Тёмный

THROWBACK - கையில் துப்பாக்கி கூட இல்லாமல் போரை வென்ற இந்திய வீரர்கள் - Major Madhan Kumar 

Major Madhan Kumar
Подписаться 208 тыс.
Просмотров 35 тыс.
50% 1

#majormadhankumar #india #israel
Join our telegram channel for live updates: t.me/majormadh...
Ask Questions: / major_madhan
Connect on facebook: / majormadhankumar
www.instagram....
Join Our Whatsapp Channel : whatsapp.com/c...
கையில் துப்பாக்கி கூட இல்லாமல் போரை வென்ற இந்திய வீரர்கள் - Major Madhan Kumar | Israel | India

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 295   
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 3 месяца назад
இஸ்ரேல் பள்ளிப் பாடப்புத்தகங்களில் நம்முடைய வீரர்களைப் பற்றி படிக்கின்றனர். ஆனால் இங்கு பத்தாவது தமிழ் பாடப்புத்தகங்களில் கருணாநிதியைப் பற்றி படிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளோம்.
@rameshm.r.1243
@rameshm.r.1243 3 месяца назад
அவரும் பல குதிரை மேல ஏறி சவாரி பண்ணி இருக்கிறார். அதை எல்லாம் நாம தெரிந்து கொள்ள வேண்டாமா?😂😂😂😂😂
@user-ou1he9fw8x
@user-ou1he9fw8x 3 месяца назад
Yes
@velusamy254
@velusamy254 3 месяца назад
This is our fate that even we have to study the history of the dogs.
@ragavananitha4856
@ragavananitha4856 3 месяца назад
தலையெழுத்து தலைவிதி நம் பள்ளிக்குழந்தைகள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது பாவம் அவர்கள்.
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 3 месяца назад
Avar Savari seitha kuthiragal ellam pen kuthiragal
@balchoconie304
@balchoconie304 3 месяца назад
சார் தமிழக மாணவர்கள் 8,9,10,வது பாடங்களில் கருணாநிதிய பற்றிய பாடமாக படிக்க வருங்கால தமிழக மாணவர்கள் எந்த அளவாக இருக்கிறவங்களா இருக்க அதை நினைக்க மிக்க வேதனையாக இருக்கிறது குறைந்த பட்சமாக சோழ வரலாற நன்றாக படித்தால் கூட ஆன்மிகமும் வீரமாகாவது மற்றும் தன்மானமுள்ள இனமாக கூட வளரும் நன்றிங்க
@meenatchichellan7553
@meenatchichellan7553 3 месяца назад
பாடபுத்தகத்தில்ஸ்டாலின்வரலாறும்உதயநிதிவரலாறும்வரும்தமிழ்நாட்டில்இருக்கும்தலைவர்கள்வாயை,முடிக்கொண்டுஇருப்பார்கள்.
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham 3 месяца назад
வணக்கம் திரு மேஜர் சார் 🙏🏻 இது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேசத்தின் நமது மானமிகு வீர திருமகன்களான நம் முன்னோர்கள் சாகசம் தியாகம் எல்லாம் அடிக்கடி பதிவிடுங்கள் விழிப்புணர்வு இளைஞர்கள் மாணவர்கள் மத்தியில் தேவை ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham 3 месяца назад
நமது தேசத்தின் சாபம் அயலானை நம்பி விருந்தோம்பல் செய்து நாம் அந்த நாய்களிடம் துரோகத்தால் வீழ்வது, இனியும் இதுபோன்ற வரலாறு நடக்க கூடாது எச்சரிக்கை தேவை உள்ளூரில் களை எடுக்க வேண்டும் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் 🙏🏻
@jayakumari6593
@jayakumari6593 3 месяца назад
உண்மை ❤
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham 3 месяца назад
@@jayakumari6593 நன்றி 🙏🏻
@karuppusamyr4437
@karuppusamyr4437 3 месяца назад
Yes bro 💐 . Athatku முக்கியமாக மீடியாக்களை கட்டுபடுத்த வேண்டும் . அதற்கு சென்சார் போர்டு கொண்டு வர சட்டம் இயற்ற வேண்டும் .
