Тёмный

Thich Nhat Hanh's Engaged Buddhism ll திக் நியட் ஹானின் செயல் முறை பெளத்தம் ll பேரா. இரா.முரளி 

Подписаться
Просмотров 43 тыс.
% 1 074

#thicknhathanh,#engagedbuddhism
மிகவும் எளிய முறையில் சில பயிற்சிகள் மேற்கொள்வதின் மூலம் எப்படி நாம் நம்மை அறியும் அற்புதத்தை நிகழ்த்தலாம் என்பது பற்றியும், உலக சமாதனத்திற்கு அது எப்படி உதவும் என்பது பற்றியும் திக் நியட் ஹான் எனும் வியட்நாமிய புத்த துறவி கூறுவது பற்றிய விளக்கக் காணொலி

Опубликовано:

 

21 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 203   
@vasukyvaakai8991
@vasukyvaakai8991 2 года назад
ஒரு தாய்ப் பறவை எவ்வாறு இரை தேட ஊரெல்லாம் பறந்து சென்று தேடி வந்து தன் குஞ்சு களுக்கு உணவளித்து வளர்க்கிறதோ அவ்வாறே பேராசிரியர் முரளி ஐயாவும் உலகம் முழுவதும் பறந்து சென்று தேடித்தேடி தமிழ் மக்களுக்கு அறிவுணவை வழங்குகின்றார். மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றிகள். 🌹
@kavithasan1991
@kavithasan1991 2 года назад
Yes it is true 👍
@anandans2951
@anandans2951 2 года назад
Oi i
@anandans2951
@anandans2951 2 года назад
oi
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 2 года назад
U r the next level 🎚️ of VANAKKAM 🤚
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 2 года назад
@@anandans2951 of VANAKKAM 🤚
@rajsu9294
@rajsu9294 2 года назад
1 மணி நேர ஒரே காணொளியில் தத்துவங்களை சுருக்கிக் கொடுப்பது மிகவும் சிரமம். அதை நேர்த்தியாக செய்யும் தங்களுக்கு நன்றி🙏💕
@Viji_nkl
@Viji_nkl 2 года назад
தங்கள் கருத்து ரத்தின சுருக்கமாக இருக்கிறது... நன்றி
@rajakandasamy22
@rajakandasamy22 2 года назад
Sir, வணக்கம் நான் சமீப காலமாக உங்கள் பதிவுகளை பார்க்கிறேன் நான் தேடிய குரு தாங்கள் தான் ஒவ்வொரு பதிவுக்கும் நீங்கள் எவ்வளவு மெனக்கீடுகிர்கள் என்பது எங்களுக்கு புறுகிறது உங்கள் பதிவு மென்மேலும் தொடர வேண்டுகிறோம் 🙏🙏🙏
@tamilankumar007
@tamilankumar007 2 года назад
வணக்கம்..ஆசானே.. தங்களின் வரும் ஒவ்வொரு வீடியோவும் வெவ்வேறு உலகங்களை பார்வையார்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. மிக்கநன்றி
@wmaka3614
@wmaka3614 2 года назад
தேனீ பல பூக்களைத் தேடிச் சென்று தேன்துளிகளை சேர்த்து வைப்பது போல நீங்களும் உலகெங்கிலும் உள்ள அருமையான தத்துவக் கருத்துகளைச் சேகரித்து எமக்கு வழங்குகின்றீர்கள், மிகவும் நன்றி பேராசிரியர் அவர்களே.
@sethuramankg373
@sethuramankg373 11 месяцев назад
இவர்‌பெயரை தமிழில் என்னால் எழுத முடியவில்லை .நன்றி முரளி ஜி
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Год назад
*ஞானத்தினுடைய வேர்கள் என்பது அன்பில் தான் ஊன்றப்பட வேண்டும்* உண்மை அருமையான வரிகள்
@rajankrishnan6847
@rajankrishnan6847 2 года назад
வணக்கம் தோழரே! எங்களை புதிய, புதிய தளங்களுக்கு இட்டு செல்லும் தங்களுக்கு நன்றிகள் பல பல. பல புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வதைவிட தங்களின் உரைகள் மூலம் எளிதாக தெரிந்து கொள்கிறோம்.
@sgks18
@sgks18 2 года назад
நன்றி ஐயா,திக் நியட் ஹான் பற்றிய தெளிவான தமிழில் முதல் காணொளி இதாகத்தான் இருக்கும் .
