Тёмный

Theni District Tourist Places || தேனி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் || Tamil Tourist Guide 

Tamil Tourist Guide
Подписаться 151 тыс.
Просмотров 386 тыс.
50% 1

Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
________________________________________
அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
***********************************************
🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
👉 • All District Tourist P...
🔵 தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
👉 • Top 10 Best Places in ...
🔎🔎For Any Business Enquiries Contact:
👉 touristguidetamil@gmail.com
**************************************************
இந்த வீடியோவில் தேனி மாவட்டத்தின் சிறப்பு பற்றியும், தேனி மாவட்டத்தில் உள்ள சிறப்பான சுற்றுலாத் தலங்களைப் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பாருங்கள்.
தேனி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் // Theni District Tourist Places
1. வைகை அணை // Vaigai Dam
2. மேகமலை // Megamalai
3. சுருளி அருவி // Suruli Falls
4. சின்ன சுருளி அருவி // Chinna Suruli Falls
5. மகாராஜா மெட்டு // Maharaja Mettu
6. இரவங்கல்லார் அணை // Iravangallar Dam
7. வெள்ளிமலை முருகன் கோயில் // Vellimalai Murugan Temple
8. தேக்கடி // Thekkady
9. முல்லைப் பெரியாறு அணை // Mullai Periyar Dam
10. பென்னிகுவிக் மணிமண்டபம் // Pennicuick Memorial
11. பதினெட்டாம் கால்வாய் // Eighteenth Canal
12. செல்லார்கோயில் வியூபாயிண்ட் // Chellarcovil View Point
13. மங்களதேவி கண்ணகி கோயில் // Mangaladevi Kannagi Temple
14. கம்பம் பள்ளத்தாக்கு // Cumbum Valley
15. சண்முக நதி அணை // Shanmuganathi Dam
16. குச்சனூர் ஸ்ரீ சனீஸ்வரன் பகவன் கோவில் // Kuchanur Sri Saneeswara Bhagavan Temple
17. சேரன் கேளிக்கை பூங்கா // Seran's Fun Park
18. பெரியகுளம் பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் // Periyakulam Balasubramaniyaswamy Temple
19. கைலாசநாதர் திருக்கோயில் // Kailasanathar Temple
20. மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் // Moongilanai Kamatchiyamman Temple
21. மஞ்சளாறு அணை // Manjalar Dam
22. கும்பக்கரை அருவி // Kumbakkarai Falls
23. சோத்துப்பாறை அணை // Sothuparai Dam
24. போடி மெட்டு // Bodimettu
25. புலி அருவி // Tiger Falls
26. போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில் // Paramasivan Temple, Bodinayakkanur
27. குரங்கணி // Kurangani
28. கொழுக்குமலை // Kolukkumalai
29. மீசைப்புலிமலை // Meesapulimalai
30. சதுரங்கபாரா வியூபாயிண்ட் // Chathurangapara Viewpoint
31. இராமக்கல்மேடு // Ramakkalmedu
32. சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில் // Poolantheeswarar Temple
33. வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் // Gowmariyamman Temple
34. வீரபாண்டி ஆறு மற்றும் தடுப்பணை // Veerapandi River and Check Dam
35. மாவூத்து வேலப்பர் கோயில் // Mavuthu Velappar Temple.