@venkivenkatachalam
@venkivenkatachalam 3 месяца назад
Vote for BJP RSS will rule nation they knows how to rule of Bharat they make Bharat as super power nation at 2040 it's their target.pls choose right party vote for BJP
@Athirahindustani
@Athirahindustani 3 месяца назад
Naai is a wrong comparison . Dogs are faithful 🙏🏽
@k.vijay.1927
@k.vijay.1927 3 месяца назад
இஸ்ரேல் சுதந்திரம் அடைந்தில இருந்து இந்தியாவை நண்பனாக பார்த்து கொண்டு இருக்கிறது 🇮🇳🇮🇱🇮🇳🇮🇱
@user-sl3ql6pp9b
@user-sl3ql6pp9b 3 месяца назад
தவறு! History Of India : காங்கிரஸ் ஆண்ட காலத்தில் #இந்தியா #இஸ்ரேலை #ஆதரிக்கவில்லை! அப்போது சீனா இந்தியாவின் நண்பன்,,, அமெரிக்கா இந்தியாவின் எதிரி!!! By KG, from Singapore.
@r.thangaprabhu7961
@r.thangaprabhu7961 3 месяца назад
இங்கு உள்ள தேசதுரோகிள் இடதுசாரி அரசியல் அமைப்புக்கள் தவிர நானும் இஸ்ரேல் ரசிகன் தான்
@swaminathanbaskararaj948
@swaminathanbaskararaj948 3 месяца назад
60 வயதான எனக்கே இரத்தம் சூடு ஏறுமாறு நம் நாட்டின் முன்னோர்களின் வீர வரலாற்றை தெரிவித்த தங்களின் தேசப்பற்றுக்கு Great Salute, Major Sir. 👍🙏 தொடரட்டும் தங்களின் வீரமிகுந்த பயணம். வாழ்த்தி சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் Sir. 🙏
@bhupathiperumalsamy2981
@bhupathiperumalsamy2981 3 месяца назад
முன் காலத்தில் உடல் வலிமையை மையமாகக் கொண்டு போர் வீரர்கள் இருந்தனர். காரணம் வாள்வீச்சு, குதிரை மற்றும் யானைகளை கையாளுதல் போன்ற முறைகளுக்கு உடல் வலிமை அவசியம். அதுமட்டுமின்றி நீங்கள் கூறியது போல் உணவுப் பழக்க வழக்கங்கள். போர் முறையில் ஆயுதங்கள் நுழைய நுழைய உடல் வலிமை பின் தள்ளப்பட்டு போர் முறைகள் மாற்றமடையத் துவக்கின. இன்றும் தொடர்கிறது. முதலாம் உலகப்போரில் அப்போதைய இந்திய ராஜாக்களின் படைப்பிரிவுகள் இஸ்ரேல் நாட்டின் ஒரு துறைமுகத்தை மீட்க உதவியதை இன்றும் நன்றியுடன் கொண்டாடும் இஸ்ரேலியர்களின் நன்றி உணர்வு மிகவும் பாராட்டத்தக்கது.‌ இது நன்றி உணர்வைப் பற்றிய ஒரு மிகச்சிறந்த உண்மை நிகழ்வு. இதைப் பதிவிட்டமைக்கு உங்களுக்கு மிகவும் நன்றி.
@tamilnovel9112
@tamilnovel9112 3 месяца назад
அருமையான பதிவு சார்🎉..இவ்வளவு பாடுபட்டு நம் இராணுவ வீரர்கள் நம் நாட்டை இதுகாறும் பாதுகாத்து வருகின்றார்கள்..💪🔥.. தேசியமும் தெய்வீகமும் நமது இரு கண்கள் என்று நம் முன்னோர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர்..ஆனால் இன்று சில கருப்பு கும்பல்கள் நாட்டையும் நமது தெய்வங்களையும் இப்போது ஆன்மீகவாதி போல வேஷம் போட்டு கொண்டு.. அன்னை மீனாட்சி அம்மனையும் தமிழ் கடவுளான முருக பெருமானையும் ஆதியந்தம் இல்லாத சிவபெருமானை பற்றியும் கொச்சையான கதைகளை மக்களிடையே யூ ட்யூப் மூலம் பரப்பி வருகின்றனர்...இதை இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுகிறேன் 🙏..நன்றி மேஜர் சார்...
