Тёмный

Thirupathi Sendru Vanthal | Mahanadhi Shobana - திருப்பதி சென்று வந்தால் | மகாநதி ஷோபனா 

Melody Recording
Подписаться 462 тыс.
Просмотров 8 млн
50% 1

#PerumalSong #Tamildevotional #BhaktiMaalai #ThirupathiSendruVanthal #NamoNamoSriNarayana #MahanadhiShobana #SrinivasaGovinda #SriVenkatesaGovinda
Very pious, sacred and powerful devotional songs
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும்.. பாடல் (நமோ நமோ ஸ்ரீ நாராயணா) - மகாநதி ஷோபனா
Tamil Devotional Perumal Song Video sung by Mahanadhi Shobana from the Album Namo Namo Sri Narayana - Produced by Unique Recording.
Listen to Top 10 Most Popular Songs:
Ettukkudi Velanukku • எட்டுக்குடி | Ettukkud...
108 Ayyappan Sarana Gosham • 108 Ayyappan Sarana Go...
1008 Vinayagar Pottri • 1008 Vinayagar Pottri ...
Sri Ranganaathane • Sri Ranganaathane | ஸ்...
Maariamman Song • வரா வரா | வீரமணி தாசன்...
108 Perumal Namavali • 108 Perumal Namavali |...
Aadi Masam • ஆடி மாசம் | L.R ஈஸ்வரி...
Mayiladum • மயிலாடும் - Mayiladum ...
Iyannarappan Varaaru • ஐயப்பன் வராரு I Iyanna...
Kaaliye Sooliyae • Kaaliye Sooliyae | Vee...

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 630   
@KUMARTNPSCALLINALL
@KUMARTNPSCALLINALL Месяц назад
திருவண்ணாமலை சென்றால் சகல சர்வமும் கிடைக்கும். நேரில் போக முடியவில்லை என்றாலும் இருந்த இடத்திலே நினைத்தால் போதும் அனைத்து பலனும் அதற்கு மேலான முக்தி பலனும் கிடைக்கும். அண்ணாமலையாருக்கு அரோகரா. வெங்கடாஜலபதிக்கு கோவிந்தா
@Arunachalam-bf3pv
@Arunachalam-bf3pv 27 дней назад
❤❤❤🎉🎉
@jayaramjayaram3658
@jayaramjayaram3658 Год назад
என் அய்யனே எல்லோரும் இன்னுபுற்று வாழ அருள்புரிவாய் எம் பெருமாளே 🙏🙏🙏
@s.geethasrinivasan5450
@s.geethasrinivasan5450 9 месяцев назад
பாடலைக் கேட்கும் பொழுது மனம் நிம்மதி அடைகிறது, ஓம் நமோநாராயணாய நமஹ🙏🙏🙏
@MelodyRecording
@MelodyRecording 9 месяцев назад
நன்றி
@kboologam4279
@kboologam4279 3 года назад
திருமலைவாசனை சென்றுபார்த்துவந்தால் நல்லதிருப்பம்வரும் அனுபவ உண்மை
@namavivekkumarmandlvivekku5673
@namavivekkumarmandlvivekku5673 3 года назад
QQ az QÑ pp iti ñ|||
@garuda.07garuda34
@garuda.07garuda34 Год назад
நம்பிக்கையுடன்🙏🙏🙏
@RamaSamy-y1k
@RamaSamy-y1k 6 дней назад
P P P P P
@akilabanumurthy8781
@akilabanumurthy8781 3 года назад
ஓம் நமோ நாராயணா நாராயணா நாராயணா நமோ கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@palanisamy1349
@palanisamy1349 Год назад
He
@shivanmagal8895
@shivanmagal8895 Год назад
ல்க்க9ப
@saravanakumarg7330
@saravanakumarg7330 10 месяцев назад
வரும் ஜனவரி 7 ம் தேதி எங்கள் வீட்டில் நடக்கும் விசேடத்திற்கு தங்கள் ஆசி வேண்டும்
@adminloto7162
@adminloto7162 2 года назад
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா போற்றி போற்றி எல்லோருக்கும் எல்லா நலன்களும் தந்து அருளும் பெருமாளே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@ramanvadivelmurugan
@ramanvadivelmurugan 14 дней назад
இப்படி கருத்துள்ள பாடல்கள் இப்போ யாரு க்கும் அர்த்தத்தோட எழுதவே தெரியல.
