Тёмный

TNA பதவிக்கு இழுபறி!இரா.சம்பந்தனுக்கு தீயிடலுடன் போட்டி! | Seithy Veechu 

IBC Tamil News
Подписаться 439 тыс.
Просмотров 10 тыс.
50% 1

#ranilwickramasinge #mahindarajapaksa #slarmyvideo #army #francetamilnews #ibctamilnews #ibctamilnewstoday #CentralBankofSriLanka #SriLankaEconomicCrisis #SriLankaGovernment #EconomyofSriLanka #SriLankanPeoples #TransportFaresInSriLanka #SriLankaEconomic #SriLanka #SriLankaPeoples #SriLankaGovernment #SriLankaBankrupt #DollartoSriLankanRupee #SriLankanrupee #NandalalWeerasinghe #Colombo #srilankatamilnews #Srilankanewstoday #JaffnaNews #JaffnaTamilNews #Srilankabreakingnews #1stnewssrilanka #Ibctamiltrendingnews #ibctamilnewsbreaking #srilankalatestnews #akilam
Stay connected with us:
Subscribe us : goo.gl/T4LvFu
RU-vid : / ibctamilnews
Facebook : / ibctamilsrilanka
Twitter : / ibcsrilanka
Google+ : plus.google.com/+IBCTamilTV
Website : www.ibctamil.com/
Instagram : / ibctamilsrilanka
Tiktok : www.tiktok.com/@ibctamilsrila...

Опубликовано:

 

6 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 12   
@sultanmaharajmaharaj
@sultanmaharajmaharaj Месяц назад
Vanakam
@rajhakanthan474
@rajhakanthan474 Месяц назад
அன்பு சொந்தங்கள் எல்லாருக்கும் எங்கள தமிழர்கள் எல்லாருக்கும் நாங்கள் சொல்ல வேண்டிய கருத்து சம்பந்த மரணித்துவிட்டார். அவருக்கான எங்களுக்கு ஒரு மரியாதை ஒன்று நாங்கள் அவருக்கு கொடுக்கிறோம் ஆரம்பியலும் தமிழ் தேசிய கூட்டமைப்புகள் எங்கள் இனத்துக்கு இந்த விதமான ஒரு நல்ல செயல்களையும் செய்யவில்லை ஆனபடியால் அவர்களின் வருடத்திற்கு கூட எங்களுடைய மக்கள் பங்கு பெற்ற வில்லை இதுபோல எங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த ஒரு காலத்திலேயும் எங்கட மக்களுக்கான ஒரு சரியான தீர்வுகளை பெற்று தரும் என்று நம்பிக்கை இல்லை அப்பப்ப சிங்களவனுக்கு கால் அடிச்சு நாங்களெல்லாம் அண்ணன் தம்பி என்று சொல்லி கதைப்பவர்கள் அதுபோல இவர்களை நாங்கள் நம்பி எங்கட மக்களை நாங்களும் இனிமேல் காலங்களில் போராட்டங்களுக்கு மத்தியில எங்கள் தலைவர் பிரபாகரன் சொன்ன கருத்துகளும் அவர்களை தேசிய தலைவர் எங்களுக்கு எங்கட போராட்டத்தை வழி நடத்திச் சென்ற நேரங்களில் இவர்கள் வரை பிறக்க முடியாமல் இருந்தவர்களால் இவர்கள் எல்லோரும் இப்பொழுது இவர்கள் தலைவர் இல்லை என்ற காலத்தில் தங்களுக்கு குடும்பங்களுக்கு சேவைகள் செய்வதற்கும் தங்கள் பிள்ளைகளும் தங்களது நல்லா வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பாய் இருந்தாலும் இந்த கட்சிகளும் இருந்தாலும் சரி இதுகள் எங்களுக்கு தேவை இல்லை எங்கள் பிரச்சனையை ஏதோ ஒரு நாள் கீழே தான் போகின்றது. அந்த தீர்வு இவர்கள் தமிழ் அங்க இருக்கும் தமிழ் கட்சிகள் ஊடாக இந்த தீர்வுகள் வராது. நாங்கள் சிங்களவர்களோடு சேர்ந்து இங்க புலம்பெயர்ந்தவர்கள் நாங்கள் எல்லாம் சேர்ந்தும் என்று சொன்னால் இதற்கான தீர்வுகளை நாங்கள் எட்ட முடியும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது நிச்சயமா இது ஒரு நாளைக்கு சாத்தியப்படக்கூடிய சாத்திய கூறுகள் இருக்கின்றது இதுபோல உங்களுக்கு இந்த தமிழ் கட்சிகளை நாங்கள் நம்பி எங்கட மக்களும் நம்பி எதையும் நாங்கள் செய்ய தேவையில்லை இதுவரையும் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் கூட விடுதலை செய்யப்படவில்லை அதுக்கு கூட இவர்கள் ஒரு ஒரு வேலை திட்டங்கள் செய்து நாம் இதுவரையும் இல்லை இதை விட்டு போட்டு இப்ப பதவிக்கு மதுக்கும் தலைவர் பிரபாகரனின் சான்றுகளோடு அவரை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் கருத்துகளும் இல்லை சம்மந்தர் என்றவர் அவர் தன்னுடைய ஆயுளைத்தான் நீடித்தார் தவிர எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவில்லை அது எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் இதை எல்லாரும் புரிந்து கொண்டால் இருக்கும் தெரியும் எங்க எல்லா மக்களுக்கும் தெரியும் உங்கள ஈழத் தமிழர் மக்களுக்கு எல்லாருக்கும் தெரியும் அவர்களையெல்லாம் புரிந்து கொள்வார்கள். நாங்களும் புரிந்து கொள்கிறோம் இதுல நாங்கள் அவருக்கு பிரிசுபடுத்தி நாங்கள் ஒன்றும் செய்ய வேண்டிய அவசியம் இந்த செய்தி நிறுவனங்கள் செய்ய வேண்டிய வேலைகளும் இல்லை அதை அப்பவே நாங்கள் மறந்து விடுவது நல்லது நல்ல விஷயம் நன்றிகள் வாழ்த்துக்கள்
@ranjanranjan331
@ranjanranjan331 29 дней назад
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
@SupramaniyamPushparasa-jk2fq
@SupramaniyamPushparasa-jk2fq Месяц назад
நீண்டநாட்களாகச் சொல்கிறீர்கள். இந்தியப் பொரியண்ணன் எண்று யாருக்குப் பொரியண்ணன் என்று கொஞ்சம் விரிவு படுத்துங்களன்
@sivananthanrajah
@sivananthanrajah Месяц назад
சம்ந்ர்...வெசைய்பெத்மகன😅😅
@nathanveeravagu7198
@nathanveeravagu7198 Месяц назад
😅😊😊😊😊😊hereerr losu
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist Месяц назад
செத்த வீட்டில் பிரமுகர் கள் மட்டுமே பொது சனம் இல்லை
@francischrissty5181
@francischrissty5181 Месяц назад
Jaffna special news paper important person face from Colombo to Trincomale.Whats going on?
@georgehorton3293
@georgehorton3293 Месяц назад
மொத்தமாக எல்லோரையும் அதே சிதையில் போட்டு எரித்திருக்கலாம். தமிழர்களைப் பிடித்திருக்கும் மொத்த சனியும் ஒன்றாகத் தொலைந்திருக்கும்.😂
@sivananthanrajah
@sivananthanrajah Месяц назад
சம்நர்பிரத்தை...நாக்கம்...நரிகம்...பொட்விடிகழி😊
Далее