 года назад
ஆயிரம் இசையமைப்பாளர் வந்தாலும் இளையராஜாவுக்கு ஈடு இணை யாரும் இனி வர முடியாது
@arumaidhas505
@arumaidhas505 Год назад
God is gift Raja sir.
@amald9508
@amald9508 Год назад
വളരെ ഇഷ്ടപ്പെട്ട പാട്ട്...ഇളയരാജ മാജിക്❤️🥰
@saravanakumar9299
@saravanakumar9299 9 месяцев назад
Janaki Amma's மேஜிக்
@newscinema3283
@newscinema3283 Год назад
2022 ல் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் ஒரு 👍🏻 லைக் போடுங்க 😍😍
@Sylvanus2208
@Sylvanus2208 2 года назад
1995ஆம் ஆண்டு ஐந்து வயது சிறுவன் என்னிடம் இந்த பாடலை கேட்க வைத்து இசைஞானி அருமையை காட்டிய என் தகப்பனுக்கு நன்றி ❤️🤩🙏🏾
@santhamoorthy1812
@santhamoorthy1812 2 года назад
S bro
@mohan1771
@mohan1771 2 года назад
👌👌👍👍
@brundhakrishna6181
@brundhakrishna6181 2 года назад
Nanum thaan.enakkum thaan
@arunvijay5846
@arunvijay5846 2 года назад
@@brundhakrishna6181 Hii
@a.kalaimuhilankalai5199
@a.kalaimuhilankalai5199 Год назад
Sheam brother
@nellaicreations3014
@nellaicreations3014 2 года назад
2021-ல் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் ஒரு 👍🏻 லைக் போடுங்க ♥️🥰✨
@kavibaskar1129
@kavibaskar1129 2 года назад
இந்தமிழ் வர்ணம்
@RamanRaman-ir4mj
@RamanRaman-ir4mj 2 года назад
Ok
@RamanRaman-ir4mj
@RamanRaman-ir4mj 2 года назад
Super
@RamanRaman-ir4mj
@RamanRaman-ir4mj 2 года назад
Super, songs
@k7kesevan160
@k7kesevan160 2 года назад
Ok
@vicky8681
@vicky8681 Месяц назад
2025 la yarukulam fav ta irukum? All time fav na oru like podunga ❤😍
@vasumathivasumathi1182
@vasumathivasumathi1182 4 месяца назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤ நான் வாழும் காலம் வரை கேட்டுக்கொண்டு இருப்பேன் ❤❤❤❤❤❤
@Iniyavan-ck2tj
@Iniyavan-ck2tj 2 года назад
ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம் அவர் இன்று வரை (இசைக்கு)ராஜாவாம் 💗💗💗
@amanikandaperumalmanikanda3952
Om ganapathy namah shivaya Shiva Shakthi namah shivaya Om
@pkdpm9126
@pkdpm9126 Год назад
Avarthaan eppavume raajavaam
@Gansat39
@Gansat39 9 месяцев назад
🙏
@prabakaranp3355
@prabakaranp3355 3 года назад
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லும் ஆகச்சிறந்த உதாரணம் அவதாரம் ஒரு ஆபூர்வமே என்ன மனுசன்யா
@shalinishalu2315
@shalinishalu2315 Год назад
ஆஹா பாடலின் ஒவ்வொரு வரியும் காதில் வந்து தேனிசை தூவுகிறதே.........😍😍😍
@vinothakelungaltharapadumj5321
Happy Birthday Isaingani Illayaraaja sir 🙏🎁🎂🎁💐. Magnetic voices 👌👏👌👏🙏❤😊.
@pakkathuveetukuzhambu7132
@pakkathuveetukuzhambu7132 3 года назад
இந்த ஒரு பாட்டுக்கே இந்த உலகத்தையே எழுதி தரலாம் ராஜா sir க்கு
@priyammusicpark9780
@priyammusicpark9780 3 года назад
சரியாக சொண்ணிங்க bro
@sivaramthala1470
@sivaramthala1470 3 года назад
Yes I like this song
@dhamusaravanan3213
@dhamusaravanan3213 3 года назад
Yes
@sekarangel6719
@sekarangel6719 3 года назад
Didn't you hear anyother song sweeter than this one?
