Тёмный

TNPSC- 10th Std-இலக்கணக் குறிப்பு முழுவதும்  

Kalvi Saalai கல்விச் சாலை
Подписаться 495 тыс.
Просмотров 158 тыс.
50% 1

TNPSC- 10th Std-இலக்கணக் குறிப்பு முழுவதும் #shorts #kalvisaalai

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 124   
@memorytipschannel
@memorytipschannel Год назад
சிறப்பு. அழகான விளக்கம். வாழ்த்துகள் ஐயா 👍💪🤩😍🙏💐
@Aravinth201
@Aravinth201 7 месяцев назад
அடடா நான் பார்த்ததில் மிகச்சிறப்பாக பாடம் கற்றுக்கொடுகிறீர்கள் .தமிழ் வாழ்க
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 5 месяцев назад
அருமை!அருமை அய்யா! இரட்டைக் கிளவியில் வரும் கிளவி என்றால்"சொல்"&"பதம்" என்று பொருள் என்பதை அறிய 60 வருடங்கள் ஆகிவிட்டது.(10.4.24)!
@murugan.ayyappan
@murugan.ayyappan 4 месяца назад
ஐயா, இரவு வணக்கம். நீங்கள் பாடம் நடத்தும் முறை மிகவும் அருமை. வீடியோவில் கல்விச் சாலை என்பது கரும்பலகையின் நடுவில் இடம் பெறாமல் ஒரு ஓரமாக வந்தால் இன்னும் நலமாக இருக்கும்.
@ashokprabhu5817
@ashokprabhu5817 4 месяца назад
வினையால் அணையும் பெயர் வினையாலனையும்பெயர்..... வினையின் காரணமாக உண்மை பெயர் மறைந்து(அணைந்து) விட்டது.
@RadhaKarnan-t7m
@RadhaKarnan-t7m 8 месяцев назад
ஐயா உங்களது இலக்கண வகுப்பு அருமை ஐயா, சிறு வேண்டுகோள் ஐயா, 10 ஆம் வகுப்பில் கற்பவை கற்றபின் பகுதியில் இலக்கணப்பகுதிகள் வருகிறது ஐயா அதை சற்று விளக்கவும்.
@RakshandafiRakshandafi
@RakshandafiRakshandafi 2 месяца назад
உறுதுயர் - உரிச்சொல், வினைத் தொகை = வினை + பெயர் வரும்
@Jayam_music
@Jayam_music Месяц назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா 🎉
@RaviKumar-xb7rm
@RaviKumar-xb7rm 3 месяца назад
தெளிவான விளக்கம் நன்றி ஐயா ❤
@lakshramesh2215
@lakshramesh2215 3 месяца назад
நன்றி அய்யா ❤ மிகவும் தெளிவாக விளக்கியதற்கு 🎉
@marimuthuthilomarithilo1836
@marimuthuthilomarithilo1836 8 месяцев назад
எளிய முறையில் விளக்கம் அளித்தற்கு நன்றி அய்யா
@JayaramanRam-gy4ye
@JayaramanRam-gy4ye 7 месяцев назад
தெளிவான விளக்கம் ஐயா. அருமை.
@ManikandanKaliyamoorthy-f1n
@ManikandanKaliyamoorthy-f1n 6 месяцев назад
Enathan sir sollurathu ungaloda ivlo periya muyarchikku... Engalukku therintha vaarthai Nandri mattume sir Nandri... 🎉🎉🎉
@viknavinayaganvlogs
@viknavinayaganvlogs 2 месяца назад
Ayya ungal logovai konjam oramaaga vaithaal innum sirappaga irukkum
@MrPahirathan
@MrPahirathan 8 месяцев назад
ஐயா, நாம் கற்றது கை மண். நன்றி பகீரதன், கனடா ❤
@RSE1315
@RSE1315 23 дня назад
மிக்க நன்றி ஐய்யா 🙏🙏🙏
@debate360degree6
@debate360degree6 4 месяца назад
பண்புத்தொகை சரியான பதில் தவறான விளக்கம். வட்டத்தட்டு என்பது பண்புத்தொகை. ஆனால் பிரித்தால் வட்டம் + தட்டு எபபடிவந்தது? நிறம், குணம், அளவு, மற்றும் மை போன்றவற்றில் ஏதாவது ஒன்று வந்தாலே பண்புத்தொகை. ஐயா, விளக்கம் தெளிவில்லை. நன்றாக கற்றுக்கொண்டு வாருங்கள்.
