Тёмный

thulam 29-6-2024 to 15-11-2024 sani vakra palan |  

rasipalan astrology
Подписаться 9 тыс.
Просмотров 40 тыс.
50% 1

29-6-2024 to 15-11-2024 thulam sani vakra palan #libra #horoscope thulam | துலாம் சனி வக்கிரம் பலன்
‪@rasipalanastrology‬
#thulamlaknam #thulam
#aried #ariedhoroscope #ariedlove #ariedmessi #துலாம்
#thulamrasipalan #thulamlagnam #thulam2024 #thulamrasi #thulamastrology
#துலாம்மாதராசிபலன்கள்
#thulam_2024 #thulamhoroscope #துலாம்ராசி #மேஷ #துலாம்ராசிபலன்
2024 june madha rasi palan in tamil
thulam rasi
sani peyarchi
sani vakra peyarchi 2024
june matha palangal 2024
rasi palan 2024
thulam rasi palan
thulam 2024
2024 in tamil
thulam
june month rasi palan 2024
thulam rasi june matha palangal 2024
rasi palan
velai
sani vakram
horoscope
sani vakra peyarchi
job
sani
love
business
astrology
sani vakra peyarchi
marriage
sani vakra peyarchi 2024
money
thulam 2024 rasi palan
thulam june 2024
june matha rasi palan 2024
thulam rasipalan
june month rasi palan
thulam rasi
thulam june madha
guru peyarchi 2024
thulam today
thulam
june matha palangal
2024 thulam
rasipalan
thulam raasi palan
2024
thulam rasi palan
matha palangal
thulam raasi palangal
thulam rasi june
thulam rasi
2024 rasi palangal
thulam raasi palan
thulam
matham
thulam
june rasi palan 2024
#rasipalan
#horoscopetamil
#zodiacsign
#astrologytamil
#rasi #astrology #horoscope

Опубликовано:

 

23 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@ChitraVadivel-mo6vt
@ChitraVadivel-mo6vt 25 дней назад
ஐயா கடன் சுமை தாங்க முடியாமல் சாக் தோணுது பசங்கள நினச்சு எதுவும் யோசிக்காமல் இருக்கிறேன் எனக்கு கடன் சுமை குறையுமா
@dazzlingkiki6669
@dazzlingkiki6669 25 дней назад
நானும் இதே நிலைமை தான் அக்கா
@rasipalanastrology
@rasipalanastrology 25 дней назад
ராசிக்கு ஐந்தில் சனி நேரில் இருக்கும் போது பிரச்சனை இருந்திருக்கலாம் ஆனால் இப்போது சனி வக்கிரகதிக்கு திரும்பியுள்ளதால் உங்களுடைய கடன்கள் படிப்படியாக குறையும்.
@krishnanl8757
@krishnanl8757 29 дней назад
Supper thanl Ks😊
@rasipalanastrology
@rasipalanastrology 29 дней назад
கோடான கோடி நன்றிகள்
@MuthuganeshMuthuganesh-tx5ju
@MuthuganeshMuthuganesh-tx5ju 26 дней назад
ஓம் சனி பகவானே போற்றி போற்றி ஓம் சனி பகவானே போற்றி போற்றி ஓம் சனி பகவானே போற்றி போற்றி
@rasipalanastrology
@rasipalanastrology 25 дней назад
சனீஸ்வர பகவான் உங்களுக்கு அருள் ஆசி புரிய நானும் அவரை வேண்டிக்கொள்கிறேன்.
@jrkamlu9861
@jrkamlu9861 29 дней назад
excellent 👌👌👌❤️🧚
@rasipalanastrology
@rasipalanastrology 29 дней назад
Thank you! Cheers!
@Ash55555
@Ash55555 27 дней назад
🙏💐
@rasipalanastrology
@rasipalanastrology 27 дней назад
🙏🙏🙏👍👍👍
@thuthikaran6775
@thuthikaran6775 29 дней назад
😊😊😊சூப்பர் அருமை ஜயா.
@rasipalanastrology
@rasipalanastrology 29 дней назад
நன்றிகள். நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
@renugamuhunthan
@renugamuhunthan 24 дня назад
🙏👌🏻👌🏻👌🏻❤️
@rasipalanastrology
@rasipalanastrology 24 дня назад
கோடான கோடி நன்றிகள். வாழ்க வளமுடன்.
