Тёмный

THIRUVARUR TO MADURAI, KARAIKUDI TO MADURAI TRAIN AS A EXTENSION OF DEMU TRAIN 😍 

SIBI KUMAR VLOGS
Подписаться 49 тыс.
Просмотров 18 тыс.
50% 1

People are request to start a demu train from thiruvarur to madurai via : karaikudi, manamadurai

Опубликовано:

 

22 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 75   
@vaikundamoorthymamundi6390
@vaikundamoorthymamundi6390 2 года назад
திருவாரூர் - மதுரை ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@krishnamurthyponnusamy9630
@krishnamurthyponnusamy9630 2 года назад
மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடி வழியாக மதுரைக்கு ரயில் இயக்கினால் ஏழு மாவட்டஙகள் பயன் பெறும். சீக்கிரம் விட வேண்டும்
@krajinikanthkrajinikanth9644
@krajinikanthkrajinikanth9644 2 года назад
அருமை இதை அமல் படுத்தினால் 7, மாவட்ட மக்கள் பயன் பெருவார்கள்
@b.narayanasamysamy2395
@b.narayanasamysamy2395 2 года назад
திருவாரூர் டு காரைக்குடி ட்ரெயினை மதுரை வரை அனைவரும் பயன் பெறுவர்
@kalviarasu7975
@kalviarasu7975 2 года назад
மயிலாடுதுறை -திருவாரூர் - காரைக்குடி-ரயிலை மதுரை வரை நீடித்தால் வருமானம் பெருகும் முதியோர்கள் ராமேஸ்வரம் மதுரை திருச்செந்தூர் சென்று வர பயனுள்ளதாக இருக்கும் நன்றி
@user-zp1jc6vt5i
@user-zp1jc6vt5i Год назад
காரைக்குடியில் இருந்து பிள்ளையார்பட்டி மேலூர் வழியாக மதுரை செல்லும் அளவிற்கு புதிய வழித்தடம் அமைக்க வேண்டும் சிவகங்கை சென்று மானாமதுரை சென்று மதுரை செல்வது 3 மணி நேரம் கூடுதல் பயணமாகும்
@user-zp1jc6vt5i
@user-zp1jc6vt5i Год назад
காரைக்குடியில் இருந்து பிள்ளையார்பட்டி மேலூர் வழியாக மதுரைக்கு புதிய வழித்தடம் அமைக்க வேண்டும் மானாமதுரை சென்று மதுரை செல்வது மூன்று மணி நேரம் கூடுதல் பயணமாகும்
@krishnamoorthy1185
@krishnamoorthy1185 2 года назад
மதுரை காரைக்குடி திருப்பத்தூர்வ வழி ரயில் பாதை சர்வே கிடப்பில் உள்ளது அதை செயல் படுத்தினால் இதற்கு தேவையே இல்லை
@maniselvam6867
@maniselvam6867 2 года назад
Karaikkudi to madurai super💥💥
@user-zp1jc6vt5i
@user-zp1jc6vt5i Год назад
காரைக்குடியில் இருந்து பிள்ளையார்பட்டி திருப்பத்தூர் மேலூர் வழியாக மதுரை புதிய வழித்தடம் அமைக்க வேண்டும் கிடப்பில் உள்ளதை மீண்டும் முடிவு செய்ய வேண்டும் மிகவும் நன்மை பயக்கும்
@MELURMRSEENI
@MELURMRSEENI 2 года назад
மதுரை மேலூர் காரைக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ரயில் நிலையம் எப்பொழுது
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Therlaye
@devanathansivaram6943
@devanathansivaram6943 2 года назад
If the train comes on track ,Delta and chettinad ppl will get benifited. But the train covering the distance MV- MDU more than 300kms Probably SR may convert Demu into express like (TPJ- TDPR demu) TPJ- TDPR - vellore cantt - propsed express Or The Demu service probably MV- TVR TVR-KKDI KKDI-MDU with junction break time
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Yes it was helpful
@poorasamyamirthalingam4675
@poorasamyamirthalingam4675 2 года назад
வலுக்கும் கோரிக்கை... வழுக்கும் அல்ல....
@ArvindRaSuDi
@ArvindRaSuDi 2 года назад
NEW LINE FROM SIVAGANGA to SILAIMAN( from Madurai Jn 11KM) - #This Silaman Station Lies on Madutai- Rameshwaram lane # Hardly 28-30km from SIVAGANGA, mostly sparsely populated .LA won't be a big task
@siddharthansiddharthan8681
@siddharthansiddharthan8681 2 года назад
சிபிகுமார், அருமை உனது முயற்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்
@moosaks8675
@moosaks8675 2 года назад
நல்ல தகவல் நடந்தால் நன்றாக இருக்கும்.
@achudhant.r3908
@achudhant.r3908 2 года назад
Wow super
@smkumarphone
@smkumarphone 3 месяца назад
Myruram to Madurai via Virudhunagar is the best route for this train.
@sankarele4043
@sankarele4043 Год назад
திருவாரூர் டு மதுரை இடையில் நிறைய சுற்றுலா ஸ்தலம் உள்ளது இந்த ரயிலை திட்டித் தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி
@redmired1057
@redmired1057 День назад
2 years ku munnadi video ithu but ipo varaikuim vidala
@b.narayanasamysamy2395
@b.narayanasamysamy2395 2 года назад
அறந்தாங்கிடூ மணப்பாறை புதிய ரயில் பாதை எப்போது துவங்கும்
@user-iz8xf3hg6g
@user-iz8xf3hg6g 3 месяца назад
Karaikudi'i , thiruppuvanam Sivaganga railroad vaithu innaikalam
@balakumar4013
@balakumar4013 2 года назад
Happy bro
@vasanthkumars5555