__________________________________________________________________________________________________
சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
Please Subscribe to TAMIL TOURIST GUIDE
~SUBSCRIBE
~SHARE
~LIKE
~COMMENT
#tamiltouristguide #thenitouristplaces #theni #thenidistrict #vaigaidam #megamalai #touristguide
___________________________________________________________________________________
Thanks To All

Опубликовано:

 

29 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 304   
@vjeevitha1410
@vjeevitha1410 3 года назад
நானும் தேனி மாவட்டம் தான்னு சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன் 👍
@kannaiahckannaiahckannaiah3100
@kannaiahckannaiahckannaiah3100 3 года назад
Mikaarumaiyana Disrict
@sivasivanandhan3579
@sivasivanandhan3579 2 года назад
Yes Pro I'm👍
@muruganthunai3357
@muruganthunai3357 2 года назад
Bro ippo anga allowed unda bro
@muruganthunai3357
@muruganthunai3357 2 года назад
Nalaiku anga varalamnu irukkom. Yarum antha area la iruntha konjam sollunga bro
@venkatesaniyer6565
@venkatesaniyer6565 2 года назад
Nrvenkayedan enkattesan
@shaiyou09
@shaiyou09 3 года назад
தேனி மாவட்ட சுற்றுலா, இந்த பதிவிலேயே சென்று வந்தது போல இருக்கிறது. நேரில் செல்ல ஆசையை தூண்டுகிறது... பதிவிட்டமைக்கு நன்றி
@tamiltouristguide
@tamiltouristguide 3 года назад
தங்கள் கருத்தை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி🙏👍
@user-sq6ks4zd1z
@user-sq6ks4zd1z 3 года назад
Yes
@prasragul2325
@prasragul2325 3 года назад
@@user-sq6ks4zd1z hii bro
@user-sq6ks4zd1z
@user-sq6ks4zd1z 3 года назад
@@prasragul2325 hi
@prasragul2325
@prasragul2325 3 года назад
@@tamiltouristguide hii bro super
@sashminaga7720
@sashminaga7720 3 года назад
தேனி மாவட்டம் ....நா ...சும்மாவ செம்ம செம்ம மாவட்டம் ......☺எங்க ஏரியா..... கேத்து.....👌👌💐💐💐☺☺☺☺☺
@mahalakshmi-lx7ze
@mahalakshmi-lx7ze 3 года назад
S gethu namma aria than pa
@pillai597
@pillai597 3 года назад
மயிலாடும் பாறைல பலசரக்கு கடை பற்றி போடுங்க
@skavithaskavitha4932
@skavithaskavitha4932 3 года назад
Super
@pandiyanpandiyan7374
@pandiyanpandiyan7374 2 года назад
தமிழ் நாட்டில் எனக்கு மிகவும் பிடித்த ஊர் தேனி
@barathbabu2709
@barathbabu2709 Год назад
இதை பாக்கும்போது போதே தேனி மாவட்டத்தில் வாழனும் போல இருக்கு💚💚💚❤️❤️❤️❤️
@navaneethakrishnan9613
@navaneethakrishnan9613 3 года назад
உண்மையிலேயே வேற லெவலுஙு்க நண்பரே.
@tamiltouristguide
@tamiltouristguide 3 года назад
நன்றி ❤🙏
@rajeshkalavathi9128
@rajeshkalavathi9128 3 года назад
என்ன ஊரு வேற லெவல்
@suryasowmiya
@suryasowmiya 3 года назад
My district theni🌱
@mahalakshmi-lx7ze
@mahalakshmi-lx7ze 3 года назад
Nanum theni than pa
@MurugesansguardThangapan
@MurugesansguardThangapan 3 года назад
@@mahalakshmi-lx7ze Naan Bodinayakanur pa.
@lekalega6811
@lekalega6811 3 года назад
நானும் கம்பம்
@MurugesansguardThangapan
@MurugesansguardThangapan 3 года назад
@@lekalega6811 Hi friend..!💐 How r u? நான் போடிநாயக்கனூர் தான். என் வாட்சப் நம்பர் இதோ..!! 70920 78920. Chat with me plz pa.
@selvameena1416
@selvameena1416 3 года назад
Nanum theni district tha pa😊😊😊
@deepikadeepika6472
@deepikadeepika6472 3 года назад
எங்க ஊரு தேனி😎
@selvanayakia5559
@selvanayakia5559 3 года назад
Enga ooru Theni .vera level super . Innum Theni aa pathi neraya viedos podunga
@sunilhermon3146
@sunilhermon3146 3 года назад
வாழ்த்துகள்,
@sunilhermon3146
@sunilhermon3146 3 года назад
I will try visit Theni from. Nagercoil
@enjoyeveryday2117
@enjoyeveryday2117 Месяц назад
என்னைய பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன் அங்க போகணும்னு ரொம்ப ஆசை அதுக்கு உங்க வீடியோ ரொம்ப ஹெல்ப் பண்ணி இருக்கு இவ்ளோ டீடைல் எல்லாம் யார் வீடியோ போடுவாங்கன்னு எனக்கு தெரியல இப்படி ஒரு வீடியோ போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நண்ப❤❤❤❤
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 года назад
Appa evlo irukka theniyil bramippa irukku angullavargal kuduthu vaithavargal arumai arumai sagodhara 👌👌👌👌👌👍
@bhavanin5794
@bhavanin5794 3 года назад
வேலப்பர் கோவில விட்டுட்டீங்க. சகோ. எங்க ஊருன்னாலே தனி கெத்து தான். 🌴🌴🌾🌾🎍🌧🌧🌧
@dhivyaprasanth866
@dhivyaprasanth866 3 года назад
Ama
@Tamilponnu23301
@Tamilponnu23301 3 года назад
Nanum aundipatty than
@mohanamohana8920
@mohanamohana8920 3 года назад
Enga ooru😍😍😍😍😍😍😍😍😍😍
@snagarjun2283
@snagarjun2283 3 года назад
எங்க ஊரு 😍❤
@sowmiyasowmiya2249
@sowmiyasowmiya2249 3 года назад
🙋
@krishviksidhu6312
@krishviksidhu6312 3 года назад
Bro உத்தமபாளையம் ஞானம்மன் கோவில் மறந்துடீங்க.
