Тёмный
No video :(

Thiruppugazh SivanAr Manam KuLira - திருப்புகழ் சிவனார் மனங்குளிர - பழநி 

Yaazh Music
Подписаться 46 тыс.
Просмотров 70 тыс.
50% 1

#திருப்புகழ் #murugansong #arunagirinathar #thirupugazh #godmurugansongs #சிவனார்மனங்குளிர #lordshiva #lordshiv
Written By - Saint Arunagirinadhar
Vocals - Venkatesan Thirunaukkarasu
Music Rearrangment and production - Karthik Sekaran Instagram @karthikmusicmentor youtube - / karthiksekaran
Arts - Created by Venkatesan Thirunaukkarasu
Video editing and Animation - Aura Branding Solutions. Arunan - 7200306591
Produced by - Yaazh Music EMAIL - onlyvocalmusic@gmail.com - / yaazhmusic
Meanings in Tamil and English by Sri Gopala Sundaram www.kaumaram.com
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலென ...... வரவேணும்
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமது ...... புரிவாயே
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு ...... விளைகோவே
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா
திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே.
sivanAr manam kuLira upadhEsa manthram iru
sevi meedhilum pagarsey ...... gurunAthA
sivakAma sundhari than varabAla kandha nin
seyalE virumbi uLam ...... ninaiyAmal
avamAyai kondulagil virudhA alaindhuzhalum
adiyEnai anjal ena ...... vAravENum
aRivAgamum peruga idarAnadhum tholaiya
aruL nyAna inbam adhu ...... purivAyE
navaneethamum thirudi uralOde ondrum ari
ragurAmar chindhai magizh ...... marugOnE
navalOkamum kaithozhu nijadhEva alankirutha
nalamAna vinjaikaru ...... viLaikOvE
dhevayAnai ankuRamin maNavALa sambramuRu
thiRalveera minju kadhir ...... vadivElA
thiruvAvi nankudiyil varuvEL savundharika
jega mEl mey kaNda viRal ...... perumALE.

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 96   
@nithyab9129
@nithyab9129 6 месяцев назад
அருணகிரிநாதர் எவ்வாறு உருகி எழுதியுள்ளார் என்று கற்பனை செய்ய முடிகிறது. இடையில் வரும் வீணை இசை அற்புதம், கண்களில் கந்தனே காட்சி தருவது போல் உணர்கிறேன். Congratulations to the team. வாழ்க வளமுடன் 🙏🙏
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 Месяц назад
❤❤❤❤❤❤✡️✡️✡️✡️✡️✡️🦚🦚🦚🦚🦚🦚🙏
@jegadheesh_b2
@jegadheesh_b2 6 месяцев назад
முருகா இந்த காணொளியை உருவாக்க துணை புரிந்த அத்தனை பேருக்கும் அருள் செய்வாயாக ! ❤🦚
@user-yz5so5si9c
@user-yz5so5si9c 6 месяцев назад
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல் அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு மடியேனை அஞ்சலென ...... வரவேணும் அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய அருள்ஞான இன்பமது ...... புரிவாயே நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத நலமான விஞ்சைகரு ...... விளைகோவே தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே.
