Тёмный

Thirumathi Palanisamy Full Movie | திருமதி பழனிச்சாமி திரைப்படம் | Sathyaraj, Sukanya | Drama Movie. 

Superhit Tamil Movies - 4K
Подписаться 206 тыс.
Просмотров 750 тыс.
50% 1

#sathyarajmovie #illayarajahits #sukanyamovie #superhit_tamil_movies_4k #arjunmovies #tamil_movie #sathyaraj #comedy_movie #ilayaraja #action_movie #drama_movie #Goundamani #Sathyaraj
Thirumathi Palanisamy Full Movie | திருமதி பழனிச்சாமி திரைப்படம் | Sathyaraj, Sukanya | Drama Movie.
Movie : Thirumathi Palanisamy
Directed by : R. Sundarrajan
Produced by : Ramanathan
Written by : R. Sundarrajan
Starring : Sathyaraj, Sukanya
Music by : Ilaiyaraaja
Subscribe Us For 24x7 Entertainment.
Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official RU-vid page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
©GOLDENCINEMA
For More Instant Updates Please Subscribe To:
#Superhit_Tamil_Movies_4K

Опубликовано:

 

6 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 102   
@shanmugamm6686
@shanmugamm6686 11 месяцев назад
இந்த படம் 1992ல்வந்தது . இப்படம் காலத்தில் நாங்கள்.. வீடியோ கேசட் மூலம் பார்த்தோம். (டெக்.. என்று சொல்லப்படும்) அப்போதெல்லாம் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்... இதே காலகட்டத்தில் தான்.. கேப்டன் அவர்கள் நடித்த.... கோவில் காளை... வந்தது... இந்த இரண்டு திரைப்படம்... அன்று இரவு இந்த. திருமதி பழனி சாமி.. கோவில் காளை.. இரண்டு படம் . மகிழ்ச்சியோடு பார்த்தோம்... அப்போது நான் பள்ளி மாணவர். 💐🌹🌷சத்யராஜ் சுகன்யா கவுண்டமணி. சுதந்தரராஜன். நடிப்பு அருமை🙏. இப்படத்தில் கொங்கு தமிழ். கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்
@vijayasarathi7510
@vijayasarathi7510 10 месяцев назад
Same feeling.
@shanmugamm6686
@shanmugamm6686 10 месяцев назад
@@vijayasarathi7510 கண்டிப்பாக நண்பரே🙏🏾
@prakashsuganya4351
@prakashsuganya4351 9 месяцев назад
மகிழ்ச்சியா இருந்ததுக்கு காரணம் சொந்த பந்தம் எல்லாம் ஒன்னா நம்ம நண்பர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து பார்திருப்போம் அதனாலதான் மகிழ்ச்சி இப்போ அனைத்தையும் தொலைத்து android போனில் மூழ்கிவிட்டோம்
@shanmugamm6686
@shanmugamm6686 9 месяцев назад
@@prakashsuganya4351 மிக்க நன்றி. சார்🙏. தங்கள் பதிவிற்கு...
@manikandang2676
@manikandang2676 5 месяцев назад
உங்கள் பழைய நினைவுகள் அருமை அண்ணா....😊😊
@godisonmyside7654
@godisonmyside7654 Год назад
லொல்லு மன்னன்கள் சத்யராஜ் & கவுண்டமணி
@muthukanesh6570
@muthukanesh6570 6 месяцев назад
My favourite hero sathyaraj ❤❤❤❤❤❤❤
@sivarajsiva3911
@sivarajsiva3911 11 месяцев назад
எனக்கு ரெம்ப பிடிச்ச படம்..❤🎉 2023
@sakunthala3280
@sakunthala3280 10 месяцев назад
51:15 Kkkkkkkkkk 51:16
@sudhanthalapathyrasigan7406
@sudhanthalapathyrasigan7406 2 месяца назад
2024 may 04❤
@mohanrajtamil1402
@mohanrajtamil1402 6 месяцев назад
பாடல் வேற ரகம்.....16.1.24 இந்த வருடம் பாக்கீரிங்க
@vijayanvijay3971
@vijayanvijay3971 Месяц назад
2024 yarelam intha movie pakuringa👍
@singwithpramod2219
@singwithpramod2219 11 месяцев назад
Love from kerala...🙏🙏🙏🙏. Intha padam niraye vaatti paathirukku.... Sathyarajsir goundamani annan sooooooper combo........