@govindasamyrajakarnan6028
@govindasamyrajakarnan6028 3 месяца назад
நமது தமிழ்நாட்டில் ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் முகலாயர்களின் வரலாற்றைத்தான் முதன்மைப்படுத்தினர் குருகுல கல்வி அவசியம் தேவை தனியாள் அல்லாத அரசு பள்ளிகளாக இருக்கவேண்டும் முதன்மையாக தேசப்பற்றை போற்றவேண்டும் பாரதி கண்ட கனவு வெள்ளிப்பனிமலை மீது உலவிக்கொண்டுள்ளோம் (POK)
@muniandymunusamy7202
@muniandymunusamy7202 3 месяца назад
இதுபோன்ற மறைக்கப்பட்ட உண்மை சரித்திரநிகழ்வுகளை இந்த தலைமுறை அறிந்து கொள்ள தொடர்ந்து பதிவிட வேண்டுகிறோம். ஜெய் ஹிந்த் ஹிந்த் 🚩
@mohanramachandran4550
@mohanramachandran4550 3 месяца назад
போர்வீரனுக்கு தேவை மனோதைரியம் விடாமுயற்சி துணிச்சல்
@havalinSaron
@havalinSaron 3 месяца назад
காங்கிரஸ் இஸ்ரேல் செய்த உதவியை மறந்தது
@jayachakravarthy8626
@jayachakravarthy8626 3 месяца назад
காங்கிரஸ் முஸ்லீம் கட்சி பாகிஸ்தானின் ஆட்கள்தான் காங்கிரஸ் கட்சியை ஆள்பவர்கள்
@venkivenkatachalam
@venkivenkatachalam 3 месяца назад
Khangress always against Hindus and India bcoz minority vote bank appeasement politics.modi Ji is told vr correct ic khangress mukethe Bharat
@vfddgjkifxvh
@vfddgjkifxvh 3 месяца назад
நீங்க சொல்லி தான் இந்த வரலாறு எனக்கு தெரியுது sir இதே மாதிரி நிறைய history போடுங்க ரொம்பவும் உதவி ஆ இருக்கும் எல்லாருக்கும் 🇮🇳
@gopalansubbiah1732
@gopalansubbiah1732 3 месяца назад
I support our Indian army heroes And our friend isreal citizens Jaihind Jai jawans
@anbu.Idumban
@anbu.Idumban 3 месяца назад
வீரதீர.பராக்கிரம்.நம்இரத்த்தில்.நிலையானது.நமதுதேசத்தின்.மாபெரும்.சிறப்பு.பெருமை..பெருமை...
@raviravichandranravichandr6015
@raviravichandranravichandr6015 3 месяца назад
தம்பி மேஜர்மதன்குமார் இது ஒரு சிறப்பானபதிவு நன்றி
@kumara9597
@kumara9597 3 месяца назад
திரு மேஜர் அவர்களே உங்களிடமிருந்து இன்னும் அதிகமாக வரலாறை எதிர்பார்க்கின்றேன்🎉🎉🎉🎉🎉
@villagefoodie5864
@villagefoodie5864 3 месяца назад
இன்றைய நிலையில் கருணாநிதி வாழ்க்கை மட்டுமே பாடமா உள்ளது
@meenatchichellan7553
@meenatchichellan7553 3 месяца назад
நாடுஇந்தநிலைமைக்குநாமும்ஒருகாரணம்.
@kannanga4526
@kannanga4526 3 месяца назад
மெய் சிலிர்க்க வைக்கும் இந்திய வீரம். தற்போதைய தலைமுறையினர் மற்றும் வருங்கால தலைமுறையினர் அறியவேண்டியவை. இது போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த காணொளிகளைத் தொடர்ந்து பதிவிடுவதை வரவேற்கிறோம். ஜெய் ஹிந்த்.
@mohanramachandran4550
@mohanramachandran4550 3 месяца назад
Excellence of an Army குறள் 762: உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது. சிவயோகி சிவக்குமார் விளக்கம்: போர்களத்தில் இடையுறுக்கு அஞ்சாத நெஞ்சுறுதியை கைவிடாது காப்பது பழம்பெரும் படையை தவிர மற்றவைக்கு அரிதானது. மு.வரதராசன் விளக்கம்: போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும், இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது. பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: படைமாட்சி / The Excellence of an Army குறள் 765: கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை. சிவயோகி சிவக்குமார் விளக்கம்: இன்றே மரணம் என்றே ஆனலும் கூட்டமாய் எதிர்க்கும் ஆற்றல் உடையதுவே படை. மு.வரதராசன் விளக்கம்: எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும் |
@gopalansubbiah1732
@gopalansubbiah1732 3 месяца назад
Arumaiyana explanation Thanks
@mohanramachandran4550
@mohanramachandran4550 2 месяца назад
​@@gopalansubbiah1732நன்றி ஐயா
@gopalansubbiah1732
@gopalansubbiah1732 3 месяца назад
I salute our Indian brave heroes Jaihind
@chobalu009
@chobalu009 3 месяца назад
இதுக்கு முன்னாடியே இதனுடைய முழுமையான வரலாற்றையும் மிகவும் தெளிவாக கூரியிருந்தீர்கள் என நினைக்கிறேன். இஸ்ரேல் என்றும் நம் நட்பு நாடே.