@jaganathanradha112
@jaganathanradha112 2 года назад
இந்த பாடலை கேட்கும் போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வந்த ஒரு திருப்தி இருக்கிறது பாடலில் பக்தி இனிமையான குரல் வளம் எல்லாமே அடங்கியுள்ளன வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@VenkateshVenkatesh-ej2jx
@VenkateshVenkatesh-ej2jx 2 года назад
Nl
@boopathyn623
@boopathyn623 2 года назад
Suppersong.allthebest
@BalaMurugan-eo9bf
@BalaMurugan-eo9bf Год назад
Nice voice
@lakshmimari2408
@lakshmimari2408 Год назад
)4-l O O. panna .l..oo.o.mom.l.l.l o oo o l555
@sksubbiah7607
@sksubbiah7607 Год назад
Super songs good musicbest wishes to mahanadhi shobhana it is a real thirupathi memories come to my heart it is great memorable songs
@raniks5043
@raniks5043 2 года назад
அழகிய பாட்டில் இந்த உடலை,உயிரை மறக்கிறேன்.எங்கும் இறை ஆனந்தம்.🙏🙏 இந்த பாட்டை அமைத்த அனைவர்க்கும் 🙏🙏
@karunanithipperiyasamy9170
@karunanithipperiyasamy9170 2 года назад
மலையப்ப சுவாமியின் அருளால் அனைவரும் அனைத்தும் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்தும் நாராயணன் பக்தன்.
@parvathi.pparvathi.p9777
@parvathi.pparvathi.p9777 2 года назад
Aaa
@saravanakumarg7330
@saravanakumarg7330 8 месяцев назад
நாராயணா உங்களைக் காண அருள் புரியும் ஓம் நமோ வேங்கடேசா
@EditerMN
@EditerMN 9 месяцев назад
ஏழுமலையனே உன்னை காண வந்துளேன் திருப்பதை உண்டாகி தருவாய் ஏழுமலையானே
@ilaiyakanniganesan1645
@ilaiyakanniganesan1645 3 месяца назад
நான் தினமும் கேட்கும் பாடல் இது திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் 😊😊😊😊
@kmoorthykmoorthy2925
@kmoorthykmoorthy2925 3 года назад
ஓம் நமோ நாராயணாய வித்மஹே ஓம் நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ ஓம் ஸ்ரீ ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா
@karthikharshika5571
@karthikharshika5571 2 года назад
இந்த பாடலை கேட்கும் போது அப்படி ஒரு சந்தோசம்மாக இருக்கிறது
@Smri_tiqueen_18
@Smri_tiqueen_18 Год назад
A
@kmoorthykmoorthy2925
@kmoorthykmoorthy2925 2 года назад
ஓம் நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
@kboologam4279
@kboologam4279 5 лет назад
மிகவும்அருமையான அர்த்தமுள்ள இறைபாடல்ஸ்ரீஓம்ஸ்ரீநாராயணாஸ்ரீஓம்ஓம்ஓம்அவதாரபுறுசாஸ்ரீஓம்
@shankarkaliyan4365
@shankarkaliyan4365 5 лет назад
KA
@shankarkaliyan4365
@shankarkaliyan4365 5 лет назад
KSANKAR
@sattgusattgu8531
@sattgusattgu8531 4 года назад
@@shankarkaliyan4365 99rrr
@grgaming7713
@grgaming7713 3 года назад
@@shankarkaliyan4365 0
@saravanakumarg7330
@saravanakumarg7330 Год назад
குறை ஒன்றும் இல்லை கண்ணா உங்கள் பாதம் சரணம்
@kmoorthykmoorthy2925
@kmoorthykmoorthy2925 3 года назад
ஓம் நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா
@palanivellrajan6110
@palanivellrajan6110 3 года назад
I can realize every second in our life Lord Tirupati Venkatesa directing us.
