Тёмный

Tiger Poaching @ Mudumalai tiger reserve - Bawaria gang kills 11 tigers in a month in Ooty 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 253 тыс.
50% 1

Tiger Poaching @ Mudumalai tiger reserve - Bawaria gang kills 11 tigers in a month in Ooty
mudumalai,
mudumalai tiger reserve,
mudumalai national park,
ooty,
ooty ooty,
oma bawaria gang,
jana gana,
bawaria gang,
tamil nadu news,
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 367   
@k.v.govindaraj2174
@k.v.govindaraj2174 Год назад
என்ன ஒரு அருமையான விளக்கம். நியாயமான ஆதங்கம். அரசாங்கம் ஆதரவு தரட்டும்.
@ngsundaram
@ngsundaram Год назад
Really, Mr. Felix does a great job. Mr. Vijay krishnaraj is significant in nature. Really, his ideaology is to be considerable for our TN forest optimization. Appriciated !
@suryasuresh9663
@suryasuresh9663 Год назад
இந்த செய்தியின் எதிரொலியாக நேற்று டிவிட்டரில் பதிவிட்டேன். உடனே நியூஸ் தமிழ் செய்தி வெளியிட்டது. இதனால் தேசிய புலிகள் ஆணையம் இன்று விசாரிக்க வந்துள்ளது. முதலில் முன்னெடுத்த ரெட்பிக்ஸ்க்கு நன்றி .
@nithinjerin5534
@nithinjerin5534 Год назад
👏👏👏
@sasikumar.b5574
@sasikumar.b5574 Год назад
Super ❤❤❤
@ananthkumar4923
@ananthkumar4923 Год назад
நன்றிங்க 🙏
@Ravikumar-cs8un
@Ravikumar-cs8un Год назад
Thank you
@pratheepanpuvanendran8697
@pratheepanpuvanendran8697 Год назад
புலிகள் லஞ்சம் கொடுக்காது அதனால் முதல்வர் தனது கட்டுப்பாட்டின் கீழ் அந்த துறை எடுக்கமாட்டார்
@SathishKumar-vika
@SathishKumar-vika Год назад
யதார்த்த உண்மை..
@sasikumar.b5574
@sasikumar.b5574 Год назад
💯💯💯correct
@umamaheswari8805
@umamaheswari8805 Год назад
True
@keerthirajarajan153
@keerthirajarajan153 Год назад
If u raise question u will be into problem that is present day situation political people threat u. Our fate
@mangudibalu
@mangudibalu Год назад
நல்ல ஒரு அருமையான செய்தி தொகுப்பு. அரசாங்கம் உடனடியாக காடுகளையும் காட்டு விலங்குகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதோடு, நல்ல அனுபவமும் , தகுதியும் வாய்ந்த அதிகாரிகளை அரசாங்கம் நியமித்தால் மட்டுமே நம் நாட்டின் காடுகளை பாதுகாக்க முடியும்.