@MeenaMeena-pp3rl
@MeenaMeena-pp3rl 6 месяцев назад
ஆமாம்
@pakiyasri5451
@pakiyasri5451 3 года назад
நன்றிகள் பல சகோதரரே... தேனி மாவட்டம் சின்னமனூர்,,🤗🤗🤗🤗🤗
@sairajendran5318
@sairajendran5318 3 года назад
குச்சனூர் வரை வந்திருக்கிறேன். ஆனால் தேனியை சுற்றி பார்க்க வேண்டிய எழில் சிந்தும்இடங்கள் இவ்வளவு இருக்கிறது என்பதை இன்றுதான் தெரிந்துக் கொண்டேன்.நேரில் சென்று பார்த்தது போன்ற உணர்வு இருந்தது. பதிவேற்றியவருக்கு பாராட்டுக்கள்.
@xavierponcruzpaul3977
@xavierponcruzpaul3977 2 года назад
Nothing better than this video to describe such beautiful theni district ❤😍😍😍😍, Just nailed it...😍😍
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 8 месяцев назад
Vera level video thankyou ❤❤❤🎉🎉🎉🎉😊😊😊
@mayabharathi6405
@mayabharathi6405 3 года назад
My fav one 😍😍😍 Great one Anna
@sakthijothi2868
@sakthijothi2868 3 года назад
மிக்க நன்றி.
@ajithvelu3588
@ajithvelu3588 3 года назад
Thank for information... My area
@krishnanvenkatachalam9474
@krishnanvenkatachalam9474 3 года назад
தங்களது பதிவுகளுக்கு மிகுந்த நன்றிகள். வசதி அற்றவர்களுக்கு மிகுந்த வரப் பிரசாதம். தங்களது பதிவுகள் பார்த்து தான் தமிழகத்தின் பெருமை களை மேலும் உணர முடிந்தது. நன்றிகள்.
@tamiltouristguide
@tamiltouristguide 3 года назад
நன்றி🙏🙏
@piyer1409
@piyer1409 2 года назад
This video has been found informative.Thanks.
@kriskris956
@kriskris956 3 года назад
அற்புதம் அதி🌹 அற்புதம்🌹 💕
@Mehataj-nm
@Mehataj-nm 7 месяцев назад
Thank you so much bro very helpful
@vickycoolv2384
@vickycoolv2384 3 года назад
My native theni... beutiful places
@velavanbhandhavi5180
@velavanbhandhavi5180 2 года назад
அருமை உங்கள் பதிவுகள்
@tamilselvakumarselvam5774
@tamilselvakumarselvam5774 3 года назад
நானும் போடிதன் அனல் தீர்த்தொட்டி கோவிலை விட்டுடீங்க. சகா
@onlinetaileringclass1548
@onlinetaileringclass1548 2 года назад
அருமையான பதிவு
@bharathi6348
@bharathi6348 3 года назад
Super scenery bro it's amazing, awesome ☺️☺️
@jothimani7303
@jothimani7303 3 года назад
Enga ooru bro😍😍
@tennyson4828
@tennyson4828 2 года назад
Wow very informative
@elangoi3167
@elangoi3167 3 года назад
Enga ooru bro super😍
@davidratnam1142
@davidratnam1142 3 года назад
God bless Theni all
@prasathprasath3246
@prasathprasath3246 3 года назад
நானு தேனிதான்னு சொல்ரதுக்கு ரொம்ப பெருமயா இருக்கு வீடியோ செம I love you Thani😘😘😘
@magiedennis2055
@magiedennis2055 3 года назад
சிறப்பு
@mahalakshmi-lx7ze
@mahalakshmi-lx7ze 3 года назад
Supera vivaritheergal
@k.pradeepshri1748
@k.pradeepshri1748 3 года назад
Fantastic job👏
@mssivaraj7979
@mssivaraj7979 3 года назад
நண்பா சூப்பர் information
@TN-up6bn
@TN-up6bn 3 года назад
Monthly twice time theniku varuva...❤❤❤❤❤❤❤ Im from tiruvannamalai ❤❤❤❤❤❤
@karthickavinod5219
@karthickavinod5219 3 года назад
Enga ooru அண்ணா I am very happy to watch this video
@karthickavinod5219
