Тёмный
No video :(

Thiruppugazh karamumuLariyin (thiruvArUr) | திருப்புகழ் கரமு முளரியின் (திருவாரூர்) 

Yaazh Music
Подписаться 46 тыс.
Просмотров 174 тыс.
50% 1

#thirupugazh #thirupugal #murugansong #tamildevotionalsongs #tamildevotional #tamilnadu #thiruvarur #arunagirinathar #yaazhmusic
Written by - Saint Arunagirinadhar
Music & Mixing - - Markus Haederle contact - info@bmtonstudio.de
Digital Arts - Dheena. instagram - @dheena_tn07
Video editing and graphics - Maharajan M - mmaharajan79@gmail.com, +91 80568 13234 @sujimahi
Vocals - Venkatesan Thirunaukkarasu
Produced by - Yaazh Music
You can now listen and follow Yaazh Music on…
Spotify - open.spotify.c...
Apple Music - itunes.apple.co...
Amazon Music - music.amazon.c...
JioSaavn - www.jiosaavn.c...
www.kaumaram.c...
கரமு முளரியின் மலர்முக மதிகுழல்
கனம தெணுமொழி கனிகதிர் முலைநகை
கலக மிடுவிழி கடலென விடமென ...... மனதூடே
கருதி யனநடை கொடியிடை யியல்மயில்
கமழு மகிலுட னிளகிய ம்ருகமத
களப புளகித கிரியினு மயல்கொடு ...... திரிவேனும்
இரவு பகலற இகலற மலமற
இயலு மயலற விழியினி ரிழிவர
இதய முருகியெ யொருகுள பதமுற ...... மடலூடே
யெழுத அரியவள் குறமக ளிருதன
கிரியில் முழுகின இளையவ னெனுமுரை
யினிமை பெறுவது மிருபத மடைவது ...... மொருநாளே
சுரபி மகவினை யெழுபொருள் வினவிட
மனுவி னெறிமணி யசைவுற விசைமிகு
துயரில் செவியினி லடிபட வினவுமி ...... னதிதீது
துணிவி லிதுபிழை பெரிதென வருமநு
உருகி யரகர சிவசிவ பெறுமதொர்
சுரபி யலமர விழிபுனல் பெருகிட ...... நடுவாகப்
பரவி யதனது துயர்கொடு நடவிய
பழுதின் மதலையை யுடலிரு பிளவொடு
படிய ரதமதை நடவிட மொழிபவ ...... னருளாரூர்ப்
படியி லறுமுக சிவசுத கணபதி
யிளைய குமரநி ருபபதி சரவண
பரவை முறையிட அயில்கொடு நடவிய ...... பெருமாளே.
karamu muLariyin malarmuka mathikuzhal
kanama theNumozhi kanikathir mulainakai
kalaka miduvizhi kadalena vidamena ...... manathUdE
karuthi yananadai kodiyidai yiyalmayil
kamazhu makiluda niLakiya mrukamatha
kaLapa puLakitha kiriyinu mayalkodu ...... thirivEnum
iravu pakalaRa ikalaRa malamaRa
iyalu mayalaRa vizhiyini rizhivara
ithaya murukiye yorukuLa pathamuRa ...... madalUdE
yezhutha ariyavaL kuRamaka Liruthana
kiriyil muzhukina iLaiyava nenumurai
yinimai peRuvathu mirupatha madaivathu ...... morunALE
surapi makavinai yezhueporuL vinavida
manuvi neRimaNi yasaivuRa visaimiku
thuyaril seviyini ladipada vinavumi ...... nathitheethu
thuNivi lithupizhai perithena varumanu
uruki yarakara sivasiva peRumathor
surapi yalamara vizhipunal perukida ...... naduvAkap
paravi yathanathu thuyarkodu nadaviya
pazhuthin mathalaiyai yudaliru piLavodu
padiya rathamathai nadavida mozhipava ...... naruLArUrp
padiyi laRumuka sivasutha gaNapathi
yiLaiya kumarani rupapathi saravaNa
paravai muRaiyida ayilkodu nadaviya ...... perumALE.

