Тёмный

TNPSC Exam | Government Job | TN Exam | TN Students | Sun News 

Sun News
Подписаться 9 млн
Просмотров 328 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 441   
@Anishvoice36
@Anishvoice36 2 месяца назад
தயவு செய்து தேர்வுகளை நேர்மையாக நடத்தி ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கை கனவை நிறைவேற்றுங்கள்
@ArunKumar-ni7vp
@ArunKumar-ni7vp 2 месяца назад
நீங்கள் கூறுவதை பார்த்தல். தவறு நடக்கிறதா
@elavarasan2912
@elavarasan2912 2 месяца назад
Ama
@sam195027
@sam195027 2 месяца назад
Apa 5-6 laks kuduthu vela poravan la ena ilucha vayan aah 😂
@ArunKumar-ni7vp
@ArunKumar-ni7vp 2 месяца назад
@@sam195027 nadakuthaa
@vvino2272
@vvino2272 2 месяца назад
நீங்கள் சொல்வதை செயல்படுத்தினால் எண்ணற்ற TNPSC மாணவர்கள் பயனடைவர்
@Priyariya3395
@Priyariya3395 2 месяца назад
ஐயா உங்கள தெய்வமா நினைச்சி கேட்குகிறேன் .....சிக்கிரம் result போட்டு அடுத்த exam சிக்கிரம் விடுங்க
@rb4017
@rb4017 2 месяца назад
Ama🙏🙏
@SaranSaran-zj5fk
@SaranSaran-zj5fk 2 месяца назад
Hm
@Shivanistory567
@Shivanistory567 2 месяца назад
Yes
@kishorek6975
@kishorek6975 2 месяца назад
Yes
@வாழுஇல்லவாழவிடு
தமிழ் உச்சரிப்பு அழகாக உள்ளது❤
@yourhappiness7361
@yourhappiness7361 2 месяца назад
அருமை
@nandhinidevi5401
@nandhinidevi5401 2 месяца назад
Thank you sir. Sikirama results varum solirukenga Enaku oru suggestion, 1. Vacancy increase panunga 2. Omr oda score card venum 3. Question la error ilama irukanum both tamil and englishlaium
@Msd-4065
@Msd-4065 2 месяца назад
நேர்மையான மிகவும் நல்ல மனிதர் ஐயா பிராபகர் அவர்கள்... வரவேற்கிறோம் ஐயா..... இனி வரும் காலங்களில் தேர்வாணையம் சிறப்பாகவும் துரிதமாக நடைபெறும் என்று நம்பிக்கை உள்ளது....
@kr_1001
@kr_1001 2 месяца назад
வருடத்திற்கு ஒரு முறையில் தேர்வு நடத்தி மாணவர்களை குழப்பாமல் இருங்கள் 🙏 தேர்வு முடிவுகளை 6 மாதம் கழித்து விடாமல் சீக்கிரம் விடுங்கள் 😔
@maharajas9809
@maharajas9809 2 месяца назад
ஆனா இவரு பேசும் போது எதோ நல்லது பன்ன போற மாதிரியே இருக்கு ❤❤❤
@renutn6934
@renutn6934 2 месяца назад
😂😂
@sukeekeerthi7371
@sukeekeerthi7371 2 месяца назад
இன்னுமா ராஜா நம்பிட்டு இருக்க 😅😅
@T.Ambika
@T.Ambika 2 месяца назад
​@@sukeekeerthi7371ipadi pesaravankatha fraud panu vanga..10yearsla entha na tnpsc leader ah pathurupom..enakku nambikai illa pa..😢
@fyzudeen8040
@fyzudeen8040 2 месяца назад
What you are told is correct
@murugana395
@murugana395 2 месяца назад
But Ivaru mooncha patha apti theriyalaye😂
@Jayakumarvlogs-fire
@Jayakumarvlogs-fire 2 месяца назад
ஊடகவியலாளர் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அருமை. .
