Тёмный

#ThinkPremiere 

Think Music India
Подписаться 17 млн
Просмотров 9 млн
50% 1

Presenting #ThinkPremiere - An Exclusive Edit of a Song that didn't appear in the Film !!
Edit by Anandh(Dark Mediaworks)
Indru Netru Naalai is Tamil science fiction-comedy film, directed by newcomer Ravi Kumar.R and jointly produced by Thirukumaran Entertainment and Studio Green. It features Vishnu Vishal and Mia George in the lead while Karunakaran, T.M.Karthik and Jayaprakash will be seen playing supporting roles.
Movie: Indru Netru Naalai
Starcast: Vishnu Vishal, Mia George
Director: Ravi Kumar R
Edited by Leo John Paul
Composer: Hiphop Tamizha
Lyrics : Hiphop Tamizha
Singer: Shankar Mahadevan, Alaap Raju
Lyricist: Hiphop Tamizha
Producer: C.V.Kumar & K.E.Gnanavelraja
Banner: Thirukumaran Entertainment & Studio Green
Label: Think Music
© 2020 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Subscribe to us on: / thinkmusicindia
Subscribe to us on: www.dailymotion.com/thinkmusic...
Follow us on: / thinkmusicindia
Like us on: / thinkmusicofficial
Follow us on: / thinkmusicofficial

Видеоклипы

Опубликовано:

 

5 июл 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,5 тыс.   
@Bachelor_Cooking63
@Bachelor_Cooking63 3 года назад
காதலனை இழந்த காதலிக்கும், காதலியை இழந்த காதலனுக்கும் இந்த படத்தைப்போல் Time Travel இருந்தால் அவர்களது வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
@raguram8219
@raguram8219 3 года назад
Lovevey illa yam
@dhanalakshmi6925
@dhanalakshmi6925 3 года назад
Ama
@darkingajith6885
@darkingajith6885 2 года назад
Hare mental no love no feelings be happy,😁
@rolex.8x_
@rolex.8x_ 2 года назад
Yes
@saraladevi9601
@saraladevi9601 2 года назад
Yesss....😔
@Abirami22
@Abirami22 3 года назад
அடிக்கடி இந்த பாடலை கேட்பவர்கள் 👇🙂
@tomysaro9199
@tomysaro9199 3 года назад
💥⚡
@thanuskodi9984
@thanuskodi9984 2 года назад
Hy
@user-zg4sk5fo5s
@user-zg4sk5fo5s 2 года назад
நான் டா
@mr.dark369e2
@mr.dark369e2 2 года назад
I am
@bharathjohnwick3950
@bharathjohnwick3950 2 года назад
Na
@VazhthugalNanba
@VazhthugalNanba 2 года назад
காதலைப்போல் மிகச்சிறந்த பரிசும் இல்லை, மிக மோசமான தண்டனையும் இல்லை! ❤️
@abdekarthi5517
@abdekarthi5517 2 года назад
Correct tha bro
@velammalvelammal9553
@velammalvelammal9553 2 года назад
S
@kaihiwatarifans787
@kaihiwatarifans787 2 года назад
Yes
@arishiyabanuarishiyabanu5228
@arishiyabanuarishiyabanu5228 2 года назад
S
@soundhiriyanagamani3011
@soundhiriyanagamani3011 2 года назад
Hmm. Correct... But this is Life.....
@mrtkmtamil
@mrtkmtamil Год назад
வாழ்க்கை ல கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து கண்ணீர் சிந்தி சிந்தி வற்றி போனவர்களுக்கும் கண்ணீர் வரவைக்கும் இதே இசையில் வரும் இரண்டு பாடல்களும்... ❤❤❤
@inspirebeforeexpire4531
@inspirebeforeexpire4531 3 года назад
உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது காலம் கடந்த பின்னும் மண்ணில் வாழுது காதல் என்னை விட்டு விட்டு எங்கு சென்றது💔😢
@deepika8442
@deepika8442 2 года назад
😍
@jdsangavi124
@jdsangavi124 2 года назад
❤️❤️❤️
