Тёмный

This is the only way to attain Mukthi | Sri Devikalottaram | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 280 тыс.
Просмотров 19 тыс.
50% 1

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 138   
@malarveemallan7457
@malarveemallan7457 Год назад
உடல் அடங்குவதற்கு முன்னமே மனம் அடங்க வேண்டும்... அத்துணை பக்குவம் தர இறைவா நீயே எங்களுக்கு ஆசி வழங்க வேண்டும். நித்திலன், இது ஒரு அருமையான பதிவு... மிக முக்கியமான பதிவு. மிக்க நன்றி தம்பி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Год назад
எண்ணமற்ற நிலை பேதமற்ற நிலை அகம் பிரம்மாஸ்மி மனம் உணர்ந்து அசையாமல் நிற்பின் முக்தி 🙏
@Vallalmillioner
@Vallalmillioner Год назад
Super
@banuabimanyu1400
@banuabimanyu1400 Год назад
உங்களுடைய இந்த பதிவை கேட்க்கும் போது குருவேதாத்ரி மகரிஷி பேசியது போலவே உணர்ந்தேன் தம்பி உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@kalaivanan3028
@kalaivanan3028 Год назад
"ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்"-தெய்வச்சேக்கிழார் பெருமான் நாவுக்கரசர் புராணத்தில் குறிப்பிடுகிறார்.
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
இதுல இருக்கிற மாதிரி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் நமக்கு அடிக்கடி வருகின்ற பேராசை கொண்ட எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் அதை முயற்சி செய்து கொண்டு அதனை அடைந்து பின்பு அவ்வாறு பேராசை கொண்ட எண்ணம் திரும்பும் வரும் போது நம் அதை பெரிதும் கண்டுகொள்ள மாட்டோம் ஏனெனில் அதை அடைவதற்கு நம்பட்ட கஷ்டங்களும் இஷ்டப்பட்டு போதும் என்ற அளவுக்கு அதை அனுபவித்ததாள் மனசு திரும்பும் அதைப் பற்றி நினைக்காமல் ஒரே நிலையாக இருக்கும் இது அனைத்து எண்ணத்திருக்கும் பொருந்தும்
@lightinfinite7487
@lightinfinite7487 Год назад
இந்த பதினைந்து நிமிடங்கள் தடையில்லாமல் இதை கேட்க என்னென்ன சோதனை எனக்கு. கேட்டுவிட்டேன். நன்றி நித்திலன்.
@kinthukinthushan8755
@kinthukinthushan8755 Год назад
சத்விசாரமும்,பரோபகாரமுமே முக்திக்கு வழிவகுக்கும்.மற்ற எல்லாம் வீணான செயலே.இந்த இரண்டு இலகுவான முறையிலேயே மோட்ச வீட்டை அடையலாம்.
@kumkukumku
@kumkukumku Год назад
Om.. 🎉
@rajanramana9119
@rajanramana9119 Год назад
இந்த தகவலை தந்த நல்ஆத்மாவிற்கு நன்றி.....
@edwardgonsalves4845
@edwardgonsalves4845 Год назад
அருமை.உண்மையை பலபேர்கள் சொல்லலாம்.ஆனால் புரியும்படி சொல்வதே தனித்திறமை.நீங்கள் செய்வது உண்மையான ஆன்மீக உபதேசம்.உங்கள் பல பதிவுகளை பார்த்து வருகிறேன்.ஒரு தெளிவு இருக்கிறது.இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும் 🙏
@muthukumara-t1e
@muthukumara-t1e 2 месяца назад
Super g
@suganyasangarapillai5974
@suganyasangarapillai5974 Год назад
நன்றி. கடவுளின் செய்தி. நான் முயற்சிக்கிறேன்.
