Ithu varaikum school time la nadathi puriyathathu kuda Unga class la very cleara puriyuthu mam sollrathuku varthaiye illa ippathiki neengatha enaku kadaul Nan si pass pannita atharku neengalum oru karanam innum ungal pani Srakka valthukal mam
எனது கணித குரு எங்க அக்கா விஜி அக்கா..Avanga method la tha naa aptitude solve pannunen ... Ippo NTPC clear panniten.. JR clerk ah iruken.. One of the key for my succes is Viji Akka.. Thank you akka ❤
பொது முடக்கம் ஆரம்பத்திலிருந்து இன்று வரை நான் இணையத்தில் அதிகம் பார்த்ததும், பார்த்து கொண்டிருப்பதும்..கேட்டதும், கேட்டுக் கொண்டிருப்பதும் திரு.கனிமுருகன் ஐயாவின் திருவுருவத்தையும்,காந்த குரலையும் மட்டுமே.கடந்த ஒரு மாத காலமாக கனிமுருகன் ஐயாவின் வகுப்புகளை தவற விடுவதில் ஏனோ மிகுந்த மன வருத்தத்துடன் பித்து பிடித்தாற்போல் வருகிறது.தயவுசெய்து மீண்டும் கல்வி கடவுள் கனிமுருகன் ஐயாவின் தரிசனத்திற்கு அனுமதி தாருங்கள்.
இந்த புள்ள இன்னமும் நடத்துதாயா... 2017 ல வந்தேன் போலீஸ் தேர்வுக்கு படிக்க அப்ப பாத்தேன்... நல்லா சொல்லிதரும்யா இரண்டு கணக்கு தான் நடத்தும் ஆனால் தெளிவா மண்டைல இறங்கும்... 👌.. நம்ம எங்க கேட்டு படிச்சோம்... கேட்டு படிக்க கொஞ்சம் கூச்சம் ஏனா நான் 1990... இப்ப இருக்கிற பசங்க என்னத்த சொல்ல.... எஸ்.ஐ க்கு போடுவேன் ஆனா படிக்க மாட்டேன் சுத்தமா confident டே இல்ல ஜாலியா போய் பறிச்ச எழுதிட்டு பெயிலாயிட்டு வரவேண்டிய தான்..😏...