@runnerkarthik2397
@runnerkarthik2397 2 месяца назад
உங்கள் முகத்தில் ஒரு உண்மை தெரிகின்றது.... அய்யா 🙏🙏🙏🕊️
@ananthparams5321
@ananthparams5321 2 месяца назад
நீங்க சொல்வது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.... சொல்ற படி நடந்தால் மகிழ்ச்சியே🎉🎉🎉🎉
@bijutonybijutony558
@bijutonybijutony558 2 месяца назад
Athoda retirement age kuracha oru limited year vara than service pana crt ah irukum nu oru fixed age iruntha nalla irukum 55 kulla retirement age iruntha youngsters niraya peruku job opportunities kidaikum niraya families ithanala nalla irukum
@banurekha3191
@banurekha3191 2 месяца назад
Yearly once group 4 & group 2/2a exams conduct pana nala irukum sir....
@azp001
@azp001 2 месяца назад
@@banurekha3191 apo cutoff increase fulla agum... One year ku group 4& group 1 vachitu.. next yr la group 2/2A conduct panalam... 2yrs ku once oru nadakum podhu nalla vacancies irukkum ,cutoff um koraiyum
@azp001
@azp001 2 месяца назад
@@banurekha3191 group 2/2A & group 4 VAO same syllabus ,same exam pattern now.. so one year group 4 conduct pannitu next yr la group 2/ 2a conduct panna best
@muruganandam05
@muruganandam05 2 месяца назад
​@@azp001 3 lakhs government job vacancies iruku tamilnadu government la... But call for la avalo post um podurathu illa.
@banurekha3191
@banurekha3191 2 месяца назад
@@azp001 yes same syllabus tha...group 4 la chance miss panavanga next group 2 iruku nu oru confident level increase agum la...once miss panita 2 years wait panum pothu candidate ku over stress & family pressure nu lot of problems face pana vendiyatha iruku....that's y I'm saying....
@Introvert2275
@Introvert2275 2 месяца назад
Yeppo vechaalum adhae 20lac+ members yeluthuvaanga vacancy kammiyaa irunthaalum atleast varusham varusham attend pannikalaamnu nambikkai varum(pona thadava vittavanga short term layae posting vaangiralaam). One year vittu exam vechaa polampittae irukka vaendi thaan vaazhkka poirum.
@codersgateway
@codersgateway 2 месяца назад
please do your job without corruption
@Harshith_Gopal
@Harshith_Gopal 2 месяца назад
இதுவரை நடந்த தேர்வுகள் ஞாயிறு கிழமை நடந்தது. ஆனால் கடந்த குருப் 1தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. மேலும் அடுத்து வர இருக்கிற குருப் 2 தேர்வும் சனிக்கிழமை நடைபெற இருக்கிறது. இதனை மாற்றி அமைத்து ஞாயிறு கிழமை தொடர்ந்தால் கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி அய்யா.
@Zayn0109
@Zayn0109 2 месяца назад
பல ஆண்டுகளாக நடந்த முறைகேடுகளை களையவும்... நேர்மையான முறையில் தேர்வுகளை நடத்த வாழ்த்துக்கள்..
@neelakumar157
@neelakumar157 2 месяца назад
Group 4 vacancy increase pannunga sir
@dineshbabur1158
@dineshbabur1158 2 месяца назад
ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉 நீங்கள் எங்களுக்காக காலிப்பணியிடங்கள் அதிகமாக வெளியிட வேண்டும் ஐயா அப்போது தான் எங்களைப் போல கிராமப்புற மாணவர்களுக்கு விரைவாக அரசுப்பணி என்ற கனவு நிறைவேறும் ஐயா 😍😍🤩🤩
@nageshp4537
@nageshp4537 2 месяца назад
Vacancy பராவயில்லை வருடா வருடம் கண்டிப்பாக தேர்வு நடத்தவும்
@VSMT..
@VSMT.. 2 месяца назад
Nee athikama mark eaduthidio
@VSMT..
@VSMT.. 2 месяца назад
ஒரு வினாக்கு விடை தவறாக government bookla இருந்தால், அந்த one time புக்ல இருக்குற pointskum சரியான விடையாக கொடுங்கள். Next time அந்த தவறை திருத்த ஒரு circular விடுங்க. இதை, tnpsc ஏற்க வேண்டும்.
