Тёмный

"TNPSC குரூப் 4 தேர்வில் 90% இடங்களை அவர்களே தட்டிச்செல்கிறார்கள்" 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 496 тыс.
50% 1

#TNPSC | #tnpscgroup4
"TNPSC குரூப் 4 தேர்வில் 90% இடங்களை அவர்களே தட்டிச்செல்கிறார்கள்"...புலம்பி தவிக்கும் 10,12ம் வகுப்பு முடித்தவர்கள் - 22 வயதிலே.. முதல் அட்டெம்ப்ட்டிலே..
TNPSC மூலமாக தமிழக அரசின் பல்வேறு துறைகளில்,
குரூப் 4 பிரிவில்10,205 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பு அலசுகிறது.
Uploaded On 28.09.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 395   
@karthickp9210
@karthickp9210 Год назад
எந்த degree படிச்சாலும் அல்லது 10ஆம் வகுப்பு,12ஆம் வகுப்பு படித்தவராக இருந்தாலும்.மறுபடியும் ஒரு முறை குருப்4 தேர்வுக்கு 6 to 10வகுப்பு பள்ளி பாட புத்தகத்தை படிக்க வேண்டும்.அதில் இருந்து தான் கேள்விகேட்கப்படும்.எனவே சரியாக படித்தால் தான் வேலை கிடைக்கும்.இங்கு டிகிரியோ பள்ளிபடிப்போ அவசியம் கிடையாது.தேர்வு எழுத குறைந்தபட்ச கல்வி தகுதி 10ஆம் வகுப்பு என நிர்ணயிக்கபட்டுள்ளது.அறிவு தான் இங்கு பேசும் படிப்பு இல்லை .
@leona8leo
@leona8leo Год назад
Ungaluku Group 4 oda selection process theriatha...Group 1,2 ellam degree padichavanga matum tha eluthuvaanga...so konjo per tha eluthuvaanga...but group 4 ku group 1,2 eluthuravanga ithayu eluthuvaanga athu pogha 12th mudichavangalu eluthuvaanga...apo nerya per eluthuraanga...so ipo 180 oru 1000 per edukraanga na avangala epdi filter panvaanga, avangaloda qualification vachu...then BC,MBC.... School qualification la irukavangaluku matum group 4 nu vaika Vendiathu thaana..illa selection process la kammi ya padichavangaluku 1st preference kudukanum..atha vitutu arivu ketta thanam a qualification paathu select pannanum na ethuku 10th qualification iruntha exam eluthalam nu vaikanum....
@karthickp9210
@karthickp9210 Год назад
@@leona8leo யோவ் போட்டி தேர்வுனா அப்படி தான்.நாட்டுல இருக்குற ஜனதொகைக்கு அவன் அவன் படிச்சிட்டு வேலையில்லாம கஷ்டபட்டுட்டு இருக்கான்.நீ வக்காளத்து வாங்க வந்துட்ட..நானும் குருப்4க்கு 3.5years படிச்சிட்டு இருக்கேன்.typewriting both higherஇருக்கு.last குருப்4 typewritingல 4mark differenceல போயிட்டு.எனக்கு நீ class எடுக்க வேண்டாம்.நீ top 1000rankக்கு உள்ள வா உன் வேலைய ஒருதனாலையும் ஒன்னும் பன்ன முடியாது.
@pazhanipazhani6290
@pazhanipazhani6290 Год назад
Appo degree patuchathu tha enka thappa 10 th ota stop panniruntha Vela tharuvingala
@vsuryaprabha1232
@vsuryaprabha1232 Год назад
​@@leona8leo77 3:33 3:33. 3:33
@karthickp9210
@karthickp9210 Год назад
@@pazhanipazhani6290 நீங்க 10படிச்சிருந்தாலும். நல்லா படிச்சா தான் வேலை.உங்க communityல அவங்க சொல்லுற cutoff markக்கு உள்ள community rank இருக்கனும்.முக்கியமா overall rank உங்க communityக்கு உள்ள இருந்தா எவனும் உங்க வேலைய தட்டி பறிக்கமுடியாது.
@nanthuaju693
@nanthuaju693 Год назад
எந்த அரசு வேலையாக இருந்தாலும் நாங்கள் படித்தது வராது.பொறியியல் படித்த நாங்கள் 6 முதல் 10 வரை மறுபடியும் படிக்க வேண்டும் படிக்கும் அனைவருக்கும் வேலை இல்லை உடனே இது வைத்து பிரச்சினை பன்னாதீங்க தயவுசெய்து டிஎன்பிஎஸ்சி அத்தி பூ மாதிரி தான் குரூப் 4 போடுவார்கள் அதுல வேலை வாங்க பல விதமான பிரச்சினைகள் அவமானங்கள் கடந்து வருகிறோம் டிகிரி படித்ததால் இந்த வேலைக்கு வரவில்லை
@jcbvel1278
@jcbvel1278 Год назад
படிப்பிற்கு தகுந்தாற்போல் வேலையை அரசு உருவாக்க தவறியதாலும்' எல்லோரும் அரசு வேலையை எதிர்பார்பதினாலும் வரும் இன்னல்களே இவை...!
@R.M.R.Nathan
@R.M.R.Nathan Год назад
குரூப் 4 போன்ற தேர்வுகளில் எல்லா தேர்வுகளிலும் தேர்வாகி அரசு பணியில் அமர்த்தப்படுபவர்கள் அந்த பணியில் குறைந்தது 3 வருடமாவது கட்டாய வேலை பார்க்கணும் என்று சொன்னா. இவள போட்டிகள் இருக்காது...
