Тёмный

"TNPSC-ல் இந்த தப்ப பண்ணாதீங்க..! GROUP I,II & IV-ன் சூட்சமங்கள் இவ்ளோதான்" Eye Opening Interview 

Behindwoods O2
Подписаться 3,6 млн
Просмотров 247 тыс.
50% 1

IMPULSE is the only 5 Star Rated Coaching Institute in Coimbatore offering classes for TNPSC, UPSC, SSC and Banking at affordable prices.
திறமை வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் தரமான கல்வியை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதே IMPULSE COACHING INSTITUTE இன் நோக்கம் ஆகும் .
We offer both online and offline classes accompanied with hostel facilities for boys and girls.
தற்போது வெளிவந்த TNPSC தேர்வு முடிவுகளில் IMPULSE -ல் படித்த மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்வாகி உள்ளனர்.
Why should you choose IMPULSE?
🎯 ONE TO ONE MENTORSHIP
🎯 SYLLABUS COMPLETION IN 6 MONTHS
🎯 DAILY, WEEKLY, MONTHLY & REVISION TESTS
🎯 MATERIALS PREPARED BY SUBJECT EXPERTS
🎯 ONE TIME FEES TILL YOUR PLACEMENT
🎯 COMPATIBILITY BETWEEN ONLINE AND OFFLINE CLASSES
➡️ Click on the Link to join our Telegram Channel and RU-vid Page to get regular updates and free resources for preparing for various Competitive Exams.
👇🏻
linktr.ee/Impulse.ici
✨ For Admissions Contact
📞 8110980744
📞 82205 87763
➡️ Click on this Link to watch our previous Group IV Result Interview.
👇🏻
• "இந்த Method-ல படிச்சா...
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

9 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 137   
@RAVANAN_DINESH
@RAVANAN_DINESH 2 месяца назад
12ம் வகுப்பில் 686/1200, கல்லூரியில் 7 Arrears, பிறகு கம்பெனியில் கூலி வேலை. கொரோனா காலத்தில் வேலையை இழந்ததால், TNPSC போட்டித்தேர்வை வாழ்க்கையில் சாதிக்கத் தேர்வு செய்தேன். என்னை முதன் முயற்சியில் Group 2,2A Prelims இல் வெற்றி பெற வைத்து Main தேர்வை எழுத வைத்த Impulse Coaching Institute கு நன்றி🙏🏻. - முதன் முயற்சியில் குரூப் 2 மெயின் தேர்வில் என்னால் வெற்றி பெற முடியவில்லை. மீண்டும் தன்னம்பிக்கையோடு படித்துக் கொண்டிருக்கிறேன் Impulse உடன்🤝.
@suppusanjay6041
@suppusanjay6041 2 месяца назад
Fees evolo bro pay paninga
@TAMILGAMING002
@TAMILGAMING002 2 месяца назад
Group 1 prelims and main hostel, approachment one lakh kulla varum bro
@Ahamed-r7w
@Ahamed-r7w 2 месяца назад
7 arrears innum iruka arrear vachikita group 2 exam ku apply panninga
@anjalaianjalai7913
@anjalaianjalai7913 2 месяца назад
Prelims enna books patikkanum Mains ku enna book patikkanum pls sollunga
@venkateshg8496
@venkateshg8496 Месяц назад
IT wing uh bro😀
@vijaymurgan8755
@vijaymurgan8755 2 месяца назад
மாணவர்களின் நேரத்தை வீணாக்காமல் விரைவாகவும், தெளிவாகவும் அவர்களை வழிகாட்டி போட்டித் தேர்வில் வெற்றி பெற செய்யும் impulse coaching institute -ற்க்கு வாழ்த்துக்கள் 🎉
@arunkumar-jt3qm
@arunkumar-jt3qm 2 месяца назад
நான் அறிந்தவரையில் பணத்திற்கு அப்பாற்பட்டு மாணவர்களின் முன்னேற்றத்தை மட்டும் கருத்தில்கொள்ளும் உங்கள் நிறுவனம் ஆல மரம் போன்று வளரும் என்பதில் ஐயமில்லை.
