Тёмный

Thiruppugazh Muththaiththaru (thiruvaruNai) - திருப்புகழ் முத்தைத்தரு (திருவருணை) 

Yaazh Music
Подписаться 43 тыс.
Просмотров 660 тыс.
50% 1

Thiruppugazh 6 muththaiththaru (thiruvaruNai) - திருப்புகழ் 6 முத்தைத்தரு (திருவருணை)
You can now listen and follow Yaazh Music on…
Spotify - open.spotify.com/album/0yuqlH...
Apple Music - itunes.apple.com/album/id/1632...
Amazon Music - music.amazon.com/albums/B0B5H...
JioSaavn - www.jiosaavn.com/album/thirup...
Written by - Saint Arunagirinadhar
Music & Mixing - Vijay Veerapandiyan @vijay_pandian_music
Mixing and Mastering - Markus Haederle contact - info@bmtonstudio.de
Digital Arts From
Murugar arts - Rames harikrishnasamy @ramesstudios
Muruagar Valli art - Vinothkumar Vethan
Brahma, Vishnu art - Yash Deval
RAMKI - DhasuraCreative - Dhasuracreative.blogspot.com
Video editing and graphics - Maharajan M - mmaharajan79@gmail.com, +91 80568 13234 @sujimahi
Vocals - Venkatesan Thirunaukkarasu
Produced by - Yaazh Music
** Inviting talents to contribute to audio/video work in any form (Digital Art, Lyrics simplification, Music Production, Meaning Simplification) Please reach out to onlyvocalmusic@gmail.com to join the team. ***
#Thirupugazh #muththaiththaru #MuruganSongs
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
muththaiththaru paththith thirunakai
aththikkiRai saththis saravaNa
muththikkoru viththuk gurupara ...... enavOthum
mukkatpara maRkuc churuthiyin
muRpattathu kaRpith thiruvarum
muppaththumu varkkath thamararum ...... adipENap
paththuththalai thaththak kaNaithodu
otRaikkiri maththaip poruthoru
pattappakal vattath thikiriyil ...... iravAkap
paththaRkira thaththaik kadaviya
pachchaippuyal mechchath thakuporuL
patchaththodu ratchith tharuLvathum ...... orunALE
thiththiththeya oththap paripura
nirththappatham vaiththup payiravi
thikkotkana dikkak kazhukodu ...... kazhuthAdath
thikkuppari attap payiravar
thokkuththoku thokkuth thokuthoku
chithrappavu rikkuth thrikadaka ...... enavOthak
koththuppaRai kottak kaLamisai
kukkukkuku kukkuk kukukuku
kuththipputhai pukkup pidiyena ...... muthukUkai
kotputRezha natpatR RavuNarai
vettippali yittuk kulakiri
kuththuppada oththup poravala ...... perumALE.

Видеоклипы

Опубликовано:

 

31 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 239   
@aishu5811
@aishu5811 2 года назад
This is truly inspiring the younger generation to listen Thiruppugazh. This’s been in my loop 🔁 mode for the last two days. Wish the team will recreate all the Thiruppugazh. At least a 100 views from my end so far😇😇
@YaazhMusic
@YaazhMusic 2 года назад
Thanks a lot Aishu for those kind words. You all are the motivation behind me doing all this work. I have many songs which has been recorded but looking for artists to create the illustration for songs, hope I will get more people to contribute to this epic in future which will help me to release more songs faster. Thanks again 🙏.
@loganathanloganathan9309
@loganathanloganathan9309 2 года назад
ரரரரரரரரரரரரரரரரனரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரணரரரரரரரரரரண
@KoLaaruThamizhan
@KoLaaruThamizhan 2 года назад
@@loganathanloganathan9309 என்ன ப்ரோ எழுதி வச்சிருக்கீங்க??😷😷
@saisudikshaa834
@saisudikshaa834 Год назад
@@YaazhMusic .. Love u team... Super amazing works.. Music. With singer voice.. Video work... வாழ்க
@sarapeach2912
@sarapeach2912 6 месяцев назад
How can I help? Can you use the image generator AI?
