Тёмный

THESE ARE TAMIL CHRISTIAN IDOLS | Christian Awareness Message | Samson Paul 

Jeevaneerodai
Подписаться 66 тыс.
Просмотров 27 тыс.
50% 1

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 150   
@jenifermeena1112
@jenifermeena1112 2 года назад
கிருஸ்துவை பாஸ்டர்களிடத்திலும் ஸ்தலங்களிலும் காண நினைக்கிற கிருஸ்தவர்கள் தான் இப்படிபட்ட மூடநம்பிக்கைகளுக்கு எல்லாம் காரணம்...நல் விளக்கத்திற்கு நன்றி பாஸ்டர்...🙏
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 2 года назад
உண்மையான சத்தியம். தேவன் தாமே மக்கள் மனதை மாற்ற வேண்டும். தேவன் உங்களோடு இருந்து உங்களை பாதுகாப்பாராக. ஆமென்.👍👍🙏
@williama9275
@williama9275 2 года назад
மிக முக்கியமான விழிப்புணர்வு ஊழியம்.
@shanthimanickam6125
@shanthimanickam6125 2 года назад
உண்மையான வார்த்தைகள் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு தேவையான ஒன்று தொடரட்டும் உங்கள் நற்பணி
@johndevaraj5303
@johndevaraj5303 7 месяцев назад
Yes brother true explanation about ideal worship ..now a days it is increasing especially in Tamil Nadu.our salvation and everything is only Jesus and Bible...Don't go after Preachers and places ... well said brother..it is an eye opener
@ownsongfoodchannel4989
@ownsongfoodchannel4989 Год назад
அருமையான கிறிஸ்துவின் உண்மை பிரசங்கம் ஆண்டவர் உங்களை ஆவியின் கனிகளில் அதிகம் ஆசிர்வதித்து நாங்களும் உண்மை கிருஸ்துவை ஆராதிக்கும் படி ஆண்டவர் எங்கள் மேலும் இரக்கம் காட்டுவதற்காக ஆண்டவருக்கும் கோடி நன்றி உங்களுக்கும் நன்றி அய்யா
@mamathamamathasridhar3008
@mamathamamathasridhar3008 2 года назад
I thank God for you ayyaa, because i saw one of the real man of God in this evil days. I'm watching all your messages, really God is speaking through you. I Ave lot to say, but I will say in one word.... Thank you soooooo much Ayyaa . God bless you. Every child of God must listen this ayyaa, because i saw many messages of his, all is true.. Glory to God
@rangarajr3729
@rangarajr3729 2 года назад
Praise the Lord,,,,,,, thanku paster, very clean Explaination about visual idols and invisible idols
@cmohankumar8567
@cmohankumar8567 2 года назад
Yes brother உலக ஆசிர்வாதம் கூறி விசாலமான வழியாக நடக்க வைத்து ஐஸ்வரியவான் கிடைத்த தண்டனை வாங்கி கொடுக்க பார்க்கிறார்கள் வேதனையாக இருக்கிறது
@samdaniel4524
@samdaniel4524 Год назад
Dear brother. You have opened the eyes of many so called believers. God bless your services. Let more people understand that they approach God directly and not through any kind of BROKERS.
@arunkumar-tu5df
@arunkumar-tu5df 9 месяцев назад
Amen Pastor!
@selvinanantharaj2198
@selvinanantharaj2198 2 года назад
கடுகளவு நம்பிக்கையோடு, எந்த இடத்தில் நின்று கூப்பிட்டாலும் பதில் உண்டு.
@Shree20.23
@Shree20.23 2 года назад
எதையாவது உருட்டுவாங்க சரி சும்மா கேக்கலான்னுதான் கேட்டேன் அப்புறம் பாத்தா உண்மையான சத்தியம் சார் சூப்பர் சார் சூப்பர் உண்மையன ஊழியம் எழும்பட்டும் Glory to God
@thilagatda1030
@thilagatda1030 2 года назад
Praise the lord. Good teaching. God bless
@gopalakrishnan754
@gopalakrishnan754 Год назад
என்னை அனுப்பின பிதா ஒரு வனை இழுத்துக்கககொளளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமட்டான் கடைசி நாளில் நன் அவனை எழுப்புவே ன்யோலன், 6:44
@samuelraj9204
@samuelraj9204 2 года назад
மிகவும் பயனுள்ள செய்தி. நன்றி சகோதரரே.