@ajithsokumar2028
@ajithsokumar2028 2 месяца назад
Fees Evlo hostel fees Evlo
@devibharathi6570
@devibharathi6570 2 месяца назад
Inga institute enga sir eruku
@MalathiMalathi-vk5eu
@MalathiMalathi-vk5eu Месяц назад
Comment and likes podum impulse IT WINGS😂😂😂😂😂
@MalathiMalathi-vk5eu
@MalathiMalathi-vk5eu Месяц назад
Naa institute student kida keta varaikum institute pathi negative a thaam soldranga guys​@@ajithsokumar2028
@NavisweetyKrisha-bh8dy
@NavisweetyKrisha-bh8dy 2 месяца назад
எனக்கான இடம் இது தான் அப்படினு தேடி கண்டுபிடித்திருக்கிறேன், எனது வெற்றியும் இங்கு தான் அமையும் அதற்கான சரியான வழிகாட்டுதலும் இங்கு உள்ளது. எனது பயணத்தை உற்சாகத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்.
@syk4492
@syk4492 2 месяца назад
Kudos to the team for their achievements and positive impact, evident from the interview!
@sivabalansz
@sivabalansz 2 месяца назад
Congratulations impulse team✨✨ Effective guidance, good effort by team🎉
@sivaprakash3720
@sivaprakash3720 2 месяца назад
Impulse coaching institute gives individual care to everyone. Good infrastructure and peaceful environment to study. Congratulations to Impulse Team🤝
@gokilavani9594
@gokilavani9594 2 месяца назад
நான் impulse cotching instituteல் group 4 போட்டி தேர்விற்க்கு தயாராகி வருகிறேன் , இங்கு இருக்கும் அனைத்து ஆசிரியர்களும் சிறந்த முறையில் பயிற்ச்சியளிக்கிறனர் , அனைவருக்கும் mentor முறையில் கற்று தருவதால் இன்னும் சிறந்த முறையில் கற்க முடிகிறது
@DR.Lithukutty_
@DR.Lithukutty_ Месяц назад
Fees?
@natureisbest7674
@natureisbest7674 Месяц назад
Fee structure evlo varuthu
@sudhandhirabharathim6820
@sudhandhirabharathim6820 24 дня назад
20000 ​@@natureisbest7674
@rajmech3245
@rajmech3245 2 месяца назад
நான் impulse coaching centre ku mains படிக்க வந்த பொழுது 100 நாட்கள் மட்டுமே இருந்தது இருந்தாலும் என்னால் mains clear செய்ய முடிந்ததற்கு முதல் காரணம் impulse coaching institute படிப்பதற்கு இருந்த சுற்றுசூழல் மற்றும் ஆசிரியர்களின் ஊக்கம் தான்
@impulsecoachinginstitute9254
@impulsecoachinginstitute9254 2 месяца назад
Congratulations 👏🏽👏🏽👏🏽🎉🎉🎉
@chitrasiddha
@chitrasiddha 2 месяца назад
Hi
@kalaivaniv472
@kalaivaniv472 2 месяца назад
நீங்கள் போட்டியிடுவது லட்சக்கணக்கான நபர்களோடு அல்ல 200 மார்க்குகளுடன் தான் என்ற கருத்து மிகச் சிறப்பு 👏👏தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐 மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து வழிகாட்டும் impulse நிறுவனத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 💐💐💐
@sivardg7466
@sivardg7466 2 месяца назад
Really good institute in terms of facilitating the aspirants needs and significantly they are not money minded.. congrats team🎉 wish you all the success ahead!!
@rsiva1339
@rsiva1339 2 месяца назад
வீட்டிலிருந்து தொடர்ச்சியாகவும் கவனச்சிதறலின்றியும் படிக்க முடியவில்லை என்று எண்ணுபவர்களுக்கு கண்டிப்பாக," IMPULSE COACHING INSTITUTE " உடைய " STUDY HALL " பயனுள்ளதாக இருக்கும்... என்னுடைய அனுபவத்திலிருந்து...
@kuttyredrose4417
@kuttyredrose4417 Месяц назад
Fees ?