@kumargounder5346
@kumargounder5346 24 дня назад
😮😮 0:23 😮 0:28 0:28 😮😊 0:32 0:38 😊😊😊 0:40 😮 0:44 😊 0:47 😮
@rasipalanastrology
@rasipalanastrology 24 дня назад
கலவையான பலன்கள் அமைந்துள்ளது. அதற்கு ஏற்றார் போல் நீங்கள் உங்களுடைய செயல்பாடுகளை மேற்கொள்ளுங்கள்.
@user-wp7lo1xd3m
@user-wp7lo1xd3m 25 дней назад
Thulam rasi Vishakam 3/11/86 Need to know about marriage life
@rasipalanastrology
@rasipalanastrology 24 дня назад
திருமணத்தைப் பெற்றுக் கொண்டிய ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சனி வக்கிரகதியில் இருப்பதால் இந்த வருடத்தில் உங்களுக்கு திருமண யோகம் உள்ளது. மேலும் ராகு ஆறாமிடத்தில் அமோகமாக வளர்ச்சிகளை கொடுக்கக்கூடிய விதத்தில் இருக்கிறார்.
@user-mh8js8om5x
@user-mh8js8om5x 26 дней назад
அய்யா பார்த்த வேலையே போச்சு
@rasipalanastrology
@rasipalanastrology 26 дней назад
நீங்கள் முயற்சித்தால் அதைவிட நல்ல உயர் பதவி உயர்ந்து வருமானம் உள்ள வேலை கிடைக்கும்.
@user-mh8js8om5x
@user-mh8js8om5x 24 дня назад
நன்றி
@ramprasadbalasubramaniam1229
@ramprasadbalasubramaniam1229 29 дней назад
Sir, neenga mattum than +ve vaga solringa. Why
@rasipalanastrology
@rasipalanastrology 28 дней назад
என்றாலும் கிரகங்களின் நிலவரப்படி தான் கூறியிருந்தேன். கிரகங்கள் கொடுக்கக்கூடிய நற்பலன்களை அறிந்து தெரிந்து நீங்கள் அதற்கு ஏற்றார் போல் உங்களை அமைத்துக் கொண்டு அந்த வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொண்டால் மற்ற கிரகங்களால் ஏற்படக்கூடிய கெடுபடங்கள் உங்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது.
@srimanjal4613
@srimanjal4613 28 дней назад
Om Shani Dev Mahadev
@user-fn5hm6qs4j
@user-fn5hm6qs4j 28 дней назад
Name. Arun Timing. 1:40am Birthday. 27/6/1998 மறுபிறவி இருக்குதா இல்லையா எனக்கு குழந்தை பக்கம் இருக்குது நவம்பர் அப்புறம் எப்படி சார் இருக்கு நோய் நொடி எப்ப சார் முடியுது 😢😢😢😢 நவம்பர் கபூர் கல்யாணம் ஆகுமா சார் 😢😢😢
@rasipalanastrology
@rasipalanastrology 28 дней назад
இந்த காலகட்டத்தில் உங்களுக்கு திருமண பாக்கியம் புத்திர பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நவம்பர் மாதத்திற்கு பிறகு அதாவது 2025 மார்ச் மாதம் சனி பகவான் பெயர்ச்சி அடைகிறார். என்றாலும் தற்போது அவர் அவருடைய பயண காலகட்ட தூரத்தில் பாதிக்கு மேல் கடந்து முடித்து விட்டதால் அவருடைய கெடு பலன்கள் உடைய வீரியம் குறையும்.. நற்பலன்கள் அதிகரிக்கும். 🙌
@deepsscribble2371
@deepsscribble2371 23 дня назад
En name Deepa sir thulam rasi sithirai natchathiram kadaga lagnam 3 m padam guru desa pudhan puthi life la avolo kasta patuten epo sir marriage nadakum
@rasipalanastrology
@rasipalanastrology 23 дня назад
சனி உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் இடத்தில் வக்கிரம் பெற்று சிறப்பாக உள்ளார். ஐந்தாம் இடம் திருமணம் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடிய இடம் என்பதால் இந்த காலகட்டத்தில் திருமணத்திற்கான வாய்ப்புகள் உள்ளது. நன்கு முயற்சி செய்யுங்கள்.
@deepsscribble2371
@deepsscribble2371 23 дня назад
@@rasipalanastrology Thanks sir
@vikramt525
@vikramt525 23 дня назад
Yenaku velai kedaikuma sir? Nan 4 masama theditu irukean. Romba kastama iruku
@rasipalanastrology
@rasipalanastrology 23 дня назад
தயவுசெய்து நீங்கள் சனீஸ்வர பகவானை எல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.