@shirleJesudoss
@shirleJesudoss Год назад
A big eye opener
@madhavaraogideon3281
@madhavaraogideon3281 2 года назад
Anything that comes in between the Lord and a believer is an Idol. People can worship God anywhere. No place becomes great now. God wants wholehearted seeking which alone can bring God's grace and true blessing.
@nikeshammagardentamil5441
@nikeshammagardentamil5441 10 месяцев назад
Amen
@Sundarvelsvel
@Sundarvelsvel 2 года назад
அப்படி என்றால் ஞாயிற்றுக்கிழமை சபைக்கு கூட தான் போக வேண்டியது இல்லை. கர்த்தர் சபையில் தான் இருக்கிறாரா? நீங்கள் வயிற்றெரிச்சலில் பேசுகிறீர்கள்.
@sundarrajan6991
@sundarrajan6991 Год назад
கிறிஸ்தவம் நாம் ரொம்ப பின்வாங்கி உள்ளோம் இனி மாற்றம் வர வழி உண்டா இயேசுவே
@rosalinthomas9021
@rosalinthomas9021 2 года назад
God bless you brother what u said is 100 percent true🙏🙏🙏
@cmohankumar8567
@cmohankumar8567 2 года назад
Praise the lord amen 🙏 thanks 🙏 good எச்சரிக்கை
@கரிகாலன்-ர5ந
@கரிகாலன்-ர5ந 2 года назад
ஆண்டவரே இந்த ஊழியருக்காக நன்றி!
@annaduraiannadurai7134
@annaduraiannadurai7134 2 года назад
அருமையான பதிவு கர்த்தர் உங்களை வழிநடத்துவாராக.
@அர்ஜுனன்அர்ஜுனன்-ச2ன
சகோதரர் சொல்வது சரியே ஒருவர் போகமுடியவில்லை இன்னொருவரை தேவன் அனுப்புவார் நான் ஒருமுறை ஒரு குறிப்பிட்ட வீட்டில் செபத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டது ஆனால் நான் போகமுடியாத நிலை ஏற்பட்டது அடுத்தநாள் மிகவருத்தத்தோடு அந்த மக்களை சந்திக்க மனவருத்தத்தோடு சென்றேன் அப்போது அவர்கள் சொன்னது குறிப்பிட்ட ஒரு சகோதரர் வந்தார் ஏராளமான மக்கள் வந்திருந்தார்கள் அந்த சகோதரர் சிறப்பாக நடத்தினார் என்று சொன்னார்கள் இதுதான் ஆண்டவருடைய வழிநடத்துதல இயேசுவேஆண்டவர் மரியேவாழ்க
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 2 года назад
ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen
@pr.johnabraham5995
@pr.johnabraham5995 2 года назад
God's words are for spiritual blessings (eternal life) People approach God, in two motives... * Some of them for earthly blessings *Some of them for heavenly blessings It will happen in all Churches. We should teach us per the word of God 🙏 we should not tell particular Churches. May be people motive but we cannot able to say a pastor motive.... Hallelujah...
@pr.johnabraham5995
@pr.johnabraham5995 2 года назад
If any pastors teaching is away from word of god. You can regret. it is people mentality
@rajarathinamjohn9829
@rajarathinamjohn9829 2 года назад
Amen.
@binuvijila9853
@binuvijila9853 Год назад
Praise the Lord... God bless you brother...
@ipcel-shaddaichurch
@ipcel-shaddaichurch 2 года назад
💯% True pastor
@gnanadoss5618
@gnanadoss5618 2 года назад
Praise the lord brother you are telling truth. god bless you your ministry. Read deuteronomy chapter 4 versus 7.bro gnanadoss
@hephzimelky334
@hephzimelky334 2 года назад
Fantastic!! Thanks, brother!!
