Тёмный

Thirumai - When a Kind woman enters Violent man's Life | Manodinakaran 

Behindwoods TV
Подписаться 17 млн
Просмотров 16 млн
50% 1

Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
Director - Manodinakarn (@manodinakaran)
DOP- Vinodsoundar ( @vinodsoundar )
Editor - Aravind. R, Eshwar Tej ( yedikad_esvar_adiriya)
Music - Lokesh ( @mathilokesh ), vasanth ( @vasanth_chandrasekar)
Costume -(@subathrarajasekar)
Asst. Dir -@praveenkumar
@as.kar1978
@its me fatty
@yamunayakshi
Associate - @arun_soundar_arun
Artist - @gokul_chinna_unofficial
@tharani7
@yamunayakshi
@thiyamozhi
Lyrics - Dineshkar, Hari.
Drone @sureshrambal
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4,5 тыс.   
@shonaapavithran4449
@shonaapavithran4449 4 года назад
படம் முழுவதும் பயணித்த குரல் மனதை கிழித்து அழகிய தமிழில் காயம் ஆற்றியது 💓 அப்பா.. என்றுமே மகள்களுக்கு முதல் நாயகன்😍 🤝 அருமையான குறும்படம் தோழா.. உங்கள் தமிழுக்கும் திறமைக்கும் வாழ்த்துக்கள்🤝💓
@directormanodinakarn8625
@directormanodinakarn8625 4 года назад
nandri thozhi..
@monstermathanmusic4583
@monstermathanmusic4583 3 года назад
படம் ஆரம்பத்தில் மகா மட்டமாக இருக்கும் என்று நினைத்தேன் . போக போக மிகவும் அருமையாக இருந்தது👌👌👌😍😍
@spbalambika5251
@spbalambika5251 2 года назад
Yes...
@senbapriya9488
@senbapriya9488 3 года назад
இந்த படைப்பை படைத்தவர்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏🙏
@stalinkoda9189
@stalinkoda9189 2 года назад
P
@sandycraftqueen4032
@sandycraftqueen4032 2 года назад
Yes
@vpjs7053
@vpjs7053 3 года назад
சொல்வதற்கு வார்த்தை இல்லை 😭😭😭😭 அழுகை மட்டுமே வருகிறது... பெண் பிள்ளைகள ரசிக்காமல் வெறுப்பு காட்டும் அப்பாகளுக்கு இது சிறந்த கதை உண்மையும் கூட....
@poco5114
@poco5114 2 года назад
Hi
@poco5114
@poco5114 2 года назад
Hi
@poco5114
@poco5114 2 года назад
Hi
@poco5114
@poco5114 2 года назад
Hi
@poco5114
@poco5114 2 года назад
Hi
@nakshatradinu
@nakshatradinu 4 года назад
அழுதால் அசிங்கம் என்று நினைத்து வாழ்பவன் நான், இந்த குறும்படம் பார்க்கும்பொழுது எனக்கே தெரியாமல் நான் அழுதுகொண்டு இருந்தேன்.. மிக நேர்த்தியான படைப்பு.. அழுத்தமான வசனங்கள், அற்புதமான நடிப்பு...
@dhivya.sdhivyas9177
@dhivya.sdhivyas9177 3 года назад
Super, thank you so much,,,
@JayaKumar-yb1um
@JayaKumar-yb1um 2 года назад
Super Super story.
@Ram_prakash_mughi
@Ram_prakash_mughi 3 года назад
மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் ...👍👌🙏
@krishnanc2957
@krishnanc2957 3 года назад
Mutham kaanathai mattum sernthathu illai endru.
