ஐந்து வருடங்களாக உங்கள் வீடியோக்களை பார்த்து வருகிறேன்.நிறைய வகைகள் சமையல் பதார்த்தங்கள் பற்றி தெரிந்து கொண்டும் உள்ளேன். அதே புன்னகை, அதே சுறுசுறுப்பு, அதே வேகம்..சகோதரி சித்ரா, உனக்கு என் ஆசீர்வாதங்கள். சென்னை வந்தால் அவசியம் வந்து பார்ப்பேன்.மறுக்காமல் நேரம் ஒதுக்க வேண்டுகிறேன்.
vanakam maami..இதே போல பெரிய ரவை ல செஞ்சு காமிச்சிங்க...அதுவும் ரொம்ப நன்னா வந்தது..but அதுல கஷ்டம் என்னனா, ரவை கழுவிட்டு..வடியவிட்டு , வறுக்கறது...its tough to do so...any other option or how long it should drain..please maami ..want reply...
அப்பாடா இன்னிக்கு இரவு என்ன டிபன் பண்ண என்று யோஜனையா இருந்தது. சித்ரா இப்போ மிக ருசியான கொழுக்கட்டை செய்து காட்டினாங்க. So இரவு எங்காத்துல கொழுக்கட்டை தான். Dinner.❤❤❤❤