Тёмный

Tips to handle Depression - Dr V S Jithendra 

Psychology in Tamil
Подписаться 1,6 млн
Просмотров 177 тыс.
50% 1

How to Deal with Depression, anxiety and stress?
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Опубликовано:

 

13 июн 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 645   
@manokaran358
@manokaran358 4 года назад
Comments reading department attendance here.
@user-uc1pp8oz1f
@user-uc1pp8oz1f 4 года назад
வாழ்வில் உடைந்து போகும் தருணம் எல்லாம் உங்களது பதிவும்.. உங்களின் வார்த்தைகளும்.. ஒரு புதிய நம்பிக்கையை கொடுக்கின்றது நன்றி அண்ணா... தொடரட்டும் உங்களது சேவை வாழ்த்துக்கள் அண்ணா...
@jeethendransurya4296
@jeethendransurya4296 4 года назад
8:30
@tbalamurugan494
@tbalamurugan494 4 года назад
'வாழ்க்கை ஒரு பயணம், வீழ்ச்சியோ, எழுச்சியோ பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கனும்'..
@sudhaegamban9326
@sudhaegamban9326 3 года назад
நானும் இதுபோல மனச்சோர்வு நோய் மட்டும் ocd என்ன சுழற்சி நோய் இரண்டும் என்னை வாட்டி வதைத்தது இப்போது இரண்டில் இருந்து வெளிவந்து நான் மனம் சார்ந்த விழிப்புணர்வு வீடியோக்களை sudha egamban என்ற இந்த சேனலில் பதிவிடுகிறேன் யாரேனும் பயன்பெறுவார்கள் என்று, உங்கள்சேவையும் தொடரட்டும் உங்கள் நல்ல மனதுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@-CHELLAPANDIPSREGNO
@-CHELLAPANDIPSREGNO 4 года назад
உங்கள் பேச்சில் நான் என்றும்
@karthikeyanskarthikeyans6985
@karthikeyanskarthikeyans6985 4 года назад
எனக்கும் தற்கொலை எண்ணம் வரும் சார் ஆனால் நான் என் மனதை தேற்றி கொள்வேன் சாவது கோழை தனம் என்று எதையும் ஓரு கை பார்த்து விடுவோம் என்று என் நம்பிக்கையை கை விடுவதில்லை அருமையான பதிவு சார் நன்றிகள் சார்
@srinivasan8561
@srinivasan8561 4 года назад
Summary:
@kamalvasudevan
@kamalvasudevan 4 года назад
Hi All, Im also sharing few things that how I came out of depression. This also may help.
@velmurugan2634
@velmurugan2634 4 года назад
உங்கள் காணோளியை பார்த்த உடணே புத்துணர்சி தோன்றுகிறது 100% மகிழ்ச்சி சகோதரர்
@sudhaegamban9326
@sudhaegamban9326 3 года назад
நானும் இதுபோல மனச்சோர்வு நோய் மட்டும் என்ன சுழற்சி நோய் இரண்டும் என்னை வாட்டி வதைத்தது இப்போது இரண்டில் இருந்து வெளிவந்து நான் மனம் சார்ந்த விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிடுகிறேன் யாரேனும் பயன்பெறுவார்கள் என்று, உங்கள்சேவையும் தொடரட்டும் உங்கள் நல்ல மனதுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@MovieMOB123
@MovieMOB123 4 года назад
On stressful times:
@guhapriyanc
@guhapriyanc 4 года назад
இந்த சமயத்தில் இது மிகவு‌ம் அவ‌சிய‌மான பதிவு
@karpanaikalaigan4433
@karpanaikalaigan4433 4 года назад
Simply, கடமையை செய், பலனை எதிர்பாராதே...
@thaminishazrecipes6042
@thaminishazrecipes6042 4 года назад
Nalla oru friend iruntha pothum entha prachanayum avanga ta sonna manasu seri aagidum en life la nadandhathu...
@ulfricstormcloak8241
@ulfricstormcloak8241 4 года назад
4:15
@hiddenhistory-tamil
@hiddenhistory-tamil 4 года назад
பல இளைஞர்களுக்கு motivation கொடுத்த இவர் 34 வயதில் இறந்தது ரொம்பவே sad... இவரோட inspire life story Tamil koodal pakkathla 5 minutes ku upload pannirken. பாருங்கள்... பிடித்தால் ஆதரவு தாருங்கள்....
@vishnu0597
@vishnu0597 4 года назад
Really a talented actor he achieved this fame by his own talent without any Bollywood family background
@kevindeva9410
@kevindeva9410 4 года назад
Bro seriously this video makes me to reduce my depression level !!!!! Tq u so much 😇
@cinemaNews6404
@cinemaNews6404 4 года назад
இந்த வீடியோ பார்த பிறகு மனதில் அமைதியாய் இருக்கு நன்றி டாக்டர்.....
Далее
Healing with your Mind | Dr V S Jithendra
10:56
Просмотров 116 тыс.
O-Zone - Numa Numa yei на русском!🤓
00:56
Просмотров 122 тыс.
Stop People from Hurting You! Dr V S Jithendra
11:57
Просмотров 431 тыс.
Fooled by Randomness - Book Summary Dr V S Jithendra
9:14
Trust your Decisions | Dr V S Jithendra
8:09
Просмотров 139 тыс.
Stop Getting Triggered X Reactive Abuse
6:46
Просмотров 16 тыс.
How to Stop Fear? Dr V S Jithendra
8:27
Просмотров 302 тыс.
Spot Signs of Toxic Lover X Love Bombing
6:57
Просмотров 16 тыс.