@lyfofyogi
@lyfofyogi Год назад
true...budha also idhan solraru 💚 எண்ணங்களற்ற நிலை 🤘🏼
@ambikadevi765
@ambikadevi765 Год назад
நான் உடலும் அல்ல மனமும் அல்ல🙏 விண்டவர் கண்டதில்லை 🙏 கண்டவர் விண்டதில்லை🙏 சத் சித் ஆனந்தம் 🙏 மிக்க நன்றி 🙏
@dhanushsaravanan7104
@dhanushsaravanan7104 Год назад
உங்கள் சேவைக்கு சிரம் தாழ்த்தி பணிவான வணக்கங்கள் தெரிவித்துக் கொள்கிறேன்
@anandtata
@anandtata Год назад
மிக தெளிவான ஆத்மஞான விளக்கம் சகோ 🙏
@vanithavani7612
@vanithavani7612 Год назад
Very well understood. Keeping on giving us daily various path to attain mukthi .Same concept said in different ways.Let us all hold on to thist truth and follow.🙏🙏🙏
@paramporul1988
@paramporul1988 Год назад
பரமாத்மா இதுவே பூரணம். பரமாத்மா மிக்க மகிழ்ச்சி.வாழ்க வளமுடன்
@DevotionalPP
@DevotionalPP Год назад
Absolutely Arumay, Devine and totally absorbing from start to finish 👌💯🙏. Sivaya Thirruchittramballam Charanagadhi Charanagadhi 🙏🙏
@Mohanakannan369
@Mohanakannan369 Год назад
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம் 👍🏼⭐🌌🌾🌿🌄🕊️
@poojaarora8835
@poojaarora8835 Год назад
Best video ever🙏
@seethamathu8950
@seethamathu8950 Год назад
1:25 exactly i imagine 😅😂
@ssmsathish
@ssmsathish Год назад
Excellent work.Hats off
@leelav-lvnadore
@leelav-lvnadore Год назад
Tripura Rahasiya book explain pannunga Nithila.... Dattatreyar Parasuramar ku prabhanja ragasiyam pathi sonna vishayatha kelvi nadaiyodu ezhuthapatta nool.. neenga episode wise sonna nalla irukkum...
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Sure ma’am
@nagalakshmimuthuraman4586
@nagalakshmimuthuraman4586 10 месяцев назад
வாழ்கவளமுடன்
@ஸ்ரீதிருமிர்தாத்
திரு எனறால் இறைவன்... குரல் எனறால் உப தேசம்... விளக்கு வீர்.
@rgnagaraj5663
@rgnagaraj5663 Год назад
Super sir
@DevotionalPP
@DevotionalPP Год назад
Am working on it as much possible with Esan’s Thirruvarrull 🙏. Thank you 🙏
@ஸ்ரீதிருமிர்தாத்
எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள் மெய் பொருள் காண்பது அறிவு... பொருள் என்பது அனுபவ அறிவு மெய் பொருள் என்பது மெய் சுயம், பொருள் அறிவு உன் சுயத்திற்குள் நீ பரிசோதித்து உறுதி செய்த அறிவு, தெளிவு, இறுதி முடிவு பின் அதன் படி நடப்பது உத்தமம். எப் பொருளையும் அனு பவ அறிவையும் யார் யார் கூறியிருந்தாலும் தேடி படி, கேள்... அந்த பொருளின் உண்மை தன்மையை உனக்குள் நிகழ்த்தி அதன் சாரத்தை, பலத்தை, பயனை உணர்து அதன் பின் சரி என்ற பட்சத்தில் அதை பின் பற்றி பலன் பெறு.
@ஸ்ரீதிருமிர்தாத்
ஓம் கார மூல மதில் ஒளிர்ந்து நின்று பே ரொளியும் தந்தோம்... அகங் காரம் தவிர்த்தி நீயும் ஒடி ஒழிந்து கொள்ளா தேடி வந்து கண்டு உணர்ந்து கொள்ள.
@lakshmisaraswathi4441
@lakshmisaraswathi4441 10 месяцев назад
Sivazhana potham padichu explain pannungga thalaiva👍🏼👍🏼🙏🏽🙏🏽🎉🎉
@bharathirajaram3410
@bharathirajaram3410 Год назад
Yesterday I have scene 15.05.2023 your Chanel about kavangarai kannappar sidhdhar vdo and same day evening me nd my mother visited the jevasamathi for dharshan of kannappar sidhdhar. Today 16.05.2023 early morning 4.37AM when I am in a deep sleep mode I have heard the voice of unknown male voice like 45 to 55 years of age like MA...AMMA... Suddenly I woke up searching around me no body was there.... now I am 9 month pregnant I feel something about the voice and I really blessed.. thank you for the vedeo sir.
@chitragiridhar6222
@chitragiridhar6222 Год назад
Thank you very much, Nithilan. I am very happy to have come across your channel. I admire your depth of knowledge on the subject. Actually, your channel was suggested by the RU-vid only. And I am grateful.
@anithadayanandan8609
@anithadayanandan8609 Год назад
Thank you, thank you, thank you!!!
@a.sureshsuresh7886
@a.sureshsuresh7886 Год назад
உண்மை உண்மை உண்மை ...அனைத்திலும் அவன் மட்டுமே அவனே எங்கும் நிறைந்துள்ளான் அவனே இத்தனையுமாய் உள்ளான் இருப்பது இறைவன் மட்டுமே... ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய நமஹ...