@devap8413
@devap8413 Месяц назад
Oruthanim fees solla mattan
@TnpscAspirants-lw6rw
@TnpscAspirants-lw6rw 28 дней назад
Fees sollanum illana kamunu iruka vendiyathuu than
@vickyvicky2579
@vickyvicky2579 15 дней назад
25k
@user-tk7dd4lt9s
@user-tk7dd4lt9s 2 месяца назад
பத்து வருடங்களுக்கு முன்பு ஏழை எளியோர் கிராமத்திலிருந்து பலபேர் வெற்றிபெற்றார்கள். அவர்கள் சிறப்பாகவும் வேலையை செய்கிறார்கள். சமிபகாலங்களில் ஓரளவுக்கு வசதியான குடும்பங்களிலிருந்தும் பயிற்சி மையங்களிலிருந்துமே தேர்வாகிறார்கள். இதை பலவருடங்களாக TNPSC படிக்கும் மாணவர்களை உற்றுநோக்கி வருகிறேன்.
@sentamizhselvanbharathi
@sentamizhselvanbharathi Месяц назад
😢காசு இருந்தா தான் tnpsc பாஸ் பண்ண முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
@Arun143VA
@Arun143VA Месяц назад
True
@dhanaparthi7926
@dhanaparthi7926 Месяц назад
Padichu thana pass pandranga
@MAHA-MEGA-STAR1212
@MAHA-MEGA-STAR1212 Месяц назад
அட ஏம்பா நான் TNPSC group 2 mains 3 முறை எழுதினேன் group 1 mains 2 முறை எழுதினேன் ஆனால் தமிழில் எழுதினேன்..அதனால் தோல்வி Mains descriptive paper English ல எழுதினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.. தமிழ் நாட்டில் தமிழ் தோல்வி...
@mathikettan.3108
@mathikettan.3108 Месяц назад
Ipo tan objective konduvantangalae
@priyadharshini3338
@priyadharshini3338 2 месяца назад
Very informative one. Much needed video in this situation ✨
@krishnamarajaravindran5234
@krishnamarajaravindran5234 2 месяца назад
Wonderful Mr Vignesh and your Team. Very proud of your Impulse group of Institutions, offering invaluable coaching for UPSC, TNPSC, & professional courses, resulting in 100% success and Job oriented. Very nice interview. Congratulations to your Institute, Faculties and Students, and wishing your Impulse Institute grow manifold to further heights. Our best wishes. 🙏🙏🙏👏👏👏👍👍👍 CMA K. Ravindran.
@DrNuke97
@DrNuke97 2 месяца назад
The Main advantage of this institute is Teachers and mentors are all youngsters . They can understand what we are going through and deliver us what we need the most . Thank you Impulse ❤️
@ramasoundhar4830
@ramasoundhar4830 Месяц назад
Very nice super...thank you
@subambbs
@subambbs Месяц назад
Best institute in the state in terms of quality education and individual care to all students..big applause to impulse team😊
@devakiammu5679
@devakiammu5679 2 месяца назад
One of the best institute...best nd peaceful institute for competitive exam they give one to one mentorship it is very useful 🎉
@sakthikumaranmobile9790
@sakthikumaranmobile9790 2 месяца назад
Good and valuable inputs
@kavyarajendran2348
@kavyarajendran2348 2 месяца назад
Impulse la students kku staff members oda support and mentorship is the best
@mohanapriya3075
@mohanapriya3075 2 месяца назад
Thank you.. very useful ..
@magilanr699
@magilanr699 2 месяца назад
Impulse institute create pleasant environment and provide excellent guidelines to make our success easily 😊. Student centric institute 💥
@sivaselvan3115
@sivaselvan3115 2 месяца назад
Impulse study hall provides great environment to prepare for competitive exams and the one to one mentorship is awesome 😎❤
@deepaguna3424
@deepaguna3424 2 месяца назад
Congratulations to the team🎉🎉 Good work will always get paid off.. 🎉🎉 Keep up with the good work impulse team and succeed more..
@abinesshravindran4045
@abinesshravindran4045 2 месяца назад
Thank u all for ur valuable suggestions...This will surely help aspirants like me to get boost up...Study Hall Ambience and worthy Test Questions make my way to Impulse
@user-my1us9xp1i
@user-my1us9xp1i 15 дней назад
Super , congratulations 🎉🎉🎉🎉
@positiveitea
@positiveitea 29 дней назад
இந்த மாதிரி சமூகத்திற்கு பயனுள்ள செய்திய போடுங்க , இந்த சினிமாகாரங்க பின்னாடி போகாம
@prabuprabu5701
@prabuprabu5701 Месяц назад
Good step God bless you ❤
@MeenaManojkumar
@MeenaManojkumar 2 месяца назад
valuable speech sir nanun entha mathir ungaludaiya student interview kutunm sir
@kalamcheyyar
@kalamcheyyar Месяц назад
unmaiyana super academy with powerful teacher gurunath sir dhan..