@nijamm5709
@nijamm5709 10 месяцев назад
My favorite hero sathyaraj
@duraimurugan9091
@duraimurugan9091 Год назад
இந்த படத்தில் உள்ள பாடல் எல்லாம் மிக மிக அருமை 💐🌺❣️
@srpandiece104
@srpandiece104 11 месяцев назад
Zozzzozoozozzoozzozz😊😊😊
@duraimurugan9091
@duraimurugan9091 11 месяцев назад
@@srpandiece104 oooool oool poo nooda
@rameshradha1165
@rameshradha1165 5 месяцев назад
வலைதளத்தில் பதிவேற்றிவருக்கு நன்றி❤❤❤
@selvaraj2665
@selvaraj2665 2 месяца назад
அற்புதமான படம். 28.042024
@vijayvelu4631
@vijayvelu4631 3 месяца назад
Apr 4 2024 ....watch the movie Gounderism its ultimate ❤💚 Kongu Selikka Engum Selikkum 🙏
@ranjinidevisugumaran8665
@ranjinidevisugumaran8665 3 месяца назад
Patha kolusu paatteh song super
@senthilrithika8537
@senthilrithika8537 4 месяца назад
❤❤... படம் சூப்பர்...❤❤
@appuskitchen5691
@appuskitchen5691 2 месяца назад
1992 ஆம் ஆண்டின் தீபாவளி வெளியீடு.... எங்கள் மயிலாடுதுறையில் விஜயா தியேட்டரில் ரஜினி நடித்த பாண்டியன்.. சுந்தரம் தியேட்டரில் திருமதி பழனிசாமி.... ஆனால் பாண்டியன் 25 நாள் ஓடியது.... திருமதி பழனிசாமி35 நாள் ஓடியது.... 1. தேவர் மகன் - 60 நாள் ஓடியது... 2. செந்தமிழ் பாட்டு 40 நாள் ஓடியது... 3. திருமதி பழனிசாமி 35 நாள் ஓடியது.. 4. பாண்டியன்.. 23 நாள் ஓடியது.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@velmuruganb5088
@velmuruganb5088 2 месяца назад
சீர்காழி வரும் என்று நினைத்தோம் வர வில்லை நான் மயிலாடுதுறை வந்து பார்த்தேன்
@shanmugamm6686
@shanmugamm6686 2 месяца назад
அதே காலகட்டத்தில். கோவில் காளை திரைப்படம் வந்தது. கேப்டன் நடித்த திரைப்படம்
@sinivasang3778
@sinivasang3778 Месяц назад
23 நாள் வரைக்கும் பாண்டியன் ஓடினது பார்த்து இருப்பீங்க, அதுக்கு அப்புறம் 50 நாள் ஓடுச்சு
@antonyraj6113
@antonyraj6113 Год назад
Always சத்யராஜ் sir fan
@ganapathiganapathi9048
@ganapathiganapathi9048 Год назад
Always sathyaraj sir fans
@ayyappanp9844
@ayyappanp9844 10 месяцев назад
Villan sema❤
@user-qk7lv8uk8h
@user-qk7lv8uk8h 5 месяцев назад
MY FAVORITE HERO SATHYARAJ ❤❤❤❤❤❤❤❤❤❤
@muththamilselvanselvan4716
@muththamilselvanselvan4716 5 месяцев назад
Songs super ❤
@SilampuArasan-tc4ud
@SilampuArasan-tc4ud 10 месяцев назад
I Love you movie song super super super nice amazing
@madhaniasmadhanias2245
@madhaniasmadhanias2245 Год назад
அருமையான படம்
@myworkmypride
@myworkmypride 9 месяцев назад
I was 20 years, now 53 years fly fast
@manikandanmanikandan405
@manikandanmanikandan405 Год назад
Favourite ❤❤
@user-qj5mb9kg3j
@user-qj5mb9kg3j 5 месяцев назад
Appa Amma sernthathu intha padam parththanga
@rexs3317
@rexs3317 9 месяцев назад
good story with comedy
@s.sathishsakthi7192
@s.sathishsakthi7192 10 месяцев назад
Padam super. Comedy super.