@vivekchinnavivek1814
@vivekchinnavivek1814 2 года назад
Yes
@raajprince
@raajprince 3 года назад
என்றும் நினைவில் நிலைத்திருக்கும் இந்த பாடல். இசை ராஜாவின் இசை ராஜ்ஜியம்
@sudhirkumar-uw3mv
@sudhirkumar-uw3mv Год назад
నాకు తమిళ్ రాదు కానీ మ్యూజిక్ కి భాష అడ్డు కాదు ఈ పాట నా హృదయాన్ని టచ్ చేసింది
@krisgray1957
@krisgray1957 Год назад
This is a legendary composition from mastero. Entire Tamil Nadu was shaken by this song. Almost very close to the songs of Sankarabharanam...
@amrahealthcare5152
@amrahealthcare5152 Месяц назад
Enna song da saami, actually if u note IR voice suits really good for Nasser
@shamsuinyoutube...7471
@shamsuinyoutube...7471 2 года назад
இந்தப் பாடலை நான் முதல் முறை கேட்டது நடிகர் தனுசும் ஒரு சிறிய பெண்ணும் ஒரு சில நொடிகள் பாடிய வீடியோவை பார்த்த உடன் இந்த பாடல் ரொம்ப பிடித்துப் போனது...
@vigneshwaran7516
@vigneshwaran7516 3 года назад
இந்தப் பாடல் உயிரோடு உயிராக கலந்த ஒரு பாடல்
@kvellayaraj358
@kvellayaraj358 3 года назад
For me too 👍
@sivaramthala1470
@sivaramthala1470 3 года назад
Ama
@kumaresankumaresan6620
@kumaresankumaresan6620 6 месяцев назад
இந்த பாடலை கேட்டால் உயிர் உருகுகிறது❤️❤️இசைஞானி இளையராஜா ❤️❤️💥💥
@hmnthkmr
@hmnthkmr Год назад
Janaki ma voice at the end vandhu vandhu pogudhuama was itself a sweet lullaby. That itself divine ma.
@marismari5701
@marismari5701 3 года назад
வெளியூர் பயணம் போகும்போது பஸ் ரயில்ல டீ குடிச்சுட்டு ஜன்னல் ஓர காத்துல இந்த பாடல் கேட்டால் சொல்ல வார்த்தை இல்லை...........
@Its__Mowni
@Its__Mowni 3 года назад
Bus trainlaTea kudicha tea sintheradha 🤔
@marismari5701
@marismari5701 3 года назад
@@Its__Mowni tea kudikalam
@karuppasamyks1960
@karuppasamyks1960 3 года назад
🎧🎵🎶
@Its__Mowni
@Its__Mowni 3 года назад
@Not interested to tell my name Adhukku eanna experience venum 🙄🤔
@mohammedaslam188
@mohammedaslam188 3 года назад
As you said
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 года назад
Janaki Amma voice so beautiful 😘
@sunilbhaskar657
@sunilbhaskar657 2 года назад
@umasugumaran5862
@umasugumaran5862 2 года назад
Are you her real daughter?
@user-yh9kg4qd4l
@user-yh9kg4qd4l Год назад
எனது போனுக்கு அழைப்பு ஒசையே இதுதான், எத்தனை தலைமுறைகள் வந்தாலும் நிலைத்து நிற்கும் இசை ஞானியின் இசை
@mrfgaming919
@mrfgaming919 Год назад
வாழ் நாள் முழுவதும் இப்பாடலை கேட்க போவவர் எத்தனை பேர்❤
@merajalam364
@merajalam364 2 года назад
I am a North Indian and I admit that, Bollywood musicians(of all time) are not even a bit of dust of the foot of Ilaiyaraja.
@sivajimsd0721
@sivajimsd0721 2 года назад
👌👌👌
@jesudassvinodkumard480
@jesudassvinodkumard480 2 года назад
So true man
@krisgray1957
@krisgray1957 2 года назад
I disagree. Old Bollywood musicians like Naushad was great. Even ilaiyaraja himself has said he is nothing in front of Nuashad, Salil Choudhary SD Burman.
@harishreddy2689
@harishreddy2689 Год назад
@@krisgray1957 Nope Ilaiyaraja is Legend, Bollywood Buggers doesn't have music sense at all
@aravindharvi4760
@aravindharvi4760 Год назад
@@harishreddy2689 don't vomit shit out of hatred
@arifmkm7823
@arifmkm7823 3 года назад
90'$ special ... 90's legends like here👍😊🤗
@dangerzone7251
@dangerzone7251 2 дня назад
இளையராசாவின் அடுத்த அவதாராம்😇😻
@ghadgetanushree
@ghadgetanushree 9 месяцев назад
Very calming song ❤i don't understand a single word still love this song ❤.... love from Maharashtra
@Magical_voice88
@Magical_voice88 3 года назад
பிறவி பயனை அடைந்த மாரி இருக்கு ராஜா sir....... ❤
@ebenezerwilsond7951
@ebenezerwilsond7951 2 года назад
Appaadi enna panninga.........