@maharajmaharaj3317
@maharajmaharaj3317 2 года назад
😭😭😭😭😭👍
@santhanalakshmisanthanalak511
@santhanalakshmisanthanalak511 2 года назад
😢😢😢😢
@ragavikavi7934
@ragavikavi7934 2 года назад
💔💔💔😭😭
@AllinOne-pl7vy
@AllinOne-pl7vy 4 года назад
எத்தனை வருடம் ஆனாலும் நான் இந்த படத்தை மறக்கமாட்டேன் ...my favorite movie❤️
@kamalesh1962
@kamalesh1962 3 года назад
அருமை
@rarun7740
@rarun7740 3 года назад
Me Also 💝
@RajaguruRaina3
@RajaguruRaina3 3 года назад
S bro🔥
@rajkumar9290
@rajkumar9290 3 года назад
👍👍
@RealPrakash
@RealPrakash 3 года назад
Also my fav
@Wildcard003
@Wildcard003 3 месяца назад
Anyone in 2024
@akalyarajamani-jw4yi
@akalyarajamani-jw4yi 2 месяца назад
Yes 😊😊😊😊😊
@Jairaj2012
@Jairaj2012 2 месяца назад
Me 😊❤❤
@Jairaj2012
@Jairaj2012 2 месяца назад
Me❤❤😊
@ponnuz__
@ponnuz__ 2 месяца назад
😊yes
@jeevakavi4250
@jeevakavi4250 Месяц назад
Me🥰
@kishore-9293
@kishore-9293 Год назад
வரிகள்....❤ இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே உன்னை சேர வேண்டித்தான் மண்ணில் எங்கும் வாழ்கிறேன் வானவில் என் வாழ்க்கையில் தோன்றும் முன்பு மறைந்து போன தேன் துளி பூக்களில் தேடும் தேனீ நான் என காதலே என் காதலே எங்கு போகிறாய் என் வாழ்வில் வாழும் முன் வீழ்கிறேன் தேவதை உனை தேடினேன் உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது காலம் கடந்து போன பின்பு மண்ணில் வாழ்வது காலம் எந்தன் கைபிடிக்குள் மாட்டிகொண்டது காதல் என்னை விட்டுவிட்டு எங்கு சென்றது கடவுள் வந்து பூமி மீது வாழும்போதிலும் காதல் தோல்வி ஆகும்போது சாக தோன்றிடும் காதல் இன்றி பூமி மீது வாழ நேர்ந்திடும் கொஞ்ச நேரம் கூட நரகம் போல மாறிடும் இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே உன்னை சேர வேண்டித்தான் மண்ணில் எங்கும் வாழ்கிறேன் இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே உன்னை சேர வேண்டித்தான் மண்ணில் எங்கும் வாழ்கிறேன்
@venkateshvks
@venkateshvks Год назад
2:35 2:36
@maruthupandiyan1390
@maruthupandiyan1390 Год назад
My lovely song my mams
@ARSSiva
@ARSSiva 5 месяцев назад
@ARSSiva
@ARSSiva 5 месяцев назад
Semma feel 😢💔💔💔
@user-px8to9di7g
@user-px8to9di7g 3 месяца назад
@cinemachinna250
@cinemachinna250 4 года назад
இந்த பாட்டு அவங்க அவங்க மொபைல் இருக்கிறவங்க மட்டும் லைக் பண்ணுங்க😀😀
@krishnakumar-up8ih
@krishnakumar-up8ih 4 года назад
This song match for my life..... Daily I play this
@priyadharshini_s
@priyadharshini_s 4 года назад
Neenga vera... 1.44 la vara bgm dhan en ringtone... Most underrated song in kollywood
@saravanakumar9702
@saravanakumar9702 4 года назад
Nanum intha song ha than ringtone ha vachurunthan my favourite song all time 💟💟💟💟💟
@vigneshvicki7020
@vigneshvicki7020 4 года назад
@@priyadharshini_s good taste
@Sajee_Venus_Aadheev.T
@Sajee_Venus_Aadheev.T 4 года назад
500 times keatruppan
@cigaretu
@cigaretu 3 года назад
இந்த சாங் எப்போ கேட்டாலும் கண்ல கண்ணீர் வரும்..💔💔💔💔💔
@pavithras8008
@pavithras8008 3 года назад
Yes😭😭
@karthickjk4222
@karthickjk4222 3 года назад
உண்மை தான்
@pravinjoe5607
@pravinjoe5607 3 года назад
Onion cut pannitu irupiyoo😅😅
@ashokkumarb4226
@ashokkumarb4226 2 года назад
Kannula thani varama muthurama varum.