@user-qk7lv8uk8h
@user-qk7lv8uk8h 7 месяцев назад
Super movie 🎬 🎬🎬🎬
@RavichandranA-tn2bg
@RavichandranA-tn2bg 2 месяца назад
சூப்பர் தம்பி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@MeenaMeena-gf1hx
@MeenaMeena-gf1hx 10 месяцев назад
comedy super😂😂😂😅😅😅😅
@user-qx8ig8bv5e
@user-qx8ig8bv5e 6 месяцев назад
Super movie ❤❤❤
@QweQwe-uz8bk
@QweQwe-uz8bk Год назад
Supper and of course you have been ❤❤❤❤❤😍😍😍
@mohan2uraj
@mohan2uraj 3 месяца назад
Enga kovai favorite film till now ❤❤I love to see irugur
@gunasekar2183
@gunasekar2183 10 месяцев назад
Super movie
@selvavishal1511
@selvavishal1511 Год назад
comedy scenes like ah kabadi kabadi movie 😂😂😂😂
@subramanisuganya4597
@subramanisuganya4597 Год назад
Super❤❤❤❤
@mohan2uraj
@mohan2uraj 3 месяца назад
Ammani word ❤❤
@abbumahaboobbasha2458
@abbumahaboobbasha2458 17 дней назад
Nice😊
@Ineatamilvlog
@Ineatamilvlog 9 месяцев назад
I am from Irugur😅
@vimalalwaysrocks
@vimalalwaysrocks 11 месяцев назад
i can smell my home town Coimbatore just by watching this movie.. ❤❤ First half is really good, second half villian is too dramatic.. not nice
@Flight_eagles
@Flight_eagles 11 месяцев назад
first half is full comedy second half sutha bore
@user-bp7ej9gl4d
@user-bp7ej9gl4d Год назад
❤️❤️❤️❤️
@timelapse5612
@timelapse5612 Год назад
Nice messege movie
@muthuraja6979
@muthuraja6979 11 месяцев назад
Enga oor aliyarla edutha padam....naan chinna pillaila shootting paarkka idam pidithu ukkaruvom...school cut adichittu 😂
@manikandanbalakrishnan-fv9tr
@manikandanbalakrishnan-fv9tr 6 месяцев назад
Yentha area ji
@pandirajan5037
@pandirajan5037 5 месяцев назад
Super
@munirocks6121
@munirocks6121 7 месяцев назад
படம் முழுக்க கவுன்டன் கவுன்டன் கவுன்டன்😅😅😅😅
@balanitharshansaimith3898
@balanitharshansaimith3898 Год назад
super 100 present
@ManiKandan-kj8ze
@ManiKandan-kj8ze 7 месяцев назад
கோவை தமிழ் கொஞ்சல்
@devedevendiran1569
@devedevendiran1569 Год назад
❤❤❤❤❤❤
@sasi259
@sasi259 3 месяца назад
I am 2024
@BROWNBRICKS3666
@BROWNBRICKS3666 4 месяца назад
Fighting
@manikandanthirumalai3465
@manikandanthirumalai3465 2 месяца назад
Good movie
@Ram69592
@Ram69592 11 месяцев назад
Naan Irugur
@vaazhkai298
@vaazhkai298 Год назад
Nice movie
@SamySamy-xd3ko
@SamySamy-xd3ko Год назад
65b
@aganrajasekar9772
@aganrajasekar9772 Год назад
@user-mc9op5ky3k
@user-mc9op5ky3k 2 месяца назад
😊😊
@abdulhameedsathakkathullah3341
@abdulhameedsathakkathullah3341 7 месяцев назад
Please upload Napelean in mamanithan, bhagavat singh and kalakalappu Arjun in thaayin manikkodi and manavaru chinnavaru Vijayakaanth in sirai parvai and dharma devathai Meena in kannama Karthick in seeman movie
@senthilsabrish2007
@senthilsabrish2007 10 месяцев назад
❤🎉
@balasubramaniyam7943
@balasubramaniyam7943 10 месяцев назад
Gounder magan
@RelaxMood-gf9hn
@RelaxMood-gf9hn 23 дня назад
Hd please
@muthupandi170
@muthupandi170 Год назад
👌💯👌👌👌👌👌💯💯👌👌
@ganeshduraisamy14
@ganeshduraisamy14 2 месяца назад
Did anyone know this movie was directed by sounderajan sir who acted as comedian in this movie along with goundamani sir.
