Тёмный

Thirumathi Selvam Episode 1355, 15/03/13 

VikatanTV
Подписаться 8 млн
Просмотров 6 млн
50% 1

Thirumathi Selvam, Episode 1355, Tamil Serial , SUN TV, Produced by - Vikatan Televistas Pvt. Ltd. Chennai, INDIA
Facebook / vikatantelevistas
Subscribe www.youtube.com...
Channel / vikatantv
ShowPage www.youtube.com...

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 811   
@ChithraP-h9v
@ChithraP-h9v 6 месяцев назад
2024 யாரெல்லாம் இந்த எபிசோட் பார்க்கிறீர்கள்
@umavathivasudevan6562
@umavathivasudevan6562 6 месяцев назад
I am watching
@vembuvedha
@vembuvedha 5 месяцев назад
Im
@Sujatha-mc3yf
@Sujatha-mc3yf 4 месяца назад
நானும் பார்கிறேன்
@puni17tha.r18
@puni17tha.r18 3 месяца назад
I am 🙋
@rajarajarajaraja2187
@rajarajarajaraja2187 27 дней назад
R.jaya
@kalidasskalidass8461
@kalidasskalidass8461 2 года назад
சரியா சொன்ன நந்தினி நீ சொன்ன னா அவனுக்கு எங்க பேச்சு அறிவு
@vanmathi4243
@vanmathi4243 Год назад
நந்தினி நடிப்பு சூப்பர்.அனைவரின் நடிப்பும் அருமை .2023 ல யாரெல்லாம் மறுபடியும் பாக்குறீங்க .
@sarath1094
@sarath1094 Год назад
Me
@sundarammbal9802
@sundarammbal9802 Год назад
@@sarath1094 h
@g.kanmanig.kanmani9003
@g.kanmanig.kanmani9003 Год назад
🙋
@vichusettaigal6816
@vichusettaigal6816 Год назад
,🙋
@MansoorKhan-oq9fy
@MansoorKhan-oq9fy Год назад
Also me
@subbulaksmi8083
@subbulaksmi8083 Год назад
இதுதான்டா பொண்டாட்டி க்கும் வப்பாட்டி க்கும். வித்தேசம் 🤣🤣🤣🤣🤣
@NatchaThiram-k7r
@NatchaThiram-k7r 10 месяцев назад
Natchethiram
@nilanthinisr
@nilanthinisr 7 месяцев назад
வித்தேசம்🤣😆தமிழை சாகடிக்காதே
@vallisp1895
@vallisp1895 6 месяцев назад
Super.bro
@Sanjeevkumar-lx4ni
@Sanjeevkumar-lx4ni 2 года назад
அடுத்தவன் புருஷனுக்கு ஆசைப்படுபவளுக்கு இது தான் கதி
@riya....24
@riya....24 2 года назад
Avala asai patta ellam antha rajam panna velai
@thatchanamoorthy5690
@thatchanamoorthy5690 Год назад
கரெக்ட்
@jarinabeevi4837
@jarinabeevi4837 Год назад
Right
@selvimathisuppr8323
@selvimathisuppr8323 Год назад
எஸ் அடுத்த வீட்டு டிவியில்
@rajeshraju4438
@rajeshraju4438 Год назад
2022 இல் எவரேனும் பார்த்துகொண்டு இருக்கின்றீரா.....????
@fcutz23
@fcutz23 Год назад
Me😌2022.12.03
@lokeshg4941
@lokeshg4941 Год назад
Me.