@vslovevs202
@vslovevs202 Год назад
I’m watching this clip for 2time..repeating👏🏻great
@chellakannan8465
@chellakannan8465 Год назад
அருமை அருமை 🕉️🕉️
@suganthansuga9736
@suganthansuga9736 8 месяцев назад
brilliant bro❤
@Meera-m2l
@Meera-m2l Год назад
மிகவும் நன்றி 🙏🙏🙏
@subhabala263
@subhabala263 Год назад
Superb topic....nice explanation...thank u🥳🥳🥳🥳🥳🥳🙏🙏🙏🙏🙏🙏🙏
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 Год назад
சிறப்பு👍🙏
@TEDDYANAND2001
@TEDDYANAND2001 Год назад
Brilliant explanation
@ஸ்ரீதிருமிர்தாத்
மண் ணுலம் அடைந்தனை மானுடம் பெற்றனை... மாயை யின் மோசத்தால் விண் ணுலம் மறந்தனை... மனி தத்தை மறைத்திடும் மாயத் திரை யது விளங்கிடும் மருந் தது வாய்த்திடா? காய த்தே நீ நின் றிட்ட ஜீவனும் வெளிப் படா... காரியம் புலப்படா... நீ காண் கின்ற காய பூத தத்தில் ஜீவனை உணர்ந்திடா... நேயத்தே நின் றடம் புரிந் திடும் நிமல னடி கண் பயோ!... உத்தமன்(இறைவனார்) உத்தமம் செப்பு தேன் உற்று நீ கேட்டிடு, கனவிலும் மறவாது கருவினை போல நீ கருத்தினில் வைத்திடு!... பச் சிளம் சிசு வினைப் போல் கச் சிதம் தவறி நீ, காண் பத னைத் தையும் ஆசை மிகுதியால் அடம் பிடித்து வேண்டி னீர்... அத்தனும் தந்தனே தன் னருள் ஒன்றனை தவிர்த் திட்டே அன் பொடு, மற்றவை தனைத்தையும் அறிவு நீ பெற்றிடும் அனு பவ மாகவே... ஒன்றையும் வேண்டாத உள மது பெற் றிட்டு, நீ அன்பனை ஒன்றியே நின் றிடு உளப் பிணி முற்றிலும் தவிர்த் திட்டே... வேண்டாத போதிலும்? வேண்டிய தருணத்தில்! வேண்டிய தனைத் தையும் தா னாக முன் வந்து அளிப்பனே தவிப் பையும் தகர்த் திட்டு உயர் நிலை பெற்றிட, விந்தை யாய் தோன்றிடும்!!! அங்ஙானம் பேசிடும் விஞ்ஞான பூதத் திலும்... இத்தனை தந்திட்டும் அவன் மன மது போறாது? என் றெண்ணத்தில், இறுதியில் தன்னையும் தந் தருளி நின்னையும் தன் ன தாய் செய்வனே... தன் னிகரில்லா செம்மையும் ஆகிய தனிப் பெரும் நம் இறைவனார் பரத்தினுள் பரமாய் பரம் சிதம் பரனாய் பர சிவ பதியாய் நம் சிவனே சிவமே.
@ramanathan1005
@ramanathan1005 Год назад
அருமை
@prakashtprakasht8148
@prakashtprakasht8148 Год назад
நமசிவாய வாழ்க 🙏சிறப்புசகோதரே
@lakshmis2497
@lakshmis2497 Год назад
நன்றி. மிக மிக அருமையான பதிவு
@kannanm5587
@kannanm5587 Год назад
Wonderful explanation , thank you
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Год назад
வணக்கம் நித்திலன்🙏🙂
@muthukumar-be7gr
@muthukumar-be7gr Год назад
மகிழ்ச்சி...
@infinitebliss-fv1xm
@infinitebliss-fv1xm Год назад
Sithambarathai tharishika mukthi..paraaparathai tharisipathe motchamm.. . You explained very well...
@_.live.and.love._
@_.live.and.love._ Год назад
வாழ்க வளமுடன்❤நன்றி🙏💕
@vishvalingam4813
@vishvalingam4813 Год назад
Nice and waiting for yoga vasistam anna ❤
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Год назад
Vanakkam ❤🎉
@ramachandranr8060
@ramachandranr8060 Год назад
Excellent interpretation. U hv done a great service by focusing on the essential practice to attain self realisation.
@SURESHKUMAR-ob8wc
@SURESHKUMAR-ob8wc Год назад
Hai bro.... you tube videos Head Lins title Tamil 'la podunga.. because elloarukkum English meaning theyriyathu....... Your video s very helpful this lifetime.
