வீடியோ போடுறுங்க எதற்கு? நாங்களும் வாங்குவதற்க்கு description-ல எங்கே கிடைக்கிறது என்ற link பதிவிட்டால் பார்க்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.மற்றபடி நீங்கள் வீடியோ பதிவிடுவது வேஸ்ட்.
தாங்கள் பதிவேற்றிய இந்த வீடியோவை இந்தியா போன்ற வெளிநாட்டு தமிழர்களும் வாங்குவதற்கு ஏதுவாக இதன் Buy Link ஐ வெளியிட்டால், மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்ற எனது தாழ்ந்த கருத்தினை தெரிவிக்கிறேன். நன்றி ஐயா. 🙏🙏