Answer epdi elutha vendum endru example ku question and answer writing pdf podunga youth paper please...na neraya search pani pathuten yarume atha pathi matum video podala....apdi potta neraya tamil medium Tnpsc aspirants ku romba helpful ah irukum.... please upload next time...
உங்களது பதிவுகளை பார்க்கும் போது உற்சாகம் தருகிறது... ஆனால் நீங்கள் பேட்டி எடுக்கும் வெற்றியாளர்களின் கையெழுத்து nots ஐ PDF வடிவில் Video பதிவுடன் இனைத்து கொடுத்தால் தான் இதனை பார்க்கும் எங்களுக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் இருக்கும்... வெறும் Video மூலம் எங்களுக்கு எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பது உங்களுக்கு தெரியும்....தயவு செய்து PDF ஐ இனைத்து பதிவிடுங்கள்... நன்றி....
Super brother.. Nanum Tamil La than gr 1 mains prepare pantren but some people said that pstm irundhathan Tamil write pantrathu success aagumnu sollaranga brother ithu trueva
சார் நான் தமிழ்ல எழுதலாம்னு யோசிக்கிறேன். லுக் ஈஸ்ட் பாலிசி, ஆக்ட் ஈஸ்ட் பாலிசி அப்டினு தமிழ்ல எழுதுற ஆன்சர்ல ஆங்கில வார்த்தைய பயன்படுத்தலாமா?, அதே தங்க்லிஷ்ல எழுதின வார்த்தைய Englishல Act East Policyனு எழுதலாமா? அறிவியல் சம்மந்தப்பட்ட வார்த்தைகள் மட்டும் தான் Englishல எழுத முடியுமா?. இது UPSCக்கு பொருந்துமா?
தமிழ் மீடியம் என்றால் என்ன ஆறாம் வகுப்பு முதல் டிகிரி வரை தமிழில் படித்தவர் மீன் பண்றீங்களா கொஞ்சம் தெளிவு?படுத்துங்க அல்லது தொகுதி1 தேர்வுக்கு மட்டும் தமிழில் எழுதுவதா விளக்குங்க சார்
Sir na group 2 mains la FAO nu mention panni atha food and agriculture organization nu eluthi irukan athunala ethum paper invalid agituma sir payama ah iruku plz reply sir