@abarnaA-f6p
@abarnaA-f6p 6 месяцев назад
உறுதுயர் - மட்டும் சந்தேகம்
@tamilselvi2402
@tamilselvi2402 6 месяцев назад
மிக்க நன்றி ஐயா
@kavithabanu470
@kavithabanu470 7 месяцев назад
Unga teaching ennaku romba pidikum sir❤ thank you🙏
@rameshmaha3667
@rameshmaha3667 7 месяцев назад
அருமை பதிவு ஐயா
@dr.aruledwin9250
@dr.aruledwin9250 7 месяцев назад
மிக மிக சிறப்பு ஐயா.
@rajeswarim3558
@rajeswarim3558 4 месяца назад
இயல்9 விரிவாக சொல்லுங்க அய்யா.
@ananthit542
@ananthit542 6 месяцев назад
சீரிளமை பிரித்து எழுதுக. சீர்+ இளமை அல்லது சீர்மை+இளமை
@ashwinib6913
@ashwinib6913 7 месяцев назад
Sir tnpsc group 4 illakkanam syllabus wise class edunga please please please please
@jgr1224
@jgr1224 7 месяцев назад
ஐய்யா tnpsc ku tamil eduthal nallah irukum
@karthigakannan282
@karthigakannan282 2 месяца назад
வேற்றுமை உருபு மற்றும் வேற்றுமை தொகை நடத்துங்க சார்
@RadhamaniKaliyappan
@RadhamaniKaliyappan 7 месяцев назад
நன்றி 🙏
@vinitham7479
@vinitham7479 6 месяцев назад
7:06 உங்களுக்கு நல்லாசிரியர் விருது தயக்கமின்றி தமக்கு அளிக்கலாம் ஐயா அவர்களே!
@PriyaAjay-yt1bx
@PriyaAjay-yt1bx 7 месяцев назад
ஐயா, இடப்புறம், வலப்புறம் பிரித்து எழுதி காட்டுங்கள்
@safi42411
@safi42411 4 месяца назад
super sir enum narayaa ea thas mari video podunga sir 🙏
@vinitham7479
@vinitham7479 6 месяцев назад
30:14 ஐயா உறுப்பு இல்லாத முதல் வேற்றுமையை எவ்வாறு கண்டறிவது 😢 30:14
@sagayaranijoshva2483
@sagayaranijoshva2483 7 месяцев назад
சிறப்பான விளக்கம் ஐயா
@venkataramananp3915
@venkataramananp3915 9 месяцев назад
கல்விச்சாலை. Kalvichchalai? Kalvi saalai?
@kalviulagamvpm
@kalviulagamvpm 7 месяцев назад
மிக்க நன்றி அய்யா❤
@Star-oe3cl
@Star-oe3cl 7 месяцев назад
நன்றி ஐயா தெளிவான விளக்கம்
@rojaroja7139
@rojaroja7139 7 месяцев назад
இடப்புறம் = இடது + புறம் இடம் + புறம், வலப்புறம் = வலம் + புறம், வலது + புறம்இதற்கு சரியான விடை கூறுங்கள் ஐயா
@prabhut7225
@prabhut7225 7 месяцев назад
Thank you sir
@abarnaA-f6p
@abarnaA-f6p 6 месяцев назад
அருமை ஐயா
@viduthalai8594
@viduthalai8594 7 месяцев назад
மிக்க நன்றி ஐய்யா 🥰🥰🥰
@muthukumaran6934
@muthukumaran6934 4 месяца назад
முற்றும்மை example sir
@PriyaAjay-yt1bx
@PriyaAjay-yt1bx 7 месяцев назад
Sir, TNPSC class edutha nalla irkum
@rengarajganesan3033
@rengarajganesan3033 5 месяцев назад
Excellent teaching 👏
@muthukumarm9026
@muthukumarm9026 6 месяцев назад
ஐயா அப்படினா உறுதுயர் உரிச்சொல் தொடர் வராதா
@subulakshmi2975
@subulakshmi2975 7 месяцев назад
Excellent sir
@drnanthakumar6785
@drnanthakumar6785 16 дней назад
Pagupatha urupilakanam podunga sir please
@Karthikasnk
@Karthikasnk 8 месяцев назад
Super sir thank you.
