மேடு பள்ளம் மழை வெள்ளம் இரவு பகல் எது என்றாலும் சவாலாக உள்ளது. வாழ்க்கை போலவே.... நம்பகத்தன்மை முன் யோசனை நிதானம் இருந்தால் தடையை கடக்க முடியும் என்று உங்கள் பயண அனுபவங்கள் உணர்த்துகின்றன. கடவுள் துணை புரியட்டும்..
Bro Good evening, பெத்து காடு எங்கு இருந்து எதுவரை? Google Map இல் போட்டால் வரவில்லை, இரவில் கூட RDO இருப்பார்களா? உரலைகிழங்கு லோடுக்கு ஏன் காசு அதிகமாக வாங்குகிராா்கள்?
Anna tell about Maharashtra in video.. Ovoru state like Kerala, Gujarat, karnataka, andhra road, Police, maamul, safety laam epdi nnu sollunga .. Compared to Tamilnadu
Hey anna I am currently studying in punjab.iam from namakkal,oru help!!! namakkal la irunthu unga company lorry yetho Punjab ku vantha yenoda cycle iruku namakkal la so if possible kontu vara mudiuma????