@sureshallinall6236
@sureshallinall6236 Год назад
இது போன்ற வீடியோ போடுவதை தவிர்க்க வேண்டும்... வேலையை வைப்பே குறைவாக உள்ள காலகட்டத்தில் படிப்பு ஏற்ற வேலை யாருக்குமே கிடைப்பதில்லை... இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிரமப்பட்டு படித்தான் அவர்கள் வேலைக்கு வருகிறார்கள்... என்ன படித்திருக்கிறார் என்பது முக்கியம் இல்ல ... அடிப்படை கல்வி தகுதி உள்ளதா என்பது மட்டும் தான் முக்கியம்... பத்தாம் வகுப்பு பன்னிரண்டாவது படித்தவர்களை தேர்வு எழுத வேண்டாம் என்று யாராவது தடுத்தார்களா?...
@palaniswamyp9037
@palaniswamyp9037 Год назад
இதிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிந்ததா?.தனியார் துறையில் ஊதியம் குறைவு மற்றும் பணி நிரந்தரம் இல்லை.எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு நீக்கி விடுவார்கள். அதனால் தான் அரசு வேலையை நாடுகிறார்கள்
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 Год назад
Matra Ontrum Purikirathu. Thaniyaar Velaiyil Merpadi Varumaanam Kidaikaathu.😮
@graduate2159
@graduate2159 Год назад
எப்படியோ நானும் பாஸ் பண்ணிட்டேன்...நானும் இன்ஜினியரிங் தான்..ஆனா எனக்கும் இந்த எக்ஸாம் ல பயங்கரமான competition இருந்துச்சு....நல்லா படிச்சா உள்ள வரலாம்... அவ்வளவு தான் 👍
@SasiSasi-gr4im
@SasiSasi-gr4im 10 месяцев назад
10th qualification Vela kedaikkuma bro
@graduate2159
@graduate2159 10 месяцев назад
@@SasiSasi-gr4im kidaikkum...but same mark la 100 per irunthu...99 per degree and neenga matum SSLC na.rank la neenga 100 aavathu aala than irupeenga..
@nallathu574
@nallathu574 Год назад
10. 12..Th முடிச்சவங்க யாரும் உடனே குரூப் எக்ஸாம் எழுத வரவுவது இல்லை .....ஊரெல்லாம் சுத்திட்டு . போலீஸ் ..இராணுவம் . பஸ் டிரைவர் ...கண்டக்கடர் .ITI.....நர்சிங்பாலிட்டெக்ணிக் எல்லாத்தையும் . பார்த்துட்டு ..செட் ஆகாட்டி .24.25.வயஸுல லாபோ திபோ இன்னு பொலம்பிகிட்டு குரூப் எக்ஸாம் எழுத வருவாங்க ...டிகிரி படிக்கிறவங்க காலேஜ்ல பிளான் பண்ணி படிக்கிறாங்க உள்ள வராக சரிங்க 10..+2 படிக்கிறப்போ எந்த வாத்தியார் சொல்லி கொடுக்குற குரூப்ஸ் எக்ஸாம் பத்தி ...தொல்லை தாங்காம தள்ளி விட்டா போதும் இன்னு நினைக்குறாங்க .. ஆட்சிக்கு வர ஆட்சி யாளர்கள் இலவசம் நிறுத்திட்டு ...சரியான நேரத்துக்கு அரசு ஊழியர்களை ரிட்டைர்மென்ட் கொடுதது அனுப்பனும் புது புது ஆட்களை தேர்வு பண்ணனும் ..வயசு அதுக்கப்படுத்தி உக்காரவச்சு அவரும் 40 வருசமா தேச்ச சேரை தேச்சிகிட்டு சுகர் ..BP...கொலஸ்ட்ரால் .. piles..2.பொண்டாட்டி தொல்லை புலம்பிகிட்டு வாங்குன லஞ்சம் அதிகமா வாங்கிக்கிட்டு அரசாங்க துறை அணைத்தும் ஏதோ கணக்குல காலெண்டர் பேப்பர் கிழிச்சிகிட்டு இருக்கு ...மாசம் 1..நோக்கி ..
@boopathirajag5343
@boopathirajag5343 Год назад
உண்மை
@dr.sekarhealthcare.6047
@dr.sekarhealthcare.6047 Год назад
Good to have higher qualified people
@gayathiris5522
@gayathiris5522 Год назад
எதுவாக இருந்தாலும் லஞ்சம் வாங்காமல் நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தோடு பணியாற்றினால் சிறப்பு.
@boopathirajag5343
@boopathirajag5343 Год назад
நம் மாநிலத்தில் முடியாதவை அரசுப் பள்ளியை சீர்திருத்த முடியாது சாதிகளை ஒழிக்க முடியாது லஞ்சம் வாங்காமல் பணி செய்ய முடியாது காசு வாங்காமல் ஓட்டு போட முடியாது
@junjaa369
@junjaa369 Год назад
Nalla irukku niyayam.... degree mudichchavangalukku ithu kooda illanna avlothanga
@RaviKumar-jn5ti
@RaviKumar-jn5ti Год назад
தேர்தலில் நிற்க ஒரு குருப் போடுங்கய்யா, இவன்௧ தொல்ல தாங்கல
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Год назад
10 ஆம் வகுப்பு தேர்ச்சி என்பது அடிப்படைத் தகுதிதான். அதன் பொருள் 10ஆம் வகுப்பு தேறியவர்களில் அறிவாளிகளுக்கு அரசுப்பணி மறுக்கப்படக் கூடாது என்பதே. பத்தாம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென்றால், அரசுப்பணியை திறம்படச் செய்வோர் கிடைக்க மாட்டார்கள்.
@Muthukumaran-pw7wm
@Muthukumaran-pw7wm Год назад
பத்தாம் வகுப்பில் தேறியவர்கள் வேலை பெறவே மாட்டார்கள். உயர் படிப்பு மாணவர்கள் இதை நுழைவாயிலாக கருதுகின்றனர். மேல்நிலைப் பணியிடங்கள் காலியாக இருப்பதற்கு காரணமாக செய்தியே சொல்கிறது. பத்தாம் வகுப்பு தேறியவர்கள் மனு நீங்கலாக மற்ற மனுக்கள் ஏற்கக்கூடாது. பொருளாதார மற்றும் பிற காரணங்களால் உயர்கல்வி செல்ல முடியாதவர்களின் இப்பணி வாய்ப்பைப் பறிப்பது ஏற்கமுடியாது ஒன்று
@SANTHOSHKUMAR-kl5dx
@SANTHOSHKUMAR-kl5dx Год назад
அப்படி செய்தால் தான் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு ஒரு நல்ல மதிப்பு இருக்கும். அரசு இதை செய்தால் நன்றாக இருக்கும்.