@Magical_voice88
@Magical_voice88 2 года назад
@@ebenezerwilsond7951 innuma bro song ketkama irukaa
@ebenezerwilsond7951
@ebenezerwilsond7951 2 года назад
@@Magical_voice88 kettachu nanba...
@rrchannel743
@rrchannel743 2 года назад
எனக்கு ஒரு சந்தேகம் நண்பரே பிறவிப்பயன் என்றால் என்ன விளக்கம் அளிக்க வேண்டும் சமயம் கிடைத்தால் பதில் கூறலாம்.
@samsoni-learnandsharechann933
@samsoni-learnandsharechann933 2 года назад
முப்பத்தி மூன்று வருடங்கள் உருண்டோடி விட்டன.... கால சக்கரத்தின் வேகம் அப்படி! இருப்பினும் அந்த நாளில் இப்பாடல் நெஞ்சில் ஏற்படுத்திய இனம் புரியாத ஏதோ ஒரு வித ஈர்ப்பு.... அது யதார்த்த மன வலியை தேன் தமிழில் கலந்து தென்றலுடன் சிந்து பாடி கேட்போரை இன்றளவும் பழைய நினைவுகளை சிந்திக்கவும் கனவு காணவும் வைக்கிறது.
@shiva.chennai
@shiva.chennai Год назад
21/May/1971 my birthday.🎉
@ManiMani-wn2yq
@ManiMani-wn2yq Месяц назад
எவ்ளோ கஷ்டமா இருந்தாலும், இதை கேட்ட ஒரு அற்புதமான நினைவுகள் தரும் ❤❤❤❤. இசையால் மயங்காத மனமே இல்லை 🍁🎶🎶
@pradhoshss1640
@pradhoshss1640 Год назад
Even after 1000 years the freshness of this song remains the same. What a soulful composition ❤️.
@devarajs13
@devarajs13 Год назад
எந்த வருடம் படம் வெளியானது
@awesomegirlawesomegirl2755
@awesomegirlawesomegirl2755 8 месяцев назад
​@@devarajs131000 years ago lol
@MURUGANM-xh2rs
@MURUGANM-xh2rs 3 года назад
இனி இந்த மாதிரி பாட்டு அமைவதெல்லாம் கஷ்டம் தான். அருமையான பாடல். இந்த பாடலை கேட்கும் போது மனசே லேசா ஆகுது.
@snowyandavx8309
@snowyandavx8309 3 года назад
💯💯 true
@mythilir9627
@mythilir9627 3 года назад
Love
@kishore.lsavanna.l6538
@kishore.lsavanna.l6538 3 года назад
AaaQ
@ameeali393
@ameeali393 3 года назад
Unmai unmai unmai 😪
@karthickkarthick3527
@karthickkarthick3527 3 года назад
Super
@Vijaykumar-ll3fz
@Vijaykumar-ll3fz 2 года назад
பல வருடங்களாக இந்த பாடலை கேட்கிறேன். இப்போதும் மெய்மறந்து இருக்கிறேன்.❤❤❤
@vijayalakshminr112
@vijayalakshminr112 11 месяцев назад
True
@user-or5qs2vm5r
@user-or5qs2vm5r 23 дня назад
என்ன பாட்டு👍🎶🎵 ராஜா ராஜா தான் 🎵🎶🎶🎶The GREAT 👍
@akilavan11
@akilavan11 Год назад
ஆண்டுகள் பல கடந்தாலும் வீரியம் குறையத பாடல் 😍 ஏதன தடவை கேட்டாலும் சலிக்காத ராஜா sir பாடல் , என்னையே மரக்கவைக்கும் பாடல்😍😍😍😍🥰
@manickamshanmugam3548
@manickamshanmugam3548 3 года назад
ஆத்மாவா வெளிய எடுத்து விட்டார் ராஜா 👌👌👌
@ebenezerwilsond7951
@ebenezerwilsond7951 2 года назад
Appo neenga ippo 🧛‍♂️🧛‍♂️🧛‍♂️ 🧛‍♂️🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
@manickamshanmugam3548
@manickamshanmugam3548 2 года назад
ஆத்மா இல்ல bro
@kathiresans3429
@kathiresans3429 3 года назад
என்றும் இளையராஜா இசையில் நனைந்தால் போதும் 💖💖
@praveenm581
@praveenm581 Год назад
2023 இல் இந்த பாடலை கேட்பவர்கல் யாராவது இருக்கிங்களா......