@prithiviraj7354
@prithiviraj7354 3 года назад
உண்மையான வரிகள் கண் கலங்கி விட்டது
@santhamani5929
@santhamani5929 3 года назад
@@prithiviraj7354 y
@NTK360MEDIA
@NTK360MEDIA 3 года назад
சூப்பர்
@s.vinothkumar988
@s.vinothkumar988 Месяц назад
Boy or girl, father is always best
@dhineshkarbaskar8697
@dhineshkarbaskar8697 4 года назад
வாழ்க்கையின் தொடக்கம் தாய் தந்தையால் மட்டும் தான் என்ற கூற்றை விடுத்து மகளின் விரல் நனைக்கும் ஈரத்திலும் முகம் மலர்ந்த சிரிப்பிலும் கூட தொடங்கும் என கூறும் ஒரு கதை....விதையொன்று விருச்சமாக தயாரானது... அனைவருக்கும் வாழ்த்துகள்....❤️💕😍
@cuckooentertainment
@cuckooentertainment 3 года назад
இதன் சிறுகதை நான் பல முறை படித்து அழுது இருக்கிறேன்.படித்து மனதில் பதிந்த நீங்கா காட்சிகளை முடிந்த வரை முன் நிறுத்தி இருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்
@niroshaniro3159
@niroshaniro3159 4 года назад
தேவதைகள் பூமியில் வாழ்கின்றனர்.... பெண் குழந்தைகளாய்.... அருமையான படைப்பு.....
@jsubakumar850
@jsubakumar850 3 года назад
Thank you so much 🥰
@rajendranraman7949
@rajendranraman7949 3 года назад
இப்பதிவிர்க்கு பாராட்டு என் கண்ணீர் துளிகள்,,,,, வாழ்த்துக்கள் நண்பா
@v.sangeetha793
@v.sangeetha793 4 года назад
நான் ஓர் பெண்ணாக எனக்கு கிடைக்காத என் தந்தையின் பாசத்தை சில கண்ணீர் துளிகலோடு இக்காட்சியை பார்க்கும் பொழுது தந்தையின் பாச உணர்வை நான் உணர்ந்தேன்... உங்கள் படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.👏👏👍
@manikunder9270
@manikunder9270 4 года назад
Nanum than
@joshuajoshua8340
@joshuajoshua8340 3 года назад
கண்களில் கண்ணீர் . சொல்ல வார்த்தைகள் இல்லை . சூப்பர்
@sendilkumarm8911
@sendilkumarm8911 4 года назад
செம 😍😍😍 ஆனால் குழந்தையின் மேல் வைத்த பாசத்தை கட்டிய மனைவியின் மேல் ஏனோ காட்ட தெரிவதில்லை
@harivelu8253
@harivelu8253 4 года назад
But in real life also same thing happen in many persons life
@mahathirumalai205
@mahathirumalai205 4 года назад
Neengalum unga wife Mela anbu vaipeenga nu namburen...
@ayshoo5440
@ayshoo5440 4 года назад
Ungal manaiviyayum kulanthaya nessingal anbu malarum
@mmadavi6331
@mmadavi6331 4 года назад
Y pondati mela pasam varamatikuthu
@haisurhaisur2797
@haisurhaisur2797 4 года назад
Yes it's true
@ganeshkarthi0077
@ganeshkarthi0077 4 года назад
ஏற்கனவே whatsapp ல இந்த கதை வந்திருச்சு !ஆனா நல்லா எடுத்துருக்கீங்க வாழ்த்துக்கள் !
@jullfathjubair3425
@jullfathjubair3425 4 года назад
செம்ம. Bro பெண்குழந்தை என்பது வரம் நானும் பெண்குழந்தை பெற்றவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 года назад
Mm
@kavithaabi6482
@kavithaabi6482 3 года назад
F
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 года назад
@@kavithaabi6482 Ena f
@harinidhanam7051
@harinidhanam7051 3 года назад
Me too
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 года назад
@@harinidhanam7051 tq
@kolan63
@kolan63 3 года назад
மிக அருமை. என்னையறிமாலே கண்ணீர் கன்னத்தை ஈரமாக்கியது. தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வைத் தருபவைகள் வருமேயானால் நல்லதொரு சமுதாயம் பாரெங்கும் பெருகலாம்.பாராட்டுகள் .