@sindhujaagin2767
@sindhujaagin2767 2 года назад
Excellent message sir 👍🏻👍🏻👍🏻👍🏻
@doncooper655
@doncooper655 2 года назад
எப்படியாவது சுவிசேஷம் அறியப்பட வேண்டும் என்பதே ✝️
@gayathris7190
@gayathris7190 2 года назад
Yes bother, aaviyanavar ulaavi vandhu indha informations lam share pannirkaru kartharku sthothiram.. All Please prayer for ariyamai ulla makkalukaga sathiyam theriyadhavangalukaga indha seidhi kadandhu sellattum mudinja varaikum share pannunga ellarum
@jansirani1137
@jansirani1137 Год назад
Yes brother, so true
@balamurugannet2055
@balamurugannet2055 Год назад
suppar
@sjmjesus
@sjmjesus 2 года назад
💯 true Brother
@xavierpushpam2706
@xavierpushpam2706 2 года назад
Thanks Brother True message GodBless you...
@amum2385
@amum2385 2 года назад
S true. Real gospel u said brother.
@usharejoice1999
@usharejoice1999 2 года назад
Yes God bless you
@prajkumar8387
@prajkumar8387 2 года назад
Praise the Lord 🙏
@johnbrittobritto5179
@johnbrittobritto5179 2 года назад
சரியாகன போதனை
@srinivasanrao9490
@srinivasanrao9490 2 года назад
Amen and Amen..
@kasskas321
@kasskas321 2 года назад
excellent awareness message brother
@sherma8333
@sherma8333 Год назад
True Brother
@sankar4941
@sankar4941 2 года назад
Yes brother
@sangeev.s4270
@sangeev.s4270 2 года назад
Thankyou brother
@ebanesarmichael2011
@ebanesarmichael2011 2 года назад
So why to Go to church Either Stay at Home only ( Madness ) You are No one to say that……..people will Go where ever they want to Go
@johnsonemmanuel
@johnsonemmanuel 2 года назад
love it! God bless you!
@mariegracy8124
@mariegracy8124 2 года назад
Yes
@pradapdiju1342
@pradapdiju1342 2 года назад
எல்லாம் ok உங்க account நம்பர் எதுக்கு discribition இல் குடுத்துருக்கீங்க அதை மாதுங்க முதல
@shalomjireh2411
@shalomjireh2411 2 года назад
Yes brother! Eye opened message. Continue this kind message. God bless your ministry.
@mrideaman1462
@mrideaman1462 2 года назад
அன்புள்ள ஐயா....... உ‌ங்களு‌க்கு இந்த வேலை எதற்கு......
@j.p.r2409
@j.p.r2409 2 года назад
@mr idea man கொஞ்சம் நல்லா யோசிச்சு பாருங்க விளங்குதா பாருங்க
@theresavela5583
@theresavela5583 2 года назад
it is true.💯💯💯💯💯👌👌👌👌👍👍
@kristoperselvan1896
@kristoperselvan1896 2 года назад
Dear Brother, your message is truth as you speak about idolatory, as you honor Christ and you are teaching the commandments of God, but i feel very sad to see all denominations are not teaching the commandments of God but everyone says we keep the commandments of God but we are all hypocrites, because we deny the ten Commandments, which includes the fourth commandment, which is the Sabbath, so we should teach the Ten Commandments, as Jesus said if you love me keep My commandments let us teach and honor the Sabbath God bless you
@nagamiyaarnold5146
@nagamiyaarnold5146 Год назад
Bro நீங்கள் தவறாக உபதேசிக்கிறீர்கள் திறப்பில் வாசல் prayer எதக்கு செல்கிறார்கள், விக்கிரக ஆரா தனைக்காகவா தேசத்துக்காக ஜெபம் செய்வதக்கு....
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 Год назад
உங்க வீடிலிருந்து ஜெபித்தல் கர்த்தர் ஜெபம் கேட்கமாட்டாறா நாலுமாவடி போய் ஜெபிச்சாதான் தேசத்திற்காக ஜெபிக்கும் ஜெபத்தை கேட்பேன் என்று கர்த்தர் சொன்னாரா ? உங்கள் வீட்டிலிருந்து ஜெபித்தால் உங்களுக்கு ஜெப வண்டி ஓடாதா ? உங்க அண்ணா சாவி கொடுத்தாதான் தேசத்திற்கான ஜெபவண்டி ஓடுமா ? நீங்கலாம் அங்க போய் ஜெபிப்பதால் உங்க அண்ணன் ஒருவருக்குதான் ஆதாயம்.