@globetrotter9212
@globetrotter9212 2 года назад
'மூச்சே விடுதலையின் இரகசியம்' - அன்னாரின் தத்துவத்தை மூன்றே வார்த்தையில் சொல்லிட்டீங்க. அற்புதம்
@nadasonjr6547
@nadasonjr6547 2 года назад
பார்த்துவுடன் மகிழ்ச்சி.. நன்றி ஐயா 🙏🇲🇾
@sachinm1231
@sachinm1231 2 года назад
🙏🙏🙏
@vairamuttuananthalingam7901
@vairamuttuananthalingam7901 2 года назад
நன்றிகள்.லட்சத்தில் ஒருவருக்குத்தான் இம்முயற்சிகள் சித்திக்கும், உலகில் மிக மிக கடினமான செயல் கவனக்குவிப்பு, என்றாலும் முயல்வோம். உயரமான மலையில் ஒரு படி ஏறினாலும் அது வெற்றி யே. மீண்டும் நன்றிகள் ஐயா. உங்கள் பணி தொடருட்டும்,
@razickfareedkavithimalarka8909
@razickfareedkavithimalarka8909 2 года назад
வெளியிலிருந்து உள்வாங்கும் உள்ளிருந்து வெளிவிடும் உயிரீன் வாழ்க்கை உன்னதமானது உயிர்களில் கருணை கொள்ளும், உயிரின் பராணாம வளர்சியை உணர்த்துவது தியானம் மிகவும் கடினமானபயிற்சியாகும்
@sundharesanps9752
@sundharesanps9752 2 года назад
ஆன்மீக உண்மையை உணர இதுவும் ஒரு உன்னத வழிமுறைதான்......! மிகவும் சிறப்பான பதிவு, மிக்க நன்றி ஐயா!
@thamil9
@thamil9 2 года назад
Zen பௌத்தம் போல நடைமுறை வாழ்க்கையில் கைக்கொள்ளக் கூடிய ஓர் நெறிமுறையாக இதுவும் எனக்குத் தோன்றுகிறது. நன்றி பேரா. முரளி. பின்னணி இசை கருத்துக்களைக் கிரகிப்பதற்கு இடையூறாக உள்ளது. Zen meditation music போன்ற இசைக் கோர்வைகளைப் பயன்படுத்தினால் பொருத்தமாகவும், இடையூறு இல்லாமலும் இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
@anuanu4352
@anuanu4352 Год назад
இதுவரை ஏழு முறை இந்த காணொளியை பார்த்திருக்கிறேன் சார்.என்னவோ பண்ணுது ,இதை கடந்து சராசரி வாழ்க்கையில் நுழைவது ,மிக கடினமாக உள்ளது.உங்களுக்கு நன்றி சொல்ல முடியலை.எங்களுக்கு கிடைத்த வரம் நீங்கள்.
@srinivasan134
@srinivasan134 2 года назад
ஐயா உங்களுடைய காணொளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஹெராக்லிடிஸ் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா ✨🙏🙏🙏
@raghuraghuk2486
@raghuraghuk2486 2 года назад
பார்ப்பவன் பார்க்கப்படும் பொருள் பார்த்தல் மூன்றும் ஓன்றாகி பின் அநத ஒன்றும் இல்லாமல் போவது இதை வார்த்தைகளால் சொல்ல இயலாது அனுபவமாகும் வாய்ப்பு மனிதனாக பிறந்த அனைவருக்கும் இயலும் நன்றிகள்
@ksk1962
@ksk1962 Год назад
எங்களுக்காக நீங்கள் ஆற்றும் பணி மகத்தானது.. வாழ்த்துக்கள்...
@padmavathyselvarajan6442
@padmavathyselvarajan6442 2 года назад
கருத்து பொக்கிஷங்களை எங்களுக்காக தேடி அள்ளி வழங்கி வரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
@vijayamalabalaji1125
@vijayamalabalaji1125 Год назад
மிக்க நன்றி ஐயா .தங்களின் காணொளி மூலமாக திக் நியாட்ஹான்ஸ் என்ற ஞானியை தெரிந்து கொண்டதற்கு🙏🙏
@selviarumugam8137
@selviarumugam8137 Год назад
தினமும் காலை 5 மணிமுதல் 5.45 வரை உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் காணொலி யை கேட்கிறேன். நன்றி தோழர்
@subashsivan
@subashsivan 6 месяцев назад
What u are doing is a wrong practise
@balasubramaniramalingam7592
@balasubramaniramalingam7592 2 года назад
தங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் தமிழ் மக்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வதாக உள்ளது, வாழ்த்துகள், மேலும் மேலும் சிறக்கட்டும் உங்களது இந்த அவசியமான தொண்டு
@muthum7920
@muthum7920 Год назад
அற்புதமான விளக்கம். புத்தம் பற்றி தெளிவு எனக்கு கிடைத்தது. பேராசிரியர் அவர்களுக்கு நன்றி.