@mani_masso
@mani_masso Год назад
Pannurathey arasaangam dhanayaaa 💀
@vigneshb1714
@vigneshb1714 Год назад
புலிகளுக்கும் வந்த சோதனை 😢. ஸ்டாலின் தான் வந்தரு இப்போ புலிகளையும் கொள்றரு
@zahirhussains5816
@zahirhussains5816 Год назад
Red fix மனமார்ந்த நன்றிகள், இருவருக்கும் நன்றிகள் கோடி
@velichamsilambarasan3088
@velichamsilambarasan3088 Год назад
காடுகள் பாதுகாக்கப் பட வேண்டும், வனவிலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும், இதை புரிந்துகொள்ளுங்கள், வனத்திற்குள் பாதை அமைத்ததே மிகப்பெரிய தவறு! வனம் அது அதுவாகவே இருக்கட்டும். சுற்றுலா என்ற பெயரில் சுற்று சூழலை அழித்துவிடாதீர்கள்...😭
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
நூறு சதவீதம் உண்மை ஆனால் ஜனத்தொகை பெருக்கம் பணத்தை வழிபடும் பொருளாதார அரசியல் அமைப்பு இவை எல்லாம் இன்று காடுகளை கேளிக்கை விடுதிகள் ஆக்கி விட்டன வனத்தின் குறுக்கே ஒரு சாலை தண்டவாளம் போடுவது அந்த வனத்தை கொல்வதற்கு சமம் என்று தியோடர் பாஸ்கரன் கூறி உள்ளார்
@Mr.R162
@Mr.R162 Год назад
❤❤❤❤❤❤❤❤
@-ou6ni2fl2t
@-ou6ni2fl2t Год назад
வனத்தை பற்றி நன்கு தெரிந்த பழங்குடியினர் மக்களுக்கு இந்த வனத்துறை பதவி கொடுக்கப்பட வேண்டும்
@anandhiammu5244
@anandhiammu5244 Год назад
Exactly
@selvakumars3lv4h4ck37
@selvakumars3lv4h4ck37 11 месяцев назад
Super comment
@reno364
@reno364 Год назад
திமுக அரசினால் மனுஷனுக்கும் பாதுகாப்பில்ல அழகான மிருகத்திற்கும் பாதுகாப்பில்ல கேட்டால் அண்ணா பெரியார்னு உருட்டுறானுக
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs Год назад
உண்மைதான் நீங்கள் சொல்வது தான் சரி
@SanthoshKumar0104
@SanthoshKumar0104 Год назад
Tharkuri sambandhame illama pesra😂
@nithish.b
@nithish.b Год назад
​@@SanthoshKumar0104200₹ vandhutan
@chithambararajanr219
@chithambararajanr219 Год назад
What action was taken by forest minister of tamilnadu?
@soupboy5074
@soupboy5074 Год назад
​@@SanthoshKumar0104apo vana pathukapu Thuraya pudungava da vechurukinga?
@prabhur9659
@prabhur9659 Год назад
வீரப்பனின் அருமை இனி இந்த உலகிற்கு புரியும் 🔥🔥🔥
@sakthivel5879
@sakthivel5879 Год назад
Yethuku pa irukura elephant la hunt panrathuka?
@karthikkrish4174
@karthikkrish4174 Год назад
Good journalism covering every aspect of society..keep doing Felix.
@sreethiru1205
@sreethiru1205 Год назад
Red pix doing good job....not only valuable interviews and debates on various topics.....and social awareness as well 🎉
@kumarc6060
@kumarc6060 Год назад
புலிக்கு வலி ஏற்படுத்தியவன் களி தின்னனும் இல்லையில்லை கயிற்றில் தொங்கனும் HUKUM TIGER KA HUKUM 🐯🐅🐯🐅🐯🐅
@manisurya9253
@manisurya9253 Год назад
You don't know the seriousness and talking like shit..
@PScharity
@PScharity Год назад
Appreciate Red Pix for focussing on this most important topic. Please continue such topics. 👏👏🙏🙏
@WilsonPrabhu-diyajesus
@WilsonPrabhu-diyajesus Год назад
நாம் தமிழர் ஆட்சி தான் காட்டையும் பாதுகாக்கும், கடவுளே ஆட்சியை நிறுவுங்கள். 🙏வாழ்த்துக்கள் விஜய கிருஷ்ணராஜ் ஐயா🐅🐯🌳
@karthiksubramaniam1986
@karthiksubramaniam1986 Год назад
இன்னும் எத்தனை கொடுமை தான் நடக்குமோ
@hiddenideologychannel9077
@hiddenideologychannel9077 Год назад
11 புலிகள் சாகும் வரை சும்மா இருந்தது தான் சாதனை...