@ஸ்ரீதிருமிர்தாத்
வாழ்க்கை பயணம் இனிவுற... நாம் எதோடு ஒத்துப் போக வேண்டும் எதோடு விலகி நிறக வேண்டும் என்ற அடிப்படை அறிவு சிறி தேனும் பெற்றிருக்க வேண்டும்... உண்மை யோடு ஒத்துப் போக வைண்டும் வாழ்வு நலமுறும்... போலித் தனமான வற்றோடு நில்லாமல் ஒதுங்கி விலகி நிற்க வேண்டும்... உண்மை என்பது அழி வற்றது போலி தனம் அழி வுறு வது... உண்மை இயல் எதார்த்த எளிமை நிறைந்தது, சுய நல மற்றது, அனைவருக்கும் பேத மற்ற சம மானது... போலி எதார்த்தை மீறி பிரகடனம் செய்யக் கூடியது, சுய நல போக் குடையது, ஆடம்பர விருப்பு உள்ளது, நிறம் மாறக் கூடியது, அனைத்து விஷயங்களிலும் சுய நல குணத்துடன் பேதம் பார்ப்பது... அப்படி என்றால் நம் முன் உண்மை என்னவாய் தென் படுகிறது... உண்மை இயற்க்கையாய் இறைந்து நிற்கிறது, பிரபஞ்சமாய் விரிந்து கிடக் கின்றது, நொடிப் பொழிதிலும் பொய் காமல் இருக்கின்றது... போலிகள் செயற்க்கையால் உரு வாகின்றது, மனிதமாய், அவர்களின் மனங்களாய், உறவாய், பகையாய், இன்பமாய், துன்பமாய் இன்னும் பல வாய் மனிதனால் நிறுவப் பட்டது... உண்மையோடு ஒத்து போனால் வழி தவறி வலி ஏற்பட்டாலும் அதை ஆற்றி விடும் நின்று காத்து நின்று உயர்த்தி விடும்... போலியுடன் ஏதோ சில இச்சை சுய நல நிலை குணத்தால் ஒத்துப் போனால் முதலில் சுயத்தை இழப்பாய், நிம்மதி தொழைப்பாய், மானங் கெடுவாய், இன்பம் மறைந்து துன்பம் பெறுவாய், மன உலைச்சல் அடைவாய் பின் சங்கடம் மிகுந்து இறுதியில் தரிசாய் போவாய். சில நேரம் அது பசி கொண்டு உன்னையும் பலி செய்து புசித்து விடும்... உண்மையுடன் ஒத்துப் போக பழகு, உள முற நன்றி யொடு நினை அது உன்னை அளவின்றி விரும்பும், அன்புடன் நேசித்து காக்கும்...
@அறசோதிடம்
ஓம்நமசிவாய 😊
@kumkukumku
@kumkukumku Год назад
சிவனுக்கு இரண்டு பெண் என்பது இன்பம் துன்பம்
@அறசோதிடம்
Well explained
@deepthijaya3426
@deepthijaya3426 Год назад
Nice. Vaasi yogam moolama mukthi adaithanga siddhrgal nu solluraga athu eppadi nithilan
@hjishari
@hjishari Год назад
ஆத்மஞானம் - மெய்ஞானம்
@yoha1964-vt3qs
@yoha1964-vt3qs Год назад
Nice nithilan.
@moonstarlakshmi9843
@moonstarlakshmi9843 Год назад
Thank u. Plz give this kind of mukthi videos
@mohanakrishnan7845
@mohanakrishnan7845 6 месяцев назад
ஆழ்ந்த நித்திரை மாதிரியா மனதைகொண்டு வரவேண்டுமா
@arulc4556
@arulc4556 Год назад
Osho patri podunga brother
@menakakandhavel4676
@menakakandhavel4676 Год назад
Good smile. Explain good
@Athi00735
@Athi00735 Год назад
Bro veerapur ponnar shankar story pathi podunga there id more unsolved myths in it
@shankarsviews7169
@shankarsviews7169 Год назад
Sivan matrum Murugan vaztha kazhakatakgal unmiya sir.
@surendra1972december
@surendra1972december Год назад
Namaskaram Sir
@Mw78600
@Mw78600 Год назад
Bruh....Please tell me why all the time in temples gods give me flowers on left side...please bruh....please please tell me....From 2018 itself when ever i visit temples this happens...idk why ...i need answers bruh...please ...understand my pain...
@RayDawn83
@RayDawn83 Год назад
Bro, you deserve a lot. Thanks for all your wisdom 🙏🏼 I see, Practising Vipassana helps us to remain equanimous in all situation. May be again holding on to something 😊 but at least to begin with.