@sukumarans4982
@sukumarans4982 Год назад
Me
@RakeshRakesh-yy9cs
@RakeshRakesh-yy9cs Год назад
I'm
@niroshanniro9351
@niroshanniro9351 Год назад
Me
@ibrahimfathima1902
@ibrahimfathima1902 2 года назад
எந்த வப்பாட்டியா இருந்தாலும் எல்லாவப்பட்டிக்கும் இந்த கெதிதான்
@Iconicevlove
@Iconicevlove 2 года назад
Yesss
@suganyakannan2363
@suganyakannan2363 2 года назад
இந்த கதைல மட்டும் இல்ல பொது வாகவே கணவன் மனைவி இடையில் ஒருவர் வராமல் இருந்தாலே போதும் life நல்லா இருக்கும்
@akhilatheophin7861
@akhilatheophin7861 Год назад
True
@ramasamieaswarii6251
@ramasamieaswarii6251 Год назад
ஆமாம். உன்மைதான் 👍👍👍
@gayathrig5522
@gayathrig5522 Год назад
ஆமா
@yamurajyamunaan1085
@yamurajyamunaan1085 Год назад
P in seeus phono lessen
@Abhinaya7575
@Abhinaya7575 29 дней назад
💯 unmai
@vichusettaigal6816
@vichusettaigal6816 Год назад
Wife a vda vera evalaium nambuna ithan kadhi.....nalladho ketadho...... husband ku wife ......wife ku husband than .........nadula yarum Vara koodadhu
@brindhasujitha2822
@brindhasujitha2822 5 месяцев назад
Romba seriya sonningga. 👍👍👍👍👍
@sureshkumar-tf8of
@sureshkumar-tf8of 2 года назад
Un budhi engada pochi. Correct dialogue . Super. Good acting.
@rv.meenaashok2117
@rv.meenaashok2117 Год назад
yes ur right we're did his shit mind went off
@parvathidevichakka3837
@parvathidevichakka3837 Месяц назад
Yes selvam also.
@தமிழ்-ன6ண
@தமிழ்-ன6ண 2 года назад
நான் சின்ன வயசுல இருக்கும் போது இந்த சீன் ரொம்ப பரபரப்பா ஓடுனுச்சி😂😂😂 மறக்க முடியாத நினைவுகள் 😟😔😔
@goldkamal3288
@goldkamal3288 2 года назад
Yes 😂
@jeevaj8044
@jeevaj8044 2 года назад
Enik tha beo
@jeevaj8044
@jeevaj8044 Год назад
Eniku than bro
@HEMALATHA-nk8cx
@HEMALATHA-nk8cx Год назад
Yes
@akhilatheophin7861
@akhilatheophin7861 Год назад
S
@shanthip1952
@shanthip1952 3 года назад
நந்தினியே ஏன்டா குறை சொல்லற உனக்கு எங்கடா போச்சு அறிவு அர்ச்சனா அப்பவே சொல்லுலே நந்தினி இல்லமா உன்னாலே ஆபிஸ நடத்த. முடியுமுனு சொல்லலே அப்பவே யோசிச்சியிருக்கனூம்
@ranimarani6514
@ranimarani6514 2 года назад
0rd
@subramaniyanvembai3673
@subramaniyanvembai3673 2 года назад
நீ பொய் சொல்லுன
@davidqurie2414
@davidqurie2414 2 года назад
நந்தினி acting super. ஆனா நந்தினி செல்வம் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் அர்ச்சனா செல்வம் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்.
@vairamjegathees5254
@vairamjegathees5254 2 года назад
உன் புத்தி எங்கேடா போச்சு ....👽
@surendarchandrasekar
@surendarchandrasekar 2 года назад
நந்தினி வாழ்க்கையை அழித்தது யார்??? பாக்கியம் அர்ச்சனாஅம்மா
@jensiklaraklara5277
@jensiklaraklara5277 2 года назад
ஜெயந்தி ava amma vasu va vitutingale
@manikandanm9140
@manikandanm9140 Год назад
நந்தினி வாழ்க்கை அழிந்ததுக்கு காரணம் நந்தினி தான் பிறப்பிலேயே நல்ல பெண்ணாக இருந்தால் எந்த சூழ்நலையிலும் புத்தி தப்பாக போகாது இவளது எண்ணம் எப்போது கீழ்த்தரமாக மாரியதோ அப்போதே இவள் வாழ்க்கை அழிய தொடங்கிவிட்டது
@ammur4739
@ammur4739 5 месяцев назад
இந்த நாடகத்துக்கு முக்கிய காரணம் நந்தினி தான் ஒரு பொண்ணு நெனச்சா ஆக்கவும் முடியும் அழீக்கவும் முடியும் இது நாடகம் தான் ஆனா உண்மையிலேயே செல்வம் மாறி இந்த உலகதுள்ள இருக்ரவங்களுக்கு இது சமர்ப்பணம்💯💯💯💯
@tamildinesh2114
@tamildinesh2114 3 года назад
பக்கியதுக்கு இந்த நூல் புடவ தான் perfect match
@RAMESHRAMESH-ug1ni
@RAMESHRAMESH-ug1ni 2 года назад
நான் அப்ப சொன்னப்ப செல்வம் நம்பலை இப்ப நம்புவான கதையின் திருப்புமுனை வசனம்
@kavithak4530
@kavithak4530 3 года назад
செல்வத்தையும் நந்தினியையும் நம்பி எல்லாத்தையும் இழந்தது அர்ச்சனாதான் இவர்கள் ஏன் அடித்துக்கொள்கிறார்கள் இருவருமே துரோகிகள்தான் அர்ச்சனாதான் பாவம் இவர்களால் எத்தனை துன்பங்களை அனுபவித்துவிட்டால்
@selvameswari2685
@selvameswari2685 3 года назад
Ssssssssssssssssss...