@contact9790
@contact9790 2 месяца назад
Group IV தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிட நடவடிக்கைகளை
@commentdelete2742
@commentdelete2742 2 месяца назад
😂
@contact9790
@contact9790 2 месяца назад
@@commentdelete2742 🤣🤣🤣
@RanjaniJesh
@RanjaniJesh 2 месяца назад
Vaaipu illa raja
@contact9790
@contact9790 2 месяца назад
@@RanjaniJesh na tha exam ea attend pannalayea
@LeoDJyo
@LeoDJyo 2 месяца назад
Apo edhuku kekuringa ​@@contact9790
@bijutonybijutony558
@bijutonybijutony558 2 месяца назад
Inonum iruku ovor year kum sc st makkal vacancy kuraiva fill ana piragu gali ya irukura idathula mark adipadaila antha vacancy ku vera catagory la ullavangalaium thervu seithu ovoru year kum kastapatu padicha ellarukum vacancy fill panra alavuku select panunga sir
@ramyak2629
@ramyak2629 2 месяца назад
ஐயா, வணக்கம்🙏 மிகவும் தெளிவான பதில். உங்களால் பல TNPSC மாணவர்கள் பயனடைவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது ஐயா.
@Reality.tech001
@Reality.tech001 2 месяца назад
Tnpsc gr4 vacancies increase pannuga
@KuppusamyDharani2003-fl3cz
@KuppusamyDharani2003-fl3cz 2 месяца назад
பல ஏழை மாணவர்களின் கனவை நினைவாக்குங்கள் ஐயா🥲
@karthika_ammu99
@karthika_ammu99 2 месяца назад
Group 4 vacancy increase pannunga ...160 Questions pottu typinglaam vachirukka..neenga increase pannadhaa enakku vaalkkaiye 😢😢😢
@rojas2547
@rojas2547 2 месяца назад
Kidacirum 160 ku
@amsuvalli6443
@amsuvalli6443 2 месяца назад
vacant increase pannunga sir.. Result udanae vidunga.. Yearly exam vainga sir
@manivannann5064
@manivannann5064 2 месяца назад
தேர்வு முடிவு மட்டும் விரைவில் வெளியிட்டால் போதாது விரைவில் கலந்தாய்வும் நடத்தி பணிநியமன ஆணைகளும் வழங்கப்பட வேண்டும் !
@bijutonybijutony558
@bijutonybijutony558 2 месяца назад
Ellarudaya comments um tnpsc official website la contact la mail idy kuduthirupanga athula nammudaya request ah ketukalam athunala ellarukum oru changes vara vaipu iruku
@malathishenba
@malathishenba 2 месяца назад
Press Ketathey kekuringa..... Vacancy increase panna solli yarumey kekala..... Year by yr vacancy rompa kammi agite poguthu
@sriganeshs2132
@sriganeshs2132 2 месяца назад
Request sir..1..group4 result next 1 month la release seiunkal..2.group4 vacancy 15000 increase panunka
@LeoDJyo
@LeoDJyo 2 месяца назад
Idha Senjita ulagam alinjirum😂
@rb4017
@rb4017 2 месяца назад
​@@LeoDJyo😂😂😂ama
@elangoelango6642
@elangoelango6642 2 месяца назад
5000 vacancy ku 20 lakhs members apply panranga..application fees calculate pannale govt kalla rombidum.nama padichittu employment office la register panni kathu kathu vayase poiduchi.seniority la kudutha atleast oru 10 years work panna kooda pothum.govt job apdinrathu padichittu seniority la erukuravangaluku first munnirumai vaikanum
@saisurya1291
@saisurya1291 2 месяца назад
Please trend for increase group 4 vacancy
@malathishenba
@malathishenba 2 месяца назад
Ja typing forest steno ithukulam potruka vacancy ah divide panni patha rompa vacancy kammi bt exam candidates evlo per erukanganu konjam yosichu panunga sir..... Vacancy increase panunga
@mahimahes9502
@mahimahes9502 2 месяца назад
G2 mains exam யில் தமிழில் தேர்வு எழுதினால் மதிப்பெண் குறைவாக போடப்படுகிறது.... அதற்கு தீர்வு என்ன??? 🙏
@microscanjamal
@microscanjamal 2 месяца назад
True
@naveeth3
@naveeth3 2 месяца назад
It's not true
@ArunKumar-th5lm
@ArunKumar-th5lm 2 месяца назад
Innumada idha namburingahhh??
@sowmiyasowmiya4736
@sowmiyasowmiya4736 2 месяца назад
Athu thaa da unmai​@@naveeth3
@azp001
@azp001 2 месяца назад
Officer work la English dhan main...