@saravanakumarasokan7328
@saravanakumarasokan7328 4 года назад
நான் மிகை நாட்களுக்கு முன் கேட்ட கவிதை. (கண்களில் நீர் நிரம்பிய நிலையில்) அதை காட்சிப்படுத்திய படக் குழுவிற்கு என் நன்றிகள்!!! 🙏🙏🙏
@sivasubramanianvarshini4485
@sivasubramanianvarshini4485 3 года назад
WhatsApp ல் வந்த சிறுகதை ,இதை படிக்கும் போதே கலங்கினேன்,
@g.rameshgovindasamy5055
@g.rameshgovindasamy5055 3 года назад
Nanum 😭😭
@arasu7777
@arasu7777 3 года назад
In
@smilepassion7467
@smilepassion7467 2 года назад
✨✨திறமையின் முதல் சாவியாக இருந்தது திருமை ✨✨ Vazhthukkal vetripetratharku 💯
@thangamanithangamani4635
@thangamanithangamani4635 2 года назад
அப்பா அருமை
@tamilmotivation7200
@tamilmotivation7200 3 года назад
அருமையான பதிவு.மனைவிக்கும் முக்கிய பங்கு உள்ளது இதில். அவரை அதிகம் சொல்லவில்லை யே
@satheesh1077
@satheesh1077 3 года назад
அருமையான கதை இப்போதே கல்யாணம் செய்து பெண் பிள்ளை பெற வேண்டும் என்று தோன்றுகிறது 👌😍
@thanimainrasikai5330
@thanimainrasikai5330 3 года назад
🙄... congratulations 👏 bro
@satheesh1077
@satheesh1077 3 года назад
@@thanimainrasikai5330 Thanks brother🙏😍
@AjithKumar-wl8fd
@AjithKumar-wl8fd 3 года назад
90’s kids aha
@satheesh1077
@satheesh1077 3 года назад
@@AjithKumar-wl8fd 😄😂🤣Epdi ivlo correct ah 👌
@rajihoney257
@rajihoney257 4 года назад
இதற்கு முன் இந்த கதையை முகப்புத்தகத்தில் வாசித்து மனம் உருகினேன். இப்போது காணொளியாக கண்டு கண்கள் ஈரமாயின....
@samiyathalvao889
@samiyathalvao889 4 года назад
அட நானும் தாங்க இந்த கதையை முதலில் பேஸ்புக்கில் படித்த ஞாபகம் இப்ப இந்த வீடியோவை பார்க்கும் போது இன்னும் அற்புதம்
@selvanayakiram7497
@selvanayakiram7497 4 года назад
Same ma
@siranjeevi45
@siranjeevi45 4 года назад
அதில் நானும் ஒருவன் 😍
@ariarun8225
@ariarun8225 4 года назад
aamam
@tysonmyson
@tysonmyson 2 года назад
Fb link irundha send pannunga sis
@uthayamutthayam344
@uthayamutthayam344 3 года назад
மனைவி பின்னால்தான் கனவன் என்ற வார்த்தைக்கேற்ற அருமையானபடைப்பு
@MANIKANDAN-ii9je
@MANIKANDAN-ii9je 4 года назад
கவி திறனில் கவிழ்த்திய காவியம்..! கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்...
@rajamanipmr3028
@rajamanipmr3028 3 года назад
Oh my god... I don't know why I am crying while watching.......
@Switchvation
@Switchvation 4 года назад
கவிதை ஒலியை !!!! ஓவிய ஒளியாக!!!! மாற்றி அமைத்த திரைப்பட குழுவிற்கு வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பாக இருந்தது 👌💐💐💐💐 சின்ன வருத்தம் 90's kids na hero ukku 24 age la marriage aeduchi
@rayhanbaig
@rayhanbaig Год назад
Very good lesson To every one's
@ravichandrankumaraswamy7579
@ravichandrankumaraswamy7579 4 года назад
திருமை - நல்ல முயற்சி. காட்சியமைப்பும், நடிப்புக் கலைஞர்களின் பங்களிப்பு அருமை.