@nikhilhandarsonmonilanu9712
@nikhilhandarsonmonilanu9712 2 года назад
Yes
@insotediting1480
@insotediting1480 2 года назад
@@selvameswari2685 P
@subisubi1696
@subisubi1696 2 года назад
💯💯💯
@sheelap2757
@sheelap2757 2 года назад
@@insotediting1480 the okay .
@IBRAHIMALIHHCAE
@IBRAHIMALIHHCAE 3 года назад
எனக்கும் ரொம்ப பிடித்த சீரியல் "திருமதி செல்வம்!" தான் I Like It😍💝
@kappur360
@kappur360 2 года назад
அதர்மத்தின் வழியில் யார் சென்றாலும் அழிவுதான்... கடைசி 100 episode முழுவதும் அழ வைத்து விட்டிர்களே... குமரன் சார்..😭😭😭
@albertraja3862
@albertraja3862 Год назад
Yes me too cried.Most sensitive serial I was too cried from Archana's life incidents
@sivagamasundarirm2365
@sivagamasundarirm2365 11 месяцев назад
யாரையும் முழுவதும் நம்பி விடக்கூடாது. யார் யார் எந்த நேரத்தில் எப்படி மாறுவாங்கன்னு காட்டவே இந்த சீரியல்.
@rajiraji8999
@rajiraji8999 3 года назад
நந்தினி ரொம்ப பாவம் வீணா அவளை கெட்ட பெயர் பண்ணுனாங்க இப்ப இறந்துட்டாங்க பாவம்
@LakshmiLakshmi-fd4te
@LakshmiLakshmi-fd4te Год назад
நந்தினி சாகாமல் உயிரோடு இருந்து செய்த எல்லா பாவத்துக்கும் தண்டனை அனுபவித்து இருக்க வேண்டும்
@manikandanm9140
@manikandanm9140 Год назад
Sivagami yaroda kudumbamum kettu poganum nu entha sathium pannala Avanga ponnu archana life nalla irukkanunnu ninachanga athula entha thappum illa
@tamildinesh2114
@tamildinesh2114 3 года назад
Climax சொதப்பலா இருந்தாலும். திருமதி செல்வம் மாரி ஒரு சீரியல் இனி வர போவது இல்லை..
@ArupDas-ti4ci
@ArupDas-ti4ci 2 года назад
L
@nonvegfoodie6568
@nonvegfoodie6568 2 года назад
Climax nalla tha irukku.....