@dhasaradhan6312
@dhasaradhan6312 2 месяца назад
# increase group 4 vacancy
@kousalyaprabu3773
@kousalyaprabu3773 2 месяца назад
உங்கள் பதில்கள் தெளிவாக உள்ளது,செயல்முறை படுத்தினால் சிறந்தது
@krishh1170
@krishh1170 2 месяца назад
Other states aalunga veliya ponale engaluku velai kidaikum
@karunaipradeepan6417
@karunaipradeepan6417 2 месяца назад
கேக்க கேக்க காதல்லாம் இனிக்குது நடக்குமானுதான் தெரியல
@gaje065
@gaje065 2 месяца назад
Same pinch
@duraiselvivelsamy9224
@duraiselvivelsamy9224 2 месяца назад
Congratulations.... sir........🎉🎉🎉 Neinga sonnathu annithum nadantha sari than sir.... thank you... valgavalamudan 🎉🎉🎉🎉
@seranraja8512
@seranraja8512 2 месяца назад
இன்னும் study பன்னிக்கிட்டே இருங்க. Pass ஆக விடாதிங்க.
@LeoDJyo
@LeoDJyo 2 месяца назад
😂
@Aswanthkathir
@Aswanthkathir 2 месяца назад
😭😭
@ananthansubramanian7671
@ananthansubramanian7671 2 месяца назад
3: 43 👌🏻👌🏻👌🏻 இத மட்டும் எப்புடியாச்சும் follow pannirunga Sir ❤️
@Villagevip420
@Villagevip420 2 месяца назад
நல்லா தான் பதில் சொல்றிங்க செயலில் செய்து கட்டினால் நன்றாக இருக்கும் நன்றி
@Karthika.V
@Karthika.V 2 месяца назад
Lots of youths lost their life in preparation of government jobs.
@velmurugan11693
@velmurugan11693 2 месяца назад
Oru group 4 notification vittu jop la join panrathukulla 2 to 3 varusam aguthu athula result arulana adutha group 4 la jop adikirathukull light ah thaadi white ah agituthu ithulaium result varalana inime na padichi enna panna poran. Appdiye pass analum unakku vayasu agituchunu ponnu thara Matranunga. Ippa engita kasum illa vayasum illa life ah pochu basu😔
@manigandanmv5305
@manigandanmv5305 2 месяца назад
குரூப் 4 தேர்வு காலி பணியிடங்கள் அதிக படுத்தினால் நல்லா இருக்கும். .
@MECHASHOKKUMARE
@MECHASHOKKUMARE 2 месяца назад
Upsc ae 2 weeks result vidranga sir...but nenga panurathu romba late aaguthu and Grp 1,2 and 4 orae year layae yaan vaikurenga... Oru varusham grp1 vacha..adutha varusham grp 4 vainga...athuku adutha varusham grp 2 vainga ..ipdi vachengana... engalukku oru hope irukum..adutha Adutha varsaham nalla panuvom sir. Because oru exam ponalum adutha exam la engalala best koduka mudiyum sir
@Prejnesh
@Prejnesh 2 месяца назад
Election varapothu so nenga urutttunga sir...ipa urutta start panatha election varaikum correct ah irukum....
@malathishenba
@malathishenba 2 месяца назад
Intha grp 4 before results posting increase panuna pala peroda life ku oru stepping stone ah erukum.... Plss increase the vacancies
@hemarao9589
@hemarao9589 2 месяца назад
Thanks for asking valid questions ellarodaya pt of view la irundhu ketrukeenga govt exam naley verupa iruku indha delay nala
@PK3687
@PK3687 2 месяца назад
அப்படியே அந்த TRB Board அ கலச்சுட்டு..TNPSCல சேர்த்துடுங்க... புண்ணியமா போகும்....ஆம்பளைங்களுக்கு 50% இட ஒதுக்கீடு குடுங்க... எல்லாம் கவர்மெண்ட் மாப்ள தா வேனும்றாய்ங்க....
@VSMT..