@poonkothaim2001
@poonkothaim2001 Месяц назад
இவ்வளவு நாள் எப்படி கேட்காமல் இருந்தேன் இன்று கண்டு கொண்டு கேட்டது முருகன் அருளே❤
@Anand-gp5vl
@Anand-gp5vl 2 года назад
எல்லையற்ற இன்பம் குழந்தை கூட திருப்புகழ் பார்த்து மகிழ்ந்து விடும் படைப்பு மிகவும் ஆழமான அறிவு நன்றி நண்பரே உங்கள் திருவடி சரணம் ஐயா
@maharajanm7336
@maharajanm7336 2 года назад
இந்த பாடலில் என்னுடைய சிறு பங்கும் உள்ளது என்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்... மிக்க நன்றி அண்ணா...🙏🙏🙏
@user-cp3rs8jy5i
@user-cp3rs8jy5i 2 года назад
😎😎😎
@sureshmishra1328
@sureshmishra1328 2 года назад
NHi
@KoLaaruThamizhan
@KoLaaruThamizhan 2 года назад
உங்களுடைய பங்கு என்ன நண்பா??
@YaazhMusic
@YaazhMusic 2 года назад
@@KoLaaruThamizhan He is the visual effects master 🙂
@kdharani55
@kdharani55 2 года назад
Arputhamaana padaippu...vaazhthukkal...ithu poondra nalla padhivugalai ungalidamirunthu(yazh team) eadirpasrkiroom👌👍
@user-uj9hq1tq8g
@user-uj9hq1tq8g 9 месяцев назад
Koopita kuraluku udane vanthu udhavi paanuvaru its true 100% murugan adimai forever love u muruga
@SriRam-fu6gz
@SriRam-fu6gz 2 года назад
என்றென்றும் சிறந்த எடிட்டர்களில் ஒருவர் என்பதை இப்பாடல்களின் மூலம் நீங்கள் நிரூபிக்கிறார்கள் திரு மகாராஜன் ,மீண்டும் ஒரு அருமையான படைப்பு வாழ்த்துக்கள் yaazh music 👏👏👏
@akilasenthilkumar5000
@akilasenthilkumar5000 2 года назад
Nice graphics editing...nan unga videos pathu dha thirupugal paadalgal manapaadam seigiren☺️🤗
@inbatamizhan8089
@inbatamizhan8089 Год назад
💯
@user-cp3rs8jy5i
@user-cp3rs8jy5i 2 года назад
ஒரு வார தவம் நிறைவடைந்ததைய்யா🥰🥰🥰🥰
@maharajanm7336
@maharajanm7336 2 года назад
😊😊🙏🙏🙏
@veeraselvanveerapandiyan9860
@veeraselvanveerapandiyan9860 2 года назад
மிகவும் அழகாக வந்திருக்கிறது😍🎉
@baskarp1500
@baskarp1500 2 года назад
அனைத்து உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கொடுத்து விட்டது ... மண மகிழ்ச்சி அடைகிறேன்...... தொடரட்டும் உங்களின் பயணம் .....❤️❤️
@rkguruin
@rkguruin Месяц назад
“இந்த பாடல் அமைப்பு அருமையாக உள்ளது! இசையின் மூலம் உங்கள் ஆழ்ந்த உணர்வுகளை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. ஒவ்வொரு ஸ்வரமும் என் இதயத்தை தொட்டுவிட்டது, மற்றும் பாடலின் அழகு என்னை மெய்மறக்க வைத்தது.”