@malathibalasubramanian9705
@malathibalasubramanian9705 Год назад
நான் தொடர்ந்து உங்கள் பேச்சு கேட்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@alagappanr1543
@alagappanr1543 Месяц назад
அரிய பணி! அறியப்படுத்தும் அற்புதம்! சங்கம் அமைத்து கலந்துரைவு செய்யலாம்!
@raghuraghuk2486
@raghuraghuk2486 2 года назад
அருமை அற்புதம் எல்லாவற்றிலும் நுழைந்து எதிலும் சிக்காமல் அதன் ஆழத்தை மிகமிக நேர்த்தியாக விளக்கும் உங்களுடைய இந்த பதிப்பு மிக மிக பயனுள்ளதே வாழ்த்துக்கள் நன்றிகள் வேதாத்திரி மஹரிஷியின் நோக்கமும் உலக சமாதானம் அதற்கு அடிப்படை தனிமனித அமைதி சமாதானம் என்பதை உணர்ந்த எனக்கு இவரது குறித்து உங்களது விளக்கம் வியப்பில் ஆழ்த்தியது மட்டும் அல்ல தங்களின் உயர்ந்த நோக்கம்மும் அதுவே என்பதை அறியும் போது இரட்டிப்பு மகிழ்ச்சி உங்களை தொட்டதும் சரியே ஆசான் குறிப்பிடுவது மனமது இயற்கையின் மாபெரும் நிதியல்லோ மனதிலே உள எல்லாம் மற்றெங்கு தேடுவீர் மனமதை உயர்த்தினால் மட்டில்லா இன்பமாம் மனமதை தாழ்த்தினால் மயக்கத்தால் துன்பமாம் என்பார்கள் மேலும் அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை அது முக்தி என்பார்கள், அனைத்தும் அறிந்துபின் அறிவையும் அறிந்ததால் ஆதிநிலையையும் அறிந்தே முடித்தான் என்பார்கள் ,ஆதி நிலையை அறிந்துமுடிவுற எழுந்த வேகத்தால் எடுத்த வடிவம் மனிதவடவம் என்பார் கள் வாழ்த்துகள் வரட்டும் உலக சமாதானம் இறைஅருளால்
@saraswathis5102
@saraswathis5102 10 месяцев назад
வெளிப்பாடுகளை வெளிப்படுத்த எழுத்துக்கள் கூடிய மொழிகள் கஞ்சத்தனம் செய்கிறது..😊
@madhima
@madhima 11 месяцев назад
Wonderful speech Sir I think I was waiting for this. I just finished a course of Vipassana. Yes all spiritual people need to join and stop WAR . Thank you so much
@natarajank3938
@natarajank3938 Год назад
திரு பேராசியர் முரளி ஐய்யா அவர்களின் நுணுக்கமான மற்றும் தெளிவான விளக்கங்கள் எல்லோரையும் கவர்ந்துள்ளது. தங்களுக்கு அனேக நன்றிகள் உரித்தாகுக.
@physicswithsir
@physicswithsir 2 года назад
After the second sitting, I understood that the ultimate aim of every philosopher, whether Eastern or Western is to unite the divided humans in to one being. The approaches may differ but the goal is one. I hope the younger generation is guided in the right path for both inner peace and world peace.
