A real treasure from my late-friend M M Dandapani Desigar (prof.and head of music department at Annamalai University when I was a visiting mathematician from Singapore.Regards Dr Sabapathy (Film/Record Archivist, Mathematician Singapore 🇸🇬)
is there anything that's not in our Culture and tradition ?இந்த துதிகளும் இதிகாசங்களும் நம் முன்னோர்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருந்தன.. எல்லா நன்மைகளையும் துறந்து மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் வீழ்ந்தோம்..குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது இந்த பொக்கிஷங்களை கேளுங்கள், நமது எல்லா பிரச்சனைகளுக்கும் விடை கிடைக்கும்.. ஓம் நம சிவாய நன்றி
I am not qualified to comment on this great Professor of music ( Thamil Issai). Thank you for uploading this treasure. Professor along with Dr. Sirkali Govindarajan will be remembered as long as Thamil and Saivaism ( Hinduism ) exists in this world for their contribution . I remember there was an article in the esteemed Hindu paper it was written that What Dr. Balamuralikrishna did for Telegu Music , Prof Dhandapani Desikar has done to Thamil Issai. The present day generation has to know these past history and then only they could take it in future. Thanks for patient reading.
dear arun - the singer above is shri.m.m.dhandapani desikar who is senior to all singers including tms, seerkazhi govindarjan etc., - above song is written by thirugnanasambandar not balamurali krishna - please read the content and comment - do not be hurry to comment - display patience while rendering comments
I never stated that the above songs were sung by Dr. Balamuralikrishna. Pl.read again. Prof. Dandabani Desikar and Dr. Sirkali both are Issai Perarignar and dedicated their life for the upliftment of Thamil Issai. Hence seniority doesn't count there. Please visit the following websites for further enlightenment of issue raised by you. thehindue.com/news/national/Balamuralikrishna-mastero-music-passes away ----- Dr.SirkaliGovindarajan profile in lakshmansruthi.com/profiles/music/Sirkaligovindarajan.asp ----Arun
Thanks a lot for this upload we belong to this atheenam thanks a lot for the uploader lord shiva blessing will be with you and your family completely forever haraa haraa maha deva
அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . #தமிங்கிலம்தவிர் #தமிழெழுதிநிமிர் #தமிழிலேயேபகிர் #தமிழல்லவாஉயிர் #எதிர்ப்போரெனக்குமயிர்!!!! #வாழ்க #தமிழ் . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: வமவூஉஊஐஉ
I have no Tamil letters in my keyboard. Translation can be done but it is being done not properly. Therefor , I have to express my views in English. Please bear with me.
@@arunpon6371 தற்காலத்தில் உள்ள பெரும்பாலான கைபேசி/கணினிகளில் தமிழில் எழுதிட வசதி இருக்கிறது.என்ன வகையான கைபேசி/கணினி பயன்படுத்துகிறீர்கள்? கூறினால் என்னக்குத் தெரிந்த அளவு உதவுகிறேன்.
Thank you for sharing! I found the book of swarams written by himself for these songs: musicresearchlibrary.net/omeka/items/show/1588 Last page of the pdf has list of songs.