@sivanandamv4292
@sivanandamv4292 3 месяца назад
துணிச்சலான மேஜரின் அருமையான கட்டுரை. வணக்கம் ஐயா 🎉
@PkvenkataramanRaman-gt6hw
@PkvenkataramanRaman-gt6hw 2 месяца назад
திரு மதன் குமார் அவர்கள் .இந்தியா இராணுவ ரகசியம்.இந்தியா ராணுவம் 3 தர வரிசை பிரிக்க வேண்டும் 1.குடிக்கும் இராணுவ வீரர்கள்.2.சிகரெட் பிடிக்கும் இராணுவ வீரர்கள்.3.எந்த தீய பழக்கமும் இல்லா இந்தியா இராணுவ வீரர்கள்.இவர்கள் தான் இந்தியா பாதுகாப்பு உகந்தவர்கள்.எனெனில் சீனா இராணுவ வீரர்கள் 100 க்கு 90 சதவீதம் பேர் குடிகாரர்கள்.குடி இல்லாமல் அவர்களால் இருக்கா முடியாது.அதே போல இந்தியா இராணுவத்தில் குடி காரர்கள் உள்ளனர் இந்த குடிகர்களை.3 ஆவது அணியாக பின்னுக்கு தள்ளி. கெட்ட பழக்கம் அதாவது குடி சிகரெட் குட்கா இப்படி கெட்ட பழக்கம் உள்ளவர்களை பின்னுக்கு தள்ளி.எந்த கெட்ட பழக்கமும் இல்லாத இராணுவ வீரர்களை முன்னிறுத்த வேண்டும்.நல்ல இராணுவ வீரர் தான் இந்தியா பாது காப்பு உறுதி செய்பவர்கள்.
@sivanandamv4292
@sivanandamv4292 3 месяца назад
❤🎉 ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் ❤🎉
@MINijamutheen
@MINijamutheen 3 месяца назад
Vayi palapuu madumthan india
@BalaChidambaram230
@BalaChidambaram230 3 месяца назад
தரமான வரலாற்று பதிவு காணொளி மிக அருமை சூப்பர் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@karuppusamyr4437
@karuppusamyr4437 3 месяца назад
ஆபத்து காலத்தில் உதவி செய்த நாடு இஸ்ரேல் . கடந்து வந்த பாதையை மறக்க கூடாது . ❤❤❤
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 3 месяца назад
நான் வரலாறு படிப்பில் பட்டம் பெற்றேன் 1980ல்.ஆனால் இந்த பதிவு தான் படிப்பை பூர்த்தி செய்தது நன்றி கேப்டன் ஐய்யா தங்களது பணி வளரட்டும் வாழ்க வளமுடன்❤❤❤
@ilamuruguramachandran9629
@ilamuruguramachandran9629 3 месяца назад
யூதர்கள் நாட்டை விட்டு விரட்ட பட்ட பொழுது எந்த நாடும் ஆதரவு அளிக்காத நிலையில் பாரதம் இன்முகம் காட்டி அடைக்கலம் கொடுத்தது என்று சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார் இந்த வரலாறையும் தெரிந்து கொள்ள ஆவல் ஜெய் ஹிந்த் ❤
@Athirahindustani
@Athirahindustani 3 месяца назад
Not just jews , zorastrians, Syrian christians, armenian christians all took refuge in India to escape butcher , rape , conversion by thulukkans 🙏🏽
@balasubramanian3422
@balasubramanian3422 3 месяца назад
வாழ்த்துக்கள் வரலாறு அருமை...
@kannank1664
@kannank1664 3 месяца назад
ஜெய் ஹிந்த் மேஜர் சார் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏
@AarumugamK-ti3gi
@AarumugamK-ti3gi 3 месяца назад
அருமையான பதிவு இந்தியா இஸ்ரேல் நட்புறவு வாழ்க
@DoNotWant2Say
@DoNotWant2Say 3 месяца назад
40000 thousand people dead so far, ask your conscience!
