Archana semma slap..innum 4 kudu 2:09 மூதேவி சிவகாமி..எல்லாத்துக்கும் அவதான் காரணம் 3:35 இப்படி பேச ஒரு அண்ணணா உனக்கு வெக்கமாயில்லயா வினோத் 10:04 சொறிமுத்து இப்ப அவமானத்துல தூக்குல தொங்கிருவான்
காவியா உங்க செல்வம் மாமா உனக்கும் உங்க குடும்பத்துக்கும் எவ்வளவு உதவி பண்ணியிருப்பாரு அந்த இராம்கெட்டயிருந்து உங்கள காப்பாத்தனாரு அப்போ நல்லவரா தெறிஞ்ச உங்க செல்வம் மாமா இப்போ உன் கண்னுக்கு தெரியிலியா டி காவியா உனக்கு பணகார மாப்பிளை கிடைச்சிடானு உங்க செல்வம் மாமாவ உங்க புருஷன அடிக்கிறாரு பாத்துகிட்டு சும்மா நிக்கிறியே டி காவியா சீ உங்க செல்வம் மாமா உனக்கு எவ்வளவு உதவி பண்ணியிருப்பாரு அதயெலாலாம் கூட மறந்துட்டு உங்க கல்யாணத்தில கிடைச்ச மரியாதை நாய விட கேவலமா ஆக்கிடேங்களே டி படுபாவி காவியா சீ
please do telecast in sun tv again. re telecast .. please no other serials r good. this serial s awesome serial being young boy I would like to watch ds serial again