@preethzz03
@preethzz03 2 года назад
Athala thaani feel gaa ❤️😇
@reviewer9381
@reviewer9381 2 года назад
அடிக்கடி இந்த பக்கம் வந்து போறவங்க யாரு ❣️🥰😌
@dhanusiya2682
@dhanusiya2682 2 года назад
Yes🙋‍♀️nan than 💔
@tamilsonglover7847
@tamilsonglover7847 Год назад
😁
@gopiedits4098
@gopiedits4098 Год назад
Nan bro
@smdhakkil
@smdhakkil 10 месяцев назад
🙋
@murugathasansivanushan5955
@murugathasansivanushan5955 7 месяцев назад
🙋
@riyawilliams6401
@riyawilliams6401 Год назад
இந்த song ௧ேட்கும்போது ஏதோ நினைவுகள்... கண்களில் உள்ள ஈரத்துடன் அந்த நினைவுகளையும் துடைக்கிறேன் 💜
@user-vl7zp2gd5g
@user-vl7zp2gd5g 3 месяца назад
😢😢😢😢
@user-friendl780
@user-friendl780 2 месяца назад
Same 😢😢😢😢😭😭
@selva1416
@selva1416 2 года назад
கடவுள் வந்து பூமி மீது வாழும்போதிலும் காதல் தோல்வி ஆகும்போது சாக தோன்றிடும் காதல் இன்றி பூமி மீது வாழ நேர்ந்திடும் கொஞ்ச நேரம் கூட நரகம் போல மாறிடும்.... 😭😭😭😭😭
@mahalakshmiarimugunthan4022
@mahalakshmiarimugunthan4022 2 года назад
Kavala pqdathinga
@perumalg426
@perumalg426 2 года назад
Parumaltoni
@user-lx9tx5nm9n
@user-lx9tx5nm9n 2 года назад
My fav line
@muis7344
@muis7344 2 года назад
pochu nanba a kathal
@davidrajdavidraj3070
@davidrajdavidraj3070 Год назад
My favourite lines
@muralidharan5458
@muralidharan5458 4 года назад
1:44 bgm Vera level😍
@tamilselvi6041
@tamilselvi6041 2 года назад
Mm
@orumairumilla3363
@orumairumilla3363 2 года назад
😭😭😭😭😭😭kommala avala saaga aidkkanum😭😭😭
@rajeshthilaga4067
@rajeshthilaga4067 2 года назад
Yes ...u r rasigan
@kiru37
@kiru37 2 года назад
Yes
@pavithra-7429
@pavithra-7429 2 года назад
😍😍
@sreeragul5631
@sreeragul5631 2 года назад
யார் மீதும் ரொம்ப ஆசை வைக்க கூடாது அப்படி இருந்தா கஷ்ட படபோறது நாம தான்...😔 நான் கற்ற பாடம்...😣
@faraway7733
@faraway7733 2 года назад
U won't get pain unless u expect the same amount of love from them Lesson: love without expectation
@sreeragul5631
@sreeragul5631 2 года назад
@@faraway7733 You don't understand what I'm saying 😔
@dolly-quin
@dolly-quin Год назад
@@sreeragul5631 aama pa... Enaium ava cheat tha panitu iruka 😭😭😭😭😭...
@msarisaris8288
@msarisaris8288 Год назад
Yes😭😭😭😭😭😭😭
@Mohana1418
@Mohana1418 10 месяцев назад
Your always wright
@ramesh8326
@ramesh8326 2 года назад
இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே உன்னை சேர வேண்டித்தானே மண்ணில் எங்கும் வாழ்கிறேன் ஆண் : …………………….. ஆண் : வானவில் என் வாழ்க்கையில் தோன்றும் முன்பு மறைந்து போன தேன் துளி பூக்களில் தேடும் தேனீ நான் என ஆண் : காதலே என் காதலே எங்கு போகிறாய் என் வாழ்வை வாழும் முன் வீழ்கிறேன் தேவதை உன்னை தேடியே ஆண் : உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது காலம் கடந்து போன பின்பும் மண்ணில் வாழ்வது ஆண் : காலம் எந்தன் கைபிடிக்குள் மாட்டி கொண்டது காதல் என்னை விட்டுவிட்டு எங்கு சென்றது ஆண் : கடவுள் வந்து பூமி மீது வாழும்போதிலும் காதல் தோல்வி ஆகும்போது சாக தோன்றிடும் ஆண் : காதல் இன்றி பூமி மீது வாழ நேர்ந்திடும் கொஞ்ச நேரம் கூட நரகம் போல மாறிடும் ஆண் : { இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே உன்னை சேர வேண்டித்தானே மண்ணில் எங்கும் வாழ்கிறேன் } (2)
@dhanusiya2682
@dhanusiya2682 Год назад
😭😭😭😭
@brittobrittoa89
@brittobrittoa89 Год назад
வரிகள் 😢😢😢 சூப்பர் தலைவா💐💐
@brittobrittoa89
@brittobrittoa89 Год назад
@Ramesh awesome ❤❤❤
@rajeswarim3388
@rajeswarim3388 Год назад
Like you ❤bro
@RameshKumar-ic1ob
@RameshKumar-ic1ob Год назад
Eallamea aan thana
@vaishak_vk
@vaishak_vk 4 года назад
Underrated movie.. deserved more..
@vikramrajan9369
@vikramrajan9369 4 года назад
But critically acclaimed movie.
@YashandRam
@YashandRam 3 года назад
Movie Hit
@Sachvin16
@Sachvin16 3 года назад
Hip hop is underrated this song are best in is career ❤️🔥
@gokul7896
@gokul7896 3 года назад
@@Sachvin16 hip hop best in career is ""sivakumar pondatti "" 🔥🔥
@srohith8089
@srohith8089 2 года назад
Sure. One of the best movies of tamil cinema. It stated time travel in a simple way. Deserved a lot. ❤❤
@mahapriya4196
@mahapriya4196 2 года назад
கடவுள் வந்து பூமி மீது வாழும் போதிலும் காதல் தோல்வி ஆகும்போது சாக தோன்றிடும் காதல் இன்றி பூமி மீது வாழ நேர்திடும் கொஞ்சநேரம் கூட நரகம் போல மாறிடும் 💔💔...... Recently addicted to this song
@user-bo3on5um6m
@user-bo3on5um6m 3 месяца назад
2024 Indha Song Kekuravumga ❤
@simamtm7688
@simamtm7688 7 месяцев назад
2023 இலும் இந்த பாடலை கேட்கும் போது காதலியை இழந்த காதலனின் கண்ணீர் கண் முன் தோன்றுகிறது
@voiceofah
@voiceofah 4 года назад
சிறந்த இசை மற்றும் வலிகள் நிறைந்த வரிகள். 💓
@dineshs5250
@dineshs5250 2 года назад
Yess broooo
@lovelygaming3054
@lovelygaming3054 2 года назад
Super 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
@imsai233
@imsai233 4 года назад
இன்று நேற்று நாளை....யாவும் கொண்டு போகும் காதலே...உன்னை சேர வேண்டிதானே மண்ணில் என்றும் வாழ்கிறேன்...❤️🖤
@user-jq4ep4uc7f
@user-jq4ep4uc7f Месяц назад
Yaaraavadhu singles erukingala?