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs Год назад
அரசாங்கம் என்னதான் செய்துகொண்டிருக்கிறது மக்கள் துணிந்து கேள்வி கேட்க வேண்டும்
@bulletprasanth6137
@bulletprasanth6137 Год назад
தலைவர் அஃ காடுகளுக்கு தலைவர் பொறுப்பு குடுங்க எல்லாமே தெரியுது ❤எல்லாமே தெரிஞ்சவனுக்கு எப்பவுமே ஏதுவும் கிடைக்காது எண்பது இது ஒரு உதாரணம் 😡✅
@RRBIKESSince-1983
@RRBIKESSince-1983 Год назад
ஊருக்குள் வளத்தை சுரண்டும் அரசு, அடுத்ததாக காட்டுக்குள் இருக்கும் வளத்தை சுரண்டும் எண்ணம் வந்துவிட்டது. இவர்களை இயற்கை கட்டாயம் கொன்று விடும்.
@syedsismail9545
@syedsismail9545 Год назад
அருமையான பதிவு தூய்மையான அரசுயென்றல் இதுக்கான நடவடிக்கை எடுக்கவேண்டும். முதல்வர் நேர் கட்டுப்பாட்டிற்குள் வனத்துறை வரவேண்டும்... 🙏
@nagendhiranviswanathan3494
@nagendhiranviswanathan3494 Год назад
Thank you for your comprehensive journalism Felix Sir. Most journalists are focussing only on politics.
@christopherdavid9962
@christopherdavid9962 Год назад
ஆட்சியாளர்கள் பொறுப்பு, வனத்துறை பொறுப்பு ஏற்க வேண்டும். 🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 Год назад
வடவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. வடவர்களை கண்காணிக்கப்பட வேண்டும்
@TarusScorpene
@TarusScorpene Год назад
Thanks to Felix Sir for taking up this issue. Please keep following up on this very important matter. 👍🙏
@sreethiru1205
@sreethiru1205 Год назад
Person also giving clear interpretation on the issue
@prakashmiranda554
@prakashmiranda554 Год назад
இருக்கிற வனவிலங்குகள் இடத்தை எல்லாம் காலேஜ் க்கும்❌ ஆசிரமங்கள் இடத்தை தாரை வார்த்து. விட்டு🛑🛑🛑 இந்த இடத்தை எல்லாம் அரசாங்கம் 💪கை பற்றி வணவிலங்குகளுக்கு வழி💯 வகுக்க வேண்டும் 🙏🙏🙏
@shockwave9766
@shockwave9766 Год назад
Clearly, this is happening because of the negligence of the officers. An investigation must be conducted. Officers responsible for this must be fired. Tigers are our national animals and our nation's pride. Its a shame that our state is failing to protect them. Neighboring state Karnataka is protecting wildlife so much better that the wildlife is thriving there.
@kirubakaran2559
@kirubakaran2559 Год назад
True
@chandramohang2652
@chandramohang2652 Год назад
Very important video guys please share this to our friends,thank you Felix sir , am a big fan of your journalism
@laurafrankel2111
@laurafrankel2111 Год назад
Thank you for highlighting this important issue . Forest department should stop this tiger poaching before more tigers are killed .
@arasamaramarasan-mf2of
@arasamaramarasan-mf2of Год назад
நல்ல பதிவு. விஜய கிருஷ்ணன் அண்ணன் கூட சேர்ந்து பயணிக்க ஆசைகள் என்னுள் எழுகின்றன.
@salute9326
@salute9326 Год назад
Present government failing in all departments....
@atkskishor
@atkskishor Год назад
Really a serious issue . Please file continuoes updates felix anna.
@selvipalani3597
@selvipalani3597 Год назад
CM பேச்சை Police கேக்குறது இல்லை, nxt IFO கேட்க மாட்டார்கள்
@OmMurugansathish
@OmMurugansathish Год назад
Forest department thungudu. Forest department velai seirangala ilaya. Waste DMK aatchi mosamana aatchi DMK
@balajivenkat1985
@balajivenkat1985 Год назад
Thank you redpix focussing on this issue. Instead other media on others personal issue
@gopalakrishnan6608
@gopalakrishnan6608 Год назад
அப்போது திராவிடம் ஒழிந்தே ஆகவேண்டும்.தமிழ்நாட்டை பாதுகாக்க. நாம் தமிழர்.
