Тёмный

Thozhugirom Engal Pidhaavae - Pas. Gabriel Thomasraj | ACA Worship 

ACA Church Avadi
Подписаться 183 тыс.
Просмотров 219 тыс.
50% 1

தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்
1. வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர்
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம் சரணம் --- தொழுகிறோம்
2. தலை தங்க மயமானவர்
தலை மயிர் சுருள் சுருளானவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவர்
பதினாயிரமாம் சரணம் சரணம் --- தொழுகிறோம்
3. கண்கள் புறாக்கண்கள் போல
கன்னங்கள் பாத்திகள் போல
சின்னங்கள் சிறந்ததாலே
எண்ணில்லாத சரணம் சரணம் --- தொழுகிறோம்
4. கரங்கள் பொன் வளையல்கள் போல
நிறங்களும் தந்தத்தைப் போல
கால்களும் கல் தூண்கள் போல
காண்பதாலே சரணம் சரணம் --- தொழுகிறோம்
5. சமஸ்த சபையின் சிரசே
நமஸ்காரம் எங்கள் அரசே
பிரதானம் எம் மூலைக்கல்லே
ஏராளமாய் சரணம் சரணம் --- தொழுகிறோம்
6. அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம்
கூடி வந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம் சரணம் --- தொழுகிறோம்
7. பார்த்திபனே கன தோத்திரம்
கீர்த்தனம் மங்களம் நித்தியம்
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா ஆமென் ஆமென் --- தொழுகிறோம்

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 70   
@R.venciladeva
@R.venciladeva 3 месяца назад
தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே அனுபல்லவி பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் சரணம் சரணம் சரணங்கள் 1. வெண்மையும் சிவப்பு மானவர் உண்மையே உருவாய்க் கொண்டவர் என்னையே மீட்டுக் கொண்டவர் அன்னையே இதோ சரணம் சரணம் - தொழுகிறோம் 2. தலை தங்கமய மானவர் தலை மயிர் சுருள் சுருளானவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர் பதினாயிரமாம் சரணம் சரணம் - தொழுகிறோம் 3. கண்கள் புறா கண்கள் போல கன்னங்கள் பாத்திகள் போல சின்னங்கள் சிறந்ததாலே எண்ணில்லாத சரணம் சரணம் - தொழுகிறோம் 4. கரங்கள் பொன் வளையல்கள் போல நிறங்களும் தந்தத்தைப் போல கால்களும் கல் தூண்கள் போல காண்பதாலே சரணம் சரணம் - தொழுகிறோம் 5. சமஸ்த சபையின் சிரசே நமஸ்காரம் எங்கள் அரசே பிரதான எம் மூலைக்கல்லே ஏராளமாம் சரணம் சரணம் - தொழுகிறோம் 6. அடியார்களின் அஸ்திபாரம் அறிவுக் கெட்டாத விஸ்தாரம் கூடி வந்த எம்மலங்காரம் கோடா கோடியாம் சரணம் சரணம் - தொழுகிறோம் 7. பார்த்திபனே கன ஸ்தோத்திரம் கீர்த்தனம் மங்களம் ஸ்தோத்திரம் வாழ்க வாழ்க வாழ்க என்றும் அல்லேலூயா ஆமென் ஆமென் - தொழுகிறோம்
@johnj6002
@johnj6002 3 месяца назад
எவ்வளவு அருமையான வரிகள் நாலு வாட்டி கேட்டால் புரிந்து கொள்ளும் ஆனால் இப்பொழுது உள்ள சபையில் இந்த மாதிரி பாடல்களை கேட்க முடியவில்லை
@ebinmanohar9912
@ebinmanohar9912 4 года назад
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா இயேசப்பா உமக்கு நன்றி
@JWB2024
@JWB2024 4 года назад
இந்த பாடல் எங்கள் சபையில் பாடும் போது மெய் மறந்த நாட்கள் உண்டு பரவசம் அடைவேன்.நன்றி pastor.