@vaishnavirb1926
@vaishnavirb1926 6 месяцев назад
அற்புதம், உங்கள் பாடல்களைக் கேட்டு என் குழந்தைகளுக்கு திருப்புகழ் கற்றுத் தருகிறேன், நீங்கள் செய்யும் அற்புதமான சேவைக்கு நன்றி 🙏🙏🙏
@user-yz5so5si9c
@user-yz5so5si9c 6 месяцев назад
முருகா..... என்ன தவம் செய்தேனோ போன ஜென்மம்....! இன்று உன் அருளால் இவர்கள் (யாழ் இசை )தரும் உன் திருப்புகளை,மனம் குளிர நானும் கேட்க... என்ன தவம் செய்தேனோ போன ஜென்மம்....!. 🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏
@annamalai8635
@annamalai8635 6 месяцев назад
ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ஙஙங😢
@SenthilKumar-ef5rw
@SenthilKumar-ef5rw 6 месяцев назад
(வயலூர்) திருப்புகழ் ....🌸தாமரையின் மட்டு வாசமல ரொத்த தாளிணை👣 நினைப்பிலடியேனை😇
@g.s.prakasam7048
@g.s.prakasam7048 6 месяцев назад
உலகே பாடும் முருகன் திருப்புகளை, இந்த வரிகளால் அழகுக்கு அழகு சேர்க்கிறது உங்கள் சேனல் வாயிலாக நன்றிகள் பல🛐
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 6 месяцев назад
அருமை அருமை நன்றி ஐயா 🙏 ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 6 месяцев назад
🙏 இந்த பிறவியில் தான் கடவுளை நினைத்து உருகி வழிபட முடியும் 🙏நினைப்போம் அனைவரும் திருப்புகழை படிப்போம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@AuraBranding
@AuraBranding 6 месяцев назад
Thank you for choosing AURA BRANDING SOLUTIONS in making of this Beautiful SIVANAR MANAM KULIRA (Thirupugazh). I wanted to express my appreciation for YAAZH MUSIC's team members, especially Mr.Venkatesan Thirunaukkarasu for his brilliance behind every scenes. Wishing you the best for all your upcoming Albums and looking forward for our successful creations together.
@YaazhMusic
@YaazhMusic 6 месяцев назад
Absolutely thrilled to collaborate with you! Your dedication, hard work, and creativity truly shine through in everything you do. It's truly remarkable how you managed to juggle multiple responsibilities, including caring for a newborn, while still producing such a masterpiece. Wishing you continued success and fulfillment in your career journey. Keep shining bright!
@AuraBranding
@AuraBranding 6 месяцев назад
🙏@@YaazhMusic
@balajisubramaniyams5691
@balajisubramaniyams5691 3 месяца назад
Om Saravanabhava 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
@anandhangudiyan5904
@anandhangudiyan5904 6 месяцев назад
No words...just outstanding
@muthukumar5512
@muthukumar5512 6 месяцев назад
தொடரட்டும் உங்கள் தொண்டு சுவாமி முருகரின் அருளும் கிருபானந்த வாரியார் அருளும் பெறுக 🙏🙏🙏
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 2 месяца назад
அம்மா அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@therubiksmaster25
@therubiksmaster25 6 месяцев назад
சினத்தவர் முடிக்கும்... திருப்புகழ்....
@manjubhattathiri
@manjubhattathiri 6 месяцев назад
🕉️🙏🏻
@shivananda2897
@shivananda2897 3 месяца назад
Extraordinary composition..... One of the best ever. Om murugan
@kadambansk3848
@kadambansk3848 4 месяца назад
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 💐💐💐🙏🙏🙏
@subathra_ak
@subathra_ak 6 месяцев назад
Bliss to hear it,keep doing this great work. 👍
@karpagamkumar5607
@karpagamkumar5607 6 месяцев назад
Muruga muruga 🙏🙏
@user-gi8dc4un8b
@user-gi8dc4un8b 6 месяцев назад
ஓம் முருகா என் அப்பனே என் அப்பனே
@sudharsansubramani9160
@sudharsansubramani9160 6 месяцев назад
OM SARAVANA BHAVA 🙏🙏🙏...
@NivethaSaravanan-sv9bj
@NivethaSaravanan-sv9bj 6 месяцев назад
Romba azhaga irukku anna paakavum kekkavum
@yazhiniaquamarine7802
@yazhiniaquamarine7802 28 дней назад
Thank you @yaazh music channel for making wonderful divine songs! இனிமையான பாடல்👌👏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏
@sakkthissravichandran2740
@sakkthissravichandran2740 6 месяцев назад
First like, first comment ❤ Om Saravana Bhava ❤❤❤
@chennailighthouse5590
@chennailighthouse5590 5 месяцев назад
what a beautiful voice..murugan is inside you...otherwise singing like this is impossible
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 5 месяцев назад
தமிழில் விளக்கம் அளித்துள்ளது மேலும் அற்புதம் வாழ்க வளமுடன் குழுமத்திற்கு நன்றி 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@seethadevi7635
@seethadevi7635 6 месяцев назад
Romba thanks
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 4 месяца назад
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 4 месяца назад
அப்பா அழகு பிள்ளூ மா ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-db1sq4kq3f
@user-db1sq4kq3f 6 месяцев назад
Thank you so much anna ❤
@banureka7883
@banureka7883 6 месяцев назад
🙏🙏🙏
@vanathimanian8299
@vanathimanian8299 6 месяцев назад
Mesmerizing Muruga
@subathra_ak
@subathra_ak 6 месяцев назад
ஓம் சரவணபவ.