@tamildinesh2114
@tamildinesh2114 2 года назад
செல்வம் அர்ச்சனா ஒன்னு செராலயே
@vishalvinod8923
@vishalvinod8923 6 месяцев назад
​​@@tamildinesh2114ஏன் சேரனும் இவனால அர்ச்சனா நிறைய இழந்துருக்கா பெத்த அம்மா அப்பா சாவுக்கு காரணமாகிட்டான் ஏற்கனவே நந்தினியால் கெட்டு சீரழிஞ்சு வந்தான் பெத்த குழந்தைன்னு பாக்காம பனயமா வெச்சு வப்பாட்டிக்காக விவகாரத்து வாங்கினது கட்டின பொண்டாட்டிய சந்தேகப்பட்டது மாசமா இருக்கும்போது வெளியே வீட்ட விட்டு துரத்துனான் வேற என்ன சொல்லுவீங்க பணம் வந்ததுக்கப்புறம் தன்னோட நல்ல ஒழுக்கமும் குணமும் போயிடுச்சு ரொம்ப ஆட்டம் போட்டான் தன் மனைவிய இன்னொருத்தர் கூட தொடர்புபடுத்தி பேசுனது தப்பில்லையா இவனுக்கு சுய புத்தி இல்ல ஏமாளி இந்த அவன் மாமனார்ன்னு பாக்காம அடிச்சது இன்னும் நிறைய இருக்கு இதுதான் சரியான முடிவு ப்ரோ
@beingunique3997
@beingunique3997 2 года назад
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே👈
@nilanthinisr
@nilanthinisr 5 месяцев назад
+உன் தாயும்
@vichusettaigal6816
@vichusettaigal6816 Год назад
Ava sonna unaku engada pochu arivu......maananketavane.........ponnu nenacha oru aala epd venalum......maathiruva.......it's true
@elavarasi6295
@elavarasi6295 3 года назад
பெல்ட் அடி வினோத் க்கு தான் சரிப்பட்டு வரும்..🤣
@arafaminhaj7071
@arafaminhaj7071 2 года назад
Hahahaha
@The_civil_Engineer
@The_civil_Engineer 2 года назад
@KCW tamil channel me 1998 thirumbavum kalaigar TV la paakura and RU-vid la yum paakura 😀
@velankanni9401
@velankanni9401 2 года назад
@SPR XT v
@savithrivaradarajan8671
@savithrivaradarajan8671 2 года назад
,@SPRXT
@jananijana725
@jananijana725 Год назад
Ama deivamagal la vinoth
@preethas1127
@preethas1127 3 года назад
Unmiyile appa ulla serial lam Semma👍☺️..but ippa vara serials not concept and not interested 😥😬😬
@ushamohanan775
@ushamohanan775 3 года назад
P
@ushamohanan775
@ushamohanan775 3 года назад
P
@ushamohanan775
@ushamohanan775 3 года назад
P
@vijayalakshmisundar4569
@vijayalakshmisundar4569 6 месяцев назад
Though bhakiyam acting is good but full negativity cursing. Very bad vibration
@beef-roast
@beef-roast Год назад
My god poongavanam's acting is lit 🔥🔥🔥
@HasmikaaPriyahasmikaa-gc5um
@HasmikaaPriyahasmikaa-gc5um Месяц назад
பொண்டாட்டி முக்கியன்னு நீ நினைக்காமல் அவள தப்பு சொல்ற உன் புத்தி எங்க போச்சு 😃😃😃😃😃😃😃😃
@Meekification
@Meekification 11 лет назад
The script is seriously bad....promoting violence against women. A man has no right to beat up on women. Selvam is a coward and very stupid fellow. Strangely, he did not have the guts to face off the Seath who cheated him 10 crores. Over an over again, this serial has just show that Selvam is a weak idiot, who tortured his wife, who tortured Nandhini, who insulted his sister-in-laws (Archana's sister and Vasu's wife)--is there a woman he did not beat up or torture. He is no hero!!
@sebastiankingsley6917
@sebastiankingsley6917 11 лет назад
sonthapuththi illatha aanukku ithu oru paadam
@harikaran2652
@harikaran2652 3 года назад
Poongavam kadasi varakum good character..
@vigneshkumar1195
@vigneshkumar1195 3 года назад
Yes poovu and archana dad
@believeurself2072
@believeurself2072 2 года назад
Hmmm 💙
@selvakumar9584
@selvakumar9584 Год назад
@@vigneshkumar1195 revathium nalla character than
@safny951
@safny951 Год назад
My fav poongavanam❤
@RAMESHRAMESH-ug1ni
@RAMESHRAMESH-ug1ni Год назад
சிவகாமி அம்மாள் பாக்கியம் இருவரையும் சொன்ன செல்வம் வாசு பண்ணிய அநியாயங்களையும் ரேவதி பூங்காவனம் இருவர்களிடமும் சொல்லியிருந்தால் climax வேறுவிதமாக இருந்திருக்கலாம்
@kannanr4617
@kannanr4617 10 месяцев назад
2024. பார்க்குறிங்களா friend
@DhatchayaniB
@DhatchayaniB 6 месяцев назад
Yes
@babyraghu8446
@babyraghu8446 Месяц назад
Yes
@kiruthivengi3747
@kiruthivengi3747 2 года назад
எபிசோட் 1355ல் நந்தினி யாக நடித்தவர் மிகவும் சிறப்பான உச்சகட்ட நடிப்பை வெளிப்படுத்திவிட்டார். மிகச்சிறந்த நடிகை அவர்
@kani7174
@kani7174 2 года назад
Rindhiya
@radhamunirathnam8967
@radhamunirathnam8967 Год назад
W
@suriyamithrasuriyamithra5781
உண்மைய சொன்னா அவங்கள கண்ட பிறகுதான் சீரியலே பார்க்க தொடங்குனேன்
@tamildinesh2114
@tamildinesh2114 3 года назад
ஒழிந்தது நந்தினி பீடை
@iswaryam823
@iswaryam823 Год назад
😂😂😂
@sudhasudha2378
@sudhasudha2378 2 года назад
கருனைக்குமார் கிடைத்த தண்டனை செல்வத்துக்கு இல்லாமல் எப்படி
@dubaiqueen730
@dubaiqueen730 Год назад
Selvamum sethurukkanum...nandiniya vida selvam than mosamanavan...nambi vanthavala kaivittavan..ivanum sethu poirukanum
@tamildinesh2114
@tamildinesh2114 3 года назад
எளிமையான நாடகம்..அற்புதமான கதை.