@madhanm8236
@madhanm8236 4 года назад
நிச்சயம் மனிதருக்கு ஓர் மாற்றம் தேவை. அப்படி வருகின்ற மாற்றம் அன்பால் வருமாயின் அது நிச்சயமாக இறப்பு வரை கூட வரும்.
@princessdhanvitha3978
@princessdhanvitha3978 3 года назад
Unmaiyana unmai ...
@pavipavi3697
@pavipavi3697 3 года назад
that's true bro
@pavipavithra7655
@pavipavithra7655 3 года назад
வார்த்தைகளே இல்ல கூற... அழுகையே வந்து விட்டது.... 😭😭😭 ஒரு பெண் குழந்தையை மையமாக வைத்து அருமையான படம் எடுத்துள்ளீர்..... இது அனைத்து அப்பாவிற்கும் சமர்ப்பணம். 🙏🙏
@jeyaramana5052
@jeyaramana5052 3 года назад
Supper story. My daughter என்னை வருடியது போல் உள்ளது
@chandrakrishnankrish7570
@chandrakrishnankrish7570 3 года назад
😘😘😘
@tamilazhagan.r171
@tamilazhagan.r171 4 года назад
உண்மையா ரொம்ப அழுதுவிட்டேன், டைரக்டர் சார் நீங்க வேற லெவல்
@jamunameenakshisundaram152
@jamunameenakshisundaram152 4 года назад
I have no words .... tears just flowed from my eyes.... a woman is always a woman... n a man who wants to change will dfntly change ....
@boopathirajan2099
@boopathirajan2099 3 года назад
Women also respect men
@shathish19
@shathish19 4 года назад
படைப்பை ஒரு முறை வாசித்து இருக்கிறேன்... ஆயினும் உயிர் கொடுத்த விதம் அருமை
@prahathees1404
@prahathees1404 3 года назад
Super !! Manoj bro❤
@user-ll5qr5ky5p
@user-ll5qr5ky5p 3 года назад
9094102533
@shathish19
@shathish19 3 года назад
@@user-ll5qr5ky5p இந்த எண்... எதற்கு? நண்பரே.. உங்களுக்கு அழைப்பு கொடுக்கவா
@sindhusindhu5886
@sindhusindhu5886 3 года назад
This film will change many people's life 100%❤️👍
@susmithasusmitha796
@susmithasusmitha796 3 года назад
Sure
@sabarivarshan8104
@sabarivarshan8104 Год назад
True
@krraja1823
@krraja1823 4 года назад
அருமையான கதை இயக்குனருக்கு வாழ்த்துக்கள் மற்றும் திரைக்கதை அமைத்தது மிகவும் அற்புதம் வாழ்க வளமுடன். The way you narrated is amazing
@revathisona7120
@revathisona7120 3 года назад
Arumai... Appagaluku magalgal yepoluthum devathai ...🥰🥰🥰🥰
@balajidharmika1152
@balajidharmika1152 3 года назад
I miss you appa என்னால அழுகை யை நிறுத்தவே முடியல I love you appa
@asurya7941
@asurya7941 3 года назад
இந்த திரைப்படத்தை பார்க்கும் போது என்னை அறியாமலும் என் கண்களிலிருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது
@thinakaranthinakaran7870
@thinakaranthinakaran7870 2 года назад
😭😭😭😭😭😭yes
@கனிமொழிகனி
@கனிமொழிகனி 3 года назад
இந்த படைப்பை எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி 🙏🙏🙏 அருமையான படம்...👍👍👍
@suganyak4507
@suganyak4507 3 года назад
அருமை... வார்த்தைகள் இல்லாத கவிதை போலா... இந்த கதை... உணர்வுப்பூர்வமாக.... வாழ்த்துக்கள் 💐💐💐
@RamKumar-mt6oy
@RamKumar-mt6oy 4 года назад
நண்பா உன் உழைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.....
