Anna ... thanks a lot for all the information you gave about choice filling.......its very useful anna....i don't even have a simple knowledge about it but after watching ur video .all my doubts are cleared ...thank you ❤
அண்ணா நான் திருச்சி, என்னோட cut of 154 எனக்கு 7.5 ல சீட்டு கிடைக்காது நீங்க low cut உங்களுக்கு நாங்க free seet தரோம் அப்புடினு call பன்னாங்க அண்ணா திருச்சி பழைய பால்பண்ணை பக்கத்துல இருக்க consling centar க்கு வாங்க அப்படினு சொல்றாங்க அண்ணா 😢 நான் என்ன 😢பன்னனும் அண்ணா, நாங்க low cut of la இருக்குர எல்லா மாணவர்களுக்கும் பன்னிட்டு இருக்கோம்னா சொன்னாங்க அண்ணா 😢😢😢😢
What’s for 13 days, as you said the process is over by maximum 7 days for one round Then why is it 13 days? Explain in detail about this entire process for one round
Accept nd upward கொடுத்த வங்க tfc centre போய் பணம் கட்டி விட்டால் next college க்கு போகும் போது அந்த பணத்தை பெற முடியுமா 🎉 எவ்வளவு பணம் கட்ட சொல் லுவாங்ங்க 😮
Anna .....ipo ennaku oru college kedachu adhu vena nu decline and upward dhan kuduka mudiyuma illa decline pannitu adhuku keela irruka colleges layume edhachu kedacha inform panna solla mudiyuma
பிரதர் choice 10 கிடைத்து ,Acept and. upward காத்திருப்புக்கு பின் எனக்கு சாய்ஸ் லிஸ்ட் ஐந்து கிடைக்கும் பட்சத்தில் அதை வேண்டாம் என்று சொல்லி மீண்டும் சாய்ஸ் 10 கல்லூரியில் சேரலாம் என்ற முடிவிற்கு வரும் பட்சத்தில் அதை அனுமதிப்பார்களா அல்லது தற்போது கிடைத்த சாய்ஸ் ஐந்து கல்லூரிக்கு செல்ல வேண்டும் என நிர்ப்பந்திக்கப் படுமா
Anna if we choose accept and upward ,it means we want the top colleges bychance if i didnt get any top college then i will move to the next round ? Or the final college will be the accepted college?
Anna please Anna ore oru video podunga hostel fees ellam sethu 1lahk vara mari nalla college a sollunga Anna please, management quota la please Anna.CSE