@ganapathy71
@ganapathy71 Год назад
ஏழு படி -seven step மூச்சு பயிற்சி பற்றி இவரது காணொளியை பார்த்தேன் . மிக அருமை எழுத்து . என்ன அலைகளால் சூழப்பட்டு தத்தளிக்கும் மனதிற்கு ஒரு அமைதி வேண்டும் . இவரது முதல் பயிற்சியான மூச்சை கவனியுங்கள் - செயும்போது நமது சிந்தனை, மூச்சி உள்ளே இழுக்கிறோம் மற்றும் மூச்சை வெளிய விடுகிறோம் என்பது மட்டும் இருக்கவேண்டும் . மிகவும் எளிமையாக கூறப்பட்டாலும் , சில நொடிக்கு நம்முடைய மனம் மூச்சின் மீது மட்டுமே உள்ளது என்பதை உணரமுடிகிறது . mindful பிரீதிங் . நம்முடைய ஆலயங்களில் சிலர் நடை ப்ரதிக்ஷணம் மேற்கொள்வார்கள் . அவ்வாறு நடக்கும்போது கால்கள் மத்தியில் இடை விடாது நடக்கவேண்டும் , சிந்தனை வேறு எங்கும் போகக்கூடாது. அப்படி சுற்று வரும்போது சிறிது நேரத்திற்கேனும் நம் மனம் கால்களை மட்டும் சிந்திக்கும் -மற்ற கவலைகள் மறக்கும் . இந்த மூச்சுப்பயிற்சின் மூலம் நான் கற்றுக்கொண்ட படம் , மனம் சும்மா இருக்காது , எல்லாவற்றயும் நினைத்துக்கொண்டிருக்கும் , அப்படி நூல் இல்ல பட்டம் போல இருக்கும் மனதை , மூச்சின் மீது மட்டும் கவனம் செலுத்தி , நிற்கும்போது , பல சிந்தனைகள் இருந்த விடுபட்டு , மூச்சின் மீது மட்டுமே கவனம் ஏற்படும் .
@Polestar666
@Polestar666 2 года назад
அருமையான finishing sir goosebumps,👍🫂👌👏
@rajsu9294
@rajsu9294 2 года назад
Yes. I too felt being drawn inwards😊
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 года назад
Studied well and expressed very simple About this great person if our present time activist of Vietnamese peoples guru
@balajib785
@balajib785 11 месяцев назад
Dear professor, God knowledge is infinity
@NGSekarSekar
@NGSekarSekar Год назад
பல தத்துவ விளக்கம் உங்களிடம் கொள்கிறேன் நன்றி
@physicswithsir
@physicswithsir 2 года назад
Murali Sir, Your videos give excellent message. You make complex philosophies very simple. It makes us broaden our vision about life. I am so happy the way in which you present it. I watch it in two parts so that I reflect about what I listened and try to internalize. As 'some videos are to be glossed over and few videos are to be internalized'. Your videos belong to the second type. Many times I watch them twice many times. Thank You so much Sir 👍
@savarirajrathinamani4611
@savarirajrathinamani4611 2 года назад
அருமை.. *காலம் அனைத்தையும் தீர்மானிக்கிறது.. * உன் எண்ணமே நீ..! * அமைதி என்பது செயல்முறைகளில் தியானம்.. *அனைத்து நிலைகளிலும்.. மூர்ச்சு சுவாசத்தோடும் vs மனதோடும்-ஆன தேடலே -தியானமுறை-திரயானம்..(அருமை) ..நன்றி.. தத்துவர்..- திக் தயாட் ஹாங்.
@kannant8188
@kannant8188 2 года назад
கோடான கோடி நன்றிகள்!!!
@vedhathriyareserchcenterra5738
@vedhathriyareserchcenterra5738 2 года назад
உலக அமைதி வேதாத்திரி போல திக் நியாட் ஹானின் 1966 தொடக்கம் ஆச்சரியம் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 10 месяцев назад
Extraordinary theory expressed nice DR Mural sir
@narayanansamy6471
@narayanansamy6471 2 года назад
வாழ்த்துகள் மிக மிக அறிந்து கொள்ள வேண்டிய தகவல் சிங்கப்பூரில் இருந்து நாராயணசாமி
@BlackSwanClan
@BlackSwanClan 2 года назад
I am grateful to you sir, thank you for introduce wonderful man to my world. 'Breath' simple and powerful
@thiasable
@thiasable 2 года назад
Well explained in a simple manner even though the concept is a difficult one
@ahmedjalal409
@ahmedjalal409 2 года назад
புத்தர் அல்ல... புத்தம்! சிவன் அல்ல... சிவம்! புத்தம் = சிவம் = பிரம்மம் = அல்லாஹ்.
@rajarenganathan684
@rajarenganathan684 2 года назад
This sounds and images creat different types of experience when you sitting meditation. Think about your first action in meditation. Who makes different creation he is new master like a buddha.
@chandrasegaranarik5808
@chandrasegaranarik5808 2 года назад
Thanks Sir. Love is God.Every mind has to be unified by mercy & love.
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 года назад
Excellent professor Dr Murali sir Nice
@perulike
@perulike 2 года назад
Vaazhga valamudan
@hedimariyappan2394
@hedimariyappan2394 2 года назад
Professor, take care ur health also . intake more fruits & intake more fresh air. Your search will continue with effortely.