@karanraja6814
@karanraja6814 2 года назад
இந்த மாதிரி படம் எடுங்கப்பா அருமை அருமை 1 வருடங்களுக்கு மேல் ஓடும்
@kumarisrilanka7573
@kumarisrilanka7573 3 года назад
அருமை இப்படி ஒவ்வொரு அப்பாக்களும் தன்பிள்ளைகளுக்காக திருந்து விட்டால் மதுவுக்கு அடிமையாக மாட்டார்கள்♥️அக்குழந்தைக்கு எனது பாராட்டுக்கள்
@kailashsathasivam9201
@kailashsathasivam9201 4 года назад
ஒரே வரிதான்... மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று.... இதை கண்டவுடன் கண்ணீர் வந்தது... இப்படிக்கு இரண்டு மகள்களை பெற்ற கோடீஸ்வரன் நான்
@manirandyorton3065
@manirandyorton3065 4 года назад
Super
@anbuv6722
@anbuv6722 4 года назад
Arumai vazhthukkal bhelanbu arcot anbu v
@multi_art
@multi_art 4 года назад
Unga comment patha Aprm dhan enaku aluga vanthathu anna
@kailashsathasivam9201
@kailashsathasivam9201 4 года назад
@@multi_art நன்றி
@sabi7379
@sabi7379 3 года назад
Super
@riazbobo
@riazbobo 4 года назад
Only who has a daughter can purely feel this emotions, Even he is rich or poor love is always true.......
@shaliniprabhakar6759
@shaliniprabhakar6759 4 года назад
A daughter can also understand
@OrangeartFactory
@OrangeartFactory 4 года назад
Well said Riaz
@michaeljackson3245
@michaeljackson3245 4 года назад
அருமை நண்பா
@jdave209
@jdave209 4 года назад
Bloody stupid sentiments
@kuttichathan3262
@kuttichathan3262 3 года назад
Intha video kku en paratdu en kannir thulikal mattum 😭😭😭😭semma bro
@suba160riki8
@suba160riki8 4 года назад
No love is greater than a dad's and daughter relationship.....❤
@rihannathik3310
@rihannathik3310 4 года назад
Mother and son
@dogloverbiru2978
@dogloverbiru2978 3 года назад
Both mother and father
@saisreerama4504
@saisreerama4504 3 года назад
இரண்டு மாதம் களித்து வந்தால் எப்படி குழந்தை ரெடியாகும்🤔🤔🤔
@vanithapandivanithapandi2923
@vanithapandivanithapandi2923 2 года назад
Ssss
@iyappaniyappan5738
@iyappaniyappan5738 2 года назад
@@dogloverbiru2978 wtipncz
@shyamshalina157
@shyamshalina157 3 года назад
ஒரு பெண் என்பவள் உனக்கு தாய் தாரம் மகள் தோழி என எதோ ஒரு வகையில் உன் ரயில் கலந்தவள் அவளை கசக்கி எரியாதிர்கள் இயக்குனர் நடிகர் அண்ணா அக்கா பாராட்டு 🙏
@sashirekha2318
@sashirekha2318 4 года назад
Thank you for this narration. I was only daughter for my father. His life was same as shown in this script. Rarely we shared love and now he is with god. I love him but never said, in my hardships I want to hug him and say your my strength but always I had resentment and now I say 'love you appa', may god's blessing be with you now and forever. RIP. Request to all brothers and fathers, be kind to the woman in your life because once you lost (hope, faith, love, care and so on) its harder than getting pearl in ocean.
@adhiyamaansubramanian5417
@adhiyamaansubramanian5417 4 года назад
Whatever u said is golden words, but human always won't listen others truth until they faces the truth in their life..