@sathyashivam565
@sathyashivam565 6 месяцев назад
Vel maral pathigam podunga anna 🙏. Intha paadal engaluku kidaika uthaviya ungaluku nandri 🙏
@happy_abhiii
@happy_abhiii 6 месяцев назад
So beautiful! Blessed to listen to this composition
@blueberry7717
@blueberry7717 6 месяцев назад
Divine..listening to the song is absolutely soothing 🙏🏻
@user-kj4pv1jp6u
@user-kj4pv1jp6u 6 месяцев назад
முருகா
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 4 месяца назад
அப்பா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@manivelou7337
@manivelou7337 6 месяцев назад
செல்வமே, அருமை, அருமை. மனம் குளிர்க்கிறது.🙏
@YaazhMusic
@YaazhMusic 6 месяцев назад
🙏🙏🙏🙏
@mullaiarasana9227
@mullaiarasana9227 6 месяцев назад
Om Muruga saranam
@user-jf9sx9ib2c
@user-jf9sx9ib2c 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@My_earringbox_9995
@My_earringbox_9995 6 месяцев назад
With meaning to the play ⏯️ list makes more sense to understand thank you ✨😊
@kavithaganesh5885
@kavithaganesh5885 4 месяца назад
The best spiritual voice
@dhanyahospital5761
@dhanyahospital5761 6 месяцев назад
Thanks a lot for your divine service
@reghungl2352
@reghungl2352 6 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@jayanthyarigasamy1955
@jayanthyarigasamy1955 6 месяцев назад
One of my favorite. Mesmerizing......... Thank you very much 💐💐💐🙏🙏🙏
@SenthilKumar-tw5of
@SenthilKumar-tw5of 4 месяца назад
அருமையான பாடல்கள், அருமையான குரல். நீங்கள் இது போல் கந்தர் அனுபூதி மற்றும் வேல்மாரல் பாடல்களை பாட முயற்சி செய்யலாம். இந்த digital உகத்தில், இது போன்ற புதிய முயற்சிகள் கட்டாயம் வரவேற்கப்படுகிறது.
@kavinkumarlearn4236
@kavinkumarlearn4236 11 дней назад
Bro அதல சேதனார் ஆட திருபுகழ் போடுங்க❤🫂
@Thirrupugazhmurugansongs
@Thirrupugazhmurugansongs 6 месяцев назад
Muruga Saranam 🙏🙏🙏
@tamizh2124
@tamizh2124 6 месяцев назад
Uyir uruguthu❤❤❤❤
@balubalu5932
@balubalu5932 4 месяца назад
EXCELLENT COMPILATION .. JAI SRI GANESHA SRI SHAKTIVEL MURUGA
@gururaji3707
@gururaji3707 6 месяцев назад
அருமை ❤❤❤
@subharamanchelliahthevar2070
@subharamanchelliahthevar2070 Месяц назад
Great.... Keep it up...❤., I am watching each and every post... Thanks 🙏
@thandapani26
@thandapani26 6 месяцев назад
Arumugam Arulidum Anthinamum Erumugam
@KSP87
@KSP87 6 месяцев назад
மீதமுள்ள அனைத்து திருப்புகழ் வீடியோக்களும் போடவும் ❤
@priyamphil9230
@priyamphil9230 6 месяцев назад
Super
@sahanayks3194
@sahanayks3194 4 месяца назад
❤❤❤❤❤❤❤
@user-vu4ee9sw9j
@user-vu4ee9sw9j 3 месяца назад
❤❤❤
@senthilkumarss1248
@senthilkumarss1248 6 месяцев назад
பணி சிறக்கட்டும் 🎉🎉
@moshikavardini5678
@moshikavardini5678 Месяц назад
Vazhga valamudan
@indesigntamil
@indesigntamil 6 месяцев назад
🙏
@seethadevi7635
@seethadevi7635 6 месяцев назад
Thanks for the songs
@selvakumarr7894
@selvakumarr7894 6 месяцев назад
❤❤🎉
@chennailighthouse5590
@chennailighthouse5590 6 месяцев назад
no words
@divyapk459
