சுருக்கமா சொன்னால் வசதி இல்லா நடுத்தர குடும்பத்தை சேர்ந்து யாரும் இந்த வேலையை நம்பி நேரத்தை வீணடிக்காதீர்கள் காரணம் பணத்துக்கு மட்டுமே முதல் வரவேற்பு திறமைக்கு இல்லை நன்றி
எவ்ளோ காசு குடுக்கனும் யார் கிட்ட குடுக்கனும் அத சொல்லு அத விட்டுட்டு என்னனோமோ சொல்ற என் சொந்த அனுபவத்துல சொல்லுற படித்தல் நிச்சயமாக வேலை கிடைக்காது😂😂😂😂
Payment paniten,but download option katala, again user id and password kuduthu login panna again payment panna soludhu yena sir panradhu please reply panuga