@vasanthkumars5555 2 года назад
Super bro
@varadharajanramaswamy7893
@varadharajanramaswamy7893 2 года назад
வழுக்கும் இல்லப்பா !! வலுக்கும் கோரிக்கை !! தப்புத்தப்பாகத் தமிழை எழுதுவதால் பொருளே மாறிவிட்டது !!
@rathinasabapathyganesan1974
@rathinasabapathyganesan1974 2 года назад
தமிழ் நாட்டிலேயே இது போன்று தவறாக எழுதினால் " தமிழ் வாழ்க" என அரசாங்கம் பலகை வைப்பதால் பயன் இல்லை.
@user-ze5ic3uh6p
@user-ze5ic3uh6p Месяц назад
1:37 காரைக்காலில் இருந்து காரைக்குடிக்கு ஒரு ரயில் விடவேண்டும் என்று நாகப்பட்டினம் திருவாரூர் காரைக்கால் மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்
@smanikandan8965
@smanikandan8965 2 года назад
மயிலாடுதுறை திருநெல்வேலி பேசஞ்சர் என்ன ஆச்சு bro
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Therlaye
@user-ze5ic3uh6p
@user-ze5ic3uh6p 9 месяцев назад
இந்த ரயில்க்கு காரைக்காலில் இருந்து ஒரு கனைக்சன் வேண்டும் என்று பரிந்துரைக்கா வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்
@kalyanakamatchi8699
@kalyanakamatchi8699 2 года назад
Thambi entha train thiruthuraipoondi poguma? Aana vruma dhelli ela orea pani muttama erukkaam ennai ellamae vaeile vadai sudurangkalam ...
@pdamarnath3942
@pdamarnath3942 2 года назад
All your explanation would have been better if you had given some railway route map. Please try
@user-ig3wm1kk1k
@user-ig3wm1kk1k 2 месяца назад
🎉
@palanimc8802
@palanimc8802 2 года назад
பட்டுக்கோட்டை வழி மயிலாடுதுறை ராமேஸ்வரம் ரயில் எப்போது?????ரிப்ல்லை
@SaleemSaleemkahn-bm9ke
@SaleemSaleemkahn-bm9ke 4 дня назад
Mostly wanted raillway track important passenger train shipport seaport developed goods train fisherman's traveled economically wanted train this placed great temple, Church, dargah schools, college, hospital, shopping wanted train adirampattinam via mallipattinam, kattumavadi, manamalkudi, koottaipattinam, s. p pattinam, mimesal, thondi, devipattinam, ramanathapuram. New raillway track passenger train sea food export goods train wanted the linear.
@karthi_yazhiniyan
@karthi_yazhiniyan 2 года назад
UTS app eppo fully ah function agum
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Therlaye
@achudhant.r3908
@achudhant.r3908 2 года назад
Madurai ku innum varalaya
@knsathishkumar926
@knsathishkumar926 Год назад
Please need trains Sivagangai to madurai
@p.surulivel5042
@p.surulivel5042 2 года назад
Kandippaga intha train yethir parkiroam.
@KarthickMeenakshisundara-ci1bb
Karaikudi to madurai railway track varanum
@user-gu3wm1jo2l
@user-gu3wm1jo2l 2 года назад
Intha train varathukku vaaippu illa. just 4 hours halt at kkdi. it is impossible to operate this train to madurai and return from there unless 2 rakes are allocated. because travelling time to madurai itself 2 hrs 30 min. And a train should halt at source station for minimum 30 minutes prior to its departure. according to this statement, it takes solidly 5 hours 30 minutes for a round trip. moreover madurai dosent have any DEMU rakes. BUT there is ONE MORE OPTION. that is train number 06125/06126(trichy-karaikudi DEMU). It halts at karaikudi for 9 hours, so it can be utilized till madurai itself. once extended, it will reach madurai at 11.00P.M. and departs from madurai at 4.30 A.M. it is the ONLY OPTION.
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
You always telling not possible, another demu train coming for thiruvarur karaikudi section, so it is possible, that trichy division also accepted the request to extend, you know that, our association members meet southern railway official ok, as soon it come, you tell and just watch it
@user-gu3wm1jo2l
@user-gu3wm1jo2l 2 года назад
@@sibikumarvlogs neenga solluratha patha trichy division ku than permission vangi irukinga pola. Madurai division railway yard already functions beyond its full capacity. In 2020 itself madurai DRM mr. Lenin told that there won't be any new train operated from madurai to velankanni as mdu railway yard is operating beyond its capacity. Apo new train vanthal athukku maintenance enga pannuvanga? Mayiladuthurai la yard illa. So madurai division drop this proposal. But 06125 ku primary maintenance trichy than. So madurai la antha train pit line la than nikkum. Yard ku povathu. I'll comment only the possibility and current situation existing.