@divyapk459 6 месяцев назад
This is so amazing! Listening again and again! Thank you so much :)
@malajeyakumar5082
@malajeyakumar5082 6 месяцев назад
Arunan🎉🎉🎉🎉❤❤❤
@malajeyakumar5082
@malajeyakumar5082 6 месяцев назад
ஓம் சிவ சரவணபவன் வருக வருக🎉🎉🎉🎉🎉🎉🎉
@yasodhaprasath6977
@yasodhaprasath6977 6 месяцев назад
நன்றி நன்றி அனைவருக்கும் நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@user-dg3uh7hv7p
@user-dg3uh7hv7p 5 месяцев назад
சரவண பவநிதி யறுமுக குருபர இந்த திருப்புகழ் பாடலை தயவு செய்து உருவாக்கம் செய்யுங்கள்.மிகவும் அற்புதமான பாடல்.
@YaazhMusic
@YaazhMusic 5 месяцев назад
Sure
@keerthana5009
@keerthana5009 5 месяцев назад
Murugan is always awesome. Sir you are doing the greatest work. Sir we need these songs as our hellotunes in wynk app 10 Thirupugazh songs only available. Even that songs also not available in hellotunes. We need all of your songs ( Thirupugazh and other devotional songs of yours like Kaavadichindhu ) as hellotunes. And the videos editing are awesome sir. We need that Murugan images sir. If you can kindly give those images in your RU-vid channel. Thank you in advance sir🙏 All the best and Lord Murugan is always with us.
@ramyavalli3472
@ramyavalli3472 6 месяцев назад
❤🙏🙏🙏
@manibala4341
@manibala4341 6 месяцев назад
Every picture shows the meaning of the lyrics.Nice making.Maelum,maelum ungal irai saevai thodara Murugapperumaam Arulattum!🎉
@Mahesh-sy8tc
@Mahesh-sy8tc 4 месяца назад
உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி ❤❤❤
@seethadevi7635
@seethadevi7635 6 месяцев назад
Saranakamalayam thirupugal plz pannunga
@npsesh
@npsesh 6 месяцев назад
Super! Enjoyed Raga johnpuri Known thr Ragavan guruji. Would have been more apt if thiruvavinankudi velayudhan is shown instead of palani. Just an opinion.
@ramayakalaivani7401
@ramayakalaivani7401 6 месяцев назад
🕉🕉🕉🕉🕉
@kavithakavi4424
@kavithakavi4424 3 месяца назад
Nangal muruganin adimai.entrum muruganin Thiru puhale engal vuir moochu.arumaiyaha vullathu intha pathivu.
@velkakkatamilastrology
@velkakkatamilastrology 5 месяцев назад
Please create jio tune for all your songs
@logaessundram7992
@logaessundram7992 5 месяцев назад
Thank u so much🙏🙏🙏, ayya. I'm really looking for Thirupigal with subtitles n also really can follow the lyrics . Ayya, pls do video for Kanthan Alangaram. Pls mention in part 1...2 n so on. So can follow. Pls do subtitles in English too. Tqsm 🙏🙏🙏🙏🙏.
@YaazhMusic
@YaazhMusic 5 месяцев назад
Sure, for this song subtitles are available in both English and Tamil .
@lalithkumar6558
@lalithkumar6558 4 месяца назад
❤❤❤❤❤❤
@Noreligion5
@Noreligion5 6 месяцев назад
Thank you yaazh music 😊😊😊 Soooo beautiful Murugan saranam 🙏🙏
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 6 месяцев назад
🙏🙏🙏
@MrmBharani627
@MrmBharani627 6 месяцев назад
❤❤❤
@seethadevi7635
@seethadevi7635 6 месяцев назад
Saranakamalayam thirupugal plz pannunga