@justfewmoreminutes8474
@justfewmoreminutes8474 Месяц назад
Always 😂😭😭
@K.m295
@K.m295 Месяц назад
Mee too always 1:41 single than👋👋
@Gokul-085
@Gokul-085 28 дней назад
Iam also
@suyambu3551
@suyambu3551 11 дней назад
🥲
@Kiyomijagiiii
@Kiyomijagiiii 5 дней назад
Present teacher😂
@BgmTamizhaa
@BgmTamizhaa Год назад
எனக்கு பிடித்த பாடல்❤️ Love Hip hop tamizha ❣️
@PravindraBhairav
@PravindraBhairav 4 года назад
Indha song ah indha channel la ottunadha vida.. aaha kalyanam webseries la dha adhigama ottunanga pa😂😂
@jaikambala6976
@jaikambala6976 4 года назад
🤣🤣🤣🤣
@bhavanvishvasivanesan7873
@bhavanvishvasivanesan7873 4 года назад
😂💯
@sudharsansudharsan1505
@sudharsansudharsan1505 4 года назад
Athunala tha ivlo naal kaluchu IPA official ah song ah upload panirukanga Pola 😂😂😂
@yourchild7546
@yourchild7546 3 года назад
Yes bro. 😍😍
@munikannaiahp2219
@munikannaiahp2219 3 года назад
Purila :-(
@suryaprasath2688
@suryaprasath2688 4 года назад
One of the Fantastic songs by Hiphop tamizha
@jaru-Jk
@jaru-Jk Год назад
உண்மையான காதலுக்கு இது பொருத்தமான பாடல் ❤️
@sivaganesh7177
@sivaganesh7177 Год назад
அவளுக்காக கேட்டேன்.. அவளோடு சேர்ந்து கேட்டேன்.. அழுது கொண்டே கேட்கிறேன் நான் மட்டும் இன்று... என்னவளுக்காக... ❤SivaKalai❤😢
@devilboi8497
@devilboi8497 Год назад
What happened bro she broke up with u ?
@binu4342
@binu4342 4 года назад
❤❤❤❤Fav lines❤❤❤❤(2:00to2:30) Unmaiyana kaadhal endru Ondru ulladhu Kaalam kadandhu pona pinbum Mannil vazhvadhu Kaalam endhan kaipidikkul Maatikondathu Kaadhal ennai vittuvittu Engu sendradhu Kadavul vandhu boomi meedhu Vaazhum bothilum Kaadhal tholvi aagumbothu Saaga thondridum Kaadhal indri boomi meedhu Vaazha nerndhidum Konja neram kooda Naragam pola maaridum.......... ❤❤❤❤❤❤❤❤❤❤
@abdulajeez9777
@abdulajeez9777 4 года назад
Same to you🥰
@muba5128
@muba5128 4 года назад
It's my caller tune
@aruanu9826
@aruanu9826 3 года назад
Same...it's my favourite line tho 😍
@puresoul3248
@puresoul3248 3 года назад
can you please translate those lines in english??
@suriakumar9204
@suriakumar9204 3 года назад
Super
@gangatharan3659
@gangatharan3659 4 года назад
எனக்கு இந்த பாட்டு ரொம்ப புடிக்கும் sema feeling
@sindukiruba584
@sindukiruba584 10 месяцев назад
அவங்க நம்மள விட்டுட்டு சந்தோசமா வேற ஒருத்தவங்களோட வாழுறாங்க ஆன நாம தா அவங்களையே நெனச்சி கிட்டு இந்த மாரி feeling songs எல்லாம் கேக்குறம் I love and i miss you s😢😔
@blacklover4677
@blacklover4677 2 года назад
எதிர்பாராமல் மனதைக் கவர்ந்த பாடல் வரிகள் ❤️💯❤️
@kathir1829
@kathir1829 4 года назад
Magical song in my life...சொன்னா புரியாது..😀😀
@mohammedaasique3243
@mohammedaasique3243 4 года назад
Sollunga boss kekalam...
@kathir1829
@kathir1829 4 года назад
இந்த பாடலில் 2 To 2.30 இந்த வரிகளை நான் நேற்று மாலை video song la search பன்னிட்டு இருந்தேன் கிடைக்கல 7 o clock think music india la release panraanga that's a go-insident song..