@a.gunasekaranguna4877
@a.gunasekaranguna4877 5 месяцев назад
Super bro.unga thirupazh song kettu kittae erukananum pola erukkinga bro.your voice god gift
@thanigai8155
@thanigai8155 2 года назад
A lot of thanks to yaazh music...I want to teach thirupugal songs for my 3 1/2 girl baby.If I sing orally she will not listen. But, by seeing your video she is listening well eagerly because of the visual... Really hats off... All your videos are downloaded in my phone ☺️ Thank you so so much... Please keep doing🙏
@baluji9818
@baluji9818 2 года назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகர
@mageshmagesh2049
@mageshmagesh2049 2 года назад
Visual Speak Crystal Clear and Louder! Nice work!🥳🥳 GOOD SONG GOOD SINGER GOOD VFX GOOD TEAM
@Aaseevagam741
@Aaseevagam741 Год назад
🇰🇬யா🇰🇬ழ்🇰🇬இ🇰🇬சை🇰🇬 தமிழ்த்தாயின் அருளும் முப்பாட்டன் முருகப்பெருமானின் துணையும் உங்களுக்கு எப்போதும் இருக்கும். 🙏🙏வாழ்க தமிழ்🙏🙏 🇰🇬🇰🇬வளர்க தமிழர்🇰🇬🇰🇬
@musiclove9139
@musiclove9139 2 года назад
மிகவும் அழகாக இருக்கிறது❤️
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz Год назад
நாதஸ்வரம் இசை மிகவும் நன்றாக உள்ளது ஐயா பாடலை எளிதாக பாட முயற்சி செய்ஓம் ஐயா முன்று வயது குழந்தை விரும்புகிறது என்ன படைப்புகள் மிகவும் ஆழமான சிந்தனை வாழ்க வளமுடன் எல்லையற்ற இன்பத்தில் அடியேன் உள்ளேன் ஐயா
@dhanalaksmi1839
@dhanalaksmi1839 2 года назад
முருகா முருகா முருகா 🙏🙏🙏
@nagarajanmani2162
@nagarajanmani2162 2 года назад
Excellent Job.... Hail Yash Music... Am eagerly waiting to watch vel vaguppu and kandha sashti kavasam.
@RiyaIyerRamamoorthy
@RiyaIyerRamamoorthy 2 года назад
All credits goes to the video editor, such a brilliant work.
@sankardon1755
@sankardon1755 2 года назад
அற்புதமான முயற்சி ❤️🌼
@redminote10prohome
@redminote10prohome 2 года назад
really very nice
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 3 месяца назад
அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jaisparrowvr4677
@jaisparrowvr4677 2 года назад
Unga songs ellame manathukku oru amaithiya kotukuthu bro, andha kural vera 11 anna, yuvan ahanker rajave ungalukku aprm tha💖⚡️💯
@susilarajagopal7401
@susilarajagopal7401 2 года назад
அருமை அருமை அருமை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@thanikachalamc6578
@thanikachalamc6578 6 месяцев назад
நீங்கள் பதிவேற்றிய அனைத்து திருப்புகழ் பாடல்களும் கேட்க நன்றாக உள்ளது. அருமை🎉 இதுபோன்ற அருணகிரி நாதர் அருளிய திருஏரகம் புகழ் மாலை பாடலை உங்கள் இசையில் கேட்க விரும்புகிறேன்✨️😊
@srikarthimanoj5554
@srikarthimanoj5554 4 месяца назад
மிக்க நன்று - இன்றைய தலைமுறைக்கு பிடித்துள்ளது நீங்கள் அமைத்த இசை மற்றும் பாடிய விதம் மேலும் அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் கேட்க ம் மக்களை பக்தி வெள்ளத்திலும் ஆழ்த்திகிறது
@srijithmenon906
@srijithmenon906 2 года назад
Wow amazing 🙏🙏🙏🙏
@gomathibangaru1492
@gomathibangaru1492 2 года назад
Such a tremendous work by the entire team..😇😇 The outcome of the song is too great both audio and video.. Kuddos to the entire team work..💐💐Congrats for the beautiful music composition Vijay veerapandiyan.. 💐💐🥰🥰 Keep going.. 👍👍
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 10 месяцев назад
சுகம் சூழ எல்லோர் வாழ்வும் நலம் பெற முருகன் வேல் சூழ ❤❤❤
@mohanmugunthan2885
@mohanmugunthan2885 2 года назад
Super
@PraveenKumar-uc8xy
@PraveenKumar-uc8xy 2 года назад
The art work really nailed it🔥🔥 thanks to whole team for this effort.. and thank🙏s for conveying the lyrical meaning by art work❤
@nishapari0297
@nishapari0297 2 года назад
Woowww✨Such an astounding Music n visual❤Singing wise🤟🏻🔥Best Wishes Team for d new pieces of work🤝🏻💙Congratz Vj for ur captivating effort❤😍Hope to see ur next release soon🔥
@nnthnini
@nnthnini 2 года назад
we are waiting for the next Thirupughazh song....