@vijinirmala-k2k
@vijinirmala-k2k 6 месяцев назад
நன்றி🙏 அய்யா
@VetriSelvi-kt7qs
@VetriSelvi-kt7qs Месяц назад
பெரிய மீசை அன்மொழி தொகை
@Mehaprince
@Mehaprince 10 месяцев назад
Arumaiyana vilakkam
@saranyaarunkumar4807
@saranyaarunkumar4807 7 месяцев назад
நன்று ஐயா
@pandinagappan7306
@pandinagappan7306 4 месяца назад
உறு துயர் உரிச்சொல் கிடையாதா ஐயா தெளிவு படுத்த வேண்டும் ஐயா.
@karthikeyanarumugam7790
@karthikeyanarumugam7790 4 месяца назад
Good Explanation Sir
@ashdon5
@ashdon5 7 месяцев назад
பெரும்பாலான தமிழ் இலக்கியங்கள் மேகங்களை வலனேர்பு என்றே குறிப்பிடுவதன் காரணம் அறிய விழைகிறேன் ஐயா.
@amudhaviji1453
@amudhaviji1453 7 месяцев назад
Arumai ayya
@kavithakavi7286
@kavithakavi7286 6 месяцев назад
Nandri
@Gunadrawingandpaperkammal
@Gunadrawingandpaperkammal 7 месяцев назад
கண்ணீர்
@santhiraman9490
@santhiraman9490 7 месяцев назад
ஐயா உறுதுயர் _ உரிச்சொல் தொடர்
@Ashoks-zs2bn
@Ashoks-zs2bn 4 месяца назад
பண்புதொகை யில் வல்லினம் மிகுமா?
@vijayvijay-bw6nd
@vijayvijay-bw6nd 7 месяцев назад
ஐயா...கூர்முனை என்பது, பண்புத்தொகையாக வருமா, அல்லது உரிச்சொற்றொடராக வருமா.....
@saravanakumark6697
@saravanakumark6697 7 месяцев назад
ஐயா, அதிர்ஷ்டம்- இதற்கு இணையான தமிழ் சொல் என்ன?
@VNOmurugan
@VNOmurugan 4 месяца назад
ஐயா போலீஸ் இலக்கணம் வகுப்பு
@Sunder_tnpsc_Academy
@Sunder_tnpsc_Academy 7 месяцев назад
கோட்டோவியம், காட்டாறு பிரித்து காட்டுங்கள் ஐயா please
@sanjeevv855
@sanjeevv855 7 месяцев назад
கோடு+ ஓவியம்=கோட்டோவியம் காடு+ஆறு=காட்டாறு.
@manikandangstarsportcricke2237
@manikandangstarsportcricke2237 4 месяца назад
Thanks ❤🎉
@thanighairaj6463
@thanighairaj6463 7 месяцев назад
வணக்கம் ஐயா. என் பெண் குழந்தைக்கு "அ " வில் அரம்க்கும் ஒரு 10 தமிழ் பெயர்கள் சொல்லுங்கள்
@MuthuLakshmi-ft9de
@MuthuLakshmi-ft9de 5 месяцев назад
மெய்யின்முறை வராதா ஐயா
@abclearningjunction2672
@abclearningjunction2672 8 месяцев назад
Fantastic sir...
@rameshcr305
@rameshcr305 3 месяца назад
Ariya malar....ans sollunga sir
@vasannanal9820
@vasannanal9820 7 месяцев назад
கலியாணம் கல்யாணம் வித்தியாசம் என்ன ஐயா
@blessythangaraj
@blessythangaraj 8 месяцев назад
Thanks sir❤❤ iam tnpsc student sir
@palpandir1296
@palpandir1296 7 месяцев назад
உறுதுயர் உரிசொல்தொடர் தானே ஐயா?அல்லது இரண்டுமே சரியா ஐயா?
@joyaltyson963
@joyaltyson963 7 месяцев назад
🎉🎉🎉🎉supr sir
@deebhalovesanthosh
@deebhalovesanthosh 7 месяцев назад
Super 🎉
@PrabhaMathi-w6x
@PrabhaMathi-w6x 7 месяцев назад
Supersir
@subbulakshmi6967
@subbulakshmi6967 Год назад
மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம். 'மலை ஒளிர்ந்தது' என்ன ஆகுபெயர்?
@Deepa-e2n
@Deepa-e2n 7 месяцев назад
thozhilpeyar tharuga. Mon
@TL-th4by
@TL-th4by 7 месяцев назад
செந்தமிழ்
@venkateswaraservice5843
@venkateswaraservice5843 6 месяцев назад
Super sir
@tamiltamiltamil284
@tamiltamiltamil284 7 месяцев назад
Sir பிரித்து எழுதுக எடுங்க.