@thanalaxmithanalaxmi9909
@thanalaxmithanalaxmi9909 2 года назад
Dr Dr Dr Dr Dr
@SettaiboyOfficial
@SettaiboyOfficial 3 года назад
சபாஷ் சரியான போட்டி
@malathimalathi1716
@malathimalathi1716 Год назад
Ella thappayum un mela vachukittu nandhini mela kova padura selvam nee dhane panathasa pidichu poi alanja
@desanthriedits9618
@desanthriedits9618 5 лет назад
Nandiniya adikkira unakku engadaa pochu puthi
@brindhasujitha2822
@brindhasujitha2822 5 месяцев назад
Onnuku arivu engga poirichi??? Ethuku ava pecca kethu kithu aduna???
@தமிழ்-ல7ங
@தமிழ்-ல7ங 4 года назад
கடைசி வர poovuku கடை vaika help pannathu Archana nu தெரியாம போச்சே
@harikrishnan9461
@harikrishnan9461 3 года назад
Puriyala
@அவன்இவன்
@அவன்இவன் 3 года назад
Link send panna mudiyuma
@tamildinesh2114
@tamildinesh2114 3 года назад
No. Archana illa
@muruganjey3729
@muruganjey3729 2 года назад
Rompa nallavana um iruka kudathu... Rompa kettavanavum iruka kudathu.... 😎😎
@Mani-ny7tj
@Mani-ny7tj 3 года назад
பாக்கியம் நடிப்பு சூப்பர் 👌
@iyappanarivi6268
@iyappanarivi6268 3 года назад
செல்வம் சூப்பர் நடிப்பு யாருக்கு புடிக்கும் 🤗🤗
@ManiMani-un1mr
@ManiMani-un1mr 3 года назад
periyppa character super
@VijiViji-qx6pd
@VijiViji-qx6pd 2 года назад
Yenda Selvam Nandini unku pannadu dhrogam Nan ni archanuku pannadha ,appa avlum Unna beltla adikalalm illa
@AppuniN-ps2jk
@AppuniN-ps2jk Год назад
நல்ல கதை. இப்போ வர சீரியல்லில் 4 கல்யாணம். அவளை ஆள வச்சி தூக்கணும். இவனை ஆள் வச்சி வெட்டணும் சீ 🤤🤤
@Staryunicorn
@Staryunicorn 3 года назад
Vikatan Serials ellamey super❤👏😍Thirumathi selvam,Deivamagal,Nayagi👏
@deepaiyer4805
@deepaiyer4805 3 года назад
U forgot azhagi and thendral.
@mahadevan3421
@mahadevan3421 3 года назад
You forgot kolangal
@azwarahamed922
@azwarahamed922 2 года назад
Nayagi kku avlo periya place illa
@mahesv75974
@mahesv75974 2 года назад
Thendral and Kolangal.
@IamSomeoneyoumightknow77
@IamSomeoneyoumightknow77 2 года назад
Kolangal and Thendral
@selvaranivijayan8338
@selvaranivijayan8338 Год назад
Avathum pennallay azhivathum penalty enbotherkku utharanam
@cool8283
@cool8283 11 месяцев назад
Actually, Nandhini was a good person. Coz of sivagami and bhakyam, she turned into evil
@faraway7733
@faraway7733 3 месяца назад
Brainless idiot 😂 then why people like archana and revathi didn't change into bad person they also got humiliated and went through many troubles,even Selvam before 1000episode sivagami humiliated him so much but he didn't do anything bad to her specifically...