@ars6266
@ars6266 2 года назад
Super posting. Thanks sir. Vazhga valamudan 🙏
@sivakumarm6223
@sivakumarm6223 2 года назад
சிறப்பான ஆய்வுக்காணொளி. அதுவும் இக்காலத்தில் அவசியமான காணொளியாக உள்ளது. Thichன் முக்கிய காணொளிகளை தேர்ந்தெடுத்து description கொடுத்தால் மேலும் உபயோகமாக இருக்கும் 🙏
@muralidharansk5990
@muralidharansk5990 2 года назад
Thich nhat hanh is one of the greatest peace activist...great to see thich nhat hanh zen philosophy in your Channel sir
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Год назад
Arumaiyana kanoli sir Everything must reinvent itself Athu pola intha budha bothanaikal Miga sirappaga iruntha thu..... Every one must follow this Thank you sir
@sarulatha5865
@sarulatha5865 Год назад
What a wonderful personality I learnt a lot from his books
@hemachandrababu
@hemachandrababu 2 года назад
Beautiful introduction to Thich Nhat Hanh, sir - In fact, this time it was more than an introduction. As always - well presented sir. 👍👍
@haneessfathima3372
@haneessfathima3372 Год назад
Romba nalla iruduchi kanoli Thank you sir 😊
@sakthi2kumar
@sakthi2kumar Год назад
Thankyou sir
@giribabuvenki3525
@giribabuvenki3525 2 года назад
Expected one thanks.
@paari5405
@paari5405 2 года назад
Thanks for this video sir.
@annadurail215
@annadurail215 8 месяцев назад
அருமையாக இருந்தது வணக்கம் சார் 🎉❤❤❤❤❤
@kothandaramanps7977
@kothandaramanps7977 Год назад
Thanks for wonderful videos. I have been watching your videos for sometime. Video on Thay moved me a lot. After watching this video, I saw one of his teaching video then "I have arrived I am home" documentary his final moments. It was really touching... Once again thanks tprofessor.
@manickavasagamsp
@manickavasagamsp Год назад
Nice explanation .
@sampath.pkr.palanisamy5360
@sampath.pkr.palanisamy5360 Год назад
தங்களின் செயல்கள் பாராட்டுகுறியது.
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam Год назад
Mind is related to breath. When mind is disturbed the breathing will be troubled. Viz/versa.worry,fear is anger lust etc.are thadaigal to peace. Mind rules body. And so on.
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Год назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@kkumar8879
@kkumar8879 2 года назад
Sir subhas patriji ji pramid meditation kindly raise one full vedio this is my request only ur doing excellent services ur soul is divine pl take care ur health world peace must
@shanthishan7260
@shanthishan7260 Год назад
You are just amazing sir , thank you for all your effort making us understand through your videos 😊😊😊😊
@sywaananthamsr9815
@sywaananthamsr9815 Год назад
This is a great way
@padmakumarandoor728
@padmakumarandoor728 2 года назад
தியானத்தை விடு ஞானம் பெறு, இது வெறும் வார்த்தை அல்ல. ஞானம் என்பதே வெறும் புரிதல் தான் ஆகும். அதாவது உங்களை பற்றிய நீங்களே தெரிந்து கொள்வது. மனம் என்பது தொடர் எண்ணங்கள் அதில் நீங்கள் என்பது சிந்தனை. மனம் தானாக இயங்கும், சிந்தனை உங்களால் செய்யப்படுவது ஆகும். இது என்னவென்றால் மனதின் மீது அவ்வப்போது நீங்கள் செய்கின்ற சவாரி தான். உணர்வு என்ற கவனத்தின் மீது இந்த மனம் என்பது கட்டமைக்க பட்டிருக்கிறது.
@abdulrahim3138
@abdulrahim3138 2 года назад
Thank you Professor. Learned a lot.
@SenthilKumar-vo6wu
@SenthilKumar-vo6wu 2 года назад
ஐயா அருமையான பதிவு நன்றி ஐயா. ஐயா எத்தனையோ தத்துவ ஆசான்களை பற்றி எடுத்து சொல்லிற்கேங்க. மனித வாழ்க்கை பற்றி உங்கள் புரிதல் என்ன. எங்களுக்கு தொகுத்து சொன்னேங்கன்னா மனித சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதா இருக்கும் ஐயா. தயவு கூர்ந்து பதிவு போடுங்க.