@Kanchipuram__Unofficial
@Kanchipuram__Unofficial 8 месяцев назад
கலித்தொகை
@deepajraj5998
@deepajraj5998 7 месяцев назад
இடப்புறம் பிரித்து எழுதி விடை சொல்லுங்கள்.
@selvarasu-y9e
@selvarasu-y9e 5 месяцев назад
ஐயா.வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம். தாய் தமிழ் என்ற வார்த்தையில் நடுவில் த் வருமா? எனது கடைக்கு பெயர் வைத்தேன். இப்போது சந்தேகம் வருகிறது.
@kalvisaalai
@kalvisaalai 4 месяца назад
தாய்த் தமிழ்.❤
@selvarasu-y9e
@selvarasu-y9e 4 месяца назад
நன்றி ஐயா
@deebhalovesanthosh
@deebhalovesanthosh 7 месяцев назад
Super explain 🎉🎉🎉🎉🎉
@muthupriya524
@muthupriya524 6 месяцев назад
ஐயா வினையாலணையும் பெயர் படித்தார் (அ) படித்தவனை
@rdharmaraj4869
@rdharmaraj4869 6 месяцев назад
படித்தார் என்பது வினைமுற்று. படித்தாரை என்றால் வினையாலணையும் பெயர்
@trcreddy4177
@trcreddy4177 7 месяцев назад
Kadavele🎉❤
@loguhicamcommunication510
@loguhicamcommunication510 7 месяцев назад
Tnpsc kum knjm ilakkanam nadanthunga sir
@viji473
@viji473 7 месяцев назад
பண்பு பெயர் பண்புத்தொகை என்ன வேறுபாடு ஐயா
@karakudifire8469
@karakudifire8469 7 месяцев назад
❤❤
@jalikattu123
@jalikattu123 Год назад
Hi Sir
@kalvisaalai
@kalvisaalai Год назад
Saludos
@Gansangoats1976
@Gansangoats1976 7 месяцев назад
🙏
@neolaheeba9811
@neolaheeba9811 6 месяцев назад
sir my daughter is studying in grade 1 I want to teach Tamil to her. She very confused about meieluthukal and uir meieluthukal how I teach to her can u pls post some videos
@priya-jk
@priya-jk 5 месяцев назад
ஏற்கனவே இருக்கிறது.. 6 ஆம் வகுப்பு என்று தேடுங்கள்
@tamil8239
@tamil8239 7 месяцев назад
களி .....
@mathip5893
@mathip5893 Год назад
உறுதுயர் ...உரிச்சொல் கிடையாதா
@kalvisaalai
@kalvisaalai Год назад
உறுதுயர் காலம் காட்டுவதால் வினைத் தொகை
@mathip5893
@mathip5893 Год назад
@@kalvisaalai நன்றி ஐயா
@muthurasac8644
@muthurasac8644 8 месяцев назад
​@@kalvisaalaiஉறுதுயர் வினைத்தொகை என்றால் உறு என்பது எந்த வினைமுற்றின் வேர்ச்சொல் வடிவம் தெளிவாக கூறவும் (வினை + பெயர் = வினைத்தொகை )
@saruMathi-p5g
@saruMathi-p5g 7 месяцев назад
நன்றி அய்யா.
@mathip5893
@mathip5893 7 месяцев назад
@@kalvisaalai நன்றி ஐயா
@Don-Killer-
@Don-Killer- Год назад
மிக்க நன்றி ஐயா...
@SakthiMithra8856
@SakthiMithra8856 7 месяцев назад
மிக்க நன்றி sir 🙏
@sudhas8444
@sudhas8444 7 месяцев назад
நன்றி ஐயா
@vidhyat271
@vidhyat271 5 месяцев назад
Thank you sir
@senthil3236
@senthil3236 7 месяцев назад
நன்றி ஐயா 🙏
@priyam9167
@priyam9167 4 месяца назад
நன்றி ஐயா
@ssinu3385
@ssinu3385 6 месяцев назад
Thank you sir
Далее
Тренд Котик по очереди
00:10
Просмотров 239 тыс.
TRENDNI BOMBASI💣🔥 LADA
00:28
Просмотров 695 тыс.
Тренд Котик по очереди
00:10
Просмотров 239 тыс.