அருமையான திரைப்படம் எத்தனையோ முறை பார்த்துவிட்டேன் இன்னும் சலிக்கவில்லை உங்களின் அடுத்த படத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன். இந்தப் படத்தை எச்டி பிரிண்டில் திரையில் பார்க்க ஆசைப்படுகிறேன். யுவன் சங்கர் ராஜா அவர்களின் இசையும் டைரக்டர் அவர்களின் திரைக்கதையும் மிகவும் அருமை
I came here for this person after march 29 2019.. ❤ Even time ticks away, i will come back again, watch all his interview from number 1.. Will wonder what a man is he!!
Yov... Nee padam pannuyaaa.. Naangaa ellam oru grp irukum.... Ungalaaa polaaa all than director and awesome creator.... U Vetrimaran... Mysikin... Cheran... GVM.... Plz do movie two yrs once.... What a movie sir Super deluxe... Lov u alot
Neenga gethu Bro. Do movies in your style. Censor aavuthu box office aavuthu.. slowly u will get more audience liking your way of movie making and support you. You are unique. That’s what we need. 👍💪