இந்த பாட்டு கேட்டு ராமானுஜ தாத்தாச்சாரியார் அவருடைய ஆத்மா சாந்தி அடையும் அவர் கண்ட கனவும் அவர் எழுதிய புத்தகத்தின் இந்து மதம் எங்கே போகிறது இதில் இந்த பாட்டுக்கு யாராவது இசையமைக்க மாட்டார்களா என்று எழுதி இருந்தார் இன்று நான் இதை கேட்கும்பொழுது உண்மையில் எனக்கு ராமானுஜ தாத்தாச்சாரியார் ஞாபகம் வந்தது பாட்டு அமைத்து அவர்களுக்கு நன்றி இந்தப் பாடல் அனைத்து கோவில்களிலும் வீடுகளிலும் ஒலிக்க வேண்டும்
These renditions take me back to my childhood.I used to hear my father recite often.He was a hardcore Vaishnavites and stuck to the tradition till his death.So soothing to mind
Devanathan Thallam Puranam Srimannarayana Charanam Saranam Prapadye, Srimathe Narayanaya Namah: Praising the Lord is the duty of every Vashnavite to attain Moksham