@kmoorthykmoorthy2925
@kmoorthykmoorthy2925 3 года назад
ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா
@ramakrishnang9985
@ramakrishnang9985 3 года назад
சூப்பர் பாடல்
@sankarsavan9899
@sankarsavan9899 2 года назад
அய்யன் ஏழுமலையானின் இந்த பாடலை கேட்க்கும்போது மனதில் உள்ள அனைத்துகஷ்டங்களும் நம்மை விட்டு போனது போல மனதில் ஒருமகிழ்ச்சி அய்யனே...சங்கர்
@aathiswaran7034
@aathiswaran7034 2 года назад
ஓம் நமோ நாராயணா🙏
@rajubairaj-b6n
@rajubairaj-b6n 6 дней назад
Shobana mam your voice so cute 😊❤😊
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 29 дней назад
எங்கே இருந்தாலும் என் நாராயணனை மட்டும் மறக்க முடியவில்லை என்னை தத்தெடுத்து வளர்த்த அன்பு தந்தையாக வாசு தேவனை பார்க்கிறேன்
@manoharanmanoharan7549
@manoharanmanoharan7549 Год назад
🙏🏾🙏🏾🙏🏾திருமலை தெய்வம் 🙏🏾🙏🏾
@Raja-h6j9f
@Raja-h6j9f 9 месяцев назад
மகாலட்சுமி கோவிந்தா உன்னை நான் மறவாத நெஞ்சை நீ குடு தயே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆர் எஸ் ராஜா
@indraindra7730
@indraindra7730 2 месяца назад
வீடு வேலை செய்ரன் கொண்டகரள்ளி ல வேலைய மடிசிட்டு பிரசன இல்லாம வாழனும் நானும் புள்ளிங்க ஜெய்ராம் கூட. சாந்தோசமா வாழனும் 🙏🙏🙏🙏🙏
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 29 дней назад
ஒரே ஒருமுறை மட்டுமே சென்றேன் அந்த சந்திப்பு என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது நாராயணா நான் உங்களின் வளர்ப்பில் வளர்ந்தவன் என்பதை நான் மறுக்கவில்லை நாராயணா
@alamelusudharnam
@alamelusudharnam 9 месяцев назад
😊😊 Om namo narayana namam song is kettal gods sakthi given,,,,
@lavanyasudharsan9163
@lavanyasudharsan9163 Год назад
Govindha Govindha Govindha 🙏🙏🙏
@r.jagadeeswaranraja6340
@r.jagadeeswaranraja6340 5 месяцев назад
ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே! ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Rushyanth1991
@Rushyanth1991 2 года назад
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று சொல்ல பரவசம் கண்ணீரும் வரும்
@satishkumar6858
@satishkumar6858 11 месяцев назад
Unmai..nanum 😢 kalangita
@kmoorthykmoorthy2925
@kmoorthykmoorthy2925 2 года назад
ஓம் நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணா ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா
@ganeshchithra..ganeshankan4428
@ganeshchithra..ganeshankan4428 2 года назад
,om,namo,narayana,sreenamo,narayana om,1weekago
@rajadashesh3796
@rajadashesh3796 6 дней назад
A nice melody, it's so right,oom Namoo narayana nama,the voice of Mahanathi shobana is so nice, hope this is gift of Lord Naraya, M.Rajendran BE BL
@அருள்பாண்டியன்
நமோ நாராயணா ஒன்னைப்பொள் தேவம்
@SaiJeni-sh8yh
@SaiJeni-sh8yh 5 месяцев назад
பெருமாளே காப்பாற்றும் ❤❤❤
@thirukumar3322
@thirukumar3322 4 года назад
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lavanyasudharsan9163
@lavanyasudharsan9163 10 месяцев назад
Om namo narayan Sakthi sekarum malaysia poitu vanithadanum 😢😢 by keerthana mythili lavi
@kmoorthykmoorthy2925
@kmoorthykmoorthy2925 2 года назад
ஓம் நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
@elumalie2407
@elumalie2407 2 года назад
நன்றி 7மலையாரே நன்றி, வாழ்க வளமாக!!!