@pandeeshwarang7651
@pandeeshwarang7651 Год назад
தம்பி நீ படிச்சதனால நாய படுத்தாத அது 10ம் வகுப்பு கல்வி தகுதி தான்
@mohanakrishnand2330
@mohanakrishnand2330 Год назад
படிக்காதவர்களை விட படித்தவர்கள் தான் இப்பொழுது அதிக அளவு அரசு பணியில் thavarukalai செய்கின்றனர்
@manig5873
@manig5873 Год назад
​@@mohanakrishnand2330adhuku enna pannalam... yaara irundhalum oru position la ponadhuku aprom change aagidranga
@kutty4245
@kutty4245 Год назад
பொறியியல், முதுகலை பட்டதாரிகளுக்கு தேவையான வேலை வாய்ப்பை அரசு ஏற்படுத்திக்கொண்டு தந்தால் ஏன் அவர்கள் குரூப்4 வேலைக்கு வர போகிறார்கள் இதில் தவறு இவர்கள் மீதா இல்லை அரசாங்கம் மீதா என்று அனைத்து ஊடகநண்பர்களும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் 😊
@manig5873
@manig5873 Год назад
Yen 10th varaikum mattum padikuringa degree mudinga.. ungala yaaru venanu sonnadhu.. ungalala padika mudilanu padikiradha niruthitinga.. oru degree aachum irukanumnu part time la degree mudichavangalum irukanga.. oru vela 12th pass aagalana neenga fulla effort potu padicha neengalum pass pannalam..
@sparkvengat
@sparkvengat Год назад
Degree mudichavala ena 10 lakh salary vangita irukanga..... Avan avan kastam avan avanuku
@S.Kvelan
@S.Kvelan Год назад
10,12ஆம் வகுப்பு படித்வர்கள் குருப் 4 எழுத தகுதியுடையவர்கள் அதிகம் எழுதிகிரோம் எண்களுக்குவயதும் ஆகிக்கொண்டே இருக்கிறது நாங்கள் எழுதும் போது degree படிப்பவர்களும் எழுதுகிறார்கள் அதை தவறு என்று சொல்லவில்லை,அவர்கள் குருப் 1,2வும் எழுதுகிறார்கள் ஆனால் நாங்கள் எழுதமுடியாது.deegri படிப்பவர்களுக்கு தகுந்த வேலையை அரசாங்கம் நிர்ணயம் செய்தால், எண்களைப் போன்றவர்கள்10,12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கும் அரசாங்கம் உத்தியோகம் கிடைக்கும்.அரசாங்கம் எங்களைப்போன்றவர்களுக்கும் நல்லமுடிவு எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்
@leona8leo
@leona8leo Год назад
@sagaravelan ama bro..per tha 10th qualification ana selection panrathu ellam qualification a paathu...kena thanam aana system...
@Snuv-kk1ip
@Snuv-kk1ip Год назад
Naanga degree mudicha enna mudikalanaa enna...Govt school govt college padichu group 4 kooda clear panna mudiyala.... Group 1 group 2 la pass aana naanga edhuku inga vara porom....
@mathankumarshanmugam1141
@mathankumarshanmugam1141 Год назад
Inga yarum degree ah pathu select panala... Yar adhiga mark edukarangalo avangala tha select pandranga.... 10th, 12th padichavanga adhiga mark edutha select panna matan nu yarum sollalaye... Yen ellathukum kurai soldringa
@leona8leo
@leona8leo Год назад
@@mathankumarshanmugam1141 select panvaanga ana same mark degree padichavanum 10th padichavanum eduthaalu higher qualification ullavana tha first selection panvaanga...
@leona8leo
@leona8leo Год назад
@@mathankumarshanmugam1141 Inga 10th qualification vachu eluthura oru exam a higher qualification paathu select panrathu rmbha stupid a iruku nu tha elaru solraanga...
@knarayanan007
@knarayanan007 Год назад
அரசு வேலை கிடைப்பதே அரிதாக உள்ளது ஆனால் இவர்கள் இதே பணியில் இருந்து கொண்டு மீண்டும் மேல் பதவிக்கு போட்டியிடுவதால் கட்ஆப் மதிப்பீடும் அதிகரிக்கிறது இவர்கள் தற்போது பணிபுரியும் அரசு பணியில் மறுபடியும் ஆள் பற்றாக்குறையம் அரசுக்கு தேவையற்ற இழப்பும் நேர விரையம் ஏற்படுகிறது எனவே பணியில் சேர்ந்துவிட்டால் 10 ஆண்டுகள் கட்டாய பணிபரிய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்க வேண்டும். இவர்கள் அரசு துறைக்குள் இருந்து கொண்டு பாதுகாப்பான ஆட்டத்தை ஆடுகிறார்கள், மற்றவர்களை பற்றிய சிந்தனை தெளிவு கருனை இவர்களுக்கு இல்லை, இதற்கு அரசு உடனடியாக சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் 🙏🙏
@mslm2k
@mslm2k Год назад
குரூப் தேர்வில் வெற்றி பெற்று பணிபுரிய தேர்வு செய்யப்பட்டு பணிநிமனம் செய்யப்படுபவர்கள் மூன்றாண்டுகள் கட்டாயப்பணிபுரிந்த பின்னர்தான் அடுத்த நிலை தேர்வுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்ற விதிமுறை உத்தரவு வந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை?