@arulrajselvam8056
@arulrajselvam8056 Год назад
Me
@musicalindiatamil4143
@musicalindiatamil4143 Год назад
yes
@mohan1771
@mohan1771 7 месяцев назад
🙋‍♂️
@sharadhkumar3282
@sharadhkumar3282 Год назад
Ilayaraja The man that could fill air with paint of music. Enchanter.
@saogabriel6366
@saogabriel6366 2 года назад
ഇളയരാജ.... Pride of India ❤️
@saravanakumar9299
@saravanakumar9299 Год назад
இளயராஜ
@rajdivi1412
@rajdivi1412 3 года назад
மனசுல சுழன்று அடிக்கும் பாட்டு நாசரின் நடிப்பு அற்புதம்
@sureshbabu-kv8di
@sureshbabu-kv8di 2 года назад
நடிப்பு மட்டுமல்ல பாடிய குரலும் அவருடையதுதான் தோழரே
@varunprakash6207
@varunprakash6207 8 месяцев назад
Singer 🎤 Ilayaraja + Janaki amma voice semma 😍 Isainani illayaraja Music 🎵 magic ❤தென்றல் வந்து தீண்டும் போது என்னை வண்ணம் மனசு ல திங்கள் வந்து காயம் போது நின்னபு லவந்து வந்து போகது எண்ணம் வண்ணம் எல்லாம் மாறது உண்ணம் எவரும் சொல்லமலே பூக்கள் வாசம் விசுது உறவும் இல்லாமே ஏதோ பேசது எவரும் சொல்லமலே குயில் பாடது ஒட நீர் அதுபோல இது காலம் அது போல நின்னவில் வரும் வண்ணம் ஈரம் எல்லாம் துளிரக்குது நேசம் உடம்பு எதோ சிலக்கிறது அனலயும் அழகு கிளி கிளி இனம் கனத கனதயா விடுகனதயா ஆவது இல்லை திங்கள் வந்து காயம் என்னன வண்ணம் நின்னுப்புல எண்ணம் எற படி வண்ணங்கள் மாறுகிறது பாடல் வரிகள் அருமையாக உள்ளது 🙏 இனச ஞானி இனளயராஜா குரல் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாட்டு வாழ்ந்து கொண்டு இருக்கும்
@meenachilingamnadarajan9487
எத்தனை முறை கேட்டாலும், புதுசா கேட்குற மாதிரி இருக்கு. எப்படி சொல்றது தெரில.. என் ஆன்மாவை கரைய வச்சுட்டாரு இளையராஜா ஐயா.. அவர் இசையில் ஏதோ காந்தம் இருக்கு.சொல்ல மொழி இல்லை ❤❤❤❤❤❤
@parthibanraj3633
@parthibanraj3633 2 года назад
ராஜா என்றும் இளையராஜா தான் .10 தலைமுறை வந்து இந்த பாடலை கேட்டாலும் ராஜாவின் பெருமை பேசப்படும்....
@lovemoviewarrios
@lovemoviewarrios 3 года назад
Enyone 2021 LA parkuravanga like pannunga makkaley😎
@UAMUPavithraK
@UAMUPavithraK 3 года назад
Na eppa tha first time pakkure 😍😍😍
@sharondevadoss4999
@sharondevadoss4999 3 года назад
Me
@ameeali393
@ameeali393 3 года назад
Old is gold really...💞
@TRENDING-vq5dr
@TRENDING-vq5dr 3 года назад
2021 illa 3021 aana kuda intha maari paatu yaarukum pidikaama pogathu.....raja sir.... Mass
@deancooper9708
@deancooper9708 3 года назад
@@UAMUPavithraK nallairukum bro such a feel in this song of a magic voice of ilayaraja sir ✌
@noordeennoordeen4829
@noordeennoordeen4829 11 месяцев назад
இந்தப் பாடலை பாடியவர்களில் நானும் ஒருத்தன் 👍
@noordeennoordeen4829
@noordeennoordeen4829 11 месяцев назад
இந்தப் பாடலைக் கேட்டிருப்பவர்களின் நான் ஒருவன் இந்த பாடலை பாடியிருப்பவர்களின் நான் ஒருவன் எல்லா நண்பர்களுக்கும் நன்றி
@ramakrishna7031
@ramakrishna7031 2 дня назад
From Andhra Pradesh hear such great master peace❤
@nanthininanth3933
@nanthininanth3933 3 года назад
90kids yaarathu erukkingala Namma songpa oru like potungapa 😁😁
@rajeswarim5330
@rajeswarim5330 3 года назад
நான் 90s kids கிடையாது ஆனாலும் நான் like பண்ரேன்
@kghvlogs5956
@kghvlogs5956 3 года назад
am a 2k kid but this is my fav song😍
@mjaganathan9098