@saranyam7355
@saranyam7355 5 лет назад
Nanthini's question to selvam is very good but selvam did not have answer to that question
@thiyasandhiya9957
@thiyasandhiya9957 Год назад
Nandini Character super acting Ana avunga Vera serial chance kedaikalaya
@kalyanibande4750
@kalyanibande4750 Год назад
Nandhini is dead
@mallikamani6027
@mallikamani6027 Год назад
2023
@alagarajaraja1089
@alagarajaraja1089 6 лет назад
Plz need to thrumathi selvam part 2 plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
@vishalvinod8923
@vishalvinod8923 3 месяца назад
திருமதி செல்வம் part 2 யாரும் கேட்காதீங்க அதுக்கு பதிலா விஜய் டிவியில பாரதி கண்ணம்மா வந்துடுச்சு கிட்டத்தட்ட அதே கதைதான் செல்வம்-பாரதி அர்ச்சனா -கண்ணம்மா நந்தினியின் மறு உருவம் வென்பான்னு எடுத்துட்டாங்க அத போய் பாருங்க இதுல முடிவு சரியில்லைன்னு சொல்றவங்க அத போய் பாருங்க நீங்க எதிர்பார்த்த கிளைமாக்ஸ் அதுல இருக்கும் (அதாவது ஒன்னு சேர்ற மாதிரி) 😂😂😂
@Rudhrakshasarees
@Rudhrakshasarees 11 месяцев назад
I think married man oda affaire start pani vachathu dz serial ah tan irukumo
@nishyanthienienarendrakuma6480
@nishyanthienienarendrakuma6480 2 года назад
I know similar characters as Archana , Selvam and Nandini...seriously people like Selvam and Nandini are living amongst us.
@ganapathi4583
@ganapathi4583 2 месяца назад
3:24 - செல்வத்திற்கு சுய புத்தி இல்லை என்பது உண்மைதானே
@viveknagarajan3184
@viveknagarajan3184 11 лет назад
Super episode great vikatan team nice .
@sneharamachandran8968
@sneharamachandran8968 4 года назад
Nandhini was correct... bcoz selvam dont have own sense..
@ananthakrishnanlakskhminar7337
Edhey vikatan company male and female friendship nalla kattinanga adhu Dan kollangal serial but edula male female friendship ai kochapaduthittanga
@RAJ-cv6gv
@RAJ-cv6gv Год назад
Sanjeev acting very nice....
@roopakumari6289
@roopakumari6289 3 года назад
Don't blame sivagami, because she knew that your family will be broken by Nandini, only our near and dear ones will come to know fast , not only that she is a mother she can analyse everything, to protect her childrens , she warned Nandini but Nandini is not a true friend.
@bhargavanb5741
@bhargavanb5741 2 года назад
But beating nandhini in front of the public is not right at all so it has hurt her a lot and she became evil so the main villi is sivagami but I dont like the climax at all
@vishalvinod8923
@vishalvinod8923 3 месяца назад
​@@bhargavanb5741 bhagyam is the main reason for every problems
@ranialdos2557
@ranialdos2557 2 года назад
நம்பலயும்இப்படிதான்செய்யநினைப்பாங்கல்லாஇந்தமாதிபேசுர்ராங்கதான்நேநான்தான்உயிரார்க்கேன்கதையும்பாட்ஞும்கவிதையும்பாத்துஇப்படிசெய்யநினைத்துர்க்காங்கபோல
@RAMESHRAMESH-ug1ni
@RAMESHRAMESH-ug1ni Год назад
அப்ரூவர் ஆன பாக்கியத்தை பூங்காவனம் சாகடித்திருக்க வேண்டாம்
@VikatanTV
@VikatanTV 11 лет назад
@TheAbideen12, Thanks for your appreciation. . You might also like to subscribe to our channel VikatanTV, and visit our facebook page (link shared in video description) to stay informed of our upcoming offerings. Cheers! Team Vikatan
@AbdulKader-pg4od
@AbdulKader-pg4od 7 лет назад
எனக்கு. புடிச்சா.சீரீயல்.திருமதி. செல்வம்.