@karthickavinod5219 3 года назад
Bodi is my nitive
@muniyappan.r9598
@muniyappan.r9598 3 года назад
Video ellam super da, voice super da picture fast view super ....Great Tourister
@tamiltouristguide
@tamiltouristguide 3 года назад
Tq 😍🙏
@ramamoorthy2713
@ramamoorthy2713 2 года назад
Beautiful❤
@girijagirija4394
@girijagirija4394 3 года назад
Supera eruku👌👌
@user-sq6ks4zd1z
@user-sq6ks4zd1z 3 года назад
Super..lovely places...
@raghavankrishnarao1529
@raghavankrishnarao1529 3 года назад
Also add staying facility at Theni, Bodi at reasonable cost
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 Год назад
Super vidio ana oru ematram enna vendral mharaja medu aduthu salai keral bardervaruthu athu keralvil enda urukuku selmirsthu adthkj vali irujkirathu thdrivithal zirapai irukum
@veeralakshmib6124
@veeralakshmib6124 3 года назад
Super Anna🌹🌹
@anbarasuannamalai6383
@anbarasuannamalai6383 3 года назад
Wow,
@pradeepamani5271
@pradeepamani5271 3 года назад
GOOD EXPLAIN.
@sumithra7835
@sumithra7835 3 года назад
Nalla eruku 👍👍
@pethyapillai542
@pethyapillai542 3 года назад
இதில் சொல்லப்பட்ட அத்தனை ஊர்களுக்கும் நான் அடிக்கடி போய் வந்தேன் என் இளம் வயதில் (வாட்ஸ் spare parts வியாபாரம்.) அருமையான இடம் யாரும் எனக்கு இப்படி அறிமுகம் செய்து வைக்க வில்லை.என் வயதுடைய யாரும் இப்போது உயிருடன் இல்லை. பெத்யா பிள்ளை. (பெத்தையா வாட்ஸ் ஹவுஸ்.)
@tamiltouristguide
@tamiltouristguide 3 года назад
நன்றி 🙏🙏
@ultracookingpassion1204
@ultracookingpassion1204 2 года назад
Yenga oorunu soldradhea perumaiyaga ulladhu nanba thank you
@veeramanisivaraj1720
@veeramanisivaraj1720 3 года назад
Super 👌🔥👌
@umakamaraj2777
@umakamaraj2777 3 года назад
மிக அருமையான பதிவு. தெளிவான விளக்கம். மிக்க நன்றி சகோ
@mounirajasekar5734
@mounirajasekar5734 9 месяцев назад
Naanum theni than❤❤❤❤
@nmjayam9522
@nmjayam9522 3 года назад
Super place Clear explanation bro
@gowrisri2206
@gowrisri2206 3 года назад
Sema
@sathyamoorthi1498
@sathyamoorthi1498 3 года назад
Ninga theniya ga
@rangarajrangaraj2833
@rangarajrangaraj2833 3 года назад
Sema place sitharpomi
@paramasivan7439
@paramasivan7439 3 года назад
Excellent and very good 🇮🇳👍🌹💐🎖️🏅👏
@davidratnam1142
@davidratnam1142 3 года назад
God bless all yes
@singledon2246
@singledon2246 3 года назад
Love u. Places mass😍😍😍
@riyasdeenhassan6565
@riyasdeenhassan6565 3 года назад
fine
@yuvarajprabakaran858
@yuvarajprabakaran858 3 года назад
Bro sema video and unga kitta oru request itha apdiye oru plan ah potu kudukka mudiyuma 🙏 plz
@devidraja7270
@devidraja7270 3 года назад
Super speech bro
@rajeshtamil3353
@rajeshtamil3353 3 года назад
Super 👌👌
@sivanitamilchannel950
@sivanitamilchannel950 3 года назад
Super , my native
@SmartEnglishLearn
@SmartEnglishLearn 3 года назад
Good explanation bro......