@Sath234
@Sath234 2 года назад
Mesmerizing 👍
@saravanansaravanan-yi3rr
@saravanansaravanan-yi3rr 2 года назад
Super❤‍🔥💐
@pradhapstudio5672
@pradhapstudio5672 2 года назад
super bro
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 19 дней назад
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Sagothara 🙏👍❤️ 🐓🦚
@vasutevan5393
@vasutevan5393 10 дней назад
Om saravana pava potree ❤
@vinodkumarramanpillai7997
@vinodkumarramanpillai7997 3 дня назад
முருகன் அழகு உங்கள் குரல் அழகு ❤❤❤❤❤❤❤
@reghungl2352
@reghungl2352 6 месяцев назад
முருகா அப்பனே துணை
@sathishkumar1023
@sathishkumar1023 2 года назад
Super this is also super
@Mazhalaimozhiarivom
@Mazhalaimozhiarivom 2 года назад
🙏திருப்புகழ்ளை சிறப்பாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள் காணோழி வாயிலாக மிகவும் அருமையான பதிவு 🤝🥰 முருகன் திருவருள் 🥰
@guhank6161
@guhank6161 2 года назад
Nice 4k effect, music and voice ❤️. Renaissance to the tamil spirituality in new perspective by yaazh team. Thanks a lot 🙏 Actually it is my ultimate dream to start studio like you after attainment of my economic stability to make Renaissance of tamil litrature and spirituality. But actually you are executing while I'm thinking, great 🤝🦚 my support to your studio. Expecting more like this on the limelight of our tamil community.
@velliangirisamyn7610
@velliangirisamyn7610 2 года назад
அட அட அட arputhamaiya🇦🇬
@balajisubramaniyams5691
@balajisubramaniyams5691 Месяц назад
Om Saravanabhava 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
@anandhnarayanan
@anandhnarayanan 2 года назад
🙏🙏🙏
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 9 месяцев назад
உங்கள் குரலில் கந்தசஷ்டி கவசம் கேட்க ஆவல்❤❤❤❤❤❤
@aishu5811
@aishu5811 2 года назад
You guys nailed it! Kudos to the team!
@rajeshr2559
@rajeshr2559 2 года назад
Biggest applause 💕💕💕💕
@musiclove9139
@musiclove9139 2 года назад
Repeat mode... Amazing visual 👌👌👌👌
@manimaranmanimaran6079
@manimaranmanimaran6079 2 года назад
Ethirparthirundhen
@reghungl2352
@reghungl2352 9 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@Brammapureeswarartemple
@Brammapureeswarartemple Год назад
தங்களின் படைப்பு ஒவ்வொன்றும் மெய்சிலிர்க்க வைக்கிறது. தமிழும் இசையும் ஒருசேர கேட்க முருகனின் அருள் பூரணமாய் கிடைக்கும். வாழ்க தங்களின் குழு பல்லாண்டு.... வளர்க தங்களின் பணி...