@kannankrishna4790
@kannankrishna4790 11 месяцев назад
நான் காதுகோளதா வாய்பேசாத முடியாத மாற்றுத்திறனாளி SCA ... TNPSC group -4 study material exam me want god possible me hope நிச்சயமாக கிடைக்கும்
@gowtham7391
@gowtham7391 Год назад
IAS-kku படிச்சாலும் scrt 6th to 10th padicha than pass aaka முடியும் அப்படி இருக்கப ஒன்னும் pannamutiyathu
@VigneshwarmaMohan
@VigneshwarmaMohan Год назад
10 th padichavan mattum yelluthanum sonna.michavan yellam yenna pavapattavana.inka degree mudichavan yellam kodiswaran .illa.atthulayum kuli tholilali paiyaan.vivasayam pakkuranka paiyan ponnu irukanka.10 th thaana syllabus atthula yevan potti potta unkaluku yenna mudincha clear pannunka.padicha yaar vennalum clear pannalam.atthu vittutu avan yelutha kudathu ivan yelutha kudathu sonna .appona group 4 posting nalla posting atthuku degree eligible vainkanu sonna. yetthupinkala. Unka kastam mathiri aduthavan kastamthaiyum parrunka.
@crazytamil2422
@crazytamil2422 Год назад
Bro edhu ITI pasanga naala tha. ITI muduchava mattum tha poganum case pottu irrukanunga
@psuresh2619
@psuresh2619 Год назад
10 ஆம் வகுப்பு படித்தவனும் அமைச்சர் அகராங்க.degree படித்தவனும் அமைச்சர் ஆகராங்க.என்னா பன்றது
@kingofooty1330
@kingofooty1330 Год назад
10ம் வகுப்பு படித்தவனாக இருந்தாலும் சரி? 10 பட்டங்களை முடித்தவனாக இருந்தாலும் சரி? அவனுடைய சிந்தனை லஞ்சம், லஞ்சம், லஞ்சம்? இவர்களால் இந்த சமூகத்தில் என்ன மாற்றம் வந்துவிடபோகிறது? நம் முன்னோர்கள் வெள்ளையனை எதிர்த்து விடுதலைக்காக போராடினார்கள்? நாம் இந்த கேடுகட்ட கொள்ளையர்களை எதிர்த்து சமூகத்தை சீர்படுத்த போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்?
@MohanRaj-fk3ko
@MohanRaj-fk3ko Год назад
அவர்கள் பணியில் சென்று அவர்களது பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்👍
@ajxerox7765
@ajxerox7765 Год назад
பிரசனையே இது தான் நமக்கு வாய்ப்பு மிஸ் ஆக காரணம் இது போன்ற தேர்வு முறை தான்
@Rajkumar-mg6mq
@Rajkumar-mg6mq Год назад
10,12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மட்டும் தான் குரூப் 4 தேர்வு என்று‌ rules கொண்டு வாருங்கள் அப்போது தான் எங்களுக்கும் அரசு வேலை கிடைப்பதற்கு‌ உதவியாக இருக்கும் 😮😮
@Snuv-kk1ip
@Snuv-kk1ip Год назад
Appo college pogave maataanga ini varavanga.... Competition adhigama dhaan aagum
@Snuv-kk1ip
@Snuv-kk1ip Год назад
Vera exam ku pogum bodhu vacancy gaali Aagudhu illa....Apram enna
@kavinmsd7445
@kavinmsd7445 Год назад
​@@Snuv-kk1ipathu theriya maatinguthu bro silla perukku
@Subi2210
@Subi2210 8 месяцев назад
unga thiramai Mela ungalukey nampikai illaya enna
@SaranSaran-t4q
@SaranSaran-t4q 7 месяцев назад
apa tnpsc g4 ea devailla varusa varusam 10th 12th padichavangalaye appoint pannitu poyarala. 😂😂😂
@education558
@education558 Год назад
10 qualification exam irunthaalum questions evolo tough aa irukkum theriyumaa group 2 vida group 4 thaan kastam
@madhav6831
@madhav6831 Год назад
பொறியாளர் Muthu manikam அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@vengatesh9873
@vengatesh9873 Год назад
Na 12th qualification than sir 1st attempt la 2019 gr 4 22 age la clear pannen . Distance edu la than degree complete pannen. Inga enga sir degree play pannuthu. Sincerity pothum sir easy ah clear panalam
@politicsnews6542
@politicsnews6542 Год назад
டேய் minimum qualification 10 th அவ்ளோதா அதுக்காக படிச்சுட்டு எத்தன பட்டதாரிகள் சுத்திட்டு இருக்கோம் நாங்க கஷ்டப்பட்டு படிச்சு எழுதுறோம் முடிஞ்சா 10 வரை படிச்சவங்களும் நல்லா படிச்சு தேர்வு எழுதி வெற்றி பெறுங்க ......
@leona8leo
@leona8leo Год назад
@politics neenga rmbha padipaali a iruntha degree mudichavanga g1,g2 eluthi posting vaangitu poghalaame...g4 peruku tha 10th qualification ana nerya per same mark vaanguraanga na avangala higher qualification to lower qualification nu tha selection panraanga...apo vacancy mudinju pona lower qualification peoples enna panvaanga...ithu lower qualification kaana exam so lower qualification to higher qualification nu select panna tha crct a irukum..and school vara padichavangaluku intha oru exam tha iruku...but degree mudichavangaluku nerya exams iruku....
@svss1809
@svss1809 Год назад
​@@leona8leocorrect bro
@KARTHIKEYAN-qt3bm
@KARTHIKEYAN-qt3bm Год назад
​@@leona8leointha kalathula yevan degree padikama irukan...part time la oru BA degree padika ena ungaluku lacks kanakula selavaga pogutha..summa kora solathinga...mudinja part time la oru degree pottu padinga..
@leona8leo
@leona8leo Год назад
@@KARTHIKEYAN-qt3bm na enna padikren nu ungaluku therium a sir...n..part time nu solringalae athu corress degree a thaana..atha pota last la valid illa manaankatti illa nu prechna tha pannuvaanunga...