@a.sundari2275
@a.sundari2275 2 года назад
மனதை மாற்றும் ஒரு கதை Vera level
@priyaljain199
@priyaljain199 2 года назад
Though I couldn't understand the language but I was emotionally touched by the story...no one can love a girl more than her dad...sometimes a father may not show his love in front of his daughter but he deeply loves her and wil always stand with her in all the difficult Situations of her life...I love u dad❤❤ First time someone has liked my comment 🤩🥺🙂
@itz_mewolf5544
@itz_mewolf5544 3 года назад
இந்த படைப்பை கண்டு கண்களில் நீர் கசியாதவர் எவரும் இல்லை........ 😭😭😭
@manivalar9021
@manivalar9021 3 года назад
,*8885. stop. Oh*â
@aroundpriya2003
@aroundpriya2003 4 года назад
அம்மாவின் அன்பு கடல் அலை போல வெளிபட்டுக் கொண்டே இருக்கும்.. ஆனால் அப்பாவின் அன்பு நடுக் கடல் போன்றது வெளியே தெரியாது ஆனால் ஆழம் அதிகம். Padithathil pidithathu 🙏
@aysharafa7456
@aysharafa7456 4 года назад
தந்தையின் பாசம் கண்டு பொறாமை கோபம் எல்லாம் தங்கள் வாழ்க்கையே போர்க்களம் போல அமைக்கப்பட்டிருக்கும் i like this movie
@jollymani8139
@jollymani8139 3 года назад
Romba nalla iruku.... Sirantha padaippu..... All dialogue..... Hats offf....
@jeya6360
@jeya6360 3 года назад
எனக்கு கல்யாணம் முடிய வில்லை ஆனால் இந்த படத்தை பார்த்தவுடன் கல்யாணம் முடிந்ததுபோல் உணர்கிறேன் என் குழந்தை என்னுடன் இருப்பது போல் உணர்ந்தேன் படம் முழுவதும் பார்த்தவுடன் கண்களில் கண்ணீர் நிரம்பியது மிகவும் அருமையான படம்👌👌👌 🙏🙏🙏
@i___tamil5117
@i___tamil5117 3 года назад
அன்பான மனைவி ஆயிரம் தாய்க்கு சமமானவள்... அந்த அன்பில் விதைந்தவள் ஆருயிராய் மலர்ந்திடும் போது... சாக்கடையும் சந்தனமாகும்... மனிதனும் புனிதனாவான்...!!! பாராட்டுக்குரிய படைப்பு...!!!
@dohaqatar9045
@dohaqatar9045 3 года назад
மனைவியை மட்டும் நேசி மனம்போல் வாழ்வாய்!!!
@rimathakariya8218
@rimathakariya8218 3 года назад
TV
@அபிமுகம்மகிழ்ச்சி
அருமை அருமை அருமை அருமை அருமையான பதிவு வாழ்த்துகள் நன்றி மதுரையிலிருந்து
@karthikram-ev9ug
@karthikram-ev9ug 4 года назад
சில வருடங்களுக்கு முன்பு கவிதையாக படித்து பல முறை அழுது மனதை உலுக்கிய கவிதை இன்று குறும்படமாக மீண்டும் அழவைத்து உலுக்கியது...
@musicislifeitself6338
@musicislifeitself6338 2 года назад
Yess naanum padithen
@umaram627
@umaram627 4 года назад
Tears in my eyes.. bcoz I am also a daughter... It's touched me a lot...
@mrajesh9720
@mrajesh9720 4 года назад
It's really touched my heart....
@manithan5145
@manithan5145 4 года назад
Good film........Such movies will make an arrogant father to change their lives
@user-tamilkavithai
@user-tamilkavithai 2 года назад
என்ன ஒரு படைப்பு....சத்தியமாக அழுது விட்டேன்.....பெண் பிள்ளை கிடைப்பது வரம்❤
@sowmiyamoorthy4962
@sowmiyamoorthy4962 4 года назад
Tears filled my eyes...such a wonderful film...👍🏻👍🏻😭
@rajasekarthulasi5923
@rajasekarthulasi5923 4 года назад
Claimax vera level .... semma ...... tears is comming ..... 😢
@சோம்பேறிதமிழன்
கடைசி நிமிடத்தில் கண்ணீர் மட்டுமே மிச்சம்
@karthikeyangs3316
@karthikeyangs3316 2 года назад
வாழ்த வார்த்தைகளே இல்லை 😢😢🥺🥺🥺..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருமையான படைப்பு.. ஆழமான பதிவு... கொடூர்களையும் குழந்தைகளாக மாற்றும் சக்தி குழந்தைகள்👶👶🍼 என்னும் கடவுளால் முடியும் என்பதற்கு இதைவிட சிறப்பாக யாராலும் கூறமுடியாது..... 😇😇😇😇😇😌😌😌😌😌
@pinkisathya-solotraveler5735
@pinkisathya-solotraveler5735 3 года назад
What an ending.. i couldn't control my tears
@pickindia4069
@pickindia4069 4 года назад
I am a North Indian I know Tamil and I like it so much Your Tamil has touched my heart and made my mind shudder by expressing my father's feelings Very beautiful epic Words that never Indestructible in my mind இந்த குறும்படம் எனக்கு மிகவும் பிடிதிருந்தது.🥰🥰
@mathanikamannavarasan3113
@mathanikamannavarasan3113 4 года назад
கண்களை நிரம்ப வைத்து விட்டது... சிறப்பான படைப்பு.