@karthikeyanjayavel7018
@karthikeyanjayavel7018 2 года назад
Pls upload like this version🙏🙏🙏🙏👍👍
@malar2579
@malar2579 Месяц назад
என்ன தவம் செய்தேனோ திருப்புகழை இன்று நான் கேட்க
@venkadesaperumal8286
@venkadesaperumal8286 Год назад
இது காதுகளுக்கு மட்டுமல்ல... கண்களுக்கும் விருந்தளிக்கிறது.... நன்றி @YaazhMusic & Team
@OT11ArmlinkForever
@OT11ArmlinkForever Месяц назад
ஓம் சரவணபவ 🙏
@madhushalinir1657
@madhushalinir1657 4 дня назад
You are doing such a great job ❤ May lord Muruga bless you
@shivarj9797
@shivarj9797 2 года назад
✨✨✨✨✨
@prageetha8019
@prageetha8019 2 года назад
Enaku kulanthai varam kudunga en appan muruganea😭om saravana bhava😩
@mohamednoordeen2204
@mohamednoordeen2204 2 года назад
Super, என் சிறுவயதில் ரசித்த பாடல் அருமை ❤️
@lakshmananselvarasu1736
@lakshmananselvarasu1736 2 года назад
ஓம் சரவணபவ போற்றி போற்றி 🌺🌺🌺🙏
@vineshsukumaran7097
@vineshsukumaran7097 2 года назад
🙏🕉️
@kokilasakthivel8213
@kokilasakthivel8213 3 дня назад
முருகா போற்றி❤
@user-qw5mf3et5h
@user-qw5mf3et5h 9 месяцев назад
Vera Level takes you to a blissful state, Great work angels, involve all muragan songs like vel maaral vel virutham mayil virutham
@abishekramvaidhya1932
@abishekramvaidhya1932 2 года назад
Brave attempt Ram Ram
@ppriya205
@ppriya205 Год назад
Please do more like this on our traditional devotional songs... So that it will reach the younger generation... Let them be blessed by listening and let God bless you for the great job... 👍
@sumithirakanthasamy7463
@sumithirakanthasamy7463 6 дней назад
❤ ஓம் முருகா ❤
@Anand-gp5vl
@Anand-gp5vl 2 года назад
தங்கள் திருவடி காண கிடைக்குமா ஐயா
@sukumaranj6508
@sukumaranj6508 2 года назад
முயற்ச்சி என்ற பெயரில் முத்தை திரு பாடலை பக்திமயக்கத்தைவிட்டு போருக்கு செல்ல புறப்படும் பாட்டு போல் உள்ளது முயற்ச்சிக்கு வாழ்த்து
@YaazhMusic
@YaazhMusic 2 года назад
......... சொல் விளக்கம் ......... முத்தைத்தரு பத்தித் திருநகை ... வெண்முத்தை நிகர்த்த, அழகான பல்வரிசையும் இளநகையும் அமைந்த அத்திக்கு இறை ... தேவயானை* தேவியின் தலைவனே, சத்திச் சரவண ... சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே, முத்திக்கொரு வித்துக் குருபர ... மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு விதையாக விளங்கும் ஞான குருவே, எனவோதும் முக்கட்பரமற்கு ... என்று துதிக்கும் முக்கண்ணர் பரமசிவனார்க்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து ... வேதங்களுக்கு முதன்மையான ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து, இருவரும் ... (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய இருவரும், முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண ... முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிய நின்றவனே, பத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத் தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு, ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக் கொண்டு பாற்கடலைக் கடைந்து, ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற் பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி, பத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்கு, தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே, பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே ... பரிவோடு என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ? (இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை விரிவாக வருணிக்கிறது). தித்தித்தெய ஒத்தப் பரிபுர ... தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து, சிலம்புகள் அணிந்த நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி ... நாட்டியப் பாதங்களை வைத்து காளிதேவி திக்கொட்க நடிக்க ... திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம் செய்யவும், கழுகொடு கழுதாட ... கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும், திக்குப்பரி அட்டப் பயிரவர் ... எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத் தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்** சித்ரப்பவுரிக்கு ... இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக எனவோத ... 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக' என்ற தாள ஓசையைக் கூறவும், கொத்துப்பறை கொட்ட ... கூட்டமாகப் பற்பல பறை வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும், களமிசை முதுகூகை ... போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள் குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென கொட்புற்றெழ ... 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு 'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச் சுழன்று மேலே எழவும், நட்பற்ற அவுணரை ... சினேக எண்ணம் தவிர்த்து விரோத மனப்பான்மையே கொண்ட அசுரர்களை வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட ... கொன்று பலி கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக, ஒத்துப் பொரவல பெருமாளே. ... தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த, போர் செய்யவல்ல பெருமாளே.