@josephpercy5722
@josephpercy5722 2 года назад
When Saul was called by Jesus he couldn't go to Jesus directly. But he was sent to Ananias to be instructed in order to reach God.
@thayageesan.p5120
@thayageesan.p5120 2 года назад
He was directed to know the things only not to tobe blessed.
@sharon4827
@sharon4827 2 года назад
ஆமென்
@lakshmin7800
@lakshmin7800 2 года назад
Amen supper.
@jayakumar4773
@jayakumar4773 2 года назад
SUPER...BROTHER ( BIBLE MY LIFE ) BRO. JAYA KUMAR NEW DELHI
@selvarajsamselvaraj3678
@selvarajsamselvaraj3678 2 года назад
Super
@jeyanthijohn6859
@jeyanthijohn6859 2 года назад
Sathiyam engu iruuko angathan viduthalai. Ithumattumthan unmai .
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 Год назад
1:18
@MSK2022
@MSK2022 2 года назад
தேவனின் வார்த்தையை பற்றி மட்டும் போதியுங்கள். நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? மத்தேயு 7:3 நாம் நீதிபதியாக இருக்க அழைக்கப்படவில்லை அழைக்கப்பட்டிருக்கிறோம்.
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 Год назад
இப்போ நீங்க இவரை என்ன செய்து இருக்கீங்க நீங்க உங்க கன்னில் இருப்பதை துடைத்துவிட்டீர்களோ .
@stalinmerlin6957
@stalinmerlin6957 Год назад
@@sathiyapiriyan6607 நன்றி
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 Год назад
அப்படி பார்த்தால் ஒரு பாஸ்டர் கூட மிஞ்சமாட்டார்கள் குருடர்களுக்கு குருடர்கள்தான் வழிகாட்டுவார்கள். இவருடைய பிற வேத பாடம், ஞாயிறு செய்தியையும் கேட்டுவிட்டு பின் உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்க.
@stalinmerlin6957
@stalinmerlin6957 Год назад
@@sathiyapiriyan6607 ஐயோ பிரதர் உங்களுடைய வாதம் சரி✅ என்றுதான் நான் சொல்கிறேன்.சாம்சன் பால் அவர்கள் தேவனுடைய மனிதன்.
@JESUSPRAYER
@JESUSPRAYER 2 года назад
தசமபாகம் வைத்து வாகனங்கள் எடுக்கலாமா.டீவ்க்கு இது சரியா‌ தவறா சொல்லுங்கள் plz.
@rajkumardonnington1072
@rajkumardonnington1072 2 года назад
Excellent message.