@bagavathy5216
@bagavathy5216 Год назад
தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் சரணம் சரணம் வெண்மையும் சிவப்புமானவர் உண்மையே உருவாய்க் கொண்டவர் (2) என்னையே மீட்டுக் கொண்டவர் அன்னையே இதோ சரணம் சரணம் - தொழுகிறோம் கண்கள் புறாக்கண்கள் போல கன்னங்கள் பாத்திகள் போல (2) சின்னங்கள் சிறந்ததாலே எண்ணில்லாத சரணம் சரணம் - தொழுகிறோம் அடியார்களின் அஸ்திபாரம் அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2) கூடிவந்த எம் அலங்காரம் கோடா கோடியாம் சரணம் சரணம் - தொழுகிறோம் பாவிநேசன் பாவநாசன் பரமபாதன் வரமே வாசன் (2) துங்காசிங்கன் மங்காதங்கன் துய்ய அங்கனே சரணம் சரணம் - தொழுகிறோம் பார்த்திபனே கன தோத்திரம் கீர்த்தனம் மங்களம் நித்தியம் (2) வாழ்க வாழ்க வாழ்க என்றும் அல்லேலூயா ஆமென் ஆமென் - தொழுகிறோம்
@ravirajeshjamandlamudi9326
@ravirajeshjamandlamudi9326 Год назад
Thozhugiroam engal pidhaavae Pozhudhellaam aavi unmaiyudanae Parisutha alangaarathudanae Dharisippadhinaal saranam saranam Venmaiyum sivappumaanavar Unmaiyae uruvaai kondavar (2) Ennaiyae meettu kondavar Annaiyae idhoa saranam saranam - Thozhugiroam Kangal puraakkangal poala Kannangal paathigal poala (2) Sinnangal sirandhadhaalae Ennillaadha saranam saranam - Thozhugiroam Adiyaargalin asthibaaram Arivukkettaadha visthaaram (2) Koodivantha em alangaaram Koadaa koadiyaam saranam saranam - Thozhugiroam Paavineasan paavanaasan Paramapaadhan varamae vaasan (2) Thungaasingan mangaathangan Thuyya anganae saranam saranam - Thozhugiroam Paarthibanae gana thoaththiram Keerthanam mangalam nithiyam (2) Vaazhga vaazhga vaazhga endrum Allealooyaa aamen aamen - Thozhugiroam
@godson8630
@godson8630 4 года назад
Hatsoff to the keyboardist who playing with macbook-midi keyboard
@gnanakkanphilip2670
@gnanakkanphilip2670 3 года назад
பக்தியில் மெய்மறந்து என்பார்கள் அது இந்த பாடலை பாடும் பொழுதே அந்த அனுபவம் கிடைக்கும்... எனக்கும் கிடைத்தது ஆமென் ...தொழுகிறோம் எங்கள் பிதாவே...
@edwardprabhu8655
@edwardprabhu8655 2 года назад
ELLAA THUDHI GANA MAGIMAIKKU PAATHIRAR ENGAL YESU RAAJAA ORUVARE ... AMEN .
@kasthurirajan1968
@kasthurirajan1968 4 года назад
Pr. Oldsong. Super worship. Amen. Amen. amen. Amen
@jebins3601
@jebins3601 2 месяца назад
😢😢😢 Aman appa 😢😢
@kirubasathyapriya9132
@kirubasathyapriya9132 2 года назад
இது ஒரு பரலோகப் பாடல் SO THAT WE ARE IN HEAVEN NOW GOD IS DELIGHTING MUCH IN THIS SONG.THANK GOD
@godwinraja9053
@godwinraja9053 2 года назад
Praise God ❤️❤️❤️
@EvaAnjelina.A
@EvaAnjelina.A Год назад
Amen halleluah glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏 Praise you lord
@johnjayakumarvais7327
@johnjayakumarvais7327 3 года назад
True Holy worship service
@johnjayakumarvais7327
@johnjayakumarvais7327 3 года назад
True worship service and True Pastor Gabriel Thomasraj.
@pstephenpstephen5622
@pstephenpstephen5622 3 года назад
Praise the Lord thank you Jesus
@hepzibahi7629
@hepzibahi7629 3 года назад
I like song
@johnsonjebakumar9467
@johnsonjebakumar9467 4 года назад
Super song. Our school assembly song. A heart touching song.