@VSMT.. 2 месяца назад
😊😅😂
@yasbeyblade
@yasbeyblade 2 месяца назад
நீங்கள் சொன்னபடியே செய்தால் தமிழ்நாடு தலை வணங்கும் வாழ்த்துக்கள் சார்
@Priyariya3395
@Priyariya3395 2 месяца назад
வருசா வருசம் group 4 விடுங்க அய்யா
@harinia5128
@harinia5128 2 месяца назад
Ss nxt yr varanum
@sakthivelrajamoorthy
@sakthivelrajamoorthy 2 месяца назад
🎉
@pavisakthi9393
@pavisakthi9393 2 месяца назад
Sikiram result podunga sir again exam sikiram contact panuga Elam year exam conduct panuga etha nampi nerai Peru irukom sir Valthukal sir 🎉
@TalkPolitics007
@TalkPolitics007 2 месяца назад
அந்த OMR sheet copy மட்டும் தரமுடியுமா 😂....
@SureshDanush-co5jb
@SureshDanush-co5jb 2 месяца назад
நேர்மையாக வேலைவாய்ப்பு தேர்வு செய்ங்க
@VSMT..
@VSMT.. 2 месяца назад
Group 4 vacancy increase aaguma nu, tnpsc தலைவரிடம் கேளுங்கள்.
@thangaprakashn8246
@thangaprakashn8246 Месяц назад
தமிழில் பேசியதற்கு நன்றி
@priyarajan7187
@priyarajan7187 2 месяца назад
Sir நீங்க சொன்னது நிறைவேற்றினால் நல்லா இருக்கும் விரைவில் பணியமர்த்த வேண்டுகிறேன்
@manickamerd7772
@manickamerd7772 2 месяца назад
அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாகவும் அழகாகவும் பதில் கூறிய அய்யாவுக்கு மிக்க நன்றி..பல லட்சம் tnpsc மாணவர்களின் எதிர் காலம் இனி உங்கள் கையில் ..தேர்வு நியாயமாகவும் நேர்மையாகவும் இருக்கும் என நம்புகின்றோம்.. நன்றி
@gmohanrajg
@gmohanrajg 2 месяца назад
முத GR 4 exam result வெளியிட சொல்லுங்க...gr ii interview, non interview தனி exam single exam வைக்க சொல்லுங்க...
@ananthabairavik
@ananthabairavik Месяц назад
நாள் ஆக ஆக எங்களுடைய திட்டாங்களில் உற்சாகம் குறைகிறது விரைவில் முடிவுகள் வெளிட vendum🙏
@PBharath-bj4sb
@PBharath-bj4sb 2 месяца назад
En sir result romba letta varuthu exam eluthi result vara 6 th month aguthu sir
@santhiyar4807
@santhiyar4807 2 месяца назад
Vacany increase pannuga sir🙏🙏.. athoda sikirama result viduga sir.. ellarum kathikittu irukommmmm
@VSMT..
@VSMT.. 2 месяца назад
Vacancy increase pannunga, Stalin தாத்தா
@dhanasekarant4527
@dhanasekarant4527 2 месяца назад
தமிழ்நாடு அரசு TNPCS தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி Sir பனி சிறப்பாக அமையட்டும்
@vidhyasrisureshkumar2932
@vidhyasrisureshkumar2932 2 месяца назад
பணி
@pathmavathilakshmanan7678
@pathmavathilakshmanan7678 2 месяца назад
Group 4 posting increase pannuga sir vemma result poduga let pannama next exam pass panni government job vagganum sir cut off mark decrease pannuga sir 🎉🎉
@rskd29
@rskd29 2 месяца назад
நான் இந்த வருசம் குரூப் 4 ல 145 போட்டு இருக்கேன் கொஸ்டின் டப் தான், அடுத்த எக்ஸாம் கால் பார் சீக்கிரம் விடுங்க, அடுத்த எக்ஸாம்லயாவது பாஸ் பண்ணி வேல வாங்க முடிதானு பாக்கனும்
@kmani735
@kmani735 2 месяца назад
Cheating இல்லாம இருந்தாலே போதும் Sir 😢🙏
@lavanyamurugesan1822
@lavanyamurugesan1822 2 месяца назад
Vaazthukal sir..💐nalladhu nadantha seri
@udhayapriyas7507
@udhayapriyas7507 2 месяца назад
Congratulations sir Please update the result quickly
@சேரநாட்டுஆதியூரன்
நன்றி ஐயா உங்களின் வார்த்தை மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றது ஐயா...