@user-cr6de6ef7n
@user-cr6de6ef7n 3 месяца назад
Thanks for the throwback, now I understand why a Jewish girl was talking about India when I meet in Chicago 20 years ago. I wish, we have the same history books in 4th standard class. God bless India and proud of you ❤
@arulsriman9719
@arulsriman9719 3 месяца назад
❤மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல தகவல். பயனுள்ள தகவல்கள். வாழ்த்துகள் கேப்டன்
@SeenivasanSeenivasankp
@SeenivasanSeenivasankp 3 месяца назад
நன்றி வாழ்க பாரதம் வளா்க சாா் உங்கள் சேவை
@ravishankarkrish9395
@ravishankarkrish9395 3 месяца назад
Major Madan Jai Hind Bharat Matha Ki Jai 🇮🇳🇮🇳🇮🇳.... Our salute to those soldiers fought bravely....
@sathasivamchinnappan433
@sathasivamchinnappan433 3 месяца назад
சார் அருமையாக சொன்னீங்க...இதேபோல வரலாறு வேண்டும் சார்...நான் என்னோட குரூப் 2 இருக்கு..அதுல ரெகுலரா போடுவேன்...நல்ல வரவேற்பு....வாழ்த்துக்கள் சார்..ஒரு நாள் போடலைநாலும் 1200 பேர்ல 15 பேராவது கேட்பாங்க சார்...
@rajendran4737
@rajendran4737 3 месяца назад
முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க போரைத் தெரிந்து கொண்டேன் நன்றி அண்ணா.முதல் இரண்டு உலகப்போரையும் வென்று வெள்ளையரிடம் கொடுத்து விட்டு வந்தவர்கள் இந்திய வீரர்கள் மறக்கமுடியாது இந்த உலகம்.
@manikasekara4689
@manikasekara4689 3 месяца назад
Superb Thank you Sir Remember Indian history Really Amazing Once more Thank you
@munusamyt
@munusamyt 3 месяца назад
Thank you.very much sir jai BHARAT & MODIJI
@susheelam8390
@susheelam8390 3 месяца назад
Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏 VANDEMATARAM BHARATH MATA KI JAI 🙏
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 3 месяца назад
நல்ல தகவல்கள் நன்றி மேஜர் வாழ்க பாரதம் 🙏🙏🙏
@zekykeky914
@zekykeky914 3 месяца назад
இந்த ஹைப்பா வெற்றி என்பது ஏறத்தாள 100 வருடங்களுக்கு முந்தைய அன்றைய இந்திய ஆண்மக்கள் இருந்த வலிமைக்கும் வாரத்திற்கும் ஒரு உதாரணம். ஆனால் இன்றைய இந்திய ஆண்மக்கள் அன்றைய ஆண்மக்களின் வலிமையில் கால் பகுதி கூட இருப்பார்களா என்பது தெரியவில்லை. இந்திய ஆண்மக்கள் அறிவு வளர்ச்சி கணினி வளர்ச்சியோடு உடல் வலிமை வளர்ச்சியிலும் ஈடுபட வேண்டும். இதற்கு இந்திய தாய்மார்கள் பெரிதும் உதவ வேண்டும். இல்லையேல் பெருமை மிகு இந்திய வலிமை மறைந்து போய் விடும்.
@senthilchandra700
@senthilchandra700 3 месяца назад
Thank you for the great explanation Thank you Honourable major madhan Kumar sir jaihind 🪖🪖🪖🇮🇳🇮🇳🇮🇳
@balramraviks
@balramraviks 3 месяца назад
I salute all the jawans as a son of ex service men i really proud our army despite of religion state they are defending our nation's from various threats but the people should also need to choose the proper party who could support our army who can bring victory to our nation just supporting them... Choose properly... We have good and well trained jawans to protect us from all the threats as people we should protect them by choosing the politian who could acknowledge them.