@Fivefy8mohinimaggieart
@Fivefy8mohinimaggieart 6 месяцев назад
Diwali before lights the crackers Please buy it From Big authorised shops For High price and Huge amount Less the fancy items more the crackers.
@govindasamyp
@govindasamyp Год назад
🎉🎉🎉🎉
@user-yu3zt9ry1m
@user-yu3zt9ry1m 3 месяца назад
நாங்களும் தான்
@jaipal9608
@jaipal9608 7 месяцев назад
என்னடா இது பழம் பூம் பழமா பிச்சைக்கார பசங்க வரும்போது ஆப்பிளில் வரக்கூடாது
@user-ui2dv3mv7e
@user-ui2dv3mv7e 11 месяцев назад
❤❤❤❤🥰🥰🌹🌹💓💓💕💕
@gangarudra1127
@gangarudra1127 2 месяца назад
Gongu tamil ❤❤❤❤
@kanik3791
@kanik3791 8 месяцев назад
Naan endha padaatha pathappa 1.25pieces tickets
@BROWNBRICKS3666
@BROWNBRICKS3666 4 месяца назад
Red fire
@sasikalavengat1457
@sasikalavengat1457 5 месяцев назад
Sriramajayam
@RavichandranA-tn2bg
@RavichandranA-tn2bg 2 месяца назад
🥰🌹😄😄😄😄😄😄😄😄😄
@musaravanan2766
@musaravanan2766 Месяц назад
5:49
@smartmani5378
@smartmani5378 6 месяцев назад
2024
@BROWNBRICKS3666
@BROWNBRICKS3666 4 месяца назад
Agni
@Arun-tn3uc
@Arun-tn3uc 7 месяцев назад
42:00
@velavankumar2916
@velavankumar2916 Год назад
Jeikinth
@duraidurai9254
@duraidurai9254 8 месяцев назад
.
@pusparajraj867
@pusparajraj867 Год назад
Villana onnume pannala
@AshokKumar-xm9rn
@AshokKumar-xm9rn Год назад
படத்தை முழுசா பாருப்பா 😂
@Mahesh-zd8gk
@Mahesh-zd8gk Месяц назад
Evalo விளம்பரம்
@user-lj8cc8np7t
@user-lj8cc8np7t 11 месяцев назад
⁰ O0
@sasikalavengat1457
@sasikalavengat1457 5 месяцев назад
Super movie
@gunasekar2183
@gunasekar2183 10 месяцев назад
Далее
Получилось у Миланы?😂
00:13
Просмотров 558 тыс.
Stay on your way 🛤️✨
00:34
Просмотров 7 млн
Senathipathi Full Movie HD | Sathyaraj, Soundarya
2:34:50
Получилось у Миланы?😂
00:13
Просмотров 558 тыс.