@SenthilKumar-xq9nf
@SenthilKumar-xq9nf 2 месяца назад
ஆசிரியர்கள் அனைவரின் முயற்சியும், ஊக்குவித்தலும் ஒவ்வொரு மாணவர்களின் மனநிலையை மாற்றி முழு மனதோடு படிக்க ஆர்வத்தை தூண்டி, ஒவ்வொரு மாணவரின் திறமையை வெளிக்கொண்டு வருவதை முக்கிய பணியாகக் கொண்டிருக்கும் Impulse நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்...
@deepikapalanisamy8534
@deepikapalanisamy8534 2 месяца назад
One to one mentorship is the best one in impulse....and na gr.2a mains pass panathuku anga kudutha guidance romba useful ah irunthuchu.🎉
@kongu_tamil_nadu_clicks2765
@kongu_tamil_nadu_clicks2765 2 месяца назад
Congratulations 👏
@abinishar7538
@abinishar7538 Месяц назад
Can anyone explain about the branches of impulse institute.....does it has branch on Nagercoil
@KaviyarasuKaviyarasu-rl5te
@KaviyarasuKaviyarasu-rl5te 2 месяца назад
Congratulations PONVANI ❤ ....Ur anchoring way is Brilliant 💥💥💥
@gowthamvijay5146
@gowthamvijay5146 2 месяца назад
Congratulations Deepika 🔥🔥🔥🔥
@user-gr7ro5nn7u
@user-gr7ro5nn7u 2 месяца назад
அரசு தேர்வு படிக்க நல்ல கல்வி நிறுவனம்.ஒன் டு ஒன் மென்டார்ஷிப் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. படிக்க நல்ல சூழல் . நமது அறிவை மேம்படுத்த வாராந்திர சோதனை உள்ளது.
@ramchandranmani1640
@ramchandranmani1640 2 месяца назад
Menmelum valara valthukkal
@palanivelukuppusamy2460
@palanivelukuppusamy2460 Месяц назад
இன்றைய இளைஞர்களுக்கு புரியும் வகையிலும், நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இளைஞர்களே, மிகச் சிறப்பாக, விளக்கமாக எடுத்துரைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@ramyaarunkumar6122
@ramyaarunkumar6122 Месяц назад
Great minds inspire others❤
@Arunkumar-ut8zl
@Arunkumar-ut8zl Месяц назад
Kudos to the team 🎉🎉
@kavithaganesan8903
@kavithaganesan8903 2 месяца назад
Am also studying here. Naa group4 and group 2 mains padikka romba nalla guide pannanga. Then weekly test write panna vatchu mains ku practice kuduthanga so, i have given my best in last group2 mains exam.One to one mentorship is one of the best part in impules. So athu enaku romba best and useful ah irunthuchu.Heartly Thanks to Impulse team.🎉
@natureisbest7674
@natureisbest7674 Месяц назад
Fee structure evlo
@bakyabakya7550
@bakyabakya7550 18 дней назад
Fees yevalavu mam
@indhuvanshi
@indhuvanshi Месяц назад
Congrats sriram.... Awesome speech 😇
@chandrasundhar2420
@chandrasundhar2420 2 месяца назад
I am also studying in this coaching institute.I personally like it here_ one to one mentorship💯 ... Congratulations impulse team 🔥🔥...