@DharaDhara-tv6fu
@DharaDhara-tv6fu 27 дней назад
Sir enakku mrg aagi 3 year's achu baby illa me thulam rasi my husband magaram engalukku kulanthai pirakkuma 😭😭😭
@rasipalanastrology
@rasipalanastrology 27 дней назад
மகரம் ராசிக்கும் துலாம் ராசிக்கும் சனி பகவான் வக்கிரம் பெறுவதால் உத்திர பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. துலாம் ராசிக்கு ஐந்தாம் இடமான சித்திர பாக்கிய ஸ்தானத்திற்குள் சனி வக்கிரம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
@Suren891
@Suren891 29 дней назад
Unmai
@rasipalanastrology
@rasipalanastrology 29 дней назад
நன்றி நீங்க நல்லா இருக்கணும்
@thangarajaarthi4092
@thangarajaarthi4092 29 дней назад
Sir naan thulam wife Rishabam 30 months ah pirinchu irukom 3yrs la girl baby iruka naanga ondru seruvoma court case favorable ah varuma sir rly me
@rasipalanastrology
@rasipalanastrology 29 дней назад
சர்ப்ப கிரகமான கேது ராசிக்கு 12-ஆம் இடமான கணவன் மனைவி உறவை குறிக்கக் கூடிய இடத்தில் இருப்பதால் சற்று சாதகமற்ற சூழலையாக இருக்கிறது. ஆனால் தற்போது அவருடைய பயண காலகட்டத்தை முடிக்க உள்ளார். எனவே அவரின் வீரியம் குறைகிறது.. குருபகவான் ராசிக்கு எட்டில் இருந்தாலும் கூட அவர் உங்களுடைய ராசிக்கு 12 2 4 போன்ற இடங்களை பார்க்கிறார். இரண்டு குடும்பஸ்தானம். மேலும் குரு கேதுவை பார்த்து கேதுவை புனித படுத்துகிறார். இவற்றிற்கெல்லாம் மேலாக உங்களுக்கு ராஜ யோகாதிபதியாக இருக்கக்கூடிய சனி ஐந்தில் அமோகமான நற்பலன்களை கொடுக்கக்கூடிய விதத்தில் இருக்கிறார். மேலும் உங்களுடைய அதிபதியான சுக்கிரனுக்கு நட்பு கிரகமாக இருக்கக்கூடிய ராகு ஆறில் அற்புதமாக அமர்ந்து கொண்டுள்ளார். இவ்வாறான கோல்சார கிரக நிலைகளின் அமைப்பை பார்க்கின்ற போது இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்களுடைய வாழ்க்கை துணையுடன் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. தயவுசெய்து நன்கு முயற்சி செய்யுங்கள். விட்டுக் கொடுத்து போவதால் நல்லது விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை. நீங்கள் உங்களுடைய வாழ்க்கைத் துணையுடன் இணைந்து மகிழ்ச்சியாக சந்தோஷமாக பல்லாண்டு நோயின்றி வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.
@thangarajaarthi4092
@thangarajaarthi4092 29 дней назад
@@rasipalanastrology rompa nandri sir🙏❤️💯
@akilakumar4875
@akilakumar4875 28 дней назад
Same sir..1 yr la boy baby pirinchu irukom court case poguthu
@thangarajaarthi4092
@thangarajaarthi4092 28 дней назад
@@akilakumar4875 today Coimbatore commissner office poiruntha ga Anga divorce pbm complaint panna poiruntha Anga just vanthavanga kita pesi pakaum pothu Peru thulam rasi tha husband wife pbm tha...enaku konjam shock ayiruchu ga..
@akilakumar4875
@akilakumar4875 28 дней назад
@@thangarajaarthi4092 😕
@muruganlakshmimurugan3086
@muruganlakshmimurugan3086 25 дней назад
Aana thulam rasiku Mattum sari nallathu sonnalum kettathu sonnalum nadapathu yennamo kettathu matum thanm..Ada pongaya...
@rasipalanastrology
@rasipalanastrology 25 дней назад
நான் போயிட்டா உங்களுக்கு நல்லது மட்டும் நடக்குமா.....
@muruganlakshmimurugan3086
@muruganlakshmimurugan3086 12 дней назад
​@@rasipalanastrology na ungala sollala iyya yenga vithiya sonnen...