@RAHULRKS-bv3vq
@RAHULRKS-bv3vq 2 месяца назад
Epadi group4 exam result release panna 8 month tha sikirama
@latharani6475
@latharani6475 2 месяца назад
Don't try TNPSC exams.. Vera etchai private job kedacha ponga... TNPSC ah nambi vaazhkaiya Vidathinga... Competition athigam at the same time exam duration 2 years once tha.. 2019 to 2024 for 6 years only 7 group exams held (group 1/2/4). And mainly English medium students don't even try .. Yes few may got select by severe struggle but many of them failed.. Reservation for Tamil medium students and Women's also plays major discourage for English medium students and Boys. Demotivate panren nu yarum nenaikatheenga.. itha nambi en life eh pochu.. Being depressed for 4 years and exams um fail..4 yr work ilama ipa romba struggle aaguren.Venumna one year work pogama padi ga then work join panitu padinga (mainly for boys) Anubavathula solren. And I'm sorry if I hurted someone for mentioning PTSM and Women'sreservation.. But it's bitter truth..
@StephenRaj-we6ew
@StephenRaj-we6ew 2 месяца назад
Steno padinga job ah vangunga 😂
@kannans6888
@kannans6888 2 месяца назад
​@@StephenRaj-we6ewThalaivaree irukura competition ye pothum🙏
@ragavii616
@ragavii616 2 месяца назад
Ellarukum orey mari situations irukathu bro please ungaluku luck ileynalum aduthavangala demotivate pannathinga bcz evlovoo students ithula higher officers agirukanga whatever happen be positive guys and don't lose ur hope and study consistently 💥
@latharani6475
@latharani6475 2 месяца назад
​​@@ragavii616I'm not demotivating aspirants. I'm telling the fact.. 7 lakh people exams ezhuthuranga athula minimum 50000 achu exam ku prepare panranvanga irupanga.. Athula only 2000 to 3000 matum select panranga..athuvum 2 years once..Atleast vacancy increase or regular exams conduct panalam.. Athuvum ilathapa namaku tha problem.. Again saying kasta patu padicha post kedaikum.. Athu varikum neenga elamey sacrifice pana ready nu ithula erangunga... Ipa irukara Aspirants oda maximum mananilai Stressed ah than iruku.. Elarumey kasta paduiranga.. Ana athuku yetha palan inga kami tha.. Ungaloda aim TNPSC thanna 18 age laiye preparation ah start panirunga.. College mudichuto Or job ah quit panito thayavu senju ithuku varathinga...
@Jai-m9e
@Jai-m9e 2 месяца назад
Correcta sonna same thing..exam clear panni pala varusham ayiruchu..still waiting for interview result..many seruppadi going still for me
@hardikramesh6196
@hardikramesh6196 2 месяца назад
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம் நீங்கள் சொல்வதை நிறைவேற்றினால் அனைத்து மாணவர்களும் பயன் பெறுவார்கள் நன்றி.
@shatamil9186
@shatamil9186 2 месяца назад
nan 30 varai kulanthaigalai sumanthen 32 la than start panninen,ug ,pg,muttichi tnpsc padichittu irruken,my dream group 1,but next year sep oda it's expiry,pls sir innoru chance kodunga
@Tnpscstu
@Tnpscstu 2 месяца назад
Mam naanum apdithaa padikiren...Namma sernthu padikalama
@preman8175
@preman8175 2 месяца назад
The system of Tamil or English (Option) could be implemented...students choice can be considered ..grp 4
@Karthikamurugan1999
@Karthikamurugan1999 2 месяца назад
இது கேட்ட பிறகு கொஞ்சம் happy ah irukku ❤❤❤
@kalaimamanidrsureshsivant8072
@kalaimamanidrsureshsivant8072 Месяц назад
தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்..