@mjaganathan9098 3 года назад
This song is very beautiful lyrics my favorite one
@nithish9211
@nithish9211 3 года назад
Even early 2k kids loved this song to the core ❤️🎉🙏💐
@Dimple_._2
@Dimple_._2 3 года назад
My all time vibes... but Iam 2k kids ..... intha maari songs thaa pudikkum❤️
@elangos53
@elangos53 Месяц назад
More than 1000 times super ❤️
@ravicnpt2519
@ravicnpt2519 Год назад
நான் இறக்கும் போது இந்த பாடல் ஒலி க்கவேண்டும்.... ❤
@hariprakash4604
@hariprakash4604 2 года назад
வாலி வரிகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை 🔥❤
@mathalanjancy2318
@mathalanjancy2318 3 года назад
Nan 2k dan inda song lam kettena apdiye vilundruve avalo melt voice😍😍😍
@sakthisekar682
@sakthisekar682 Год назад
நேற்று ஆகஷ்ட் 3 ,மனசுல அவ்லோ வலி இருந்தது ,சொல்லி அழ கூட முடியல ரொம்ப கவலயா இருந்தது அவ்லோ 😥😥😥 கஷ்டபட்டேன் ஆருதல் சொல்ல கூட யாருமில்லை தீடிரென இந்த பாட்டு என் கண்ல பட்டது ,கேட்டதும் அப்படி தான் இருந்தது சொல்ல வார்த்தயே இல்லை 🤗🤗🤗 ஒரு பாரம் குறஞ்சமாதிரி எனக்கு இருந்தது அப்ப முடிவு பன்னேன் தினமும் குறைந்தது மூன்று தடவயாவது இந்த பாட்ட கேக்கனும் 😍😍 I love this song so much😍😍😍😍🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@EVM-PAWALA-NAIDU
@EVM-PAWALA-NAIDU Год назад
Ilayaraja Masterpiece Irreplaceable Maestro 👍👍👍👍🤩🤩🤩🤩🥳🥳🥳 Fan from Andhra Pradesh The best musician on the earth.
@RaviKumar-ii6cb
@RaviKumar-ii6cb Год назад
It was copied in Telugu also for the movie Yevade Subramanium starring Naani, Vijay Deverkonda Song name Chala gaali
@vamshiprasad20
@vamshiprasad20 3 года назад
I can't understand tamil but I love this song🎵
@nithyas8456
@nithyas8456 2 года назад
My fav song
@kavindon9850
@kavindon9850 2 года назад
😍😎🤗
@chinnadurai6349
@chinnadurai6349 2 года назад
If u no tamil this song is more beautiful than the music
@goodies123100
@goodies123100 Год назад
Music has no language. It is a masterpiece by any standard.
@VMALMOHANA
@VMALMOHANA 2 года назад
காலத்தால் அழியாத பாடல். King of ilayaraja sir music 😇😇😇😇😇😇😇😇😇
@vivekkannan4295
@vivekkannan4295 Год назад
I can't believe Illayaraja sang this song. If you close your eyes and listen to it, it sounds exactly like Nasser is singing it. Atleast I feel so. Great singing, beautiful song !
@amrahealthcare5152
@amrahealthcare5152 10 месяцев назад
s good observation, i did feel the same when i heard the song first in 1995 during my high school. Some songs will be so nice first time when u hear u will be addicted. This is one of the master piece of god of music
@RameshRamesh-dt3mk
@RameshRamesh-dt3mk Год назад
சூப்பர் இசை க்கு ஏண்டு ம்மே ராஜா இளையராஜா ஐயா
@tharmalingamtharmar8619
@tharmalingamtharmar8619 2 года назад
2022 இல்லை 2200 வருடங்கள் ஆனாலும் இந்த தமிழன் மனதில் பதிந்த பாடல் எப்படிப்பா மறக்க முடியும் 90kids feeling good song 🤝👍
Далее
Tipuan Jenius dalam Mengasuh Anak & Gadget Cerdas
00:21
1vs1 Try not to Laugh ❗️ | 238
0:30
Просмотров 16 млн
Ilk uchrashuv va bir yildan keyin farq
1:00
Просмотров 3,8 млн
ТЫ С МАМОЙ В БОЛЬНИЦЕ😂#shorts
0:53