@jothijothi5260
@jothijothi5260 3 года назад
Unmaiyele video super. But enoda appa intha mari illa nan, akka rendu peraium pasama konchi nathu illa. Avaruku mukiyam avaroda Love tha nangal thevai illai
@vidhyarajendran6529
@vidhyarajendran6529 3 года назад
Excellent eyes full of tears with happiness
@subashniswaminathan3671
@subashniswaminathan3671 4 года назад
Goosebumps....!!!!! ❤No one can't replace dad's love.💗..amazing one... I feel badly Miss you Appa☹️😭
@nagalakshmi4482
@nagalakshmi4482 2 года назад
Padithathil pidithathu
@gpradeepa2300
@gpradeepa2300 3 года назад
நல்ல ஒரு கதை அருமையான பதிவு மனம் நெகிழ்ந்து விட்டேன்
@manokaransmano
@manokaransmano 3 года назад
Beautiful story
@manokaransmano
@manokaransmano 3 года назад
Ipdi oru life nerya peruku kidachurkki
@abimeow3511
@abimeow3511 3 года назад
Superb story...😘😘😘Finally I'm cried😭😭😭
@menuhamenuha6664
@menuhamenuha6664 3 года назад
Fab🥺 wish all men could realise this pure love of the woman in their lives.
@ranisri5706
@ranisri5706 3 года назад
Wonderful story ❤️❤️❤️❤️❤️❤️ awsome
@kavithajoseph8768
@kavithajoseph8768 3 года назад
அற்புதமான படைப்பு . சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.
@moorthyaathi3514
@moorthyaathi3514 4 года назад
இது மாதிரி அனைவரின் வாழ்விலும் நடந்தால் உலகம் சொர்க்கம்
@c.vivekaran9316
@c.vivekaran9316 4 года назад
இந்த சாக்கடையை அன்பாலே கழுவினால்.. ❤ 📸 voice ✌ வார்தைக்கு வார்த்தை இதயம் கனிந்தது 🎼🎬🎥
@nandhagopal5463
@nandhagopal5463 4 года назад
Yes bro 💯💚
@pavithramanivel180
@pavithramanivel180 3 года назад
Melting story அன்பின் வடிவம்.பெண்கள் குழந்தைகள் இருப்பது வரம். தந்தை ❤️
@r.vinayaga.moorthi4443
@r.vinayaga.moorthi4443 2 года назад
Semma story 😍😍😍. Kankalanga pattha😭cute story
@Johbrittz
@Johbrittz 4 года назад
Title says "when a kind woman enters violent man's life" but never gave much importance to the woman (wife).....never shown her pain in this story!....there is no husband and child without her!
@sky-ug5lz
@sky-ug5lz 4 года назад
Trueee....
@premmat2486
@premmat2486 4 года назад
That means the kind woman is his daughter...
@arunas3729
@arunas3729 4 года назад
Yes...