@ganesanS-in4tz
@ganesanS-in4tz 3 месяца назад
Madankumar. Sir. 🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@gosh1975
@gosh1975 3 месяца назад
வாய்மையே வெல்லும் என்று உலகிற்கு முதல் அறப்போர் கற்று தந்ததும் கூட நமது இந்திய தேசம் தான் ஆண்மை பெண்மை அறம் அறிவியல் வீரம் தீரம் வாழ்வியல் கல்வி என்று பல உயரிய சித்தாந்தம் நமது தேசத்தின் தலை சிறந்த அறிவின் முதிர்ச்சி அதிலும் தென்னிந்தியா பலமடங்கு உயர்ந்த நிலையில் இருந்தது இருந்தும் நாம் ஏமாளியாக இருந்தது தான் சில நூற்றாண்டுகளுக்கு அன்னியர் ஆளுமையின் கீழ் வாழ்ந்தோம் எத்தனையோ வீரர்கள் வரலாறு பங்களிப்பில் நமது தேசத்தில் மருந்து போய் விட்டோம் தீரன் சின்னமலை பெரிய நாச்சியார் என எத்தனை வீரம் தீரம் சொறிந்து வரலாறு நமது தேசத்தின் தலையாய உயர்வை பறைசாற்றினாலும் இன்று நமது பாடப்புத்தகங்களில் அவை மறைந்து போய்விட்டது வெள்ளைக்கார நரிகளுக்கு காலை நக்கியவர்களுக்கு இன்று தேசபக்தர் வேசம் போட்டு காட்டும் அவலம் நமது திரு நாட்டிற்கு வந்து விட்டது என்பது தான் கவலை நமது கப்பல் ஓட்டிய தமிழனை கூட மறந்து போய்விட்டது இன்றைய மத்திய அரசின் செயல் அவரை வியாபாரி என்றும் சுதந்திரம் போராட்டத்தில் அவர் பங்கு என்ன என்று கேட்டது கூட இப்போது உள்ள மத்திய அரசு தான் இது நமது தேசத்தின் அவலம் இல்லையா.....???
@premchandbharathi2012
@premchandbharathi2012 3 месяца назад
தங்களது யூடியூப் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் நன்றி சகோதரரே. சியாச்சின் போன்ற பனிப்பிரதேசங்களில் கடந்த 75 வருடங்களில் நமது வீரர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளையும் இப்பொழுது அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வசதிகளையும் குறித்து விரிவான பதிவினை இட்டால் நலமாக இருக்கும். நமது வீரர்களது பணி நேரம் அவர்களுக்கு எத்தனை நாட்கள் தொடர்ந்து அங்கு பணி கொடுக்கப்படும் என்பது குறித்தும் பதிவிடுங்கள்.
@user-vc6nt8to6n
@user-vc6nt8to6n 3 месяца назад
இப்போ திராவிடனுக்கு அடிமையா இருக்கிறோம்
@ssundarapandiyan3377
@ssundarapandiyan3377 3 месяца назад
ஆரியனுக்கும் என்பதை மறந்துவிட்டீரோ🤔
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 3 месяца назад
@@ssundarapandiyan3377 அட கூமுட்டைகளா .... ஆரியன் என்ற சொல்லே தூய தமிழ் சொல் ..... வரலாறு தெரியாமல் மலர்ந்து படுத்து தனக்கு தானே தன் மேல் துப்பி கொள்ளுகிற கூமுட்டை தமிழன் ....
@sankarsumitha9223
@sankarsumitha9223 3 месяца назад
Jaihind 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐
@skumar01_
@skumar01_ 3 месяца назад
In this era of systematic hatred spewed on Israel using the media and social media, there still are good souls like you that share the truth. It was amazing, and I hope more Indians appreciate the strong bond we have with Israel. Thanks, Major.
@sureshtsv5091
@sureshtsv5091 3 месяца назад
Great news india Israel very good cooperation it's very well
@roopchander5428
@roopchander5428 3 месяца назад
முருகா சரணம், வணக்கம் அண்ணா, நான் உங்களுடைய விசிறி, தங்களுடைய அனைத்து பதிவுகளிலும் போர் நடந்த தேதி இடம் மற்றும் பெயர்களை எழுத்து வடிவில் சிறு குறிப்பாக பதிவிட்டால் அனைவரும் பகிர சுலபமாக இருக்கும் மேலும் எனக்கு பிழையில்லாம் உச்சரிக்க உதவியாக இருக்கும். நன்றி, ஜெய் ஹிந்த்.
@raja807
@raja807 3 месяца назад
நன்றி மேஜர் ஐயா , கண்டிப்பாக வரலாற்று முக்கியத்துவம் உள்ள நிகழ்வுகள் பதிவேற்றுங்கள் ஐயா இனிவரும் பாட புத்தகங்களை கவனித்தால் மக்களுக்கும் மாணவர்களுக்கும் வரலாறு புரியாது....உங்கள் காணொளி மூலமாவது வரலாற்றை தெரிந்து கொள்வோம்
@user-hl4sq8xx8v
@user-hl4sq8xx8v 3 месяца назад
I am proud to be an INDIAN...💐
@gabarajeethan
@gabarajeethan 3 месяца назад
Very Great Major. Royal salutes to all in our past and present defence.
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 3 месяца назад
My brave patriotic salute to you and for your histroic story of India🇮🇳 jai hind 🇮🇳🇮🇳 major🇮🇳
@krishnakv4860
@krishnakv4860 3 месяца назад
Good to know about the history, My salute to you Major..🙏 For speaking about historical facts and happenings.