@rvvj129
@rvvj129 Год назад
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத் தணி மலைமீது எதிரொலிக்கும்
@MelodyRecording
@MelodyRecording Год назад
ஓம் முருகா போற்றி
@kmoorthykmoorthy2925
@kmoorthykmoorthy2925 3 года назад
ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி
@Abi-fv3bl
@Abi-fv3bl Год назад
Super bathi song🙏🙏🙏🙏 govintha ❤
@arumugamg.arumugam2295
@arumugamg.arumugam2295 2 года назад
தெய்வீக குரல், பக்தியுடன் பாடும் பெருமாள் பாடலை கேட்டு இறைருள் பெறுக 🙏.
@pavithiramadhavan23
@pavithiramadhavan23 7 месяцев назад
Nalatha nadakatum govinda 🙏🙏 un Kovil vanthu una pathutu ponathum rampa happay atha mathri entha month Nalatha nadakatum om namo narayana 🙏🙏🙏🙏
@Silambarasan-ko5pu
@Silambarasan-ko5pu Год назад
Iam going to thirupathi
@kmoorthykmoorthy2925
@kmoorthykmoorthy2925 3 года назад
ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா
@shebasudha6329
@shebasudha6329 Год назад
ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏
@deepakselvaraj4214
@deepakselvaraj4214 4 года назад
Malavanin Sevagar enapathil mam perumitham Kolla vendum.......................Mahanathi Shobana mam is blessed with Perumal to sing this song🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RameshBabu-ib5lr
@RameshBabu-ib5lr 3 года назад
.
@SubramanianMani-yo5qs
@SubramanianMani-yo5qs 3 дня назад
Om nomo naranaya om nomo naranaya om NamaSivaya om nomo naranaya om.
@NaveenKumar-ic5ue
@NaveenKumar-ic5ue 4 года назад
Thirumalai thirupathi potri potri.en kula daivame potri potri. Nice vedio & song& voice
@ShivaKumar-vc9xk
@ShivaKumar-vc9xk 3 года назад
Om namo Venkatasya govinda govinda govinda govinda govinda govinda govinda 🙏🙏🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹
@munusameymunusamy7755
@munusameymunusamy7755 2 года назад
YeahI'm on
@Saravanan-q7x
@Saravanan-q7x 4 года назад
இந்த பாடலை எழுதிய இந்த பாடலை பாடியவருக்கும் திருப்தியின் அருள் என்றென்றும் நிலைத்திருக்கும்
@naga-lakshmi
@naga-lakshmi Год назад
Om namo narayana❤ beautiful voice❤
@mounish4580
@mounish4580 6 месяцев назад
Om namo venkatesaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@HariHaran-di2up
@HariHaran-di2up 5 лет назад
திருமலை வெங்கடேசா அப்பனே பெருமாளே ஸ்ரீ ஏழுமலையானே அருள்வாய் அப்பா
@s.arasakumarkumar4928
@s.arasakumarkumar4928 3 года назад
Very powerful god srinivasan
@sathishkumarm8628
@sathishkumarm8628 5 лет назад
திருப்பதி ஏழுமலையான் யானே வாழ்வை வளமாக்கு
@senthilsenthil2893
@senthilsenthil2893 4 года назад
SATHISHKUMAR M molarity
@mariyapan2271
@mariyapan2271 4 года назад
The
@mariyapan2271
@mariyapan2271 4 года назад
Vv
@balajiams8358
@balajiams8358 7 месяцев назад
கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா ஏழுமலை மேலே இருப்பவரே ஏழைகள் துயரத்தை தீர்ப்பவரே ஏழுமலை மேலே இருப்பவரே ஏழைகள் துயரத்தை தீர்ப்பவரே கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாங்கள் ஏழேழு ஜென்மும் போற்றிடுவோம் ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாங்கள் ஏழேழு ஜென்மும் போற்றிடுவோம் கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா கோவிந்த கோவிந்தா கோபாலா ஹரி கோவிந்த கோவிந்தா கோபாலா ஏழுமலை நோக்கி ஓடிவந்தோம் நாங்கள் ஏழுமலையானையே பாடி வந்தோம் ஏழுமலை நோக்கி ஓடி வந்தோம் நாங்கள் ஏழுமலையானேயே பாடி வந்தோம் கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா ஏற்றம் மிகுந்த வாழ்வருள்வார் எங்கள் ஏக்கம் அதையே தீத்தருள்வார் ஏற்றம் மிகுந்த வாழ்வருள்வார் எங்கள் ஏக்கம் அதையே தீர்த்தருள்வார் கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த் கோபாலா கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா உண்டியல் காணிக்கை செலுத்திடுவோம் நாங்கள் உந்தனையே என்றும் வணங்கிடுவோம் உண்டியல் காணிக்கை செலுத்திடுவோம் நாங்கள் உந்தனையே என்றும் வணங்கிடுவோம் கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா வேண்டுதல் எல்லாம் வைத்திடுவோம் நாங்கள் வேண்டிய யாவையும் தந்திடுவார் வேண்டுதல் எல்லாம் வைத்திடுவோம் நாங்கள் வேண்டிய யாவையும் தந்திடுவார் கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா திருப்பதி மலைக்கு சென்று வந்தால் வாழ்வில் திருப்பங்களுமே நிகழ்ந்திடுமே திருப்பதி மலைக்குச் சென்று வந்தால் வாழ்வில் திருப்பங்களுமே நிகழ்ந்திடுமே கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா எழுதியது பக்தன் முகவை பூ.பாலாஜி இராமநாதபுரம்
@EditerMN
@EditerMN 9 месяцев назад
திருப்பதி எழுமையானே உன்னை பாக்க வரம்யா உன் அருள் எனக்கு இருக்கானும்யா
@MelodyRecording
@MelodyRecording 9 месяцев назад
திருப்பதி எழுமையானே சரணம்
@LazyGamingtamil
@LazyGamingtamil Год назад
சரி.... 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@MelodyRecording
@MelodyRecording Год назад
நன்றி
@garuda.07garuda34
@garuda.07garuda34 Год назад
நம்பிக்கையுடன் காத்திருக்கும் பக்தன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@garuda.07garuda34
@garuda.07garuda34 Год назад
🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VaradhanM-mt1zx
@VaradhanM-mt1zx 8 месяцев назад
😊 ko😢🎉😢😅😊😅
@sikesouler1018
@sikesouler1018 5 месяцев назад
😚😚😃zzz​🎉 uwd,😮@@VaradhanM-mt1zx
@varathanvarathan7454
@varathanvarathan7454 3 года назад
Anupava unmai,,,🙏🙏🙏 MY. GOD,,,❤️❤️❤️,
@muniks
@muniks Год назад
0))😢௮
@mkavitha5746
@mkavitha5746 Год назад
ஓம் நமோ நாராயண 🙏🙏🙏🙏நம்பிக்கையோட காத்திருக்கின்றோன்🙏🙏🙏🙏🙏
@prasannad.j6063
@prasannad.j6063 3 года назад
Om namo narayanaya..🙏😍
@manikantan592
@manikantan592 2 года назад
💅💅💅💅💅💅
@अमितकुमारदुबेअमितकुमारदुबे-ष2ण