@saravanan.m9818
@saravanan.m9818 Год назад
super.உண்மை.கடத்தலுக்கு துணை போவது என்பதை மறந்து விட்டீர்கள்.
@harishkumar-so4tq
@harishkumar-so4tq Год назад
Because of more vacant places
@dundundun2334
@dundundun2334 Год назад
Savukku Anne idha konjam gavaninga
@raghu8059
@raghu8059 Год назад
Great job Felix. You are a good journalist. Keep going…
@ckarun9472
@ckarun9472 Год назад
இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்குற நாம் தமிழர் ஆட்சி மலர்ந்தால் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் ❤️🐅🐅🐅
@inglewood737
@inglewood737 Год назад
first vijayalkshmi give alimony
@ravanantamiltiger8812
@ravanantamiltiger8812 Год назад
@@inglewood737 உண் கொக்கா விசய லட்சுமிதா ஆரிய திராவிட கடசி நம்பிக்கை
@gocoolgs6300
@gocoolgs6300 Год назад
This Is Great Channel and true channel
@sureshsurya8582
@sureshsurya8582 Год назад
All departments in TN are Alarming 😮😮😮😮😮 worst administration
@wesly198619
@wesly198619 Год назад
Very informative, needs more awareness and funding in saving forests and wildlife...
@gopinath6580
@gopinath6580 Год назад
Super wild life is very important ...super sir👌👌👌👏👏👏💐💐💐
@ramaprabhaarumugam840
@ramaprabhaarumugam840 Год назад
Such a great interview Felix sir
@shahenshah_srijith9602
@shahenshah_srijith9602 Год назад
Annan verrappan irundhu irundha ippidi nadakkumaa
@sreeneketh
@sreeneketh Год назад
This is a great JOB exposing this things .
@rajaramshunmugavel2680
@rajaramshunmugavel2680 Год назад
State of tamilnadu forest department is pathetic...... severely underfunded and understaffed ....... no proper training given to last recruited forest guard 2020 batch citing budget constraint..... still no recruitment for last 5 years....... without proper infrastructure and manpower how the government expects skeletal staff to protect huge area of forests...... DMK govt constantly focused on declaring flashy populist schemes instead of focusing on the big picture.......
@murugant-fm5sp
@murugant-fm5sp Год назад
Yes Mr. CM sir, you are the responsible person, because of everything is your under control
@murugant-fm5sp
@murugant-fm5sp Год назад
Thank you...
@murugant-fm5sp
@murugant-fm5sp Год назад
Because, funds allarment is not only duty of the MR. CM sir. After that following is the wrights .......?
@mrmahath7973
@mrmahath7973 Год назад
Super explained about forest
@MadrasStation
@MadrasStation Год назад
Appreciate Red Pix For This Content
@sasikumarbalu9601
@sasikumarbalu9601 Год назад
@redpix Thanks brother Felix , Non of the satellite media haven't spoken about it. Plz do a video with Shankar on this topic , it should reach higher ground 🙏
@sreethiru1205
@sreethiru1205 Год назад
These kind of interviews very rare at satellite TV.....
@pothi
@pothi Год назад
Thanks for creating awareness! 🎉❤
@pothi
@pothi Год назад
So sad to see at the end of the video. 😢
@IyarkaiAnnai
@IyarkaiAnnai Год назад
Felix Sir ..salute for providing the information
@sandykalin516
@sandykalin516 Год назад
வன தேவதைக்கு சவுக்கு சங்கர் உதவி தேவை.
@Pumeshkumar
@Pumeshkumar Год назад
Savukku now purchased by EPS so he won't come now.