@kym1445
@kym1445 Месяц назад
Yanga pls place name and fees sollunga pls
@hemarajur2421
@hemarajur2421 2 месяца назад
Impulse is creating nice and comfortable environment for exam preparations
@thamizhanbuanbu6479
@thamizhanbuanbu6479 2 месяца назад
Congratulations impulse team🎉
@suba5479
@suba5479 2 месяца назад
தொடர்ச்சியான பயிற்சியின் முயற்சி தான் வெற்றி💫 வெற்றியாளர்களை உருவாக்கிய IMPULSE ற்கு வாழ்த்துக்கள்.. *ONE TO ONE MENTORSHIP💥🔥💯
@ramyaswetha6538
@ramyaswetha6538 2 месяца назад
👍
@sweetsri4493
@sweetsri4493 Месяц назад
Intha Institute oda fees structure yaravdu sola mudiuma
@Divyadhanajeyan
@Divyadhanajeyan 2 месяца назад
I am also a student of impulse coaching institute. It creates the pleasant and positive atmosphere for the student. The way they handle the student's struggles while studying was so good , its my personal experience from the management.
@DeviPriya-lu7cd
@DeviPriya-lu7cd Месяц назад
Fees details plz sis
@sangeethapraveen1157
@sangeethapraveen1157 19 дней назад
Fees details sollunga pls
@karthika250
@karthika250 Месяц назад
Sir my first language is hindi instead of tamil i studied hindi will i will clear tnpsc exam in 1st attempt
@JK-ib4pk
@JK-ib4pk 2 месяца назад
20 minutes of this video improved my confidence level and motivated me to travel with my dream of becoming a Government officer...It gives overall idea on how to prepare for TNPSC exams...Make more videos with the students who have cleared in their first attempt...It will be more helpful for the aspirants like me..
@nandhakumar8254
@nandhakumar8254 2 месяца назад
Thanks to Impulse Coaching Institute's exceptional training and affordable costs, I've been equipped to excel in competitive exams. Their dedicated mentors and convenient hostel facilities ensured I received personalized support throughout my exam preparation journey. Joining Impulse was the best decision I made to achieve my academic goals effortlessly.
@kishorekumarn1883
@kishorekumarn1883 29 дней назад
I need one good guide to care my self to reach IPS. It's my dream. But still. I'm a lazy person and I don't know how can I manage my self to study....! Plz guide me, I've no more knowledge but I'm complete BA ENG🥴, in village . Plz pls support me and guide me reach IPS 😌. After that I care our society ✋ trust me😌
@VishnuPriya-rl5oz
@VishnuPriya-rl5oz 2 месяца назад
I like the institute...One to one mentorship is very useful to me.... Encouraging staffs have.. They give hostel facility that is very helpful many students... Management care their students like brothers & sisters.. Good environment ( peaceful ) to study our institute... Impulse = force × time.... The institute also work like that...proud to say I"m studing here...
@ramyaswetha6538
@ramyaswetha6538 2 месяца назад
Congratulations all🎉🎉🎉 1 to 1 mentor ship wss so good
@user-bp9eu2ie2x
@user-bp9eu2ie2x 12 дней назад
Thank you so much
@rajeswari.k8744
@rajeswari.k8744 2 месяца назад
Impulse helps to study without any distractions
@dhivakaranvidhya
@dhivakaranvidhya 2 месяца назад
அருமை , மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் IMPULSE COACHING க்கு நன்றி.. முக்கியமாக INSTITUTE INFRASTRUCTURE அருமை 👌🏾👌🏾👌🏾
@srisankar64
@srisankar64 2 месяца назад
Fees evalo bro
@TnpscAspirants-lw6rw
@TnpscAspirants-lw6rw 28 дней назад
​@@srisankar64 orudhanum sollamaatan
@user-fm3iw9zb5u
@user-fm3iw9zb5u 2 месяца назад
I am very proud to be here... Thank you impulse team
@arunps4268
@arunps4268 2 месяца назад
Congratulations to all the students who cleared the exams and best wishes to agile & passionate Impulse Team, Go high ! Continue to nurture the society by the education...
@angelkalyani80
@angelkalyani80 Месяц назад
Anchor and team super...