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Trichy than intha train ku primary maintenance pannuvanga, maybe 1 day service irukama kuda varalam
@balajis1922
@balajis1922 Год назад
எந்த ரயில் விட்டாலும் முன் இரண்டு பொது பெட்டி பின் இரண்டு பொது பெட்டி கண்டிப்பாக விட வேண்டும் நன்றி
@praveenpr945
@praveenpr945 2 года назад
Intha train vantha manargudi ti manamadurai train num same timing la varumea just 30 to 40 min differnce than varum
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Thiruvarur train time change aga chance irukkum
@praveenpr945
@praveenpr945 2 года назад
@@sibikumarvlogs oh ok bro 👌
@pravinsurya3099
@pravinsurya3099 2 года назад
Athu epdi bro madurai vara pogum ipo suppose mannargudi to manamadurai train vitaanga na athu 11.45 ku kkdi ku varum trichy la irunthu. intha thiruvarur demu vum 11.45 ku kkdi varum apro epdi intha demu mnm valiya madurai ku vidu vaanga antha train vera varum
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Maybe Tiruvarur ku time change agalam
@Balasubramanian-fy6tx
@Balasubramanian-fy6tx 2 года назад
Pudukkottai to Thanjavur new train line poduvangala bro ? Thanjavur to Madurai easy ya Polame bro? Adhu Mattum illama south district kku Nalla usefull aa irukkum varumaa bro comment pannunga?
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Chance illa
@Balasubramanian-fy6tx
@Balasubramanian-fy6tx 2 года назад
@@sibikumarvlogs why bro? What reason ? It's a easiest route bro?
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
@@Balasubramanian-fy6tx already trichy vantha pudukottai and madurai rendume pogalam, intha mari line pathi think kuda panna vaipillai
@Balasubramanian-fy6tx
@Balasubramanian-fy6tx 2 года назад
@@sibikumarvlogs appo Thanjavur to pudukkottai trains illala karaikudi to Thanjavur illa rameswaram to Thanjavur ponumna trichy pooi dhan poganum adhu kilometres kooda bro. Pudukkottai to Thanjavur 60 kilometres bro train la pona 120 kilometres varum trichy pooi dhan poganum apdi poganum nu illala pudukkottai to Thanjavur train route potta easy ya Thanjavur to Madurai train la line potta
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
@@Balasubramanian-fy6tx vaipe ila, Kilometre lam pakka mattanga, so no
@hariharans6651
@hariharans6651 2 года назад
Thiruvarur train aa manamadurai varaikum extended pannalam
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Link train iruku
@user-nx5bk4ku8n
@user-nx5bk4ku8n 2 года назад
இது மிகவும் தூரம் அதிகம் பயண நேரம் கூடுதல். இதற்கு எளிய தீர்வு காரைக்குடி, திருப்பத்தூர், மேலூர் இந்த வழித்தடம் அமைந்தால் 1.30 நிமிடங்களில் மதுரையை அடைந்து விடலாம். மேலும் காரைக்குடி, திருப்பத்தூர், மேலூர் வழிதடம் அமைப்பதற்கு சர்வே எடுக்க நிதி ஒதுக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்து விட்டது. காரைக்குடி, திருப்பத்தூர், மேலூர் வழித்தடம் அமைந்தால் நிச்சயம் வருமானம் வரக்கூடிய வழித்தடங்களில் இதுவும் ஒன்றாகும். இது பற்றி உங்கள் கருத்து என்ன????
@user-nx5bk4ku8n
@user-nx5bk4ku8n 2 года назад
சிபி குமார் உங்கள் கருத்து
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
முக்கிய நிலையத்தில் மற்றும் நின்று சென்றால் 2 மணிநேரத்தில் செல்லலாம், தற்போது வேற வழி இல்லை ரயிலை இயக்க
@user-nx5bk4ku8n
@user-nx5bk4ku8n 2 года назад
மானாமதுரைக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தாலே 2.00 மணி நேரம் வரை ஆகிறது
@user-nx5bk4ku8n
@user-nx5bk4ku8n 2 года назад
இதில் மானாமதுரையில் இருந்து மதுரை செல்ல 3.00 மணி நேரம் வரை நிச்சயம் ஆகும்
@kalyanakamatchi8699
@kalyanakamatchi8699 2 года назад
Chidambaram . Palanimanikam. T R Balu. Vijayan MP kkal kandokollavillai. Epps vantha MP mulumurchi um vendum.
@jagabarsathick118
@jagabarsathick118 2 года назад
Thambi RU-vid live vaa 👍
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Soon
@gangasubramaniam1213
@gangasubramaniam1213 Год назад
You r just joking
Далее
🚌 TNSTC TRICHY TO MADURAI BUS ROCKET SPEED 🔥
11:48