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 121   
@aruljothi262
@aruljothi262 Год назад
யாருப்பா நீங்க.... எங்கேருந்துயா வர்றீங்க, தேவலோகத்தில் இருந்து இசைக்றீங்க,.. உங்களால் எங்க நாள் சந்தோசமா போகுதய்யா
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz Год назад
தினமும் காலையில் கேட்டுக்கொள்கிறேன் உங்கள் படைப்புகள் மிகவும் நன்றாக உள்ளது நன்றி சொல்ல முடியாது ஏன் என்றால் இன்னும் அதிக படைப்புகள் படைக்க வேண்டும் ஐயா வாழ்க வளமுடன்
@muthukumar5512
@muthukumar5512 8 месяцев назад
அற்புதம் தொடரட்டும் திருப்புகழ் சங்கீர்த்தனம் 🙏
@musiclove9139
@musiclove9139 Год назад
காட்சிகள் எல்லாம் என் கண்களை கவர்ந்தன 😍💓
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 4 месяца назад
Amma Appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️
@kalaiyukansathasivam1118
@kalaiyukansathasivam1118 Год назад
அவனருளாலே அவன் தாள் வணங்கி அற்புதம்
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz Год назад
உலகின் உயர்ந்த நீதி வழங்கிய மனு நீதி சோழன் இப்பாடல் வரிகள் ஏற்றவாறு வீடியோ காட்சிகள் உள்ளது ஐயா தயவுசெய்து தங்கள் நம்பர் கிடைக்குமா இனிமையான குரல் தற்போது நீங்கள் அமைத்த பாடல் அனைத்தும் TV சேனல் வருகிறது தங்கள் திருவடி சரணம் வாழ்க வளமுடன் எல்லையற்ற இன்பத்தில் அடியேன்
@YaazhMusic
@YaazhMusic Год назад
வணக்கம் ஆனந்த் அவர்களே, உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. நீங்கள் onlyvocalmusic@gmail.com இல் என்னைத் தொடர்புகொள்ளலாம். தனிமையில் அதிகம் பேசலாம்
@karthikeyan.n1780
@karthikeyan.n1780 Год назад
Vazhga Pallandu....able to sing and read thirupuzhal🙏🙏Jai Sairam
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 11 месяцев назад
​@@YaazhMusicவளம்
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 11 месяцев назад
​@@YaazhMusic பெருக சஞ்சலித்து என்னும் பாடல் பதிவு எதிர் பார்த்து கொண்டு இருப்போம்
@subhavembu9537
@subhavembu9537 5 месяцев назад
Brother , if we listen to this song we get positive vibes and the video is excellant ....kaliyuga kadavul murugar irukkum bhodu nammakku problem ye illai .
@ramalingamm8277
@ramalingamm8277 5 месяцев назад
நன்றிகள் பல கோடி yaazh music🙏🙏🙏🙏🙏💗💗💗💗
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 4 месяца назад
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@reghungl2352
@reghungl2352 8 месяцев назад
என் அப்பனே முருகா துணை
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz Год назад
ஒரு பாடலே இவ்வளவு இனிமையாக உள்ளது அனைத்து பாடல்களும் பாடினாள் கடவுளே தமிழ் என்ன அருமையான மொழி பிரபஞ்ச மொழி எல்லையற்ற மொழி ஈடுஇனையற்ற மொழி தமிழன் என்று சொல்ல கர்வமும் வீரம்
@SenthilKumar-vr8vn
@SenthilKumar-vr8vn Год назад
Wow.. nice team Work..... All the best
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 4 месяца назад
அப்பா அழகு பிள்ளூ மா ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@venkadesaperumal8286
@venkadesaperumal8286 Год назад
இசையும் பாடலும்பொருத்தமாக உள்ளது..... தொடரட்டும் உங்கள் இறைப்பணி....
@gowthamulaganathan4181
@gowthamulaganathan4181 Год назад
Super painting dheena super super 👌 👍 😍
@thillainathan2112
@thillainathan2112 Год назад
Thank you❤
@nallanmohan
@nallanmohan 11 месяцев назад
எவ்வளவு அழகாக பாடினீர்கள் சார்! வாழ்த்துக்கள்
@gowrit2601
@gowrit2601 10 месяцев назад
மிகவும் சிறப்பாக உள்ளது
@anburajp8316
@anburajp8316 Год назад
அருமை அருமை அருமை அருமை
@maharajanm7336
@maharajanm7336 Год назад
Thanks Bro
@sarojamurugan8013
@sarojamurugan8013 Год назад
Nall music nalla voice
@sarojamurugan8013
@sarojamurugan8013 Год назад
Manthu urcagamaga ullathu
@manjumanjula4572
@manjumanjula4572 Год назад
அருமை.... வாழ்த்துக்கள் 💐💐
@reghungl2352
@reghungl2352 8 месяцев назад
அப்பனே முருகா துணை
@patturajan1382
@patturajan1382 Год назад
super ..