@bpk_army
@bpk_army 3 года назад
என்ன ஒரு அழகான படைப்பு யாருய்யா நீங்க இத்தனை நாளா எங்கய்யா இருந்திங்க
@anusiyaanusiya1399
@anusiyaanusiya1399 3 года назад
Super
@itjagan89
@itjagan89 4 года назад
முதல்முறை வருந்துகிறேன்.... எனக்கு திருமணமாகி 8 ஆண்டுகளில், தற்போது ஒரு பெண் பிள்ளை இல்லையே... இரு மகன்களை ஈன்றும்
@bhavaninarayanan1990
@bhavaninarayanan1990 3 года назад
Same
@kavithakavikavitha3710
@kavithakavikavitha3710 3 года назад
ஆமாம்😔
@skarthickraja6175
@skarthickraja6175 3 года назад
மிகவும் அருமையான குறும்படம்
@leofrancis3345
@leofrancis3345 2 года назад
கண்கள் குளமாகின. என்னையே பார்த்த நிமிடங்கள்... நன்றி என் மகளுக்கும் இந்த படைப்புக்கும்....
@nithianandhan8204
@nithianandhan8204 4 года назад
ஏதேதோ காரணத்திக்காக குழந்தையை தள்ளி போட்ட நான் , இந்த குறும்படம்(பெரும் பாடம்)பார்த்த பின் மனம் திரும்பினேன்
@directormanodinakarn8625
@directormanodinakarn8625 4 года назад
romba nandri nanba..ivalo peru comment pannirundhaanga..but unga comment dhan ennoda real success ..thank u nd love u nanba
@meenaishan6792
@meenaishan6792 4 года назад
@@directormanodinakarn8625 A great achievement 😃 hearty wishes
@hariniveer6212
@hariniveer6212 4 года назад
Unga comment paathu romba santhosh ma feel panren
@naanummaduraikaaranthaanda9216
@naanummaduraikaaranthaanda9216 4 года назад
Super nae all the best 😊😊😊👍👍👍
@rajadhuraiveerappan7737
@rajadhuraiveerappan7737 4 года назад
All the best
@arulpandi3613
@arulpandi3613 3 года назад
ஒரு வாழ்கை வாழ்ந்தது போன்ற உணர்வு...👍👍👍
@kamaljeevpskamaljeevaps6044
@kamaljeevpskamaljeevaps6044 3 года назад
S
@vigneshvicky7170
@vigneshvicky7170 2 года назад
Enaku kanneer mattumtha varudhu 😭😭😭 vera level 👍👍❤️❤️❤️❤️❤️👍👍👍
@Yuvabcomist
@Yuvabcomist 4 года назад
யோவ் என்னயா இப்படிலாம் ப(பா)டம் எடுக்குறீங்க...செம...
@velayuthav4799
@velayuthav4799 4 года назад
இதை கதையாக நகர்ந்து இருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும் ஆனால் இது வேறு வாய் வரிகளால் நகர்கிறது
@karthikpothiyappan8662
@karthikpothiyappan8662 4 года назад
I cried while watching this story... Excellent creation...😊 👌
@user-io1yh3sc6f
@user-io1yh3sc6f 3 года назад
Wonderful sema story
@swetham4710
@swetham4710 3 года назад
இதை விட சிறந்த அன்பு இல்லை ... என்பதே என் கருத்து....🥰
@reshmajoanravindran1333
@reshmajoanravindran1333 3 года назад
Finally I'm cry😭 excellent movie👏👏
@sudhaskameswaran1368
@sudhaskameswaran1368 4 года назад
Climax made me into tears. Excellent.
@JayaLakshmi-xs9bp
@JayaLakshmi-xs9bp 2 года назад
மிகவும் ரொம்ப நல்ல கதை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.எனக்கும் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. எனக்கு பெண் குழந்தை பிறந்ததால் என் மாமியார் என்னையும் என் கணவரையும் பிரித்து விட்டனர். என் மகளுக்கு ஏழு வயதாகிறது. இது வரை அவளுடைய அப்பா அவளை வந்து பார்த்தது இல்லை.
Далее
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Просмотров 1,8 млн
Свожу все свои тату (abricoss_a_tyt)
00:35
Abortion In Village | Nakkalites Fzone
19:52
Просмотров 1,5 млн
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Просмотров 1,8 млн