@leona8leo
@leona8leo Год назад
@@KARTHIKEYAN-qt3bm apro for ur kind information aided colleges fees a vida Corresspondence la fees ipolaam rmbha jaasthi a iruku...enna tha namma fees katti padichu kilichaalu last la valid illa ithu sellaathu apdi ipdi nu puthu prechnaya kelapuvaanunga...College poi padikratha tha promotion ku ku 1st preference kudukraanga...
@saravanand961
@saravanand961 Год назад
அப்படியெனில், கேள்விதாளையும் 10ம் வகுப்பு தரத்திலேயே எடுங்கள்
@priya-pi5vg
@priya-pi5vg Год назад
Yes bro..
@Mohanjayam-ip5kn
@Mohanjayam-ip5kn Год назад
இதனால் என்ன அதிகம் படித்தவர்களுக்கு தான் பதவி போகிறது இது நல்லது தானே
@bharathsakthivel9818
@bharathsakthivel9818 Год назад
Athulam sari than aana vaera job kedacha aparam athuku poirangala
@imktamilan
@imktamilan Год назад
10,12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மட்டுமே இந்த தேர்வை எழுத முடியும் என்று அரசு மாற்றம் செய்ய வேண்டும்
@user-zq9ww2yw3i
@user-zq9ww2yw3i Год назад
Ninga 10 or 12 mattumtha padichiruppinga . Apdithana
@dreamsindia6073
@dreamsindia6073 Год назад
முட்டாள் தனமான பதிவு.... எந்த ஒரு அரசாங்கமும் இந்த மாதிரி ஒரு முட்டாள் முடிவு எடுக்காது
@gomathisubramani7904
@gomathisubramani7904 Год назад
என்ன தான் டிகிரி படித்தாலும் அவர்களும் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் போல ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களைப் படித்து தான் ஆக வேண்டும். டிகிரிக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை. திறமையுள்ள வர்கள் நன்றாக படித்து எட்டாக்கனியான அரசுப்பணியை வாங்கிக் கொள்ள வேண்டும். கண்டபடி யோசிக்கிறத விடுத்து படித்து வேலைக்குச் சென்று நம்ம குடும்ப கஷ்டத்தை தீர்க்கிற வழிய பாருங்க. தயவுசெய்து இந்த மாதிரி பகிர வேண்டாம்.
@SP-et7fu
@SP-et7fu Год назад
Athu ena nangalum 10 vathu padichituthana varom. Potti mattumthan. Padicha pass agalam. Athukaga neenga pattatharigala yen ilukuringa
@ranjithr3698
@ranjithr3698 Год назад
Athe mathiri than neet padicha pass aagalam
@SP-et7fu
@SP-et7fu Год назад
@@ranjithr3698 ena intrest iruko athan padika mudium, ne neet ku padi nanga tnpsc pafikrom
@70271
@70271 Год назад
Ada mutta payale job kana exam um higher studies kana neet exam compare pniriyeda....neet after MBBS ku apuram vacha evanum keka matan...
@ranjithr3698
@ranjithr3698 Год назад
@@SP-et7fu unga viruppam
@jeganpandian2742
@jeganpandian2742 Год назад
Tnpsc எழுத பொறியியல் பட்டதாரிகள் அனுமதிக்க கூடாது அப்பொழுதும் மொத்த துறைகளில் உள்ள மாணவர்கள் செல்ல முடியும்.
@muralidharan6117
@muralidharan6117 10 месяцев назад
குழு 4 தரத்தில இருக்கும் அணைத்து துறைகளிலும் அந்த துறை படித்தவர்களுக்கு முன்னூறிமை கொடுத்தால் அரசு வேலை செவ்வனே செயலாம்
@spgeneliya
@spgeneliya Год назад
12 வகுப்பு வரை படித்தவர்களுக்கு மட்டுமே இந்த தேர்வை நடத்த வேண்டும்
@நபிகள்நாயகம்
பொறியியல் படித்தால் பியூன் வேலைதான் கிடைக்கும்...
@kumarselva7260
@kumarselva7260 Год назад
10,12வகுப்புகளை மட்டுமே முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்தால் கூட போதும்...
@Siva-Ton618
@Siva-Ton618 Год назад
10 lam oru qualification ah da...degree compulsory nu sollanum...govt office la irukuravangaluku 10 padichitu vantha enna theriyum
@azp001
@azp001 Год назад
Apo group 4 qualification ku degree qualification vaiga da.. indha 10th 12th tharkuri la poiruvanga
@leela8983
@leela8983 Год назад
Degree padichavainga la arivali illa
@Asx001
@Asx001 Год назад
crct😂 application aichu kammi agum
@USHERFEATLUDACRIS
@USHERFEATLUDACRIS Год назад
degree nala thaan tnpsc ku income varuthu.. each applicant 50rs charge..
@SKAVI-hw5jh
@SKAVI-hw5jh Год назад
Friend s group 4ku palli patipu &iti- diploma patichavanga mattum ezhuthavendum entru govt sonna kammiya patichavangalum munneralam enna digree exam ku namma ezhuthaporathu illa 😢 tnpsc ku theriyanum friends thappa irunthal mannikkavum🙏
@sutharsonmoorthy8213
@sutharsonmoorthy8213 11 месяцев назад
Intha video thevai illatha kulappathai tharukirathu, Degree mudichavangaluku Job kedaikala, athu avanga thappu illa. Gov dan avangaluku velai kuduknum. Naraya peru comment panna madri 10,12th candidate dan Grp 4 apply pannanum vacha, naraya peru 10th ku aprm padikratha stop pannirvanga. Apdi 10,12th mudichavanga dan Grp 4 la varanum solravanga Promotion illama velai paapangala?? Because promotion aana degree standard Post la promotion aagum la. So TNPSC ithu lam theriyama lam exam conduct pannala.