@VasanthiVijayakumar-x7h
@VasanthiVijayakumar-x7h 2 месяца назад
Tnpsc exam hall la clock allowed pannunga. Appothan time manage panni elutha mudiyum
@sam195027
@sam195027 2 месяца назад
Nenga study laam pana venam sir ehh upsc ssc mari computerised panunga palaya mari general English kondu vanga
@poojam7506
@poojam7506 2 месяца назад
Cut off la remba athigama iruku
@subashsubash8353
@subashsubash8353 Месяц назад
Typing ku mattu seperate a 1 conduct pannunga.. 160 180 eduthu typing iruntha job poiralam.. Athu illana job illa apdindrathu vethanaiya irukku... Typing mudichavan poiruvan.. Typing mudikkathavan enga povanunga.... 😢
@shanmugapriya30shanmugapri48
@shanmugapriya30shanmugapri48 2 месяца назад
Theivame please increase vacancy
@Muthulakshmi-qm7ck
@Muthulakshmi-qm7ck 2 месяца назад
We want group 4 result
@mugeleshpandiyan6096
@mugeleshpandiyan6096 2 месяца назад
Sais academy sir 12 சிறப்பு தமிழ் important lesson pdf pottu vidunga sir
@manikandanmc1147
@manikandanmc1147 2 месяца назад
Vacancy kamiya iruthalum paravala but yearly year exam nadakanum ....nermaya irukanum...
@jaiganesh7804
@jaiganesh7804 2 месяца назад
Group 4 Ellam 2 Years once Final answer key varathu Apram ena velipadaithhanmai
@Pitc313
@Pitc313 2 месяца назад
Group 1 prelims result seekram solunga sir..month end airchu..august eh finish aaga podhu.pls..next mains ku epo padikardhu time gap kammiya irukumla sir
@bhuvaneshwarimarimuthu8751
@bhuvaneshwarimarimuthu8751 2 месяца назад
Exam ealuthinathum result seekiram kudunga athuve periya help
@tamildoss9784
@tamildoss9784 2 месяца назад
வாழ்த்துக்கள் தமிழ் நாடு வேலைவாய்ப்பு தேர்வானைய தலைவர் அவர்களுக்கு. கையூட்டு. இல்லாத. பணி. தேர்வா. இருந்தால். அது. உங்களுக்கும். அரசுக்கும். பெருமையும். புகழும். தரும். சிறப்பு. பதிவிக்கு.
@-Pasumpon
@-Pasumpon 2 месяца назад
Sir please upsc , ssc within one month la result vidranga konjam neengalum develop agunga. Per year minimum oru call for aachu pannunga 🙏
@Jasu-wu9ml
@Jasu-wu9ml 2 месяца назад
Eppa Sami result a seekirama vidunga pothum vera onnume vendam
@krishnavenidharama1975
@krishnavenidharama1975 2 месяца назад
Time paaka centre's la wall clock vacha konjam better aa erukum sir....
@vimalarani1738
@vimalarani1738 2 месяца назад
Knjm fast ah action edunga sir plss
@VinodCreation
@VinodCreation 2 месяца назад
Congratulations sir . TNPSC exams la Vacancies Increase Pannunga Sir
@Adadamatikicha
@Adadamatikicha 2 месяца назад
TNUSRB EXAM KU FIRST PHYSICAL EXAM vechitu apuram written exam vekilam bcoz fitness illama neriya Peru exam yeluranga selection process easy agum
@jayapandianm4706
@jayapandianm4706 Месяц назад
Elame nadaimura paduthuningana sema hats off
@kamaraj9892
@kamaraj9892 Месяц назад
நீங்கள் நேர்மையாக தேர்வுநடத்துவீர்களா?,ஊழல் நடக்காதா?முறைகேடுகள் ஏதும்நடக்காதா? பார்கலாம், புதுசாவரும்போது எல்லாரும் வழக்கமா சொல்றததான் நீங்களும் சொல்றீங்க.
@gowthampalvannan
@gowthampalvannan 2 месяца назад
Nee nallathu pannalanaalum nee pesarathula oru nambika varuthuya magaraja🙏
@mur6020
@mur6020 2 месяца назад
Nalla fluent ah tamil pesuranga nallathu
@shanthiniraj2458
@shanthiniraj2458 2 месяца назад
Tnpsc.Eo,3 and .4 exam HR Executive 2 years no notification.sir.
@darlingbala2029
@darlingbala2029 2 месяца назад
2025 end la notification 2026 la exam ....
@darlingbala2029
@darlingbala2029 2 месяца назад
First priority Railway ku kudunga .. Railway Group D vecancy adigam mam
Далее
MAGIC TIME ​⁠@Whoispelagheya
00:28
Просмотров 7 млн