@jesuschrist6668
@jesuschrist6668 3 года назад
Oo that's great which schl
@stuwardbrightson6046
@stuwardbrightson6046 3 года назад
Gold god we worship all the day @ stuward brightson korrukkupet fourth Street
@sathyasa3594
@sathyasa3594 4 года назад
Pràise the Lord 🙏 Amen
@godsword1704
@godsword1704 4 года назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
@davidraja382
@davidraja382 4 года назад
Grand salute to the Tabla player !! The taal and turns which he has took is just amazing !! 🙌🙌
@jacobgodwin4753
@jacobgodwin4753 2 года назад
Amen
@mangekrupa1887
@mangekrupa1887 3 года назад
Very good singing this song
@elizabethyovaan1937
@elizabethyovaan1937 4 года назад
Amen,thank God
@pk92kkdi
@pk92kkdi Год назад
❤️ 💐 Amen 🙏 thank you Jesus ❤️💐
@robertsekaran8262
@robertsekaran8262 8 месяцев назад
Praise the lord
@gunaseelanm9025
@gunaseelanm9025 4 года назад
Need more old songs like this to experience. Request Please do upload
@jeremiahjeremiahdevan9433
@jeremiahjeremiahdevan9433 4 года назад
Old is always Gold....great worship
@Jesuscare2369
@Jesuscare2369 Год назад
Amen 🙏
@johnjayakumarvais7327
@johnjayakumarvais7327 3 года назад
Let us remember that we are in the Holy presence of God
@angelinaangelina4134
@angelinaangelina4134 Год назад
Amen 🙏🙏🙏🌹🌿praise the Lord pastor 🌿🌹
@msworld8377
@msworld8377 4 года назад
Real glory
@anilakumari8020
@anilakumari8020 3 года назад
Heart touching song.Praise God
@பழமைமாறாதகானங்கள்
அருமையான வாசிப்பு தபேலா
@estherrani2962
@estherrani2962 4 года назад
amen
@margretsmargretszee2805
@margretsmargretszee2805 3 года назад
Amen praise the Lord
@aruvadayinnarchaithijebaku1594
@aruvadayinnarchaithijebaku1594 4 года назад
Nice tabela player god bless you👌✝
@pentecostal104
@pentecostal104 3 месяца назад
@marbinilesh175
@marbinilesh175 4 года назад
Amazing beautiful lines 😍 praise the Lord 🙏🙏
@jacobsunderraj1416
@jacobsunderraj1416 4 года назад
Super song
@nathiyad103
@nathiyad103 4 года назад
Always ur singing keerthanai songs....im sooo happy....nice song
@johnjayakumarvais7327
@johnjayakumarvais7327 3 года назад
Good worship This is the way to worship our God.
@AbrahamSathya
@AbrahamSathya 4 года назад
All glory to Jesus Christ 😍😁🙌🙌
@kildastephen2018
@kildastephen2018 4 года назад
Nice song..wonderful worship
@priyamusic3972
@priyamusic3972 4 года назад
Amen... by J.P..
@johnjayakumarvais7327
@johnjayakumarvais7327 3 года назад
True worship service
@TimothyKasi
@TimothyKasi Год назад
Amen! I loved this song. 💖🙏🏻
@devarajthomas1345
@devarajthomas1345 3 года назад
Fantastic God bless you aca avadi
@SuganyaBhu
@SuganyaBhu 4 года назад
Nice worship
@tavatavamani5658
@tavatavamani5658 3 года назад
🙏🙏🙏🙏🙏💐🙏🙏🙏🙏
@vijayamalasup4307
@vijayamalasup4307 3 года назад
Fantastic God bless ACA Team
@aparagamaparagam7989
@aparagamaparagam7989 3 года назад
Super
@vanjikodichinnu1481
@vanjikodichinnu1481 2 года назад
Godblessyou
@paulduraidurai3341
@paulduraidurai3341 4 года назад
Pauldurai super
@antonyedison4993
@antonyedison4993 3 года назад
❤️❤️❤️
@The_Jesus_is_lord1986
@The_Jesus_is_lord1986 4 года назад
1st comnd ...amemna amemn
@ashwinimanoharan2397
@ashwinimanoharan2397 4 года назад
Nice
@kamalamjayachandran9330
@kamalamjayachandran9330 3 года назад
🙏🙏🙏
@tl7543
@tl7543 4 года назад
Thambi, give credit to TPM because u stole all these songs
@Me-nk5ic
@Me-nk5ic 4 года назад
All pentecostal.. we are all spritual churches.. no problem. God sees the heart and truth..
@femiprabu4976
@femiprabu4976 4 года назад
Amen
@jacobd8166
@jacobd8166 3 года назад
Super
@ashwinimanoharan2397
@ashwinimanoharan2397 4 года назад
Nice
@GodwinThaya
@GodwinThaya 4 года назад
Amen
@ruginaakter8212
@ruginaakter8212 4 года назад
Amenamen
@wfjtamil
@wfjtamil 4 года назад
Amen
@roslinsamuel2815
@roslinsamuel2815 4 года назад
Super
Далее
Faites comme moi
00:14
Просмотров 1,4 млн
ФОКУС -СВЕТОФОР
00:32
Просмотров 336 тыс.
ну это жиза...  #standoff2
00:13
Просмотров 58 тыс.