@brindha_001
@brindha_001 10 месяцев назад
Exactly 💯
@jayathajayatha4408
@jayathajayatha4408 Год назад
Ippo 10thmattumm padichavanga yaru irukkanga
@tamila-z9622
@tamila-z9622 Год назад
அம்மா தாயே அரசின் புள்ளி விவரங்கள் அனைத்தும் படித்து வந்து செய்தி வாசிக்கவும்
@Ag143edits
@Ag143edits Год назад
Engineer na apdi thaan 😊any work any job ...kaasu koduthaa thaan work கொடுத்து இருப்பாக 😂😂😂😂😂
@chanduruSanjay
@chanduruSanjay Год назад
Ninka question eppatinka kekurinka 10th qualifiction mari kekurinka group 2level kekurinka ellarum elutha seivankaa apanaa
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 Год назад
பாவம் டா 10 வது படித்து விட்டு வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர் கூட்டம்
@yasirish7115
@yasirish7115 9 месяцев назад
Questions are from 10th and 12th level only. Appo fresh a padikkira school students than nalla padichiruppanga.
@dazzlingdd3089
@dazzlingdd3089 Год назад
Yenga degree ku etha vela kedacha yen elarum 10th qualification iruka Govt job ku poga porom??? MBA padicha oru semester ku ₹40,000 fees. Oru edathula vela kedachadhu CADD Centre nu ₹8,000 Salary...Aprm Assistant Professor aana ₹15,000 Salary. Idha vechi epdi Ela expenses um pakardhu. Idhula NAAC work adhu idhunu Sunday vanga nu solli saavadikardhu. Ipa velaya resign panni.....Group 4 kudha padichitu iruka veetla irundhu....
@VIP-uz1sh
@VIP-uz1sh Год назад
Best of luck for your future. Nalla padinga.
@riyasyusuf5280
@riyasyusuf5280 Год назад
நானும் 4தடவ டிரை பன்னிட்டேன் கிடைக்கல 10 தான் படிச்சிர்கேன் திறமைக்கு வழியே இல்ல
@ramyar6147
@ramyar6147 Год назад
Group 4 exam ku 10th mudithirukanumnu tha government sollirukku. 10th mudichavanga mattum nu solala. First itha purichikonga. Apram vantu degree padichavanga group 4 exam eluthalama venamanu sollunga.
@Nallavan497
@Nallavan497 Год назад
இத்தன வருசமா வேலை ல செலக்ட் ஆகுறாங்க இப்ப மட்டும் சுடலை பய வந்து நான் தான் வேலை குடுத்தேன் னு காட்ட இந்த விளம்பரம் 😡
@san_fransico
@san_fransico Год назад
Government apdina ella private company kkum salary vishayathula strict order podanum. Basic salary wages nirnayam pannanum. Increment kkum nirnayam pannanum. Apdina kandippa govt,. Velaikku ivalo competition varadhu & ellarume sandhosama iruppanga.. Company owner kolla laabam paathutu employees ku pitcha kaasu poduradha first govt,. Thadukanum. But ennaikku govt, panna podhu🤦🏻‍♂️
@edwinwilson1997
@edwinwilson1997 Год назад
Correct bro...
@pinky8303
@pinky8303 Год назад
Intha kalathula yarunah verum 10 matum padichetu 18 to 21 age vara clg lam pogama nenga epo group4 vaipenga velaiku polam nu kathutu irupangala
@gavaskaransulmisra2282
@gavaskaransulmisra2282 Год назад
இதுதான் உண்மை. இந்த மாதிரி பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் இந்த வேலைக்கு போக முடியாது. பணக்காரங்க இன்ஜினியரிங் படிச்சவங்க தான் ஃபுல்லா வேலைக்கு போறாங்க அதுதான் உண்மை. தமிழ்நாடு அரசுக்கு ஒரு வேண்டுகோள். அதிக படிப்பு படித்தவர்களை குரூப்-4 தேர்வு எழுத தடை விதிக்க வேண்டும்
@pinky8303
@pinky8303 Год назад
Vaipu ila raja
@s.ganeshsekar1503
@s.ganeshsekar1503 Год назад
1000000000% உண்மை
@ece202152
@ece202152 Год назад
Over qualified people should be banned
@Success3GPR
@Success3GPR Год назад
இன்னும் எத்தனை காலம் 10 வகுப்பு கே குடுப்பிங்க , டிகிரி முடித்து 15 வரூடம் ஆனாவர்களும் மனிதர்கள் தான் " பிறந்துவிட்டனர் படிச்ச படிப்பு உரியவேலை இல்லையின்றி
@srinivasancena001
@srinivasancena001 Год назад
Yenga Degree mudichavangalum 10th, 12th mudichitu thanga varanga. Apo avanga padichavanga muttal nu solla varingala
@jeevakamal5304
@jeevakamal5304 Год назад
அடுத்தவன் வயித்துக்குள்ள உன் உணவு இல்லையப்பா இளைச்சவன் பசித்திருந்தால் இந்த மண்ணு தாங்காதப்பா 🧐🤔
@pandiarajapandiaraja6684
@pandiarajapandiaraja6684 Год назад
டிகிரி படித்தவர்கள் group 4 தேர்வு எழுத தடை விதிக்கா விடில் இதே நிலைமை தான் எங்களை போன்றவர்கள் நிலைமையும்
@imkumar4187
@imkumar4187 Год назад
Appo tamilnatla oru 10000 per eluthuvaangala
@leona8leo
@leona8leo Год назад
@@imkumar4187 sari apo yaar naalu eluthalam..ana selection process la same mark vaangirkavangalla higher qualification paathu 1st preference kudukaama .. selection from lower qualification to higher qualification nu vacha crct a irukum...
@pinky8303
@pinky8303 Год назад
Vaipu ila raji
@KARTHIKEYAN-qt3bm
@KARTHIKEYAN-qt3bm Год назад
​@@leona8leoage seniority mattum tha pakuranga..higher qualification la pakamatanga bro...minimum qualification 10th avlov tha..nenga mbbs padicha kida 10th mudichirukingala nu tha papanga
@leona8leo
@leona8leo Год назад
@@KARTHIKEYAN-qt3bm apdila illa..10th qualification exam elutha matum tha..selection process same mark naalu higher qualification ku tha 1st preference....