@muthumeenavenkateshan9909
@muthumeenavenkateshan9909 Год назад
Superb... Awesome creation 👏👏👏👏👏👏👏
@mithiranudhayakumar9045
@mithiranudhayakumar9045 Год назад
அண்ணா மிகவும் அருமையாக உள்ளது முருகர் துணை உங்களுக்கு எப்போதும் இருக்கும்🙏🦚
@karthikkarthee
@karthikkarthee Год назад
விண்ணவர்கள் தொழ நின்றான் வீதிவிடங்கப் பெருமான் - திருத்தொண்டர் புராணம்
@sakthisha8759
@sakthisha8759 Год назад
Super creation my dear friend...👌🤝👍
@maharajanm7336
@maharajanm7336 Год назад
Thanks dr 🤩
@lingaeshwar5332
@lingaeshwar5332 Год назад
🙏👍awesome
@vijaynaveen1381
@vijaynaveen1381 Год назад
👑👣சரவணபவ..💖✨
@deepthi9817
@deepthi9817 11 месяцев назад
Arunagirinathar avargal unleashed the sweetness of Tamizh language to the next level !!!!😍😍 Your music adding to it👌🏻
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 Год назад
Very nice song cute lyrics super scene making sir
@rajseharann5400
@rajseharann5400 Год назад
Awesome editing with clear voice it's good watch and hear it ......great work
@yasodhaprasath6977
@yasodhaprasath6977 7 месяцев назад
ஐயா நன்றி மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன்❤🎉🎉🎉🎉🎉🎉
@sujathas6822
@sujathas6822 6 месяцев назад
சாமி....செம்ம....என்ன சொல்றது...பாடினவர் யாரும்மா...செம்ம...செம்ம..செம்ம
@sarasvathy3470
@sarasvathy3470 10 месяцев назад
Jor jor jor all the best oooomm muruga saranam .thamizh arumayyaga muruganukku pal abhishegam arumai all the best namaskaramgal
@sriramganesh8349
@sriramganesh8349 Год назад
Super Venki... 👏👏👌
@rajeswarivaradharaj5817
@rajeswarivaradharaj5817 Год назад
👍👍👍
@yalavanthavethan6711
@yalavanthavethan6711 Год назад
அருமை அருமை நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் அற்புதமான திருப்புகழ் ❤❣🙏
@srijithmenon906
@srijithmenon906 Год назад
Superb creation.. 🙏
@kalaimathi6063
@kalaimathi6063 Год назад
Manasu kollai poguthu perumale
@lakshmiskanthan
@lakshmiskanthan Год назад
Super Venki 👌👌👌
@valliyammaivalliyammai9503
@valliyammaivalliyammai9503 Год назад
Manadhukku adhiga sakthi kudukkum padalgal thirupugalil ulladhu
@mersalvickey8156
@mersalvickey8156 Год назад
Muruga muruga ❤️💗🙏
@sheelamoothoosawmy5786
@sheelamoothoosawmy5786 Год назад
Very good Muruga bless us all
@aruthi__
@aruthi__ Год назад
😍😍😍😍😍🔥🔥🔥🔥
@SenthilKumar-kv3mj
@SenthilKumar-kv3mj 9 месяцев назад
அற்புதமான ஒலி, ஒளி படைப்பு
@KRD3973
@KRD3973 Год назад
சிறந்த படைப்பு. மேலும் வளர்ந்திட உளமார வாழ்த்துகிறேன்
@angayarkanni.rtamil6907
@angayarkanni.rtamil6907 10 месяцев назад
மதியால் வித்தகன்னாகி திருப்புகழ் பாடல் வேண்டும் pls
@user-wm1js3uz3w
@user-wm1js3uz3w 8 месяцев назад