@mohammedaasique3243
@mohammedaasique3243 4 года назад
@@kathir1829 think music kkum ongalukum edaila quantum effect ondu create aawi iruku...
@kathir1829
@kathir1829 4 года назад
@@mohammedaasique3243 maybe😀
@ranjith4853
@ranjith4853 4 года назад
Apdingala
@Krishna-tq1bk
@Krishna-tq1bk 3 года назад
எதிர்பாராமல் மனதை கவர்ந்த super movie❤️👌👌
@hadhrif4248
@hadhrif4248 2 года назад
Name sollungale bro indha movie da
@Krishna-tq1bk
@Krishna-tq1bk 2 года назад
@@hadhrif4248 intru netru naalai
@hadhrif4248
@hadhrif4248 2 года назад
@@Krishna-tq1bk tnx bro
@shobhams7992
@shobhams7992 2 года назад
yes🤩🤩🤩
@Krishna-tq1bk
@Krishna-tq1bk 2 года назад
@@shobhams7992 😍😍
@muththumuththu1252
@muththumuththu1252 2 года назад
இந்த பாடலை நைட்டு கேட்கும்போது என் சந்தோசமான காதல் வலியாய் மாரியது
@Chinna-ni1nn
@Chinna-ni1nn 2 года назад
10 வருஷமா காதலிச்ச இன்னைக்கு என்னோட காதலிக்கு திருமணம் சாவா விட கொடுமை அவங்க கல்யாணத்த நேரில் பார்த்தது.......😭😭😭
@Sajin2003
@Sajin2003 Год назад
Cool Nanba Yallama Nallatha Nadakkum 💥💥
@dolly-quin
@dolly-quin Год назад
Ungaluku better life kedaikum.... Time heals everything 😢😢
@NITHISHGAMINGFREE
@NITHISHGAMINGFREE Год назад
Antha ponnu periya gift a miss pannittuchu....
@jainabharabiya5740
@jainabharabiya5740 Год назад
Dont worry ma
@sanocycles6642
@sanocycles6642 Год назад
Don't worry sir
@amirtha3974
@amirtha3974 2 года назад
Recent adicted song...💯❤️...unmayana kathal endru ondru ulathu line..vera level..❤️
@ashokanchiashokanchi7746
@ashokanchiashokanchi7746 2 года назад
Hiiii
@ramanae243
@ramanae243 4 года назад
1:44 that bgm...😍❤️
@gs_mouleeswaran
@gs_mouleeswaran 4 года назад
😍💖💖
@abbasarafath2094
@abbasarafath2094 2 года назад
Yes
@anbuananisha975
@anbuananisha975 Год назад
Yes💓
@vishnu_murali
@vishnu_murali 5 месяцев назад
@user-bb3vg2jj2q
@user-bb3vg2jj2q 8 месяцев назад
ஒவ்வொரு முறையும் இந்தப் பாடலைக் கேட்கும் போது காரணம் தெரியாமல் என்னை அறியாமலேயே கண் கலங்கி நிற்கின்றேன்🥺 உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது காலம் கடந்து போன பின்னும் மண்ணில் வாழ்வது😢அருமையான வரிகள்💔
@user-sq2kg9uu4j
@user-sq2kg9uu4j 2 года назад
6 வருடம் பிறகு அவளுக்கு கல்யாணம் ஆன பின்பு தான் தெரிகிறது அவளும் என்னையும் காதலித்தால் என்று தொலைத்து பின் தேடும் வரிசையில் நான்
@reviewer9381
@reviewer9381 2 года назад
😢மரணத்தை விட கொடூரமான வலி சகோதரரே கவலை வேண்டாம் ☹️உங்கள் வாழ்க்கை சந்தோசமாக மாறும் 😢
@srithar1459
@srithar1459 2 года назад
🤕💔
@akilasamy7535
@akilasamy7535 5 месяцев назад
Same feeling
@Jack.Sparrow007
@Jack.Sparrow007 3 года назад
Lyrics.. Hip Hop Tamizha Vera Level ya Nee.
@sumathip3687
@sumathip3687 4 года назад
i never thought i would never see a film like this after....
@Jeyakumarei
@Jeyakumarei 4 года назад
Wait for ayyalan and same director ...indru netru nalai part2
@sophiamary7674
@sophiamary7674 4 года назад
@@Jeyakumarei hope they don't add masala for sk
@Jeyakumarei
@Jeyakumarei 4 года назад
@@sophiamary7674 I agree. But I will watch it for director ravikumar
@pradishwarandivakaran6676
@pradishwarandivakaran6676 4 года назад
Ayalaan
@cecilsol
@cecilsol 4 года назад
@@Jeyakumarei Actually The Director Of INN 2 Is Different But Story & Screenplay R Written By Ravikumar Bro Only...
@karunanithimurugayan7598
@karunanithimurugayan7598 2 года назад
Unmaiyaa kathal yenru that line Is always melting Vera level
@arthiarthi5347
@arthiarthi5347 Год назад
2023 இல் இந்த பாடலை கேட்பவர்கள்?