@rudrakutty3657
@rudrakutty3657 Год назад
அஞ்சல் துறை gds வேலையிலும் தான் 2017 கு மேல் உள்ளவர்களை எடுக்ககிறாற்கள்....2013 லிருந்து 2017 குள் எடுத்தால் நான் தேர்வாவென்
@dhivyaabi6101
@dhivyaabi6101 Год назад
விளம்பர ஆட்சி.
@selvamdct7882
@selvamdct7882 Год назад
முட்டாள் பயலே சங்கி நாயே
@sathyaganesh095
@sathyaganesh095 Год назад
Enga padippu theva illa panam thaan thevai 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@om_light
@om_light Год назад
For this much concentration in engineering. we still bring engineering wonders from foreign countries.
@esthermanohari3340
@esthermanohari3340 Год назад
23 yrs la bank exam eluthi first attempt laye pass panni assistant manager post ku select aagiruka en magal
@manojms4022
@manojms4022 10 месяцев назад
கசப்பான உண்மை 😢😢😢
@sabarisabari9015
@sabarisabari9015 Год назад
Appa ellarum 10th mattum padinga. Degree padikka vendam.
@ManiKandan-gf5hp
@ManiKandan-gf5hp Год назад
பப்ளிக் செக்டார்மிட் எல்லாமே மத்திய அரசு கையில் இருக்கு... technical exam Tneb,Pwd,...crt vacency ella....என்ன பார்த்தாலும் கோடி கோடியாக ஊழல்,....apm group 4 yelutha varvom....
@menagakanakaraj1810
@menagakanakaraj1810 Год назад
Nalla purinchukonga minimum qualification dha 10th epdi pesiteh irundha apro minimum qualification degree ah dha mathuvanga ... Purinchukonga ... 12 th vara govt schl iruku appo 12th vara easy ah ellarum padiklam apdi patha 10 padicha nalla candidates evlo irupanga nenaikringa? ... Don't talk bulsht
@JeraJeba
@JeraJeba Год назад
Degree ku niraya exam eruku but 10 12 th ku group 4 only athulayym degree add pannurinka. Appo 10tg 12th enna pannurathu 10 12 mel padippu padika mudiyathavanka so group4 10 th 12thkodukalam la
@abrahamyagappan8841
@abrahamyagappan8841 Год назад
Somebody not get higher education because their family situation, govt would fix the qualifications category wise posts, engineering students not suitable for this postings. engineers unemployment problem is to be push to anyone job ! Govt escape their responsibility for unemployment. Proper qualification proper posting. This is not a heavy achievement of the government😮😮😮😮 just mind it lower qualification candidates.😮😮😮😮😮
@Manimegaladevi.
@Manimegaladevi. Год назад
நீங்கள் பட்டம் படித்தால் ஏன் குரூப் 2 அதற்கு மேலான வேலைக்கான தேர்வை ஏன் எழுத வில்லை. நீங்கள் அடுத்த வேலைக்கு செல்வதற்கு ஏன் இருப்பவர்கள் வாய்ப்பையும் தட்டி பறிக்கிறீர்கள். அரசு அனைத்து தேர்வுக்கும் பத்தாம் வகுப்பை தகுதியாக்கலாம். இது உண்மையில் பணி கொள்ளை. குரூப் 4 தர பணிக்கு தகுதியானவர்களுக்கு அரசால் இழைக்கபடும் துரோகம்
@KARTHIKEYAN-qt3bm
@KARTHIKEYAN-qt3bm Год назад
இந்த காலத்துல யார் டிகிரி படிக்காம இருக்காங்க
@muruganm1587
@muruganm1587 Год назад
Tamil mattume padichi vandhavanga. Only state public commission which asks 60% language questions in exams. .Gk qns kammi dhan.worst syllabus..language should be given less importance.
@NS-687
@NS-687 Год назад
சுருக்கெழுத்தர் னா என்ன❓
@karthie8161
@karthie8161 Год назад
Employee ment office i mooda vendum
@arunm2259
@arunm2259 Год назад
Nooooo Village assistant 5th dan but dobule degree muduchivanga join panni irrukanga
@ekalivarathan5912
@ekalivarathan5912 Год назад
இது ஒன்னும் தவறு இல்லை
@mercys4346
@mercys4346 Год назад
Congratulations 🎉🎉
@Vasumathy-nu9ld
@Vasumathy-nu9ld Год назад
😮
@ponsanthiyacse8404
@ponsanthiyacse8404 Год назад
Ithalam thappu nanum engineering student than group 4 ku nu common eligible matum erukanum qualification ah paaka kodathu
@amuthaprabu4962
@amuthaprabu4962 Год назад
group 4exam only 10 12 mattum elutha solunga avangaluku vera group exam vainga
@malai09
@malai09 Год назад
குறைந்தது 10th அதிகபட்ச 12th இப்படி தேகுதியை மாற்றுங்கள்.. இனிவரும் காலங்களில் பலர் 10.வது முடித்த பின்னர் அரசுத்தேர்வு எழுத வசதியாக இருக்கும்.. டிகிரி முடிததவர்கள் group 4 எழுத தடை என மாற்றுங்கள்
@KARTHIKEYAN-qt3bm
@KARTHIKEYAN-qt3bm Год назад
😂வாய்ப்பில்லை ராஜா..இந்த காலத்துல எவன் டிகிரி படிக்காம இருக்கான்..ஏழை வீட்டு பிள்ளைகள் கூட 2 டிகிரி படிக்கிறாங்க
@sudhaj9689
@sudhaj9689 Год назад
தமிழ்நாடு அரசு க்கு ஒரு வேண்டுகோள்.இனி degree படித்தவர் கள் group 4 தேர்வு எழுத கூடாது என்று புதிய சட்டம் அமுல் படுத்த வேண்டும். 10,12வகுப்பு படித்தவர் வேறு எந்த தேர்வும் எழுத முடியாது. அவர்களுக்கு என்று உள்ள ஒரு தேர்வு group 4 மட்டுமே. ஆனால் டிகிரி படித்தவர்களுக்கு group 1,2 இருக்கு. அதில் அவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடிகிறது. அதே போல் group 4 தேர்வு க்கு 10,12படித்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று புதிய சட்டம் அமல் படுத்த வேண்டும் என மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏
@paramuvenkat8713
@paramuvenkat8713 Год назад
இன்றைய தலைமுறையினர் ஒரு பட்டப்படிப்பாவது முடித்து விடுகிறார்கள். அதனால் கல்வித்தகுதி 10ம் வகுப்பிற்கு மேல் வைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்
@gvithya672
@gvithya672 Год назад
10th mela sulnillai karanama padika mutiyathavanga enga porathu😐🤨
@SaranSaran-t4q
@SaranSaran-t4q 7 месяцев назад
​@@gvithya672neraiya job irrukku policekku 10th tha qualification
@g.samuvel3305
@g.samuvel3305 Год назад
This why I don't have job and I don't like govt jobs
@kuttymoorthi3071
@kuttymoorthi3071 10 месяцев назад
Super mam but 8th kooda pass pannathaaa naigal ellam political leaders ahaa erukanungaaa athukku enna solluvaa
@maharajas9809
@maharajas9809 Год назад
10th படிச்சவர்கள் மட்டும் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்வது தவறு !! 3 ஆண்டுகளில் degree college pogamale mudikalamae distance la ??? Apd mudichitu kuda neeinga G1G2 eluthalam elamae available eruku .. Kadaisii varaikum 10th matum vachitu eruka venidiyathu thn 😢😢
@SankarSankar-hs5so
@SankarSankar-hs5so Год назад
Distance eppadi padikurathu konjam procedure solluga original certificate venuma
@kamsalakamsala8361
@kamsalakamsala8361 Год назад
இந்த தேர்வு முறையை தடை செய்யவேண்டும் 10 வதுக்கு மேல் படித்தவர்கள் அவர்களுக்கான தேர்வு முறையில்பாஸ் செய்ய முடியாமல் பத்தாவது படித்தவர்க்கான தேர்வு முறையில் அவர்களுக்கான வேலையை பறிப்பது ஒரு மோசடி செயல் இதை அரசு சரி செய்ய வேண்டும்
@ssivasubramanian2794
@ssivasubramanian2794 Год назад
போட்டியில் ஜெயிக்க முயற்சி பண்ணுங்க
@SrisanthSrisanth-nb5zq
@SrisanthSrisanth-nb5zq Год назад
Group 4 kku 10,12 qualified vaikka venam, higer styes vainga, yenna, ippadi oru vaippu erukkunu na aasa pada mattom illa, valkka ithuthanu try pannuvom but, ivangaloda, competison podanum, en age 32,10 mudiji 15 varusam aaguthu 2022 padikka aarambichi, 2023 la exam eluthinen, ennoda marks 160,innum effort podanumnu padikkiren, coaching academy poii padikka vasathium illa, en huspand spinning mill worker, oru nall salary 420 than, ennakku rendu pasanga, en son 9th, en ponnu 6 th, std padikkiranga, na padikkaratha pathu en huspandum, en kolanthaiganu en family enna mattum nambi erukku, aana group 4 pora pokku patha engineering, touple degree vanganu mattum than win panna mudium pola, tn government kku onnu soldren group 4 qualification 10,12 vaikkathinga pls, atha nambi aasaya padikka vanthu oru time nambala muditathu pola nu manasu vex aachina, enga motha life spoil aagidum, enna government jop poganumnu aasa poii, செங்கல் சூளைக்கு வேலைக்கு போக வேண்டியதுதான், group 4 exam elautharathu periya Himalayas mathirinu nenaichen, but atha nanum eluthi 160 marks first attamet la vanga mudinjathu nu nenaikkum pothu, romba happy,ithuve pothum, 10,12 elutha mudinja exam ithuthan inime 10,12 kku entha chanse illanu nenaichikkurom tn government kku 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SheeelaBetti
@SheeelaBetti Год назад
Group 2 mains vacancy increase panna sollunga
@pkumaran5362
@pkumaran5362 Год назад
Eppothum Ellatha onru eppothu Tnpsc la nadanthirukku.... pala laccham per results... demand not fit for valuation..........vaiga tnpsc.....📚🙏
@realheart4936
@realheart4936 Год назад
குரூப் 4 தேர்வுக்கு 10,12 வகுப்பு படித்தவர்களுக்கு மட்டுமே என சட்டம் இயற்ற வேண்டும்...!!!
@Sathishdhivya7154
@Sathishdhivya7154 Год назад
Loosa nee
@tamilnesan1297
@tamilnesan1297 Год назад
Ethukku 12 வகுப்பு.? Only 10th std
@AbdeNagu
@AbdeNagu Год назад
Degree padichuvangalaku job olunga kudutha aprm yea avenga 10 qualification ulla job ku poga poranga
@rvmganesh
@rvmganesh Год назад
Same thing is happened in ssc MTS..
@manikandanm1213
@manikandanm1213 Год назад
எனக்கு பொறாமைலாம் இல்ல லைட்டா பொறாமை. நான் 12 ஆம் வகுப்பு வரை தான் படிச்சிருக்கேன்... அரசியல் ரீதியாக இந்நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போவாய்.... 🤪🤪🤪
@KARTHIKEYAN-qt3bm
@KARTHIKEYAN-qt3bm Год назад
Padikathathu unga mistake....part time la oru BA degree panna yevlov selavaga poguthu...
@manikandanm1213
@manikandanm1213 Год назад
@@KARTHIKEYAN-qt3bm mm i will try👍👍👍
Далее
Million jamoasi - Sportsmenka bilan uchrashuv
15:05
Просмотров 880 тыс.