ॐ नमो भगवते वासुदेवाय नम ॐ नमो भगवते वासुदेवाय नम ॐ नमो भगवते वासुदेवाय नम ॐ नमो भगवते वासुदेवाय नम ॐ नमो भगवते वासुदेवाय नम ॐ नमो भगवते वासुदेवाय नम ॐ नमो भगवते वासुदेवाय नम ॐ नमो भगवते वासुदेवाय नम ॐ नमो भगवते वासुदेवाय नम ॐ नमो भगवते वासुदेवाय नम ॐ नमो भगवते वासुदेवाय
@rajasekar-ps6fs
@rajasekar-ps6fs Год назад
கோவிந்தா கோவிந்தா...🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitra4088
@chitra4088 5 лет назад
ஓம் நமோநாராயன நம எங்கள் வாழ்க்கையில் உங்கள் கடைக்கண் பார்வை பட்டாலே எங்கள் வாழ்க்கை செல்வ செழிப்போடு இருக்கும்
@sinjuannamaai2226
@sinjuannamaai2226 4 года назад
Chitra Sagedeven I
@kalaspbsir.misyoukumaran369
@kalaspbsir.misyoukumaran369 Месяц назад
Tirupati allumaliyan Anga banathi meetu kootungal Anga idathu bathiram meetukoongal
@arulmozhi9599
@arulmozhi9599 5 лет назад
Super song
@MelodyRecording
@MelodyRecording 5 лет назад
Thanks! Please Subscribe to our Channel MELODY RECORDING for more such songs and videos ru-vid.com. Click the SUBSCRIBE button and PRESS the BELL icon to receive all our Notifications and New Videos. If you are an existing Subscriber, we thank you for your continued patronage.
@kmoorthykmoorthy2925
@kmoorthykmoorthy2925 2 года назад
ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா
@vinithapasupathipasupathi2736
@vinithapasupathipasupathi2736 3 года назад
Thirupathi sendru vanthen nalla thiruppam kanden ....
@amudha5048
@amudha5048 Год назад
Semma voice semma song nanri kadavulay
@ManiManikandan-qq5bl
@ManiManikandan-qq5bl Месяц назад
Om namo narayana ,
@venkatesanm3452
@venkatesanm3452 2 года назад
ஓம் நமோ நாராயணா
@balajiaudio6020
@balajiaudio6020 4 года назад
பெரும்ல் திருப்தி பாலாஜி
@lakshmin7101
@lakshmin7101 4 года назад
பெருமாள் திருப்பதி பாலாஜி
@astrorajamaharaja6282
@astrorajamaharaja6282 3 года назад
அருமையான பதிவு நன்றி
@saravanakumarg7330
@saravanakumarg7330 11 месяцев назад
ஏழு மலை வாசா உங்கள் பாதம் சரணம்
@MelodyRecording
@MelodyRecording 11 месяцев назад
திருப்பதி மலை வாசா பாதம் சரணம்
@jayachitravaradharajan3843
@jayachitravaradharajan3843 Год назад
Enku mega piditha song
@sathyanithya5754
@sathyanithya5754 4 года назад
கடவுளே, உன்னுடையபாதை, நோக்கி செல்கிறேன் 🌹❤️🌹
@SenthilKumar-nm3sp
@SenthilKumar-nm3sp 4 года назад
எந்த நாளும் நாராயண நாராயண நாராயண சொல்லி பார் நடப்பதை பார்
@murugana4972
@murugana4972 4 года назад
Senthil Kumar wr8sldhlzhsglzlgaccj
@SenthilKumar-nm3sp
@SenthilKumar-nm3sp 4 года назад
senthilkumarg@gmail.com
@gurunathan9134
@gurunathan9134 3 года назад
கலியுக தெய்வம் திருமலை திருப்பதி...ஓம் நமோ ஸ்ரீ வெங்கடேஸ்சாய
@HemaLatha-ed3nx
@HemaLatha-ed3nx 2 года назад
😊
@palanivellrajan6110
@palanivellrajan6110 2 года назад
ஓம் நமோ வேங்கடேசாய..