@malar2579
@malar2579 Месяц назад
முருகா எல்லாருக்கும் நீங்க துணையாக இருக்கணும் ❤
@XtremeRacing9
@XtremeRacing9 Год назад
Amazing composition unique. Om muruga potri
@user-zc1ye7re7l
@user-zc1ye7re7l Год назад
Thank you so much ❤️❤️
@vijaynaveen1381
@vijaynaveen1381 2 года назад
🕉️திருச்செந்தூர் திருப்புகழ் (தொந்தி சரிய)பாடல் போடுங்க அண்ணா🙏
@sangeethasangeetha266
@sangeethasangeetha266 9 месяцев назад
Love u murugaa❤
@RaamRock-zf8iy
@RaamRock-zf8iy 2 месяца назад
ஓம்
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 2 месяца назад
திருப்புகழ் பாடல் இறைவனை பார்க்க எளிதான சூத்திரம்
@senlav12
@senlav12 2 месяца назад
மிக அருமையான படைப்பு! வாழ்த்துகள்!! கந்தனுக்கு அரோகரா!! 👏🏼👏🏼❤️🙏🏼🕉️
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Год назад
சாய் பாடல் வாராஹி அம்மன் பாடல் வேண்டும்🌷 இந்த குரலில் வேண்டும் வேண்டும்🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@kiruthishanmugam5278
@kiruthishanmugam5278 7 месяцев назад
முருகா நீயே துணை
@aspiranttothethrone3431
@aspiranttothethrone3431 2 года назад
Really thank u so much for the vdo and ur effort.. my murugar will b always with u and ur family
@karthikeyan.n1780
@karthikeyan.n1780 Год назад
Am addicted to see this song🙏Sai Muruga saranam
@SelvaKumar-ci6jd
@SelvaKumar-ci6jd 6 месяцев назад
Mezmerizing to hear many times and hitting my brain deeply. Love to admire THIRUPUGAL from your kindest voice ❤with admirable visuals and music! Punithar Arunagiri is legend! I dont know how many times it keeps going to repeat.
@vasutevan5393
@vasutevan5393 12 дней назад
Muruga potree ♥️♥️❤❤
@712darren
@712darren Год назад
wow...this is just mind blowing...Talent, skills and inspiration all rolled into producing this gem...just masterful. Congrats and thanks.
@user-du8bi8lw7w
@user-du8bi8lw7w Месяц назад
What a beautiful voice bowled over the voice ❤❤❤
@sukithasukitga9166
@sukithasukitga9166 Год назад
இனிமையான குரல் மனதிற்கு இனிமையானக உள்ளது 🥰🥰
@raginisaranya7660
@raginisaranya7660 3 месяца назад
ஓம் சரவணபவ முருகா
@chitravinay4475
@chitravinay4475 2 месяца назад
இசை மிகவும் அருமை மிகவும் தெளிவாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள்
@saraswathid5907
@saraswathid5907 2 года назад
வெற்றி வேல் முருகா💐💐
@NatureKavin
@NatureKavin Год назад
Thalaiva vera level
@bharathmurali1150
@bharathmurali1150 Год назад
itha continue..... intha series romba nalla iruku
@sethuramakrishnans5047
@sethuramakrishnans5047 2 года назад
En kangal seitha punniyam aiyaa....
@KoLaaruThamizhan
@KoLaaruThamizhan 2 года назад
ஓம் முருகா 🙏
@TinuTinushan
@TinuTinushan 11 месяцев назад
My favorite song every day
@manimegalaiprabhu3504
@manimegalaiprabhu3504 20 дней назад
Thank you so much , I heard this song while taking a big dissension, and I am fine thank you
@prathapprathap9776
@prathapprathap9776 3 месяца назад
❤best medicine in lonely feelings times ❤ love this song ❤❤❤
@sangeethasangeetha266
@sangeethasangeetha266 9 месяцев назад
❤❤
@user-du8bi8lw7w
@user-du8bi8lw7w Месяц назад
Love this version a lot ❤🙏❤🙏❤🙏
@YaazhMusic
@YaazhMusic Месяц назад
Thanks
@durgaramesh6533
@durgaramesh6533 Месяц назад
Thanks yaazh music