@subburocks1
@subburocks1 Год назад
Very important news 🎉🎉🎉 thank you
@seetha972
@seetha972 Год назад
Super sir...Nice information
@Yogeshyogi855
@Yogeshyogi855 Год назад
Tq redpix for talking about this. This is very serious issue
@Simbu121
@Simbu121 Год назад
Good work red pix 👍
@karthishkumarj3626
@karthishkumarj3626 Год назад
Need more videos about forest dept. And wild life
@rajuscisa
@rajuscisa Год назад
This is real journalism.
@rajaramaswamy-ur9rb
@rajaramaswamy-ur9rb Год назад
Excellent way sir, explained. Thanks.
@rrameshkrishnan1823
@rrameshkrishnan1823 Год назад
Yanna da Forest ah um vittu vaikalaya daaaaaaaa🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
@balamurugan-hu3kh
@balamurugan-hu3kh Год назад
Excellent sir as told education in forest wildlife should be considered
@AJ_MUSH
@AJ_MUSH Год назад
I request felix sir pls take this issue in bigger way to impact government to look into this. And I wish all other media like savakku shankar media also to talk about this.
@subracivil5159
@subracivil5159 Год назад
Very clear exposure about what happened to forest department and it lethargic action... Govt. Has been taken preventive measures as well as possible
@2468yu
@2468yu Год назад
எல்லாமே பணம் மட்டும் தானா...பாழாய் போன மனிதன்..!!இந்த மாதிரி வேலை செய்ரவங்க மனம் திருந்த வேண்டும்...மடையர்கள்..பணத்தை மட்டும் பார்க்காமல்...நியாயமாக சம்பத்தபட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@ayyappankandasamy5798
@ayyappankandasamy5798 Год назад
Yes
@taylordurdon4873
@taylordurdon4873 Год назад
அய்யா ஸ்டாலின் நீங்க சொன்ன ஒரு வார்த்தை புரியாது
@balapackoprint
@balapackoprint Год назад
Felix I can’t help but appreciate you for this video . Good job , continue with such good work .
@kirubajack21
@kirubajack21 Год назад
Thank you red pix
@balajik8561
@balajik8561 Год назад
Unity is required here to solve the issue.
@rathiprakash7813
@rathiprakash7813 Год назад
Best interview .
@indirajith
@indirajith Год назад
வன ஆர்வலர் விஜயோட ஆதங்கத்தை அரசு செவி கொடுத்து கேட்க வேண்டும்.
@sankarb1106
@sankarb1106 Год назад
Savuku Shankar sir take charge forest department aqueoust officer & minister's
@kumaresaperumal6070
@kumaresaperumal6070 Год назад
Humble request to government atleast Save tigers 🐅 🐅🐅🙏🙏🙏
@ushafrankel3628
@ushafrankel3628 Год назад
Excellent eye opener...revealing interview...modus operandi exposed...certain amount of concealing and protection to certain elements given in a planned and tactical manner. Investigating teams appears to be tied...but by whom. Some degree of protection is being given behind the curtain. High time a properly constituted team with peopleb with honesty as their credentials and uprightness must be chosen and given a free hand. And not allow "certain external factors" to be prevented from joining the team and be a time bound investigation be done. Preferably by a serving IFS office of very high calibre from some other district or state.Also the sandal wood chopping must be kept in mind ...is another Veerappan II being created. Above all, search ops must be done under sworn secrecy. Then this can be solved. Also association of political or influential big wigs must be investigated. After funding the truth, punishment must be severed 15 years of solitary confinement in a far away jail. Got to get to the bottom of this
@remigiussap7269
@remigiussap7269 Год назад
Useful content you have covered
@jpcty
@jpcty Год назад
Please send this to CM’s wife - she at least seems to be considerate than most of the officials here / their party!