@malaalmala6767
@malaalmala6767 7 лет назад
Abdul Kader the
@rajalakshmip4613
@rajalakshmip4613 6 лет назад
+mala almala b
@navanithkarthika5314
@navanithkarthika5314 6 лет назад
,
@pavithrapavi8551
@pavithrapavi8551 5 лет назад
vigadan office
@rajiniramya9019
@rajiniramya9019 5 лет назад
Abdul Kader m
@mariavasanth9193
@mariavasanth9193 3 года назад
Athirakaranuku புத்தி மட்டு , செல்வம் could have recorded whatever she said to பாக்கியம். And given to police to take action. Then archana would have accepted him but he went in a wrong way. Yet he didn't change after coming from jail. Atleast he doubted affair with கருணை குமார். Good end by director sir . All the main charecters acted excellent. Bakiyam was very natural acting she lived her character in the serial. Lower middle class family situation, and middle class family situation and rich people hidden life style , everything shown in serial. Unnecessary doubts lead to this stage. Two pillars , shivagami and bakiyam spoiled everyone life . அளவிற்கு அதிகமாக பண ashaiyum அளவிற்கு அதிகமாக பிள்ளைகள் மேல் அன்பும் குடிதனதை கெட்டுக்கும் . Human must learn from nature.
@saranraj6054
@saranraj6054 Год назад
Nanthini character super avanalatha ivlo naal searial odichu lasta selvam ku paithiyam thelinjuruchu but ena use archana kudu ilaye inimel seraporathum ila so serial title kana scene kadaisila ilamale poiruchu.. Very bad
@rajac6597
@rajac6597 4 года назад
திருமாதிசெல்வம்பர்ட் 2. வரவேண்டும் செல்வம். அர்ச்சன இரண்டுபேரும் ஒன்றுசேர்ந்துவழவேண்டும்
@fathimajafer2369
@fathimajafer2369 4 года назад
Archana selvatha ethuka koodadhu archana appa amma va kola panni paavi ivan ivana mannicha mattum archana appa amma uyieudan vandruvaangala archana edutha mudivu sari thaan ivanuku enna thaguthi irukku archana kooda vaala atleast nandhini ya ivan thodaama irundhirundha kooda oru 10 percent chance irukku
@kayalshiva2700
@kayalshiva2700 4 года назад
Noooooooooo...never
@narmathadevis1398
@narmathadevis1398 4 года назад
@@fathimajafer2369 s sis archana has to come back as a single successful mother in thirumathi selvam part 2 la
@Kalai631
@Kalai631 Год назад
@@narmathadevis1398 ctr oru pombala aathikka mudiyathadu eduvum ila
@vishalvinod8923
@vishalvinod8923 3 месяца назад
திருமதி செல்வம் part 2 யாரும் கேட்காதீங்க அதுக்கு பதிலா விஜய் டிவியில பாரதி கண்ணம்மா வந்துடுச்சு கிட்டத்தட்ட அதே கதைதான் செல்வம்-பாரதி அர்ச்சனா -கண்ணம்மா நந்தினியின் மறு உருவம் வென்பான்னு எடுத்துட்டாங்க அத போய் பாருங்க இதுல முடிவு சரியில்லைன்னு சொல்றவங்க அத போய் பாருங்க நீங்க எதிர்பார்த்த கிளைமாக்ஸ் அதுல இருக்கும் (அதாவது ஒன்னு சேர்ற மாதிரி) 😂😂😂
@angelyesudass7664
@angelyesudass7664 4 года назад
In suntv thirumadhi selvam is the best serial ever.....💯❤😍
@jenisiva1993
@jenisiva1993 5 лет назад
Anybody watching in 2019
@kalaiyarasi4921
@kalaiyarasi4921 4 года назад
Yes😇😇😇😇
@nanthusam
@nanthusam 4 года назад
S☺️
@பிரித்திவிஷகிபிரித்திவிஷகி
வாழ்க்கையில் திருமதி செலவம் முக்கியமா பார்க்கனூம்
@vivekeparshad6441
@vivekeparshad6441 2 года назад
Super performance by selvam, the anguish of a betrayed person wonderfully shown...
@anshikaaarjun1610
@anshikaaarjun1610 5 лет назад
Neeyum savuda
@charlesnarayanan4981
@charlesnarayanan4981 2 года назад
Nandini should have lived and suffered. Death is not a punishment.