@a.kanchanamuthu2801
@a.kanchanamuthu2801 2 года назад
நாம் மறந்த ஒன்றை ஞாபகபடுத்தும் பாடல்❤️❤️❤️
@ananthvaratharajan8666
@ananthvaratharajan8666 Год назад
i like ur cmt really
@jenarthansapithra5118
@jenarthansapithra5118 Год назад
Ilovesong
@ayyanarmurugesan3573
@ayyanarmurugesan3573 2 года назад
இந்த பாட்ட கேக்கும் போதுயெல்லாம் கண்ணுல தண்ணி தா வருது 😭😭😭😭😭😭💔💔💔💔💔
@pavithra-7429
@pavithra-7429 2 года назад
உங்களுக்குமா..
@anbuananisha975
@anbuananisha975 Год назад
Don't worry
@gopiedits4098
@gopiedits4098 Год назад
Ennakku bro
@nazirfalcom696
@nazirfalcom696 Год назад
இந்த பாடல் ஏதோ ஒரு feeling இருக்கு இது உண்மை தான நண்பா
@riyasmd1173
@riyasmd1173 10 месяцев назад
Me to myself: Oru naaluku ethana time dhan da indha paata kepa...😅❤ Blissful song..😇😌
@vignesh7183
@vignesh7183 4 года назад
கடவுள் வந்து பூமி மீது வாழும்போதிலும்... காதல் தோல்வி ஆகும் போது சாக தோன்றிடும்💖💔
@parthibanparthi1592
@parthibanparthi1592 4 года назад
Even today many huge budget films fail to give the decent output of vfx, but the time machine graphics is one just example of very much decent vfx, i love this entire concept of the movie, if this is possible with medium budget why can't huge budget films can't. Reason : Pressure of releasing it on time. Constraint of VFX. All do watch this movie's quality.
@madhanvoimedu3894
@madhanvoimedu3894 2 года назад
Yes correct
@shemmalas1232
@shemmalas1232 Год назад
It have good story and the nice bgm also, this movie is a wholesome ever❤️❤️
@ajitheditz9537
@ajitheditz9537 2 года назад
மறக்க முடியாத பிம்பம் நீ தவிர்க்க முடியாத நினைவும் நீ 🥺💔
@mm.samhaan
@mm.samhaan 2 месяца назад
my favourite song ❤❤❤❤
@SAJINASW
@SAJINASW 2 года назад
காதலியை இழந்து நிற்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க ப்ளீஸ் 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
@ram-zq2tx
@ram-zq2tx 4 года назад
1:44 that bgm💕 2:00 lyrics ♥️💕💔
@ganthimathiganthimathi6516
@ganthimathiganthimathi6516 Год назад
Intha song pudichavanga mattum like podunga pls ❤️🎧😭😭💔 my life ipdithan
@elsanspeakingbird4555
@elsanspeakingbird4555 2 года назад
உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது காலம் கடந்து போன பின்பும் மன்னில் வாழ்வது காலம் எந்தன் கைப்பிடிக்குள் மாட்டிக்கொண்டது காதல் என்னை விட்டு விட்டு எங்கு சென்றது
@ritor6786
@ritor6786 4 года назад
உன்னை சேர வேண்டித்தான் மண்ணில் எங்கும் வாழ்கிறேன் 💔💔🥀... SOUL ALREADY dead without you.. it's just body living 💔💔🥀
@moonprince9028
@moonprince9028 3 года назад
வானவில் என் வாழ்க்கையில் தோன்றும் முன்பு மறைந்து போன தேன் துளி பூக்களில் தேடும் தேனீ நான் என காதலே என் காதலே எங்கு போகிறாய் என் வாழ்வை வாழும் முன் வீழ்கிறேன் தேவதை உன்னைத் தேடியே...
@Parthiban87788
@Parthiban87788 11 месяцев назад
2023...... ல யாரெல்லாம் இந்த பாட்டு கேட்டுகிட்டு இருக்கீங்க ❤
@mindcalmmusic8979
@mindcalmmusic8979 Год назад
இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே உன்னை சேர வேண்டித்தானே மண்ணிலெங்கும் வாழ்கிறேன் வானவில் என் வாழ்க்கையில் தோன்றும் முன்பு மறைந்துபோன தேன்துளி பூக்களில் தேடும் தேனி நான் என காதலே என் காதலே எங்கு போகிறாய் என் வாழ்வில் வாழும் முன் வீீழ்கிறேன் தேவதை உன்னை தேடியே உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது காலம் கடந்து போன பின்பு மண்ணில் வாழ்வது காலம் என்தன் கைப்பிடிக்குள் மாட்டிக்கொண்டது காதல் என்னை விட்டுவிட்டு எங்கு சென்றது கடவுள் வந்து பூமி மீது வாழும் போதிலும் காதல் தோல்வி ஆகும்போது சாக தோன்றிடும் காதல் இன்றி பூமி மீது வாழ நேர்ந்திடும் கொஞ்ச நேரம்கூட நரகம் போல மாறிடும் இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே உன்னை சேர வேண்டித்தானே மண்ணிலெங்கும் வாழ்கிறேன் இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே உன்னை சேர வேண்டித்தானே மண்ணிலெங்கும் வாழ்கிறேன்
@shraeya4461
@shraeya4461 4 года назад
Aaha kalyanam fans hit like 😁
@steffinajones29
@steffinajones29 2 года назад
At 2:00 , the soulful lines start .... Very close to the heart ...