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 Год назад
@ nagamaiya arnold ஒரு ஊழியக்காரர் பேசும்போது அவர் வாயிலிருந்து என்ன வார்த்தை வருகிறது என்ன சத்தியம் வருகிறது என்பதை வேதத்தை வைத்துதான் எந்த ஒரு விசுவாசியும் கேட்கவேண்டும் எதிர்பார்க்கவேண்டும். இந்தகாலத்தில் வேதத்திற்கு ஏற்றவார்த்தைகளை உங்களுக்கு பிடித்தவறாரு இல்லை உங்களுக்கு பிடித்தமானவர் இதை பேசவில்லை என்பதற்காக பேசுபவரை எப்படியாவது குற்றம் சாட்ட வேண்டும் என்ற மட்டமான உங்க மன நிலையை மாற்றிக்கொள்ளுங்கள் பிரதர். தலையில் உள்ள மயிருக்கு டை போடுவது தவறில்லை கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டு வஞ்சக மனநிலையோடு இருதயத்தோடு மற்றவர்களை ஏமாற்றி இருதயத்திற்கு டை போட்டு பிழைக்கும் மாய்மாலகார இயேசு அழைக்கிறார் பால் தினகரன் குழுமம், நாலுமாவடி மோகன் சி லாசரஸ் குழுமம் இன்னும் இன்றைய கிறிஸ்தவ முன்னணி மாய்மால ஊழியர்களே ஏமாற்றுக்காரர்கள். அவர்கள் பேசுவதையும் கேளுங்க. இவர் பேசியுள்ள செய்திகள் இவருடைய முதல் செய்திமுதல் இன்றைய செய்திவரை youtube வலைத்தளத்தில்தான் உள்ளது முழுவதும் கேட்டுவிட்டு அல்லது குறைந்தது பத்து வீடியோவாவது பார்த்துவிட்டு இது வேதத்திற்கு புறம்பானது என்று சொல்ல முழியுமா ? சுய ஆதாயத்திற்காக பேசிய ஒரு வீடியோவையாவது தயவு செய்து அனுப்பிவையுங்கள் பார்ப்போம். இவர் பேசிய வார்த்தைகள் ஒன்று கூட இவர் ஊழியத்தை நோக்கியோ இவரை நோக்கியோ எவரையும் அழைக்கவில்லை கிறிஸ்துவண்டைதான் செல்ல சொல்கிறார்.வேதத்தைதான் வசிக்க சொல்கிறார் கர்த்தருடைய வார்த்தைகளைத்தான் நம்பசொல்கிறார். இவரு தவறாக எதையுமே சொல்லவில்லையே. அதில் என்ன குறை சொல்ல முடியும் உங்களால் கர்த்தருடைய வார்த்தை கலப்பில்லாமல் சுய ஆதாய டை இல்லாமல் வருகிறதா அதை பாருங்க. மற்றபடி தலைக்கு மேல் உள்ள ம___ர நாம பார்க்க வேண்டாம் இப்படி சொல்வது நமக்கு அனாவசியமானது.
@ALIYYILA
@ALIYYILA 2 года назад
Brother, I think you have misunderstood this. They go there to assemble and pray to God, as people come and gather to pray and worship in your church. For a fellowship as well. Why did Jesus go to mount of olives regularly to pray? சபை கூடி வருதலை விட்டுவிடாதிருங்கள் என்று சொல்லப்பட்டிருப்பது ஏன்? இரண்டு பேராவது, மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறீர்களோ…. என்பது எதை குறிக்கிறது?
@karansutha3302
@karansutha3302 2 года назад
ஆனால் இந்த இடங்களுக்கு ஐக்கியத்திற்காக மக்கள் செல்லவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஐக்கியம் என்பது என்ன ஒருவரை ஒருவர் விசாரித்து ஒருவருக்காக ஒருவர் பாரப்பட்டு ஜெபிப்பது. இங்கு வருகிற பெரும்பாலானோர் தனக்கு தன் குடும்பத்திற்கு தன்னை சார்ந்தவர்களுக்கு ஏதாவது ஒரு அற்புதம் அல்லது ஆசீர்வாதம் நடக்க வேண்டும் என்பதற்காகவே. என்னிடம் அநேகர் சொல்லி இருக்கிறார்கள் அங்கே செல்கிறோம் அங்கே செல்லும்போது நாங்கள் அற்புதத்தை பெற்றுக் கொள்வோம் அதற்காகவே செல்கிறோம் என்று கிறிஸ்தவர்கள் சொல்வதை நானும் கேட்டிருக்கிறேன் ஆகையால் பிரதர் சாம்சன் பால் சொல்வது முற்றிலும் உண்மை
@jebinjose5509
@jebinjose5509 2 года назад
Good message
@mathiramesh9780
@mathiramesh9780 2 года назад
I just clarify to u anna. Bro Mohan adikadi thankda msg solra oru varthai ungaluku arputham nadakanumna nenga veetla irunde jebam pannuga.
@antonyjosephine494
@antonyjosephine494 2 года назад
Nalla message bro...
@sheelasundaram784
@sheelasundaram784 2 года назад
மிக சரியான விளக்கம். நன்றி . ஒரு தாழ்மையான வேண்டுகோள். ' ழ 'சரியாக உச்சரிக்கவும்.