@anbuoils186
@anbuoils186 Год назад
இறை உடன் நின்று வழிநடத்தும், மக்கள் தேவையே இறை நினைவு.
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 2 года назад
மனசா(மனம்),வாசா(வாக்கு)கர்மணா(செயல்பாடு)Be good,Do good&see Good.(puttaparthy Saibaba) There ends life&death and also any and every philosophy.All other matters are mere "TIME-PASS".Jaisairam
@gnanaprakasam8653
@gnanaprakasam8653 2 года назад
வாழ்க வளமுடன் இனிய பதிவு. நன்றி
@sambaasivam3507
@sambaasivam3507 3 месяца назад
Excellent
@Polestar666
@Polestar666 2 года назад
Super sir
@govindaraup2415
@govindaraup2415 5 месяцев назад
Sir, heartfelt thanks sir🎉
@dharanidharandharani5568
@dharanidharandharani5568 8 месяцев назад
இது என்னுடைய முதல் நன்றி
@vijayalakshmi1948
@vijayalakshmi1948 2 года назад
I request you to talk about Brahma Kumari spiritual movement. Thank you for your yeoman's service
@9313319028
@9313319028 2 года назад
ரொம்ப நாள் எதிர் பார்த்த தலைவரின் குறிப்பு
@9313319028
@9313319028 2 года назад
🙏 உங்கள் உழைப்புக்கு
@9313319028
@9313319028 2 года назад
இன்றைய சிந்தனை, என் மனத்தில் இருந்த கொளப்பத்தற்கான பதில் 27:19
@kandasamy-ry7sw
@kandasamy-ry7sw Год назад
Dear sir, I am early waiting for your talk about Martin Luther King...& Secuvara...
@thamizharam5302
@thamizharam5302 2 года назад
வணங்குகிறோம் 🙏🙏🙏
@Polestar666
@Polestar666 2 года назад
சூபி ஞானி பற்றி பேசுங்க ஆசிரியரே
@gopalann1724
@gopalann1724 2 года назад
Excellent post, Sir 👌
@venugopalkothandaraman1792
@venugopalkothandaraman1792 Год назад
Great
@TheRameswaran
@TheRameswaran 2 года назад
ஆழமான பதிவு
@anandhikts
@anandhikts Год назад
Breath Technique is really woking something. Thank You for Your Great Service Sir . By the Way How did you get that Bell Sir?It's Sound is absorbing.
@raghuraghuk2486
@raghuraghuk2486 2 года назад
இதைத்தான் ஆசான் நீ உருவானால் அது சொல்லும் என்பார்கள் அருமை நன்றிகள்
@vijeihgovin9151
@vijeihgovin9151 2 года назад
Great personality
@jkhomekitchen777
@jkhomekitchen777 2 года назад
Murali sir, please talk about our beloved guru PSSM Founder Grand Master Patriji
@Muruganmurugan-jv2bx
@Muruganmurugan-jv2bx 2 года назад
சிறப்பு
@amuthavijay5960
@amuthavijay5960 Год назад
வாழ்க வளமுடன் ஐய்யா
@natarajanpillai9185
@natarajanpillai9185 8 месяцев назад
Super sir🙏💐
@kali_combat-calisthenics
@kali_combat-calisthenics 2 года назад
Sufism pathi pesunga
@pandiselvi5617
@pandiselvi5617 Год назад
காளதாஸ் பெற்ற ஞானம்?? கடைசியில் கூறப்பட்ட கருத்து தான் என் உணர்வு நன்றி🙏
@sachinm1231
@sachinm1231 2 года назад
🙏🙏🙏வணக்கன் sir 🙏🙏
@lazarkumaar9935
@lazarkumaar9935 2 года назад
Sir.. Ur videos are very good.. But a small suggestion.. Please edit ur video after record.. Every video are above 50 min.. Please edit and give a sharp content.. Other than that all are good
@sureshmunisaame4087
@sureshmunisaame4087 Год назад
Super
@sathyanarayanan4547
@sathyanarayanan4547 2 года назад
ஐயா, மீண்டும் என் கோரிக்கையை தங்களிடம் முன் வைக்கிறேன் . ஐயா, தாங்கள் தமிழில் ஒரு தத்துவ கருத்தரங்கத்தை நடத்த வேண்டுகிறேன்
@atheesa905
@atheesa905 Год назад
நீங்கள் ஒரு வரம் அய்யா
@vmuthukumar7680
@vmuthukumar7680 Год назад
Needy service you are doing sir. We surrender to you sir 🙏