@vanithamanisoundararajan706
Thank you well explained. 👍
@karpagaselvi3963
@karpagaselvi3963 Год назад
Mikka nandri Iyya 🙏
@srividya_7873
@srividya_7873 Год назад
Arumai. Vazgha valamudan🎉
@NarasimhaNiroshan-vy6tl
@NarasimhaNiroshan-vy6tl Год назад
Vathi holy science pathi solunga Sri yutheshwar g ya pathi sollunga
@sowrirajane-my5tf
@sowrirajane-my5tf Год назад
My guru
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 5 месяцев назад
🙏🏻
@vanithavelumani6346
@vanithavelumani6346 Год назад
வாழ்க வளமுடன்
@kalaivanan3028
@kalaivanan3028 Год назад
பொருள் தெரியாமல் தேவாரம், சமஸ்கிருத ஸ்லோகங்கள் படித்தால் பலனுண்டா?
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
இல்லை
@devinavoo8605
@devinavoo8605 Год назад
❤❤
@priyavarthanisrivathsan3708
Super bro
@kalaivanan3028
@kalaivanan3028 Год назад
சிவபெருமானின் திருவுருவப்படத்தை வீட்டில், சாமி அறையில் ஏனைய கடவுள்களின் திருவுருவப்படங்களுடன் வைக்கலாமா? சிவபெருமான் மட்டும் உள்ள திருவுருவப்படத்தை சாமியறையில் ஏனைய தெய்வங்களின் திருவுருவப்படங்களுடன் வைக்கக்கூடாது எனக்கேள்விப்பட்டுள்ளேன். அது உண்மையா? தகுந்த விளக்கம் தரமுடியுமா?
@sanctaflorance8398
@sanctaflorance8398 Год назад
Interesting bro...tQ
@hariharan4922
@hariharan4922 Год назад
🙏🙏
@deepabalakrishnan5627
@deepabalakrishnan5627 Год назад
Vanakam sago 🙏. Shivananda paramahamsa ( sidda vidya swami) avaroda full story solunga sago. Thank you sagothara 🙏❤
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Already made a video ma’am. It’s under “Spiritual People” playlist in our Channel
@NPSi
@NPSi Год назад
Bro, alternate word for Naan,please. Thanks
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Me
@sakthivani9825
@sakthivani9825 Год назад
Good 💐
@rmTrustTruth
@rmTrustTruth Год назад
🙌🙏
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai Год назад
Good evening Nithilan bro
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Vanga vanakkam
@ரவிரவி-ள8ங
@ரவிரவி-ள8ங Год назад
சிவசிவா குரு நம்மளை தேர்ந்தெடுக்கலாம் இல்லாத ஆ
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 Год назад
🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽
@bavaninair2796
@bavaninair2796 Год назад
Tq v m👍👍
@mvaidehi
@mvaidehi Год назад
Actually, I have a doubt, one and the same energy has come in different forms to experience different things. Without thoughts, energy(paramatma)can not experience anything. So we are going against nature. May be we can understand that same energy has come in different forms to experience and just understand(being aware) ourselves as that energy and let it flow.
@RayDawn83
@RayDawn83 Год назад
As long as to experience in accordance with the will of god/pure consciousness, You may be right! But that’s not the case in fact, we got deviated from its (pure consciousness) original will (which I have no idea), experiencing ungodliness and creating karma/Saṅkhāra/saṃskāra…(accounts against us) and trapped into karmic cycle of rebirths. Now the goal is to get liberated. How? To remain equanimous in all events, (you can still experience but with calm, composed and stable mind to understand the truth) That settle down all your accounts and let you free. (That’s how nature/ dharma works) . This is just my understanding for now. Truth will let us free 😊
@iamaravindh7021
@iamaravindh7021 Год назад
Aah good
@alliswell2673
@alliswell2673 Год назад
அவர் சொன்னதற்கு அர்த்தம் இது அல்ல
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
வேரு என்ன
@harisees09
@harisees09 Год назад
Tell something about siva Sankar baba😮 he is telling i m goddf😢
@sathyamoorthyb
@sathyamoorthyb Год назад
Really not able to get tht stage what u explained end of the video... :(
@B.Guruprakash
@B.Guruprakash Год назад
Super 😮
@saibaba172
@saibaba172 Год назад
💐👍
@anandabhi6159
@anandabhi6159 Год назад
வணக்கம் 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
வணக்கம் 🙏
Далее
Тренеруем память physics drop 103 - 104
00:51
GENIUS FOOD HACKS 🍰 #shorts
00:36
Просмотров 17 млн
Тренеруем память physics drop 103 - 104
00:51