@nagulanmuthuswami7680
@nagulanmuthuswami7680 2 года назад
yes bro.once I was also a victim but now I came to know the truth
@vedamuthudharmaraj7581
@vedamuthudharmaraj7581 2 года назад
நீங்கள் பெதஸ்தா.. போன்ற இடங்கள் பற்றிக் கூறிய கருத்துகள் சரிதான்.ஆனால் சில மாணவியர்க்கு சில இடங்களில் அமைதியான சூழலில் அமர்ந்து படித்தால் நன்றாக கவனம் செலுத்த முடியும் என்பது உண்மையல்லவா!2நாளா 7:15ன் படி சிலருக்கு அது தேவைப்படுகிறது. ஆகவே அவ்விடங்களை விக்கிரகங்கள் என்று எப்படிச் சொல்லலாம்?
@vedamuthudharmaraj7581
@vedamuthudharmaraj7581 2 года назад
அந்த அமைதியான சூழல் ஆண்டவரை நோக்கி பக்தியோடு ஜெபிக்க ஏற்ற இடமாகும்.அங்கு ஜெபித்தால் தான் அது கிடைக்கும் ,இது கிடைக்கும் என்பதல்ல நோக்கம்.
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 Год назад
தேவனை நோக்கி அவருடைய வழியில் நடத்தாத நடக்காத எவரும் எதுவும் கோவில்களே தேவர்களே அதுவே, தன்னை நோக்கி தங்கள் இடத்திற்கு வரவைக்கும் நோக்கில் செயல்பட வைக்கும் எதுவும் விக்கிரகம்தான்
@muthusamyv7995
@muthusamyv7995 2 года назад
சுகர் ஒழிப்பு ஜெப மாநாடெல்லாம் வந்துவிட்டது.
@emmaressnadhan8013
@emmaressnadhan8013 2 года назад
Idols mentioned in Bible are the lust thoughts rising in our mind.These lust thoughts can be erased from our mind with the help of chanting the name of "JESUS"without interval.This is what Paul the blind man did on his way to Damascus.But in India all pasters and evangelists misguide the people towards hell in the name of JESUS.
@nigelstephen2926
@nigelstephen2926 2 года назад
He is just confusing as he is totally confused so it means going to church and attending prayer meeting are totally a idole worship just talking of one side
@SGGS7755
@SGGS7755 2 года назад
Nothing wrong to go there pastor. At least people are not going to alchohol shop or undesireable places. Afterall they are reaching out to a man of God with good motives. Why try to deviate the people?
@princevictorjenneyscharles8643
கிறிஸ்துவை மையப்படுத்துவதற்கு பதில் கிறிஸ்துவுக்கு பல மையங்கள் (இடங்கள்) ஏற்படுத்திவிட்டார்கள். பிதாவை எங்கும் தொழுதுக்கொள்ளும் காலம் என்பதை, இங்குதான் தொழ முடியும் (வேண்டும்) என்றாக்கிவிட்டனர்.
@MSeenivasagan
@MSeenivasagan 2 года назад
எல்லா ஜெபகோபுறத்திலும் Jesus என்று photo வைத்துள்ளார்கள். எல்லாரும் photo முன்பு வணங்கி வருகிறார்கள்.
@paulganesh1971
@paulganesh1971 2 года назад
BRO. THANKS FOR LOT OF REFORMING AND WARNING MESSAGES. THANKS TO ALMIGHTY GOD TO USE YOU MORE AND MORE. WE ARE PRAYING FOR YOU. BUT ONE THING IS LACKING. WHY ARE YOU NOT JOINING HANDS WITH OTHER BROTHERS WHO ARE HAVING SUCH VISION OF BRINGING REFORMS IN CHRISTIANITY AND WORKING FOR IT ? IT IS UTTERMOST NEED TO JOIN HANDS WITH SUCH PEOPLE AND MAKE A CHAIN WORK TO UNITE THEM SLOWLY FOR THE REAL REVIVAL BY FORMING LOCAL FELLOWSHIP/CHURCH IN EVERY CORNER OF TAMILNADU/INDIA UNDER THE ONLY GUIDANCE AND POWER OF HOLY SPIRIT OF GOD. YOU KNOW WELL THAT THIS IS THE WAY OF BIBLE AND HOLY SPIRIT OF GOD AND THIS WAS FOLLOWED BY APOSTLES AND EARLY BELIEVERS . END OF ONE MAN SHOW AND TEAM WORK OF DISCIPLES ( NOT AS LEADERS ) OF LORD JESUS IS THE STARTING POINT OF REAL REFORMS AND RENAISSANCE IN CHRISTIANITY NOW. HOPE YOU KNOW THIS TRUTH WELL AND DO WHAT IS MOST RIGHT IN THE SIGHT OF LORD JESUS ALWAYS. EXPECTING SUCH GREAT DAYS IN OUR TIME. ALMIGHTY GOD BLESS AND USE YOU MORE AND MORE.