Om Saravana Bhava Om Muruga 🙏
@tamilmahalkural
@tamilmahalkural Год назад
So nice this song
@balajishiva0525
@balajishiva0525 Год назад
Romba romba nalla iruku... Inum pala thirupugazh ah idhe Madhiri recreation pannunga ungaloda nalla seva MurugaPeruman oda arul odu thodaratum
@abiaadhav6135
@abiaadhav6135 Год назад
Yen pilaigal virumbi repeat ah kekuranga
@sujatharanithiruman1077
@sujatharanithiruman1077 Год назад
அருமையான channel.. I want all the best for you. Excellent work. keep it up 👏🏻👏🏻👏🏻👏🏻
@Diyash1614
@Diyash1614 2 месяца назад
உங்களின் குரல் இசை பாடல் அனைத்தும் மிகச்சிறப்பாக உள்ளது❤
@YaazhMusic
@YaazhMusic 2 месяца назад
நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
@Diyash1614
@Diyash1614 2 месяца назад
@@YaazhMusicஉங்கள் பதிவு திருப்புகழின்‌ அழகுக்கு மேலும்‌ அழகு சேர்க்கிறது. வார்த்தை போதவில்லை இப்பதிவின் அழகைக் கூற.. தாங்கள் மேலும் மேலும் உயர் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ✨
@YaazhMusic
@YaazhMusic 2 месяца назад
முருகன் அருளால் பல பாடல்கள் பாட ஆசை. நிறைவேறும் என்று நினைகின்றேன்.
@Diyash1614
@Diyash1614 2 месяца назад
@@YaazhMusic நம்பிக்கை வையுங்கள் கண்டிப்பாக நடக்கும். 👍
@saravanan2809
@saravanan2809 Год назад
Woowww!! thanks murugaaa for making him this thirupugal song works🙏🙏🙏❤️❤️❤️
@funnyvideo-ng9wr
@funnyvideo-ng9wr Год назад
உண்மையில் இந்த பாடல் மிக அருமை.. நான் பார்த்த முதல் பாடல் அவனிதனிலே பிறந்து.. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. அந்தப் பாடல் என்னைத் திருப்புகழ் கற்க வைத்தது.. அருணகிரிநாதரைப் பற்றி அறிந்து கொண்டேன்.. திருப்புகழ் புத்தகத்தை வாங்கி உங்கள் பாடலைப் பயன்படுத்தி கற்றுக் கொண்டேன்.. உண்மையிலேயே மிக்க நன்றி உங்கள் குழுவினருக்கு...
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz Год назад
அதிக படைப்புகள் வேண்டும் ஐயா அடிமையின் தாழ்மையான வேண்டுகோள்
@kiruthikakathiresan2743
@kiruthikakathiresan2743 Год назад
👌
@maharajanm7336
@maharajanm7336 Год назад
Thanks madam
@spackiamspackiam1752
@spackiamspackiam1752 Год назад
👍🔥🎉
@rengasamyrajalakshmi8364
@rengasamyrajalakshmi8364 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rengasamyrajalakshmi8364
@rengasamyrajalakshmi8364 Год назад
Faaaaaantastic
@Premkumar-eq1zv
@Premkumar-eq1zv Год назад
Kids music mari start aaguthu, super uh ga
@Nammaunavu
@Nammaunavu 5 месяцев назад
What a gifted voice 😊
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH Год назад
ஆஹா அற்புதம் ஐயா முருகா சரணம் 🙏
@chitravinay4475
@chitravinay4475 Месяц назад
உங்கள் பதிவுக்கு நன்றி
@selvarajant
@selvarajant Год назад
This is so mesmerising.. loving it with full heart.. thank you.