@periyakaruppaansubramaniap6323
@periyakaruppaansubramaniap6323 3 месяца назад
Super major Madan Kumar Sir congratulations Pandian jaihind Mass speach
@rajendranaidu9217
@rajendranaidu9217 3 месяца назад
Very good information major about valour. Please start the series of the sacrifices of PVC winners one by one. We are eagerly waiting to see.
@varada64
@varada64 3 месяца назад
Salute to Dalpath Sing Shekawath et al. Jai hind🙏
@SakthiSakthi-pd4so
@SakthiSakthi-pd4so 3 месяца назад
Salute our 1918 indian military team jai hind❤
@GomathyS1818-tf3fy
@GomathyS1818-tf3fy 3 месяца назад
நம்ம நாட்டு பாடத்திட்டத்தில் வரலாறு பாடத்தில் நம்நாடு விடுதலை அடைந்த ஆண்டு 1947 வரையிலான காலத்தில் நடந்த நிகழ்வுகள் மட்டுமே உள்ளது . அதற்கு பிறகு நாம் சந்தித்த பிரச்சினைகள் மற்றும் மற்ற நாடுகளுடனான நட்புறவு இது போன்ற நிகழ்வுகள் எதுவும் இல்லை. அந்த நாட்டைப் போன்று நமது பாடத்திட்டத்தில் இவற்றையெல்லாம் இணைத்தால் நன்றாக இருக்கும்.
@varada64
@varada64 3 месяца назад
Excellent post. Indeed Our younger generations are kept under the dark by shadowing our brave ancestor's history in our education. We need to revive our education system and syllabus so as to bring back the pride of our country. 👍👍👍🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰
@nachimuthupandian1709
@nachimuthupandian1709 3 месяца назад
Very good information. Indians Be brave. We in no way inferior to others
@k.r.murugesanramasamy6615
@k.r.murugesanramasamy6615 3 месяца назад
Today only I hear this. Thanks for your brief.KRM Jai Hind
@srinivasansivaraman1845
@srinivasansivaraman1845 3 месяца назад
Jai Hind Major Sir, thank you.
@ManikandanS-tm5hy
@ManikandanS-tm5hy 3 месяца назад
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த்
@S7evn201
@S7evn201 3 месяца назад
Thank you very much for this history Major sir. Really enjoyed it. Jai hind🇮🇳
@CVeAadhithya
@CVeAadhithya 3 месяца назад
Very good information ji.. Thank you very much... We are very much interested in historical videos also... Please do it ji... Jai Hindustan ..
@amudharamesh
@amudharamesh 3 месяца назад
Great historical event, should be included in school syllabus. Thank you major.
@bhagavandossk7221
@bhagavandossk7221 3 месяца назад
We salute the valor of our Heroes
@chandrasekaranss2722
@chandrasekaranss2722 3 месяца назад
Fantastic video major..How our nation is great! Real history is not in our text books is a very sad..Teen moorthi bhavan must be honoured by each and every Indian..If we don't honour our heros , then we can not stand as a super power..Thank you so much major..
@lakshmanan.v9836
@lakshmanan.v9836 3 месяца назад
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் மேஜர் அவர்களே
@nagarajanramasamy3917
@nagarajanramasamy3917 3 месяца назад
இந்த நன்றி உணர்வு ஏன் பங்களாதேஷத்துக்கு இல்லை
@CVeAadhithya
@CVeAadhithya 3 месяца назад
பங்களாதேஷ் மக்களின் வரலாறு அப்படி.... நன்றியில்லை...
@balchoconie304
@balchoconie304 3 месяца назад
அவனுக துலுக்கனுங்க அப்படிதான் இருப்பாங்க
@karuppusamyr4437
@karuppusamyr4437 3 месяца назад
காரணம் அவர்கள் முஸ்லிம் மக்கள் . நன்றி இருக்காது .