@JeyaT
@JeyaT 8 месяцев назад
நினைவுகள் இருக்கும் வரை யாரும் யாரையும்... மறப்பதில்லை.... நினைவுகள் சுகமானது.....
@ganthagantha4032
@ganthagantha4032 Год назад
Yaruku intha song pudikum comment panuga like panuga......my favourite song 😢😣😟😏😞😑😐😭😢😟😞🙄😏😣😔😔😔😔😔😔
@DarkDevilMk3
@DarkDevilMk3 Год назад
My favt too😢
@harikrishnan.j3977
@harikrishnan.j3977 4 месяца назад
@aparnaganesh7827
@aparnaganesh7827 4 года назад
Ipidi oru song irukunu.. Ahaa kalyanam pathu thaan theriyum.... sema song 💓💓
@cinemachinna250
@cinemachinna250 4 года назад
இந்தப் படம் எடுத்தவர் எங்க திருப்பூர் காரர்
@voiceofah
@voiceofah 4 года назад
My favorite director ❤️
@jagadeeshwaran182
@jagadeeshwaran182 4 года назад
Avar name
@cecilsol
@cecilsol 4 года назад
@@jagadeeshwaran182 R Ravikumar
@bhuvaneswarikannan6968
@bhuvaneswarikannan6968 3 года назад
Oh apdiya semma 😁😁
@vigneshbalaofficial
@vigneshbalaofficial 3 года назад
Namma tamilnadu kaarar bro
@suryagenason2692
@suryagenason2692 2 года назад
1:44 BGM VERA LEVEL MIND BLOWING ..........😍😍😍😍
@user-bc8qf6pz4d
@user-bc8qf6pz4d 7 месяцев назад
கற்பனையில் ஒரு காதல்......🥺
@the_boyzzz258
@the_boyzzz258 2 года назад
-1:27 melting my heart Ex memories intha song oda music and that lyrics Kadavul vandhu boomi meedhu Vaazhum bothilum Kaadhal tholvi aagumbothu Saaga thondridum Kaadhal indri boomi meedhu Vaazha nerndhidum Konja neram kooda Naragam pola maaridum 🥺
@Dvijay
@Dvijay 4 года назад
HHT Pannethuleye Tharamane Sambavam Thani Oruvan And INN Mattume 🔥🔥
@Mohammedmoh2003
@Mohammedmoh2003 4 года назад
Hip hop tamizha da ella song um nallam than hip hop tamizha veriyan❤😘😍
@shyamshrinivas2580
@shyamshrinivas2580 4 года назад
Meesaiya Murukku, Natpey Thunai, Mr. Local, Comali songs laam nalla dhaan irukkum... Hip hop oru new gen music director.. Sila perukku pidikkum sila perukku pidikaadhu.. But adhukkaga avaru mattam illa... He is really talented and faced many struggles🔥🔥💯💯
@Dvijay
@Dvijay 4 года назад
@@Mohammedmoh2003 Iruntuthu Po.
@Dvijay
@Dvijay 4 года назад
@@shyamshrinivas2580 Ningge Sonne Ellame Kaatu Mokke , Struggle Pannaruna Athukage Mokke Ella Supernu Otthuke Mudiyathu.Avarode Style And Talent Eh Vittu , Ippe Cumma Hit Aana Pothumnu Music Potunu Irukaru..Natpe Thunai , Mr Local Ella Worst 😖
@Mohammedmoh2003
@Mohammedmoh2003 4 года назад
@@Dvijay first poi avarda song aa paathuttu vanthu pesu
@delciamylvaganam25
@delciamylvaganam25 Год назад
Most underratet Album from Hip hop tamila
@nikbano5166
@nikbano5166 Год назад
Best but Underrated 🥺
@SAKTHIFLIMSCUT
@SAKTHIFLIMSCUT 4 года назад
இந்த song keta my crush napagam than varum rompa feel vaikira song 😣😣😣😣😣😣😣😣😣😣😣😣 miss u priya enga irunthalum happy irukkanum atha ennoda asai
@niggacoolbuddynigga242
@niggacoolbuddynigga242 3 года назад
This hip hop tamizha was such a bliss ❤️😌
@tamilfoods8290
@tamilfoods8290 2 года назад
தமிழ் அருமையான பாடல் வரிகள் அற்புதமான V.K 😍
@dineshkumarkrishnan7129
@dineshkumarkrishnan7129 2 года назад
ஆதி ணா ✨✨✨
@ponnarasusubramaniyam
@ponnarasusubramaniyam 4 года назад
Official video ku evlo naal wait pannom Eppo kedachuruchu Thanks to THINK MUSIC ❤️❤️❤️
@karthikraja1805
@karthikraja1805 2 года назад
Intha song pidichavanga like pannunga....