@annallaksmin5120
@annallaksmin5120 2 года назад
ETHA TAIL LA SOLLUN GA NANGA LUM PURINJIK KI TUVOM
@albertraj9204
@albertraj9204 2 года назад
நான் உங்க வீடியோ ஒண்ணு விடாம பார்ப்பேன். இது கூட விக்கிரக ஆராதனையோ? என் குழப்பத்தை தீர்த்து வையுங்கள்
@j.p.r2409
@j.p.r2409 2 года назад
@albert raj இறைஉறவில் வாழ்வதற்கு சாம்மசன்பால் வீடியோக்களை பயன்படுத்தாமல் வெறும் பக்தி உணர்வு பெறவோ அல்லது பொழுதுபோக்கவோ பயன்படுத்தினால் சாம்சன்பால் வீடியோக்களை நீங்கள் விக்கிரகமாக்கி விட்டீர்கள என்றுதான் அர்த்தம்
@hephzimelky334
@hephzimelky334 2 года назад
Yes I guess. You should spend more time with God, not watching videos.
@joedanielarunkumar6570
@joedanielarunkumar6570 2 года назад
Just once again think about what is your priority brother....if it is Samson Paul brother's video then it is idol worship..if holy spirit says read Bible or pray but u still continue watching video then I humbly say u hav to change and listen to holy spirit
@annallaksmin5120
@annallaksmin5120 2 года назад
NaM. YEN THA VIDEO PARTH THALUM BIPIL VERS MATTUM NAMAK KU POTHUM
@Sureshkumar-to7fd
@Sureshkumar-to7fd 2 года назад
நீங்கள் சாம்சன் பால் சொல்வதையும் வேதபுதகத்தோடு ஒப்பிட்டு பாருங்கள். கண்மூடித்தனமாக இவரை தொடர்ந்தால் அது விக்கிரக வழிபாடு. கிறிஸ்தவ செய்திகளை கேட்பதில் தவறு இல்லை.
@joydhas5760
@joydhas5760 2 года назад
Praise da Lord brother, instead of blaming da Gospel ministers, try to preach da Gospel, God bless you 🙏
@brootusbritto1905
@brootusbritto1905 2 года назад
why people are going to Church then.
@anthonys8554
@anthonys8554 2 года назад
Galesian,5:15
@danieljoseph_official6085
@danieljoseph_official6085 2 года назад
எல்லாம் சரி ஐயா, தெளிவான சத்தியம். ஆனால் உங்கள் வங்கி கணக்கின் விபரங்கள் ஏன் பதிவுகளுடன் பதிவிடுகிறிர்கள்??.
@j.p.r2409
@j.p.r2409 2 года назад
@Daniel joseph உங்களை bank account details கொடுக்க தூண்டினதா?
@truthcallsindia1125
@truthcallsindia1125 2 года назад
நீங்கள் கூட அநேகருக்கு விக்கிரகமாக இருக்கிறீர்கள். அந்த அளவுக்கு மக்கள் உங்கள் இரசிகர்களாக இருக்கிறார்கள்.
@jimmyroberts01
@jimmyroberts01 Год назад
Will God approve such preaching, teaching?!!!! Really this is not what God looks for in His children. Person cannot be a man of God. Never.
@harishahimas6217
@harishahimas6217 2 года назад
Athai theriyatha makaluku arikiravan yaru.