@sekarkarur9438
@sekarkarur9438 3 года назад
Super bro
@syedamirudeen5878
@syedamirudeen5878 3 года назад
Super
@prabuusilai5682
@prabuusilai5682 2 года назад
Very nice information
@keerthanasarathkumar5924
@keerthanasarathkumar5924 10 месяцев назад
Beautiful place
@harishbabu3257
@harishbabu3257 3 года назад
Super nice
@ajitha431
@ajitha431 3 года назад
My native bro😍 vera level theni TN60🔥🔥🔥😍😍
@bluestartalk6783
@bluestartalk6783 3 года назад
Super bro .what a editing
@richardsun6579
@richardsun6579 3 года назад
My native place 😍 highwavys
@trandtok757
@trandtok757 3 года назад
Enga ooru theni.thank you.
@davidraja
@davidraja 2 года назад
Nice coverage of Theni District, full of scenic beauty. I belong to Chinnamanur, a beautiful town with historical importance.
@shanammu51
@shanammu51 2 года назад
Super 👏👏
@anandanvs8032
@anandanvs8032 2 года назад
Super.
@karthykarthy4258
@karthykarthy4258 3 года назад
Naanu Theni Karitha 💥🔥
@balamurugan-ce9ve
@balamurugan-ce9ve 3 года назад
semma....
@Ramya-mv2my
@Ramya-mv2my 3 года назад
Theni enga ooru theni nalay gethu than da 😎 theni garavangalam like podunga
@sathyamoorthi1498
@sathyamoorthi1498 3 года назад
Unga ooru theni yanakku romba pidicha ooru ga
@ShahulHameed-ib9ff
@ShahulHameed-ib9ff 3 года назад
Super, please, is, nice
@thenimohan1467
@thenimohan1467 3 года назад
Super super super THENI👌👌👌👌💨
@HelloHumanss
@HelloHumanss 3 года назад
Nce bro
@ranjithk1919
@ranjithk1919 3 года назад
Heaven earth THENI
@divyabharathi3215
@divyabharathi3215 3 года назад
Enga ooru theni very nice place I love theni
@subbiahchandramani8714
@subbiahchandramani8714 Год назад
இப்பதிவில் தேனி போடிநாயக்கனூர் சாலையில் கோடாங்கி பட்டி அருகே உள்ள ஆறுமுகநாயினார் கோவில் மற்றும் அங்குள்ள வற்றாத ஊற்று பற்றியும் கொட்டகுடி ஆறு கொட்டகுடிஅணை மற்றும்போடி பிள்ளையார் அணை ஆகிய பிக்னிக் இடங்கள் பற்றி குறிப்பிடவில்லை. அவற்றை சேர்த்துக் கொண்டு பதிவு இடுவது சிறப்பாக இருக்கும்.
@karthikakaruppasamy91
@karthikakaruppasamy91 3 года назад
Nice place
@lordshivashorts6308
@lordshivashorts6308 3 года назад
Chinnamanur😍😘
@raceranjipubggaming2700
@raceranjipubggaming2700 2 года назад
Nanum cmr tha bro
@sjtravelsvlogs3570
@sjtravelsvlogs3570 2 года назад
Thala suthuthupa.... Adutha jenmamnu onu iruntha theni karana perakanum😘
@user-lt3ee5yq1o
@user-lt3ee5yq1o 3 года назад
யார் ய நீ தேனில இவ்வளவு இடம் இருக்குன்னு நீ சொல்லிதா எனக்கு தெரியும் 👏
@fazerunr1663
@fazerunr1663 Год назад
Good job 🎉
@pavimobilephotography5589
@pavimobilephotography5589 Год назад
Vanakkam Da Mapla Theni la irunthu 😋
@georgek.v.4963
@georgek.v.4963 3 года назад
Love from Kerala .
@dharaneasver2591
@dharaneasver2591 2 года назад
இதை கன்னியாகுமரி மாதிரி சுற்றுலா தலமாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்
@narkism4024
@narkism4024 Год назад
👌🏻
Далее
Хотите поиграть в такую?😄
00:16
Просмотров 375 тыс.