@SivaP-ot3lt
@SivaP-ot3lt 2 месяца назад
Any 2024 assemble here 😂😂
@ganeshankedeeshan6469
@ganeshankedeeshan6469 2 года назад
Aadhi naa🔥💞
@motopirate8755
@motopirate8755 4 года назад
I just cried 😭 hearing this song 💔 Heart melting voice 😍😍
@abdulajeez9777
@abdulajeez9777 4 года назад
My one of the favourite song ever.en thalaiva HIP HOP poatathu❤️🥰
@anjaansakthi7970
@anjaansakthi7970 Год назад
Yow hip hop ah vera level ya neenu semma song😍
@user-gg9jn6ug6r
@user-gg9jn6ug6r 8 месяцев назад
My favourite song Na indha song a epha kettalum alugha varum Indha song a ketkum podhu palaya ninaivugal varum 😢😢😢
@Naveenkumar-xr2bj
@Naveenkumar-xr2bj 4 года назад
Shankar mahadevan what a voice 😍😍😍😍
@anistakalaanantharajanista2672
@anistakalaanantharajanista2672 4 года назад
🎵🔥Hip Hop Tamizha music semma 🎵 🔥
@xyz12345abc1
@xyz12345abc1 2 года назад
Recent addiction.... Cannot resist... After so long what a lyrics attributed for audience 👌
@shobhams7992
@shobhams7992 2 года назад
🙌🙌
@maharajothi2026
@maharajothi2026 Год назад
இந்த பாடலை ஒவ்வொரு தடவயும் கேக்கும் போது எனக்கு அழுகதா வரும் ஏனென்றால் எனக்கு காதல் தோல்வி அகிருச்சு💔💔💔💔
@arvind2414
@arvind2414 3 года назад
Ayya hiphop thamizha yengaya irukee. Indha mari kudu ya ❤️
@therimass000
@therimass000 3 года назад
Avar real life collegela epdi pullingos molam adichi paaditu aaditu irupaangalo anth maari try panirukaaru, no composing perfect see hiphop tamizha channel he said that in his video before release ! Hope Next songs kandipaa nalaarukum bro !😍😘
@therimass000
@therimass000 3 года назад
Oru song kolaar aachunu vechi seiraanga avara! Chee😑
@arvind2414
@arvind2414 3 года назад
@@therimass000 Ada yarunga vechu seira. Kadasi oru rendu album ae avaru palaya mari ila, so palaya mari form iku vanga nu dha solren. Andha manushan oda palaya paatuku la na adima. Na yen kalaike poren. Udane vandhira vendiyadhu
@therimass000
@therimass000 3 года назад
@@arvind2414 naa vungala solala bro vechi seiraanganu sonen ..vidunga bro but aadhinaa naaliku oru paatu release aathu paapom! 😍 waiting with prankster rahul😘
@jeevajd3879
@jeevajd3879 4 года назад
One of favorite song 😌 adhi anna ❤
@siyamahamed8530
@siyamahamed8530 2 года назад
என்றும் ⏭ "உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது காலம் கடந்து போன பின்பும் மண்ணில் வாழ்வது.. காலம் எந்தன் கைபிடிக்குள் மாட்டிக் கொண்டது காதல் என்னை விட்டு விட்டு எங்கு சென்றது💚"
@nsa_editz_6459
@nsa_editz_6459 2 года назад
Hip hop Tamilzha Anna intha song la vera level bro 🥰
@ThirumalpurSivaBoodhaganam
@ThirumalpurSivaBoodhaganam 2 года назад
காதல் இன்றி பூமி மீது வாழ​ நேர்ந்திடும்... கொஞ்ச நேரம் கூட நரகம் போல​ மாறிடும்...
@krishnapanneerselvam9320
@krishnapanneerselvam9320 4 года назад
One of the best albums from hip hop tamizha😍
@status.and.kiruba
@status.and.kiruba Год назад
2:00 😭 😭
@malakgaming8581
@malakgaming8581 Год назад
2023 ൽ കാണാൻ വരുന്ന മലയാളീസ് ഇല്ലേ.. ❤️❤️🔥
@reachnrich5046
@reachnrich5046 3 года назад
😍♥️ I'm fallen in love with those lyrics especially unmaiyana kadhal endru ulladu, the complete para..... is so wonderful 😍♥️ hats off to the singers & lyricsist..... fantabulous song ever heard 😍♥️😍
@JaiPrakash-yc8yt
@JaiPrakash-yc8yt 4 года назад
Release Indru Netru Naalai BGM
@ajayyaswath2299
@ajayyaswath2299 2 года назад
உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது 💔
@vaishalvignesh3791
@vaishalvignesh3791 Год назад
Itha song yarukalam pudikum oru like
Далее
Kanave Kanave Full HD Video Song -David (2013)
4:58
Malohat
3:35
Просмотров 155 тыс.
Mirjalol Nematov - I love you (Videoklip)
3:56
Просмотров 880 тыс.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
OG Buda - Сделай Мне Приятно Щас
2:24