@dr.godson9508
@dr.godson9508 2 года назад
குலதெய்வ கோயில்கள்
@lakshmin7800
@lakshmin7800 2 года назад
Mat.11.28
@jeyanthijohn6859
@jeyanthijohn6859 2 года назад
Sathiathai areveerhal sathyam ungalai viduthalai aakkum. Angellam sathyam iruppathal viduthalai kidaikkirathu. Don't divert Bible words
@benitasharon9564
@benitasharon9564 2 года назад
I regret to tell you that popular preachers like you should stop criticising other servants of God Please spent your time and energy to spread Gods word Prof J S Manickarajan. Kumbakonam
@joytimon1
@joytimon1 Год назад
Other servants of God should walk in the Bible way.. they should not seek to increase their property
@devakirubai6247
@devakirubai6247 2 года назад
Screen munnaadi vanthu kurai solli unga mariyaathai keduththukkaatheenga.....🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 Год назад
சென்னை பாகம் ஒரு மேல் மருவத்தூர் தேன் திசையில் ஒரு நாலுமாவடி இயேசு அழைக்கிறார் அவ்வளவுதான் இன்றைய இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உள்ள நம்பிக்கை. வெட்கப்படுங்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகும் ஆனால் உங்க கிறிஸ்தவம் தரத்தில் வளராது. அங்கேதான் சகோதரர் சாம்சன்பால் போன்றோருடைய போதனைகள் தேவைப்படும்.
@brootusbritto1905
@brootusbritto1905 2 года назад
half truth...is lie you mean you are praying to Jesus that people should not go to Naalumaavadi
@jeyakumarmasilamani7680
@jeyakumarmasilamani7680 2 года назад
Naalu Maa Malai😂nalumavadi malai 😂Jebakobura malai 😂 Karunya Malai 😂 Thirapin Van Malai 😂punya malai dharsan 😂
@elizapathbala9314
@elizapathbala9314 2 года назад
Praise the lord brother.... திறப்பின் வாசல் ஜெபம், ஜெபமலை ellame இந்தியா தேசத்திற்காக ஜெபிக்கிற place,, அப்டி அவங்க தேசத்துக்காக ஜெபிக்கும் போது கர்த்தர் அவங்களுக்கு அற்புதங்கள் செய்கிறார் ,நீங்க தவறா புரிந்துகொண்டு பேசுறீங்கள் brother.....
@santhanakrishnan.r7204
@santhanakrishnan.r7204 2 года назад
Yes it's true
@ariamleonaariamleona7254
@ariamleonaariamleona7254 Год назад
😂😂😂
@goudimoses2664
@goudimoses2664 2 года назад
Unmayaana seithi
@nigelstephen2926
@nigelstephen2926 2 года назад
Please do neglect these kind of preaching
@juliusvalantine
@juliusvalantine 2 года назад
விக்கிரகம் என்பது தமிழ் அல்ல. சமஸ்கிருத‌ சொல். பிறகு உருட்டுங்க புரோ.
@lydiajeevan6894
@lydiajeevan6894 2 года назад
Please stop your preaching. Mohan c Lazarus is not forcing to come to Nalumavadi. U r only blaming others
@godsmelodies7843
@godsmelodies7843 2 года назад
ஜெபகோபுரம், இயேசுஅழைக்கிறார் குரூப் பணம் கலெக்ஷன் கோபுரம்.
@jesuslovesyou5074
@jesuslovesyou5074 2 года назад
நீங்களும் புழைப்புக்காக வேற வழில்லை. அதனால் எதாவது புதுமையாக பேசணும். ஒரே வழி, ஊழியருக்கும் சபைகளுக்கும் எதிறாய் பேசினால் அடி கிடைக்காது, உங்க சுய பொறாமையினால், பேசுவதை கேட்டு கையடிக்க ஒரு புத்தியில்லாத காலத்திய கூட்டம், இவர் சேனலை தினமும் பார்க்கும் சிலை வணக்கர்கள் 😭
Далее
НЕ БУДИТЕ КОТЯТ#cat
00:21
Просмотров 958 тыс.
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19