@kym1445
@kym1445 Месяц назад
Pls evlo fees and place
@Gurudhayalan-wr9lv
@Gurudhayalan-wr9lv Месяц назад
good
@acsbalamca
@acsbalamca 2 месяца назад
Tnpsc reservation Sarrya follow pana soluga
@sashkutty
@sashkutty 2 месяца назад
Address and yearly fees
@kowsalyakowsi1281
@kowsalyakowsi1281 23 дня назад
Institute enga irukku
@kalaiyarasic1425
@kalaiyarasic1425 Месяц назад
Fees details
@pradeepapradeepa5646
@pradeepapradeepa5646 12 дней назад
Fees amount evalavo sister
@RamyaFelix
@RamyaFelix Месяц назад
I will joing
@priyasakthi2375
@priyasakthi2375 20 дней назад
Fees structure mam
@SudhaP-sl1oy
@SudhaP-sl1oy 21 день назад
Cogrates instutution and success oficers
@Raji-sc3gz
@Raji-sc3gz Месяц назад
Employment office la ennota certificate ah renival pannama vittuta .....tnpsc pass ana job ketaikuma
@vijaymurgan8755
@vijaymurgan8755 29 дней назад
Kedikum
@Raji-sc3gz
@Raji-sc3gz 29 дней назад
@@vijaymurgan8755 thank you sir.....romba naal doubt
@swaminathanelangovan3695
@swaminathanelangovan3695 2 месяца назад
I'm from Neikkuppai near Kumbakonam. I'm also a student of Impulse Coaching Institute. They give us a quality content. "Ivunga test series kekra questions exam-la varathu. But, ivunga test- ah attend pannathuku aprm, vera yepdi ketalum questions ah attend pandra confident namakku kedakkum". Kudos to the Impulse Coaching Institute.
@jananeks4508
@jananeks4508 Месяц назад
Impulse Coaching institute offers Comprehensive And effective study plan which helps aspirants to complete the syllabus .It also Curates the test schedule to revise periodically.
@karthika250
@karthika250 Месяц назад
I am 37 now
@SumanKumar-tm5ll
@SumanKumar-tm5ll 2 месяца назад
D. EEE than padichu iruken ena govt job kidaikumunu sollunga pls
@vijaymurgan8755
@vijaymurgan8755 2 месяца назад
Group IV exam ku matum eligible sir
@SumanKumar-tm5ll
@SumanKumar-tm5ll 2 месяца назад
@@vijaymurgan8755 ok bro thank u...
@SumanKumar-tm5ll
@SumanKumar-tm5ll 2 месяца назад
@@vijaymurgan8755 group4la bro padichu high mark eduthaal diploma thaan
@SumanKumar-tm5ll
@SumanKumar-tm5ll 2 месяца назад
@@vijaymurgan8755 bro group 4la high mark eduthaal diploma qualificationkum velai kodupaangala. Illai degree kettpangala. This time group 4 eldha poren...
@thamilthamil259
@thamilthamil259 Месяц назад
10 muditthale pothum.. So diplamo extra ve padicchirukkinga ok than
@krishnaveni2572
@krishnaveni2572 Месяц назад
Scholarship exam eppo varum sir
@vijaymurgan8755
@vijaymurgan8755 Месяц назад
August -15
@Kadaigal
@Kadaigal Месяц назад
Impulse ல trp படிக்க முடியுமா
@loganselvaraj1534
@loganselvaraj1534 Месяц назад
No
@priya-rj6on
@priya-rj6on 2 месяца назад
Impulse coaching centre location soluga
@syk4492
@syk4492 2 месяца назад
340, First Floor, Varadharajapuram, Kamarajar Rd, Singanallur, Tamil Nadu 641015
@Kkr2003
@Kkr2003 Месяц назад
Hostel facility available a
@vijaymurgan8755
@vijaymurgan8755 29 дней назад
Yes
@tamilovi3790
@tamilovi3790 Месяц назад
How many attempts for group 1 service sir....BC female.... please tell
@vijaymurgan8755
@vijaymurgan8755 Месяц назад
Age limit 39, 39 வயதுக்குள் எத்தனை முறை தேர்வு வந்தாலும் எழுதிக் கொள்ளலாம்
@tamilovi3790
@tamilovi3790 Месяц назад
@@vijaymurgan8755 thank you sir
@goodlyrics01
@goodlyrics01 2 месяца назад
Fess evlo?
@ranjithrajesh2755
@ranjithrajesh2755 2 месяца назад
₹20,000
@mahalakshmimahalakshmi7627
@mahalakshmimahalakshmi7627 Месяц назад
One month kku evlo fees
@Sivasri-oz3xd
@Sivasri-oz3xd Месяц назад
Ethu yanga erukku
@UmaKalieswari97
@UmaKalieswari97 Месяц назад
Ii
Далее