@jananiak2074
@jananiak2074 11 лет назад
Very bad ending for nandhini,,,Dint expect such an ending,,Expected more...More punishments should have been given to her....She should get apology from archana, n must be blasted from everybody,,,,,Exactly,archana should punish nandhini,,v all waited for dis scene,,,but dis scene dint have any surprises,,,,:(
@pinkladydownunder
@pinkladydownunder 11 лет назад
It's more than a social violence. Can't accept this sort of misbehaviours in our society. Usage of belt,stick,beating .is this a way to show people how to punish women who made mistakes. Then the characters like arcana should also use stick and belt to punish selvam.
@KousalyaKousalya-y4z
@KousalyaKousalya-y4z 6 месяцев назад
2024 paththigkala yaru
@superdora1617
@superdora1617 3 года назад
Intha episode na 5 padikumpothu tv la telecast aachi and 15 March en bdayum kooda kovilku vegamaa poitu vanthu pathe......and ipo na 12 mudichachu but same feel while watching this episode again😀😀😀
@srigeri1
@srigeri1 11 лет назад
death its not a punishment for nandhini,she did so many bad things she never suffer as archana,once selvam knows her true face she died,mmmmmm bcoz until the end she never realize her mistake and feel guilty for it
@priyamurali868
@priyamurali868 3 года назад
Stunning performance Sanjiv,nandini,
@kalavathikumar3492
@kalavathikumar3492 6 лет назад
Poonga is one character who does not take revenge on anyone. I think he is the only sweet guy in this serial, apart from his elder brother. If only he had not been a drunkard earlier, he would have been better than periyappa character, beause periyappa always used to blow his own trumpet saying "Selvam ennoda valarppu". Tharperumai party.
@mahalakshmi1134
@mahalakshmi1134 2 года назад
Ani
@meganathan8277
@meganathan8277 2 года назад
இப்பதான் என் மனசு நிறச்சுருக்கு
@v.f3480
@v.f3480 3 года назад
This is the episode most of them watched.....🙏
@ananthakrishnanlakskhminar7337
Kettavana irrundha vasu nallavana marina nallavana irrundha selvam kettavan auna adakku karanam 2 ladies onnu bakiam rendu nandini edukaha than appavey avathum pennalley manithan azhivathum pennalley vazhavadhum pennalley avaney savathum pennalley
@KishanKSN_Rider
@KishanKSN_Rider 2 года назад
14:30 Poovu 😂😂😂
@vaalupasanga95
@vaalupasanga95 6 месяцев назад
Who r all watching 2024🎉🎉
@lakshmanan470
@lakshmanan470 Год назад
2:16
@kalavathikumar3492
@kalavathikumar3492 6 лет назад
Selvam beating Nandhini with belt is toooooooooooooooooooooooo much. He SHOULD NOT have done that. If Nandhini is wrong, Selvam is ALSO WRONG. Then, Archana should give Selvam lashings with a belt, isn't it ? Why did you not keep a scene that Archana is slapping and lashing Selvam with a belt ???? In fact, I felt sorry for Nandhini. She was a gem of a girl. It was all because of that bloody woman Sivagami that she changed like this.
@thivyas7531
@thivyas7531 5 лет назад
Kalavathi Kumar
@manjulanursingmanjulanarsi774
@manjulanursingmanjulanarsi774 5 лет назад
Kalavathi Kumar nandini tappuku nee ovale belta asu nee archanavuku panna kodimikella onna yaru idalae odikirudu sollu da de
@rajalakshmisakkarabani6552
@rajalakshmisakkarabani6552 5 лет назад
Kalavathi Kumar
@praharshanak.g3399
@praharshanak.g3399 3 года назад
correct said.
@praharshanak.g3399
@praharshanak.g3399 3 года назад
don't argument guys. this is only serial, let us be friends ok!
@amartharma2301
@amartharma2301 Год назад
Ss
@anithak6197
@anithak6197 Год назад
Ss
@ananthalakshmi1770
@ananthalakshmi1770 Год назад
S
@KarthikKarthik-ic6px
@KarthikKarthik-ic6px Год назад
Episode 2222222222222222
Далее
Thirumathi Selvam Episode 1356, 18/03/13
18:37
Просмотров 3 млн
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11
Thirumathi Selvam Episode 1354, 14/03/13
17:12
Просмотров 4,7 млн
Mahabharatham 05/21/14
22:03
Просмотров 8 млн
Thirumathi Selvam Episode 386, 20/05/09
18:06
Просмотров 3,3 млн