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
You must be a BJP supporter. How barbaric of you to talk about a person's wife who is not in politics
@safetyfirst6400
@safetyfirst6400 Год назад
​@@vijayvijay4123Bro Most Of Decisions Taking by Family Members Not But CM Mr.Stalin So It works If This Matter is Heard to Mrs.stalin 😢
@rathiprakash7813
@rathiprakash7813 Год назад
இன்னும் கொஞ்சம் நாளில் காட்டையும் காணோம், தமிழ் நாட்டையும் காணோம் என்று அலைய போகிறோம்.
@acksolution2875
@acksolution2875 Год назад
Very impressive video. First time I have seen. It has given very interesting to save, Study, Serve in forest. Please share how to involve in it. Thanks
@rajeshmani2288
@rajeshmani2288 Год назад
Ngo will give cutting...cooruption, corruption...crore means dmk or admk will not leave...
@gudalur2008
@gudalur2008 Год назад
Great interview lots of information
@kather1987ji
@kather1987ji Год назад
What reaction tamil Nadu Nadu government
@Kaladharya
@Kaladharya Год назад
Shame on You forest department!biggest thieves than Dravida Baskar’s sons!
@MohanRaj45678
@MohanRaj45678 Год назад
Neenga solrathu la correct.. but police dept maathiri forest um cm keela poiranum sonninga... Antha maathiri aachu na police dept sandhi sirikura maathiri, intha dept um sandhi sirikum
@kirubaharanthomas6920
@kirubaharanthomas6920 Год назад
god bless you felix and the honourable forest ranger..it is sad to hear about the destruction of the wild life.may god protect u.may the lord protect the wild life.
@Sasikumar.574
@Sasikumar.574 Год назад
இவர் போன்றவர்களுக்கு மிக முக்கியமான பொருப்பை வழங்கி புலிகளை காப்பாற்ற வேண்டும்
@shancsk28
@shancsk28 Год назад
Please encounter that poachers
@royalramesh8833
@royalramesh8833 Год назад
சாமானியனின் கஷ்டத்தைய கண்டுக்கமாட்டாங்க பாவம் வனமும் வனவிலங்குகளையும் கண்டுக்குவங்களா சனாதனத்தை மட்டுமே கண்டுகுவாங்க 😢😢
@umashankar1296
@umashankar1296 Год назад
Supriya saahu is wife of cm secretary muruganandhaam. So no action will be taken 😅😅😅 photo shoot government
@shobanraj4732
@shobanraj4732 Год назад
Arumayana padhivu. Nallathu nadakattum.
@harishkumar-tc5ed
@harishkumar-tc5ed Год назад
I don’t know where it’s going to end, please do the safeguard the nature, need to know about the person who is in your interview 🙏🏻
@solomon_masinagudi3727
@solomon_masinagudi3727 Год назад
Well said Vijay
@delightedxyz1
@delightedxyz1 Год назад
Kiruba Shankar IFS is the best officer. He is capable of stopping these poaching activities
@devarvind3258
@devarvind3258 Год назад
Kiruba Shankar is best IFS Officer.He has done exemplary work at Tiruvannamalai in 2018
@kadhambampookkal337
@kadhambampookkal337 Год назад
​@@devarvind3258What work? Check Parvadhamalai with full and full of Garbage till today...Also check Valasamalai....
@agathursangamithran2327
@agathursangamithran2327 Год назад
True words... guard's and watchers are not getting anything via anything
@Hansem-b1u
@Hansem-b1u Год назад
Nenga pesurathuku yaru important thara poranga sir..but ungaloda muyarchiya Kai vitturathenga.... forest and animals most important...
@teenaashley9854
@teenaashley9854 Год назад
Plzz bring this up to our CM and save our natural resources 🙏
Далее
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 2,7 млн
这位大哥以后恐怕都不敢再插队了吧…
00:16
EXCLUSIVE My LIFE IS IN DANGER Actress SONA
44:07
Просмотров 16 тыс.
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 2,7 млн