@Suren891
@Suren891 29 дней назад
Neenga mattum than nallatha soluringa
@rasipalanastrology
@rasipalanastrology 29 дней назад
கிரகங்களின் சஞ்சார நிலைகளின் வாழ் ஏற்படக்கூடிய வாய்ப்புகளை தான் கூறியுள்ளேன். நீங்க நல்லா இருக்கணும்.
@RAMYA_AMBUR
@RAMYA_AMBUR 25 дней назад
நன்றி ஐயா​@@rasipalanastrology
@RAMYA_AMBUR
@RAMYA_AMBUR 25 дней назад
ஆமாங்க
@cthenmathi9767
@cthenmathi9767 26 дней назад
Amount not come in correct time
@rasipalanastrology
@rasipalanastrology 26 дней назад
எதுவும் தானாக நடக்காது நீங்கள் முயற்சி செய்தால் மட்டுமே அது உங்களுக்கு கிடைக்கும்.
@venkateshharshitha4906
@venkateshharshitha4906 25 дней назад
துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 17.4.1983
@venkateshharshitha4906
@venkateshharshitha4906 25 дней назад
துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 17.4.1983செவ்வாய்காலை11.45பெண்
@rasipalanastrology
@rasipalanastrology 25 дней назад
என்ன தெரிந்து கொள்ள வேண்டும்
@rasipalanastrology
@rasipalanastrology 25 дней назад
என்ன தெரிந்து கொள்ள வேண்டும்
@riyabejoy5158
@riyabejoy5158 24 дня назад
இது உண்மையா 😂
@rasipalanastrology
@rasipalanastrology 24 дня назад
கிரகங்களின் நிலவரப்படி தான் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றார் போல் உங்களுடைய செயல்பாடுகளை அமைத்துக் கொண்டால் கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கை இனிதாக இருக்கும்
@r.rajalakshmi369
@r.rajalakshmi369 26 дней назад
Reply pandradula oru partiality theriyududhe. Silarku mattum vaazhga valarga nalla irukanum nu romba pugazharadum silarku verum emoji potu vidra mari iruku. Yen indha partiality 🤔. Ellarukum ore madri thaane irukanum. Ipdi irundha subscribers silarku interest irukum silar interest kaatamaatangale. Idelam basic. Kanipe solravangaluku idhu kooda therilaye.
@rasipalanastrology
@rasipalanastrology 26 дней назад
தகவலுக்கு நன்றி. எல்லாம் எனக்கு தெரியும் என்று நான் சொல்லவில்லை என்றாலும் தயவுசெய்து நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் முன்னேறுவதைப் பற்றி யோசிங்கள் அடுத்தவர்களுக்கு ஆலோசனை கூறுவது அடுத்ததாக வைத்துக் கொள்ளுங்கள். என்பது மட்டுமில்லாமல் நான் பதில் கூறுவது அவர்களுடைய கேள்விக்கு ஏற்றார் போல தான் இருக்கும். ஒரு சிலர் போடா நாயே என்று கமெண்ட் போடுகிறார்கள். அவர்களுக்கு ஹேப்பி எமோஜி கொடுக்கலாம் என்று நினைக்கிறீர்களா. வாழ்க வளமுடன்.
@r.rajalakshmi369
@r.rajalakshmi369 26 дней назад
@@rasipalanastrology Same applies to you. Neengal ungaludaiya vaazhkaiyil munnervatgai patri yosiyungal. Aduthavargaluku thevai illada aalosanai kooruvadai aduthadada vaithukllungal. Ellam theriya thevaiyum illai. Basics theriya vendum. Poda naai comment patri i dont know. For a normal comment also there is a huge partiality. Elarukum edho oru nambikaiyil vandu come n watch your videos. Silaruku mattum vaazhga valamududan adhu idhu endru soli comment seidu vitu silarku advice seiyum bodhu. Advice vangiyavargal edho impotential madryum vaazhga valamudan comments vangiyavargal blessed madriyum eduthu kolvargal. Edarku inda partiality. Elaridamum samamaga nadaka vendum. Thulamin saramsamum aduve.
@MuthuganeshMuthuganesh-tx5ju
@MuthuganeshMuthuganesh-tx5ju 26 дней назад
நடப்பதெல்லாம் நன்மைக்காக
@rasipalanastrology
@rasipalanastrology 25 дней назад
நன்றாக சொன்னீர்கள்.
Далее
Телеграмм-Колян Карелия #юмор
00:10
Ranking The Most Painful Crashes
00:19
Просмотров 3,4 млн
THULAM RASI
3:47
Просмотров 485