@devikarajan2227
@devikarajan2227 Год назад
No words . Arumai Arumai
@user-yz5so5si9c
@user-yz5so5si9c Год назад
மிக அருமை.. ஓம் முருகா
@versatilevim
@versatilevim Год назад
Eagerly waiting ❤️ thanks for release ☺️ this time lyrics have been explained in the animation 😀 good work team 👍
@phoenixtreck5551
@phoenixtreck5551 9 месяцев назад
Amazing Work! ❤ Humble Request to the team , If the Meaning of the each thirupugazh is provided in the description or Pinned Comment, it would reach wider audience and the benefits of listening will be known to all 😊
@parimala4420
@parimala4420 14 дней назад
Lovely... Tempting to watch❤🎉🎉🎉thanku
@saravanan-nh9wr
@saravanan-nh9wr Год назад
பாடல் பாடியவர், இசை, காட்சி அமைப்பு மூன்றும் மிக மிக அருமையாக இருந்தது. இந்த பாடலுக்கு நான் அடிமை.... வாழ்த்துக்கள் சகோதரர்..... 🎉💖💐
@radhakavi6724
@radhakavi6724 Год назад
Super presentation sweet singing and divine.ckesr prounenciation 🙏🙏
@kmuthuvignesh8157
@kmuthuvignesh8157 11 месяцев назад
என் அப்பன்
@vleadit
@vleadit 2 месяца назад
What an energy, please upload making videos, want to see you guys.❤
@YaazhMusic
@YaazhMusic 2 месяца назад
We will!
@MadhineeBappu
@MadhineeBappu Месяц назад
❤❤❤❤❤❤❤❤
@user-cn8ed2fo3q
@user-cn8ed2fo3q 5 месяцев назад
Hi...I am really impressed with all your thiripugal songs presentation ....such a great work...dont have words to appreciate ...please sing vel maaral also...lord muruga's blessings definitely there for you
@YaazhMusic
@YaazhMusic 5 месяцев назад
Thank you 🙏
@seshanloganathan6069
@seshanloganathan6069 Год назад
Super team work very nice super sir.once again thankyou
@FbDesignStudio
@FbDesignStudio Год назад
Super 🔥🔥🔥🔥
@maharajanm7336
@maharajanm7336 Год назад
Thanks Bro
@subhaps1209
@subhaps1209 4 месяца назад
🙏🏻🙏🏻
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 Год назад
பாடல் இசை காணொலி தொகுப்பு அருமை. வாழ்த்துக்கள்.
@sheelamoothoosawmy5786
@sheelamoothoosawmy5786 Год назад
Keep it up
@MadhineeBappu
@MadhineeBappu Месяц назад
😊
@tamilselvirajangam8729
@tamilselvirajangam8729 11 месяцев назад
@videoglitz8138
@videoglitz8138 4 месяца назад
Want more songs please. Wish to sing a song from my mouth for murugar. Cause I'm திரு.. நாவுக்கு... அரசு😅
@bvijaykarthik
@bvijaykarthik Год назад
Awesome
@paruvathadhatha3269
@paruvathadhatha3269 Год назад
அற்புதமான ப்பதிவு மகிழ்ச்சி
@DeepaGDeepa-hy5vn
@DeepaGDeepa-hy5vn Год назад
Anna kulanthai arul tharum thirupukal song potunga anna.nangalum atha padipom songaa pls
@YaazhMusic
@YaazhMusic Год назад
Sure
@ayyamperumal465
@ayyamperumal465 Год назад
Great work❤❤❤
@PanneerSelvam-gh5fd
@PanneerSelvam-gh5fd Год назад
Siva Siva.
@divyaasribalathandayuthapa936
Pls post kandar alangaram songs and kandar anuboothy songs
@dhatchanamoorthitl8275
@dhatchanamoorthitl8275 Год назад
Super
@manosadasivam
@manosadasivam Год назад
Thanks bro:))
@KritiShandilya6
@KritiShandilya6 Год назад
I can't understand anything because I am not from Tamil Nadu but this song is very beautiful ❤🙏 But anyone explain me about this song and about the lady/goddess who is in starting
@YaazhMusic
@YaazhMusic Год назад
Thanks for watching and supporting our channel, the full line by line English explanation of the song is in the below link www.kaumaram.com/thiru/nnt0821_u.html
@KritiShandilya6
@KritiShandilya6 Год назад
@@YaazhMusic thanks for sharing this 🙏
@revkrish9836
@revkrish9836 6 месяцев назад
அறுக்கு மங்கையர் பாடல் create பண்ணுங்க sir
@yuviyuvi6921
@yuviyuvi6921 Год назад
அய்யப்பன் பாடல் ஒன்று போடுங்க bro
@meenakshimahalingam3634
@meenakshimahalingam3634 5 месяцев назад
Exercise
@praveenpriya2967
@praveenpriya2967 4 месяца назад
😢😢😢😢😢❤❤❤❤❤❤