@bhaskark6116
@bhaskark6116 3 года назад
🙏அனைத்தும் உண்மை🙏
@anbukarangal4915
@anbukarangal4915 10 месяцев назад
இவர் ஒரு புனிதர்
@dskdsk103
@dskdsk103 3 года назад
சூப்பர் 🙏
@gunasekar3110
@gunasekar3110 2 месяца назад
OM NAMO NARAYANA
@kavithaduraisamy8982
@kavithaduraisamy8982 6 лет назад
உண்மையான வரிகள் . தெய்வீகமான குரல் . நன்றிகள்.
@MelodyRecording
@MelodyRecording 6 лет назад
Thanks! Kavitha Duraisamy. Please SUBSCRIBE to our Channel MELODY RECORDING to listen to more devotional songs. ru-vid.com/show-UC018dEurG3MjiNpuNW5zFkA?view_as=subscriber In case you have already subscribed, thanks for patronising our Channel.
@pandirajendran7280
@pandirajendran7280 4 года назад
kovinda
@anandm7264
@anandm7264 2 года назад
திருமலை திருப்பதி ஏழுமலையான் துணை..
@saravanakumarg7330
@saravanakumarg7330 Год назад
ஓம் நமோ வேங்கடேச உங்கள் பாதம் சரணம்
@lavanyasudharsan9163
@lavanyasudharsan9163 Год назад
Om namo narayana 🙏🙏
@lavanyasudharsan9163
@lavanyasudharsan9163 Год назад
@MelodyRecording
@MelodyRecording 10 месяцев назад
Namo Narayana
@VasanthiVasanthi-zm8ss
@VasanthiVasanthi-zm8ss Месяц назад
Appa Thiru malai Vasa en peraniku thuniya irukanam pa Avan nalla patikanum nalla irukanam nalla nilimaku Varanum Avaniku thuniya irukanam pa Om Sri venkatasaya namah om Om Om Om.
@sriramvaishnav730
@sriramvaishnav730 5 лет назад
en govindhanai ninaikkumbodhellam ennoda kan kadalagiradhu govindha.....
@rtharmaraja9364
@rtharmaraja9364 4 года назад
ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீ தந்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஔஷத சக்ர நாராயண ஸ்வாஹா
@sjshalini2252
@sjshalini2252 3 года назад
L
@selvanampl6327
@selvanampl6327 5 лет назад
excellent song thanks
@MelodyRecording
@MelodyRecording 5 лет назад
Thanks! Please Subscribe to our Channel MELODY RECORDING for more such songs and videos ru-vid.com. Click the SUBSCRIBE button and PRESS the BELL icon to receive all our Notifications and New Videos. If you are an existing Subscriber we thank you for your continued patronage. Please also visit us on Facebook facebook.com/melodyrecording/?ref=bookmarks.
@dharumanrsni8120
@dharumanrsni8120 3 года назад
Voice is amezing good 👌👌👌 🌹🌹🌹
@MelodyRecording
@MelodyRecording 3 года назад
Thanks! Please SUBSCRIBE to our Channel MELODY RECORDING to listen to more devotional songs. ru-vid.com/show-UC018dEurG3MjiNpuNW5zFkA?view_as=subscriber
@prithviraj4759
@prithviraj4759 2 года назад
@@MelodyRecording ங
@kmoorthykmoorthy2925
@kmoorthykmoorthy2925 3 года назад
ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா
@thirukumar3322
@thirukumar3322 4 года назад
ஹோவிந்தா ஹோவிந்தா ஹோவிந்தா ஹோவிந்தா ஹோவிந்தா ஹோவிந்தா