@sreenivasan9282
@sreenivasan9282 3 месяца назад
Thulukka puthi thonda kuli varaikkum
@user-ux1bx3du6o
@user-ux1bx3du6o 3 месяца назад
Jai Hind sir God bless MODI ji God bless ISREAL Amen 🙏🙏🙏
@venkivenkatachalam
@venkivenkatachalam 3 месяца назад
Super information sir pls these type of courage news our Bharat soldiers news tell.its vr useful to share others what we r, how brave our bhrathians
@sankarram.s7929
@sankarram.s7929 Месяц назад
Really goosebumps ❤
@arunprasanna1228
@arunprasanna1228 3 месяца назад
Major, kindly add more historical videos by which lot of young kids should know our Bravery and Great history of Indian's. School syllabus completely missed these contents...so our kids should know "Who We Are".. Jaihind
@Raja-s6e
@Raja-s6e 3 месяца назад
அண்ணா நீங்கள் நேதாஜி அவர்களின் தியாகம் வீரம் மற்றும் பாரத நாட்டுக்காக அவர் ஏற்படுத்திய போர்ப்படை போன்றவற்றை இப்போதுல்ல முட்டாள்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்க வேண்டுகிறேன்.
@sridharr3589
@sridharr3589 3 месяца назад
ரஷ்யா அமெரிக்க இஸ்ரேல் ஈரான்.... முக்கிய நாடுகள் அவர்களுக்குள் ஒவ்வொருவருக்குள்ளும் முரண்பாடுகள் ஆனால் பாரதத்திடம் அனைவருக்குமே உடன்பாடு😅
@ajayvishnu3995
@ajayvishnu3995 2 месяца назад
Yes, sir true history along with presently connected geopolitics will be helpful. 🙏
@boothalingammahathevan592
@boothalingammahathevan592 3 месяца назад
வீர வணக்கம். நமது இராணுவ வீரர்களின் தியாகம் போற்றுவதற்கு உரியது வாழ்க அவர்களின் வீரமும் தியாகமும்!!
@ilamuruguramachandran9629
@ilamuruguramachandran9629 3 месяца назад
It is new history to me ரொம்ப நல்லா இருக்கு மேஜர் இதுபோல நேதாஜி திலகர் ஜெய் ஹிந்த்' செண்பகராமன் லாலா லஜபதி ராய் கேப்டன் லட்சுமி சுவாமிநாதன் இது போன்ற வரலாறு மறைக்கப்பட்டவர்கள் பற்றி பதிவிடுங்க major
@sivanramadanyoutlzwwyalowe1964
@sivanramadanyoutlzwwyalowe1964 3 месяца назад
An amazing history has been detailed by Major Madan Kumar. Thank you sir. We would like to know more.
@ananthdk7198
@ananthdk7198 3 месяца назад
First Freedom Fighter Dheeran Chinnamalai
@karthikeyansankaran896
@karthikeyansankaran896 3 месяца назад
வாழ்த்துக்கள் அந்த வீரர்களுக்கு
@pmohanvijaya2581
@pmohanvijaya2581 7 дней назад
Thankyou so much sir
@sanjaijai
@sanjaijai 3 месяца назад
Thank you very much madhan sir
@srinivasanthiagarajan3527
@srinivasanthiagarajan3527 3 месяца назад
Excellent message Madhan sir
@user-vy4cu8ui2x
@user-vy4cu8ui2x 3 месяца назад
very good to know history. i didnt know about this. now it explains why Israel had always been loyal to us. Every Indian should know this history. We should never abandon Israel. Please continue to give us good historical incidents like this sir
@parkunansriram4900
@parkunansriram4900 3 месяца назад
We are eagerly waiting Major sir❤
@nanjundeswarank
@nanjundeswarank 3 месяца назад
Full goosebumps moment. Thanks major sir. Jai Hind 💪
@kkgkavikurinji2252
@kkgkavikurinji2252 3 месяца назад
மார்வாரி குதிரைகள் என்று படித்த்தாக நினைவு... 🇮🇳
@kkgkavikurinji2252
@kkgkavikurinji2252 3 месяца назад
மார்வரி குதிரை என்றாலே எனக்கு மகா ராணா பிரதாப் சிங் குதிரை மீது அமர்ந்து இருக்கும் என் நினைவில் வரும்.
@sathyaprakashpalaniyappan993
@sathyaprakashpalaniyappan993 3 месяца назад
Dear Sir , Excellent
@SenthilKumar-wj5gp
@SenthilKumar-wj5gp 3 месяца назад
Super.
@Murthy57
@Murthy57 3 месяца назад
Very good info about our Indian achievements and history. Keep up the good work. Put out more of these type of posts. TQ
@udayakumarbalasundaram1931
@udayakumarbalasundaram1931 3 месяца назад
அருமை.
@ganesanj4168
@ganesanj4168 3 месяца назад
Good morningMMK Ji Jai Hind.
@arulmaniarulmani3325
@arulmaniarulmani3325 3 месяца назад
வாழ்த்துகள் அண்ணா
Далее